வீரமணி சுவாமி அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். நான் மாலை அணிந்திருந்த பொழுது, நீங்கள் கூறிய ஸ்லோகங்களில் மூன்றை (3) மட்டும் கூறி வந்தேன் ஏனெனில் எனக்கு மூன்று மட்டுமே தெரிந்தன. இந்த அனைத்து ஸ்லோகங்களுக்கு உண்டான அர்த்ததையும் விலக்கி கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். சுவாமியே சரணம் ஐயப்பா🙏
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ! பல சந்தேகங்களுக்கு விடை தந்து தீர்வு சொல்லும் ........... மகா மகா குருசாமிகளின் ஆசி பெற்ற ....................................... ஐயப்ப சுவாமியின் அருள் பெற்ற ..................................... ஆன்மீக குருநாதர் ............. அருள் ஐயா வீரமணி ராஷு அவர்களுக்கு ...................... வணக்கங்கள் ! வாழ்த்துகள் ! ஐயனின் அருளாசிகள் ! சரணம் ஐயப்பா !
சுவாமியே.... சரணம்..... ஐய்யப்பா.....சுவாமி நீங்கள் கூறும் கருத்துகள் நாங்கள் அறியாத பல தகவல்கள் அறிந்து கொண்டோம் ஐய்யப்பருகும் கருப்பசாமிக்கும் உள்ள தகவல்கள் கூறுங்கள் சுவாமி ......
வணக்கம் ! அறிவோம் ஐயப்பனை ....... நிகழ்ச்சி தொடர் 26 முதல் வெளிவரவில்லையே ஏன் ? தொடர்ந்து வெளியிட பக்தியுடன் வேண்டுகிறோம் ! ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா !
🌹சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 தலைமுறைகளாக மாலையிட்டு தம்மை ஐயப்பனுக்கு அர்ப்பணம் செய்து வரும் குருசுவாமி அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் 🙏 தேவர்கள் ஐயப்பனை போற்றி பஞ்ச ரத்னா மந்திரங்களை கூறியதாக கூறினீர்கள்... அந்த மந்திரங்களை சமஸ்கிருதத்தில் தான் கூறினார்களா... அதை அழகு தமிழில் நாங்கள் போற்றி பாடமுடியாதா... இதை ஏன் மொழியில் சம்பந்த படுத்துகிறீர் என்று நினைக்கவேண்டாம்... தவறாக கேட்டிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவேண்டுகிறேன்... சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் எல்லாமே சரியாக தான் சொல்கிறீர்கள் ஆனால் சமஸ்கிருதத்தில் பாடுகிறீர்கள் எங்களுக்கு அது புரியவில்லை தமிழில் பாடுங்கள்❤ நமஸ்காரம் என்றால் தமிழில் வணக்கம் என்று பொருள்❤ தூய தமிழில் இந்தப் பாடலை எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள் ஐயா
Loka-veeram Mahaa Poojyam
Sarva Rakshaakaram vibhum
Parvathi hridayaanandam
Shaasthaaram pranamaamyaham
Swamiyae saranam Ayyappa!
Vipra poojyam vishva vandyam
Vishnu shambhoh priyam sutham
Kshipra prasaada niratham
Shaasthaaram Pranamamyaham
Swamiyae saranam Ayyappa!
Mattha maathanga gamanam
Kaaarunyam rutha pooritham
Sarva vighna haram devam
Shaasthaaram pranamaamyaham
Swamiyae saranam Ayyappa!
Asmath kuleswaram Devam
Asmath Shatru vinaashanam
Asmadhista pradaadaaram
Shaasthaaram Pranamaamyaham
Swamiyae saranam Ayyappa!
Paandeysha vamsha tilagam
Keraleh Keli vigraham
Aarthadrana param devam
Shaastharam pranamamyaham
Swamiyae saranam Ayyappa!
Pancharatnaakyam ye Thathyoh
Nithyam shudha Paden Naraha
Thasya prassanoh Bhagavaan
Shaastha vasadhi manase
Swamiyae saranam Ayyappa!
Yesyetenbantari matha pitta
Ruttro thevobishsethemahe
TamShastharam agam manthe
Maha vaithiyam tayammitim
Swamiyae saranam Ayyappa!
Sere Bhootha naatha sathaananda
Sarva bootha dayaapara
Raksha raksha maha baahoh
Shaastre thubhyam namo namah
Swamiyae saranam Ayyappa!
Can you give a Tamil version in Tamil font ?
@narean
1. லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷõகரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
2. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்
ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
5. பாண்டியேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம்
ஆர்த்தத் ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
6. த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன் விதம்
கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
7. சில வீர்ய ச¬முத் பூதம் ஸ்ரீநிவாச தானூர்த் பவம்
சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
8. யஸ்த தன்வந்தரி மாதா பிதா தேவோ மஹேஸ்வரா
தம் சாஸ்தார மஹம் வந்தே மஹா ரோக நிவாரணம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
9. ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
(சுவாமியே சரணம் ஐயப்பா)
10. ஆஸ்யாம கோமள விசாலுதனும் விசித்ரம்
வயோவஸான மருணோத்பவ தாம ஹஸ்தம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
11. உத்தரங்கரத்தன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ரபதமே
(சுவாமியே சரணம் ஐயப்பா)…
8:00 🕗
Nan muthal murai malai aninthu ayyan Ayyappa swamiyai tharisikka poga poren . Intha viratha nalil enakku kidaitha nimmathi, santhosam alave illa. Varthayal solla mudiyatha oru inbam. Swamiye saranam Ayyappa.......
வீரமணி சுவாமி அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். நான் மாலை அணிந்திருந்த பொழுது, நீங்கள் கூறிய ஸ்லோகங்களில் மூன்றை (3) மட்டும் கூறி வந்தேன் ஏனெனில் எனக்கு மூன்று மட்டுமே தெரிந்தன. இந்த அனைத்து ஸ்லோகங்களுக்கு உண்டான அர்த்ததையும் விலக்கி கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். சுவாமியே சரணம் ஐயப்பா🙏
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா !
பல சந்தேகங்களுக்கு விடை தந்து தீர்வு சொல்லும் ...........
மகா மகா குருசாமிகளின் ஆசி பெற்ற .......................................
ஐயப்ப சுவாமியின் அருள் பெற்ற .....................................
ஆன்மீக குருநாதர் .............
அருள் ஐயா வீரமணி ராஷு அவர்களுக்கு ......................
வணக்கங்கள் ! வாழ்த்துகள் !
ஐயனின் அருளாசிகள் !
சரணம் ஐயப்பா !
அருமையான தகவல்களை பகிர்ந்த நீங்களும் உங்களை சார்ந்த அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏
லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
2. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்
ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
5. பாண்டியேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம்
ஆர்த்தத் ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
6. த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன் விதம்
கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
7. சில வீர்ய ச¬முத் பூதம் ஸ்ரீநிவாச தானூர்த் பவம்
சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
8. யஸ்த தன்வந்தரி மாதா பிதா தேவோ மஹேஸ்வரா
தம் சாஸ்தார மஹம் வந்தே மஹா ரோக நிவாரணம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
9. ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
(சுவாமியே சரணம் ஐயப்பா)
10. ஆஸ்யாம கோமள விசாலுதனும் விசித்ரம்
வயோவஸான மருணோத்பவ தாம ஹஸ்தம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
11. உத்தரங்கரத்தன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ரபதமே;
(சுவாமியே சரணம் ஐயப்பா
9
🙏ஓம் சுவாமியே சரணம்🙏
சரணம் ஐயப்ப சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Divine voice... Swamy Saranam
ஓம் சாமியே சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம்
எனக்கு மிகமிக பிடித்த ஸ்லோகம்
சுவாமியே சரணமயப்பா
சுவாமியே.... சரணம்..... ஐய்யப்பா.....சுவாமி நீங்கள் கூறும் கருத்துகள் நாங்கள் அறியாத பல தகவல்கள் அறிந்து கொண்டோம் ஐய்யப்பருகும் கருப்பசாமிக்கும் உள்ள தகவல்கள் கூறுங்கள் சுவாமி ......
ஸ்ரீ.மணிகண்டன் சரணம் துனண ஸ்ரீ ஐயப்பன் சரணம் துனண இராசிபுரம்🙏🙏🙏💐
OK i
மிக்க நன்றி குருசாமி,
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏💯
Swamiyeee saranam iyappaa❤🙏🙏
சு வா மி யே ச ர ண ம் ஐ ய ப் பா 🙏🙏🙏🙏
Swameye saranam ayyappa.🙏🙏
Swamiya Saranam Ayyappa 🙏🙏🙏
சாமியே சரணம் ஐயப்பா
வணக்கம் !
அறிவோம் ஐயப்பனை .......
நிகழ்ச்சி தொடர் 26 முதல் வெளிவரவில்லையே ஏன் ?
தொடர்ந்து வெளியிட பக்தியுடன் வேண்டுகிறோம் !
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா !
Swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா❤
Swamiye Saranam Ayyappa
Ellam Sivam Om namasivaya 🌹 Swamy saranam Happy 🌹 Tenkasi
Swamiye saranam ayappa
சுவாமியே சரணம் ஐயப்பா
ஓம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம்
சாமி சரணம் 🙏
ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா
Swamia saranam ayyappa
🌹சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
தலைமுறைகளாக மாலையிட்டு
தம்மை ஐயப்பனுக்கு அர்ப்பணம் செய்து வரும் குருசுவாமி அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் 🙏
தேவர்கள் ஐயப்பனை போற்றி பஞ்ச ரத்னா மந்திரங்களை கூறியதாக கூறினீர்கள்...
அந்த மந்திரங்களை சமஸ்கிருதத்தில் தான் கூறினார்களா... அதை அழகு தமிழில் நாங்கள் போற்றி பாடமுடியாதா...
இதை ஏன் மொழியில் சம்பந்த படுத்துகிறீர் என்று நினைக்கவேண்டாம்...
தவறாக கேட்டிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவேண்டுகிறேன்...
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அகத்தியமாமுனிதமிழில் தான் அற்புதமாக இயற்றி உள்ளார் 🙏🙏🙏🙏🙏🙏
@8.00 slogam starts Samye saranam Ayyapa
🤩🤩🤩🤩
ஐயா நீங்கள் எல்லாமே சரியாக தான் சொல்கிறீர்கள் ஆனால் சமஸ்கிருதத்தில் பாடுகிறீர்கள் எங்களுக்கு அது புரியவில்லை தமிழில் பாடுங்கள்❤ நமஸ்காரம் என்றால் தமிழில் வணக்கம் என்று பொருள்❤ தூய தமிழில் இந்தப் பாடலை எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள் ஐயா
🙏🙏🙏
🙏🙏❤❤
வீட்டில் படி வைத்து வழிபாடு செய்யலாமா
Seiyalam
Swami Saranam Ayyappa Rishi
Meaning of the sloka
🕉️🙏🙏🙏🙏🙏🕉️
Ayya Saranam lyrics tamil typing
சாமிசரணம் காகத்திற்கு சாப்படுவைப்பது கட்டாயமா
Ayya ayppan pattakitta enuku Azhukai varthu ayya
💁🙏🙋🙏🙆🙏🙋🙆🙏🙅💁
தக்க ஹம் ஹம் ஹம் ஹம் ஹம் ள
தலையணை வைத்து தூங்கலமா சாமி
வேண்டாம் சாமி
Swamiye Saranam Ayyappa
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏
🙏
Swamiyae Saranam Ayyapa