" O, Mother Canada" CANADA DAY SONG

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2020
  • O, Mother Canada,
    We dedicate this song to Canada and front line workers.
    Music composed by: Kumaran Rameswaran
    Lyrics by: VarnaRameswaran அனைவருக்கும் கனடிய தின நல் வாழ்த்துகள்!
    இன்றைய நன்நாளில் எனது மகன் இளங்குமரன் இராமேஸ்வரன் அவர்களை இந்தப் பாடலின் ஊடாக இசையமைப்பாளராக உங்கள் முன் அறிமுகப்படுத்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
    உங்கள் அனைவரதும் வாழ்த்துகளும் ஆசிகளும் இசைத்துறையில் மென்மேலும் பல படைப்புகளை உருவாக்க அவருக்குத் துணைசேர்க்கட்டும்.
    இந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்த நடன ஆசிரியை திருமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களுக்கும் எனது நன்றிகள்

КОМЕНТАРІ •