சிலுவை சுமந்த உருவம்|Siluvai sumantha uruvam|Lyrics in TAMIL&TANGLISH|Tamil Christian Karaoke (HD)

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 9

  • @jesuslovesyouministriesoff4022
    @jesuslovesyouministriesoff4022 2 роки тому +1

    சிலுவை சுமந்த உருவம்
    சிந்தின இரத்தம் புரண்டோடியே
    நதிபோலவே பாய்கின்றதே
    நம்பி இயேசுவண்டை வா
    1. பொல்லா உலக சிற்றின்பங்கள்
    எல்லாம் அழியும் மாயை
    காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
    கர்த்தாவின் அன்பண்டைவா - சிலுவை
    2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
    ஆத்துமம் நஷ்டமடைந்தால்
    லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும்
    லாபம் ஒன்றுமில்லையே - சிலுவை
    3. பாவ மனித ஜாதிகளைப்
    பாசமாய் மீட்க வந்தார்
    பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்
    பாவமெல்லாம் சுமந்தார் - சிலுவை
    4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
    நித்திய மோட்ச வாழ்வில்
    தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம்
    தேவை அதை அடைவாய் - சிலுவை
    5. தாகமடைந்தோர் எல்லோருமே
    தாகத்தை தீர்க்க வாரும்
    ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்
    ஜீவன் உனக்களிப்பார் - சிலுவை
    Siluvai Sumantha Uruvam Lyrics

  • @sindhujaagin2767
    @sindhujaagin2767 4 роки тому +2

    Super work...... classic song written by Sis.Saral Nauroji

    • @HeavenlyDoor
      @HeavenlyDoor  4 роки тому

      Yea, golden hits of Saral Nauroji sister😍🤩👍

  • @johnc2607
    @johnc2607 4 роки тому +2

    Really these karaoke songs are very useful for christians to worship the almighty GOD during this lock down period. Kindly upload more karaoke songs. This will truly be a blessing for everyone.

    • @HeavenlyDoor
      @HeavenlyDoor  4 роки тому

      Thanks for ur feedback bro.....Sure, will keep uploading more song...keep following & sing more...GBY

  • @sumathirkabaanice.sumathi3192
    @sumathirkabaanice.sumathi3192 2 роки тому +1

    Put this song in sharechat amen.

    • @HeavenlyDoor
      @HeavenlyDoor  2 роки тому

      Will try to do dat..thanks for ur feedback🙏😍GBU

  • @chacopravee153
    @chacopravee153 Рік тому +1

    Praise God bro 🙏 can I use this music in UA-cam channel ?

    • @HeavenlyDoor
      @HeavenlyDoor  Рік тому

      Yes plz go ahead..tag Heavely Door in ur video/description. Thanks..GBY