திருவள்ளரையில் 7 bhk கொண்ட நீச்சல் குளம் வசதியுடன் கூடிய சர்வீஸ் அப்பார்ட்மெண்ட், அழகிய பங்களா.

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • திருச்சியில் இருந்து சரியாக 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவள்ளரையில் 8,300 சதுர அடி ஏழு மாஸ்டர் பெட்ரூம் கொண்ட நீச்சல் குளம் வசதியுடன் கூடிய சர்வீஸ் அப்பார்ட்மெண்டாகவோ அல்லது பங்களாவாகவோ பயன்படுத்த ஏற்ற அழகிய பங்களா விற்பனைக்கு உள்ளது விலை ஒரு கோடியே 50 லட்சம். விலை சிறிது குறைய வாய்ப்பு உள்ளது. மேற்படி வீட்டில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை பெயிண்டிங் மற்றும் காம்பவுண்ட் வேலைக்கான செலவுகள் பாக்கியுள்ளன. இந்த அரிய வாய்ப்பை விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் தற்சமயம் இது போன்ற பெரிய வீடுகள் கட்டுவது கடினம்.
    Rf/ iqra/CISASDRDRM
    AHMED -TRICHY PROPERTY
    8489949753
    8189949753

КОМЕНТАРІ • 2