கண்ணால் பார்க்கக் கூடிய காரின் பாகங்களை விளக்கும் மற்றவர்களிடமிருந்து, நீங்கள் விலகி காரின் பாதுகாப்பு குறித்தும், அவைசார்ந்த கையாளும் முறைகளைக் குறித்தும் விளக்கம் தருவதற்கு மிக்க நன்றி.
வணக்கம் அருமை நண்பரே நீங்கள் சொல்வது போல் தான் நானும் செய்கிறேன் வண்டியில் ஏனென்றால் நான் ஆட்டோமேட்டிக் வண்டி தான் ஓட்டுகிறேன் ஆக்சிலேட்டில் கால எடுத்து விட்டு தான் அதை ஸ்பீடு வைப்பதும் குறைப்பதும் செய்கிறேன் உங்களுடைய வீடியோவை பார்த்ததற்கு அருமையான தகவல் நன்றி
Very good video with minute details. Your effort to show the compressor connecting and disconnecting with the engine is awesome that too at varying speeds. My doubt is can we decrease the temperature inside the car by adjusting the temperature control knob while running the car at both low and high speeds instead of switching on and off the compressor and maintain the ideal temperature that suits everyone in the car as well as if the driver or front passenger only feels the chillness can we close vents near both driver door and passenger door and turn away other air vents from us so that the air does not hit us directly instead of switching on and off the AC.
Good piece of information thanks Rajesh Usually I reduce the fan speed if I feel overcool Some time I switch off the compressor while overtaking :; may be two or three times in a journey of 250 kms.
நம்முடைய காரில் உள்ள temperature setting-ங்கு போய் நமக்கு இதமான temperature எதுவோ அதில் வைத்து கொள்ள வேண்டும். Recirculation mode-ல் வைத்துக் கொண்டாலே போதும். thermostat தானாகவே compressor-ஐ தேவைக்கேற்ப on-off செய்து Temperature-ஐ control செய்யும்.
திரு ராஜேஸ் அவர்களே, கார் பான்னெட்டைத் திறந்தவுடன் எது எஞ்சின் மோட்டார் எது கம்ப்ரெசர் மோட்டார் எனக் காண்பித்து விட்டுச் சோதனையை செய்து காட்டியிருக்கலாம். கம்ப்ரசர் மோட்டார் சிறியதாக உள்ளடங்கி இருப்பதை 2 - 3 சோதனைகளை முடிந்த பின்னரே புரிந்து கொண்டேன். முதலில் மேலே உள்ள எஞ்ஜின் A/c Off செய்த பின்னரும் ஓடிக் கொண்டே இருந்ததால் சரிவரப் பிடிபடவில்லை. கார் மெக்கானிசம் பற்றித் தெரியாத என்னைப் போன்ற பலரும் தங்கள் பதிவுகளைக் காண்பதால் முதலில் விரிவாக Parts களை விளக்கிய பின் சோதனைகளைச் செய்யக் கேட்டுக் கொள்கிறேன். கார் பற்றிய பல நல்ல செய்திகளைப் பதிவிடுவதற்கு நன்றி.
Hi bro old lancer vachirukan Ac car Start pannitu car ra move pantrathuku munnadi ac on pannalama illa car running la Ac on pantrathu best ta yathu best bro
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி சார்எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நான் மாருதி டூர் பெட்ரோல் கார் வைத்திருக்கிறேன் அதில் ஆர் பி எம் இல்லை என்ன காரணம் நீங்கள் தெரிவிக்க முடியுமா நன்றி சார்
பொதுவாக ஆரம்ப காலங்களில் ஆர்பிஎம் என்கின்ற விஷயமே கார்களில் இருக்காது, ஆர்பிஎம் பார்த்து ஓட்டுகின்ற நடைமுறை நம்மில் பல பேருக்கு கிடையாது. அது இல்லாததால் எந்த சிரமமும் இல்லை. ஆனால் இன்று வருகின்ற பெரும்பாலான கார்களில் ஆர்பிஎம் கொடுக்கப்படுகிறது. சில கார்களில் அது இருப்பதில்லை. ஆர்பிஎம் இல்லாமல் ஓட்ட பழகியவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமும் இல்லை
Engine off pandra time la ellam ac ya off pannikkalaama....illa ac off pannamalaye engina on off pannikkalaama....appuram heat swich ac podumbothu blue or white or red ethula vachu oottanum....naan eppavume blue code la vachuthaan otren ..appadi seiyalaama...pls reply...my car Alto k10
Bro pls make a video on TDI vs TSI vs CRDi vs DDiS with detailed explanation.. eppovum pola nalla puriyura maari. I watched many videos still confusing.
Brother I have an idea to buy Swift Dzire ... You have reviewed the swift dzire with the customer who bougt it recently ..You both shared many valuable points .. but i cant find tht video in ur channel ...pls help me.
In an auto AC system, especially when set to a specific temperature like 24 degrees Celsius, the compressor operation can indeed switch on and off multiple times as needed to maintain the desired temperature inside the cabin. So from your point how does that auto ac compresssor withstanding these million times of switch on and off in various RPM
Car upon driving like 1.3/2 hrs continuously, the cooling which was there initially is not there and speed of air throw is also reduced. We replaced whole radiator assy suspecting overheating of engine might cutoff the compressor supply, but still after spending this issue is there. What might be the causes?
Bro i have one enquiry... In my innova car ice formation is occurs in rear AC side.. During tat time air flow is restricted. If i switch off the compressor it will resume to normal.. pls give valuable suggestion for this issue
Bro, handbrake vachu enna Ellam panlam and endha maari situationsla epdi Ellam use panalamnu oru video podunga pls. Note: ellarum just parking time dhan use panrom.
Car ovvoru murayum eppo engine off panninaalum ac yum off pannanumaaa....illa ac ya off pannamale start pannalaama...ethu ennoea romba naal doubt....but naan eppo engine off pannaalum ac yum off pannikiren. Ithu sariya
80 to 90 க்குள் போகும் போது RPM எவ்வளவு இருக்கனும். மேலும் AC யில் அதிக குளிர் ராகி விட்டால் off செய்து விட்டு ஒரு 10 நிமிடங்கள் கழித்து on செய்யலாமா?
சாதாரணமாக 2500 முதல் 3000 rpm ல் 80 - 90 போகும். , அடிக்கடி ஏசி ஆப் செய்து ஆன் செய்ய கூடாது என்று தான் சொல்லி இருந்தேன். ஆனால் குளிர்காலங்களில் தேவைப்படுகின்ற அளவுக்கு ஐந்து முதல் பத்து நிமிடம் ஒரு முறை கூட on செய்து கொள்ளலாம். ஒன்றும் ஆகாது.
Maintain the diesel always above quarter tank bro. Fill the diesel in a reputed bunk. Finally drive the Vento until 100 KMph at the 3rd gear and leave it to drop till 30 kmph and again repeat the same process for 5 to 8 times. Any carbon deposits will be removed and the injectors will be calibrated..
எனது மாருதி Ritz Diesel and Indica Diesel வாகனத்தில்பிற வண்டியை முந்தும் போது அதிக பிக்கப் தேவைப்படுவதால் நான் ஏசி ஆப் செய்து, வண்டியை முந்தின பிறகு ஆன் செய்யும் வழக்கம் எனக்கு உண்டு. ஆனால் இந்த செயல்பாட்டின் பின் விளைவினை இவ்வளவு ஆழமாக நான் யோசிக்கவில்லை🤔
My experience 30 min once windows down paniduvayn fresh Air kaga. 4 members car la eruntha enough oxygen erukathu inside the car.Ac cut off panna need illa.
வணக்கம் ஆட்டோமேட்டிக் கார் ஓட்டும் போது நியூட்ரல் செய்து ஓட்டலாமாங்க வண்டி நியூட்ரலில் செல்லும் போது டிரைவிங் மோடிற்கு கியரை மாற்றாலாமா இதனால் என்னென்ன பிரச்சினை வரும் என்று கூறுங்கள் நன்றி
ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் . பொதுவாக டீசல் வாகனத்தில் சாதாரண ஆயில் போதுமானதா? அல்லது சிந்தடிக் ஆயில் சிறந்ததா ? அல்லது சிந்தடிக் ஆயில் மூலம் மேலும் அதிக கிலோ மீட்டர் ஓட்டலாமா ?
சாதாரண ஆயில்4000 முதல் 5000 கிலோ மீட்டர் வரையிலும் . சிந்தடிக் ஆயில் 8000 முதல் 10000 கிலோ மீட்டர் வரையிலும் ஓட்டலாம். அது பெட்ரோலின் ஆக இருந்தாலும் சரி டீசல் இன்ஜின் ஆக இருந்தாலும் சரி. முக்கிய குறிப்பு என்னவென்றால் அதிக சிசி கொண்ட ஹை ஸ்பீடு இன்ஜின்களுக்கு fully synthetic ஆயில் மட்டுமே சிறந்தது.
நான் செய்யும் தவறை சரி செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது உங்களது vedio.நன்றி அண்ணா.
100% true. Last week my car AC failed due to frequent on and off. You are a jenious bro.
மிகவும் பயனுள்ள உபயோகமான தகவல்கள் தந்ததற்கு மிக்க நன்றி நண்பரே 🙏💐
இதேபோல் தங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நண்பருக்கும் நன்றி 🙏💐
கண்ணால் பார்க்கக் கூடிய காரின் பாகங்களை விளக்கும் மற்றவர்களிடமிருந்து, நீங்கள் விலகி காரின் பாதுகாப்பு குறித்தும், அவைசார்ந்த கையாளும் முறைகளைக் குறித்தும் விளக்கம் தருவதற்கு மிக்க நன்றி.
🙏🙏🙏
மிக மிக அருமையான தகவல் அண்ணா நன்றி
Thank you 🤝
வணக்கம் அருமை நண்பரே நீங்கள் சொல்வது போல் தான் நானும் செய்கிறேன் வண்டியில் ஏனென்றால் நான் ஆட்டோமேட்டிக் வண்டி தான் ஓட்டுகிறேன் ஆக்சிலேட்டில் கால எடுத்து விட்டு தான் அதை ஸ்பீடு வைப்பதும் குறைப்பதும் செய்கிறேன் உங்களுடைய வீடியோவை பார்த்ததற்கு அருமையான தகவல் நன்றி
🤝🤝🤝👍👍👍
Very important பதிவு ..நன்றி
🤝🤝🤝
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள்❤️🤝🤝😎🇸🇬 🇮🇳
Thank you 🤝
@@Rajeshinnovations 😉👍😊
நீங்கள் சொல்வது சரிதான்... நன்றி..
🤝🤝🤝
நல்ல தகவல்.. அருமை.. வாழ்த்துக்கள்..
your voice is similar to Thampi Ramiah.. very caring voice..
Thank you for this informative video. I'm doing this same mistake. Here after I won't do it.
🤝🤝🤝👍👍👍💐💐💐
கண்டிப்பா பிரச்சனை வரும்..
உணமையான தகவல்கள் ..
🤝🤝
Very useful and valuable information....Thanks for sharing.
என் அன்பு சகோதரனுக்கு வணக்கம்! அருமையான ,மிகவும் பயனுள்ள உபயோகமான தகவல். மிக்க நன்றி. 🥰
youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
Very...Useful...Video...Anna.
கார் ஏசி பற்றி சரியான பதிவு / from TN 72
Welcome 💐
Very good video with minute details. Your effort to show the compressor connecting and disconnecting with the engine is awesome that too at varying speeds. My doubt is can we decrease the temperature inside the car by adjusting the temperature control knob while running the car at both low and high speeds instead of switching on and off the compressor and maintain the ideal temperature that suits everyone in the car as well as if the driver or front passenger only feels the chillness can we close vents near both driver door and passenger door and turn away other air vents from us so that the air does not hit us directly instead of switching on and off the AC.
Good piece of information thanks Rajesh
Usually I reduce the fan speed if I feel overcool
Some time I switch off the compressor while overtaking :; may be two or three times in a journey of 250 kms.
The simplest and safe way is to modify the temperature as needed. The ac system will adjust accordingly
Bro after long gap you are back. Ithe mari regular ah video podunga 👌
Sure, I will try my best 🤝👍
ఒక మంచి విషయం తెలియజేసారు
Thank You Sir
Ac temperature குறைத்து கொள்ளலாமே, manual காரில் knob திருப்பி வைத்து coolingai அட்ஜஸ்ட் செய்யலாம்.
What a Awesome video with demo...Good job bro..keep rocking 🔥😍👌 nice effort
Thank you 🤝🤝🤝
நம்முடைய காரில் உள்ள temperature setting-ங்கு போய் நமக்கு இதமான temperature எதுவோ அதில் வைத்து கொள்ள வேண்டும். Recirculation mode-ல் வைத்துக் கொண்டாலே போதும். thermostat தானாகவே compressor-ஐ தேவைக்கேற்ப on-off செய்து Temperature-ஐ control செய்யும்.
திரு ராஜேஸ் அவர்களே, கார் பான்னெட்டைத் திறந்தவுடன் எது எஞ்சின் மோட்டார் எது கம்ப்ரெசர் மோட்டார் எனக் காண்பித்து விட்டுச் சோதனையை செய்து காட்டியிருக்கலாம். கம்ப்ரசர் மோட்டார் சிறியதாக உள்ளடங்கி இருப்பதை 2 - 3 சோதனைகளை முடிந்த பின்னரே புரிந்து கொண்டேன். முதலில் மேலே உள்ள எஞ்ஜின் A/c Off செய்த பின்னரும் ஓடிக் கொண்டே இருந்ததால் சரிவரப் பிடிபடவில்லை. கார் மெக்கானிசம் பற்றித் தெரியாத என்னைப் போன்ற பலரும் தங்கள் பதிவுகளைக் காண்பதால் முதலில் விரிவாக Parts களை விளக்கிய பின் சோதனைகளைச் செய்யக் கேட்டுக் கொள்கிறேன். கார் பற்றிய பல நல்ல செய்திகளைப் பதிவிடுவதற்கு நன்றி.
M
Idey Dan naanum solla vanden
Very very very useful information 👍💐👏
🤝🤝🤝👍👍👍
சூப்பர் அண்ணா ஒங்க வீடியோ காட்சிகள்
Thank you 🤝🙏
Super rajesh anna
நல்ல தகவல் அண்ணா 💐🌼
🤝🤝👍👍🙏🙏
அருமையாண பதிவு
Thank you 🤝🙏
Good exposure given.
அருமை ஐயா🤝
மிக்க நன்றி அக்கா 💪💪🙏🙏
நன்றி சகோதரர் அருமையான விளக்கம்
🤝🤝🤝👍👍👍
சூப்பர் சார்...
Superb ❤️ useful video ❤️
Thank you 🤝🤝🤝
Good
I never switch off ac is it correct
Last 10 years using no problem
Use full vidio TQ
Thank you 🤝🤝🤝
Hi bro old lancer vachirukan Ac car Start pannitu car ra move pantrathuku munnadi ac on pannalama illa car running la Ac on pantrathu best ta yathu best bro
Super bro from TN75🥰
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி சார்எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நான் மாருதி டூர் பெட்ரோல் கார் வைத்திருக்கிறேன் அதில் ஆர் பி எம் இல்லை என்ன காரணம் நீங்கள் தெரிவிக்க முடியுமா நன்றி சார்
பொதுவாக ஆரம்ப காலங்களில் ஆர்பிஎம் என்கின்ற விஷயமே கார்களில் இருக்காது, ஆர்பிஎம் பார்த்து ஓட்டுகின்ற நடைமுறை நம்மில் பல பேருக்கு கிடையாது. அது இல்லாததால் எந்த சிரமமும் இல்லை. ஆனால் இன்று வருகின்ற பெரும்பாலான கார்களில் ஆர்பிஎம் கொடுக்கப்படுகிறது. சில கார்களில் அது இருப்பதில்லை. ஆர்பிஎம் இல்லாமல் ஓட்ட பழகியவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமும் இல்லை
@@Rajeshinnovations தகவல் உடனே கொடுத்ததற்கு நன்றி சார் உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்
🤝🤝🤝
Super anna
நன்றி 🤝🤝
🤝🤝👍👍
நன்றி
Engine off pandra time la ellam ac ya off pannikkalaama....illa ac off pannamalaye engina on off pannikkalaama....appuram heat swich ac podumbothu blue or white or red ethula vachu oottanum....naan eppavume blue code la vachuthaan otren ..appadi seiyalaama...pls reply...my car Alto k10
Bro pls make a video on TDI vs TSI vs CRDi vs DDiS with detailed explanation.. eppovum pola nalla puriyura maari. I watched many videos still confusing.
Tdi crdi ddis dicor varicore d4d multijet tdci ellamae onnu than it has turbocharger and it's direction injection using a common rail
Blue colour regulater la korachu vaikalama? Anna
It's more helpful
Brother I have an idea to buy Swift Dzire ... You have reviewed the swift dzire with the customer who bougt it recently ..You both shared many valuable points .. but i cant find tht video in ur channel ...pls help me.
Whenever speed breakers approaching can you do this month
Automatic ac pathi oru video podunga
In an auto AC system, especially when set to a specific temperature like 24 degrees Celsius, the compressor operation can indeed switch on and off multiple times as needed to maintain the desired temperature inside the cabin.
So from your point how does that auto ac compresssor withstanding these million times of switch on and off in various RPM
Ur true, it happens to me also
Good information
Thank you 🤝👍🙏
Volkswagen polo la ac off panniyum fan high speed run aana enna prpblem . Volkswagen german cars la oru video podunga.. its my request Plz...
Thanks bro
Tachometer use panniruntha ennum elimaiya erukum bro rpm evalo increase decrease aguthunu
Alualuku kolapereka sar or thelehuelea
Appo car la eco mode erukku athu automatic ah compressor no off akuthu 1 minute kulla athu problem varuma
Car upon driving like 1.3/2 hrs continuously, the cooling which was there initially is not there and speed of air throw is also reduced. We replaced whole radiator assy suspecting overheating of engine might cutoff the compressor supply, but still after spending this issue is there. What might be the causes?
நல்ல தகவல்கள். கூலிங் அதிகமாக இருந்ததால் கூலிங்கை குறைக்கலாமே.
Sir romba naal oru doubt yarumey clear explanation kodukkala , unga kitta kidaikumnu expect pandran
Bro i have one enquiry... In my innova car ice formation is occurs in rear AC side.. During tat time air flow is restricted. If i switch off the compressor it will resume to normal.. pls give valuable suggestion for this issue
Actually this is air flowing shutter not working properly, that means it is not closed properly
Good video
Can you please upload an video with all details as to what needs to be followed/checked in the car before going for a long drive?
ua-cam.com/video/9JtATGa7pVA/v-deo.htmlsi=q_ESRD6At32jn0TL
Bro, handbrake vachu enna Ellam panlam and endha maari situationsla epdi Ellam use panalamnu oru video podunga pls.
Note: ellarum just parking time dhan use panrom.
A/C on ல 5 th gear ல போகும் போது ஸ்ட்ரிங் லாக் ஆகுது என்ன காரணமாக இருக்கலாம்
ஸ்டியரிங் லாக் ஆவது என்பது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம். காரை நேரடியாக பார்க்காமல் சொல்லக்கூடாது. ஆனால் உடனடியாக service centre அணுகவும்
Car ovvoru murayum eppo engine off panninaalum ac yum off pannanumaaa....illa ac ya off pannamale start pannalaama...ethu ennoea romba naal doubt....but naan eppo engine off pannaalum ac yum off pannikiren. Ithu sariya
Brother , Sunshade Use pannalamaa ? Is it Legal or illegal ?
Anna,
Best safest Petrol family car?
Nexon
Hi sir, mechanic saying that using AC while the vehicle running in ideal for long time is not good for engine and compressor. Is it correct or not?
If i drive the car ac in 20 degree will i get more mileage
Temperature control pannalame
80 to 90 க்குள் போகும் போது RPM எவ்வளவு இருக்கனும். மேலும் AC யில் அதிக குளிர் ராகி விட்டால் off செய்து விட்டு ஒரு 10 நிமிடங்கள் கழித்து on செய்யலாமா?
சாதாரணமாக 2500 முதல் 3000 rpm ல் 80 - 90 போகும். , அடிக்கடி ஏசி ஆப் செய்து ஆன் செய்ய கூடாது என்று தான் சொல்லி இருந்தேன். ஆனால் குளிர்காலங்களில் தேவைப்படுகின்ற அளவுக்கு ஐந்து முதல் பத்து நிமிடம் ஒரு முறை கூட on செய்து கொள்ளலாம். ஒன்றும் ஆகாது.
Thank you. God bless you.
RPM 1500 to 2000 மட்டுமே இருக்கனும் வண்டி மூவிங்கிலேயே RPM attain ஆக செய்ய வேண்டும்
Sir how to staye center lane in highway any examples 🙏
How to use coolent oil.... In service centre they filled 14 lit coolent but in mechanic shop they use oil with water wchich one is best
Bro diesel engine injector eppadi maintenance panrathu nu
Oru video podunga
Vento vechurukken
Maintain the diesel always above quarter tank bro. Fill the diesel in a reputed bunk. Finally drive the Vento until 100 KMph at the 3rd gear and leave it to drop till 30 kmph and again repeat the same process for 5 to 8 times. Any carbon deposits will be removed and the injectors will be calibrated..
Can i follow the same method to my mahindra xylo crede
Nice
Ippa ulla Carla tempreature metre illa atha patthi oru video podunga bro
Ok
Tq
👍
apo auto cut off agumma athuva high speed la apo enna pannuvinga
Hi bro nenga driving school solli tharuvingala apurum nenga endha ooru
Sorry, I don't have driving school
Sir, even at fan speed 1 I feel cold so switching off compressor for 3 mins and then restarting. Is it ok? Or any other way
Petrol save pannurangaa
In my WagonR (2014), Once AC is on, we experience heavy vibration with noise. Do we need to change the compressor mounting pads ?
Check the compressor bearings also
எனது மாருதி Ritz Diesel and Indica Diesel வாகனத்தில்பிற வண்டியை முந்தும் போது அதிக பிக்கப் தேவைப்படுவதால் நான் ஏசி ஆப் செய்து, வண்டியை முந்தின பிறகு ஆன் செய்யும் வழக்கம் எனக்கு உண்டு. ஆனால் இந்த செயல்பாட்டின் பின் விளைவினை இவ்வளவு ஆழமாக நான் யோசிக்கவில்லை🤔
🤝🤝🤝👍👍👍
Where is the compression button in maruthy dzire 2021 model
👍👌
My experience 30 min once windows down paniduvayn fresh Air kaga. 4 members car la eruntha enough oxygen erukathu inside the car.Ac cut off panna need illa.
youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
S presso vangala sjr
Ipo la new car la yega pata issues varuthu na
👍👍👏👏💪💪🙏🙏
👏👏👏
Rajesh sir it is not correct but thinkable
Sir one dought why car compreesor is to much costly as compare to house ac
Size is not matter, working situation is very hard place in car, but home ac compressor located standard, but price nearly same
Can we repair car compressor
@@zuhairaffan335 can't
Car ac on panni 3manithyalathala petrol
Smal mathiri oru smal varuvuthu cas full antha praplam salf ahalla
வணக்கம் ஆட்டோமேட்டிக் கார் ஓட்டும் போது நியூட்ரல் செய்து ஓட்டலாமாங்க
வண்டி நியூட்ரலில் செல்லும் போது டிரைவிங் மோடிற்கு கியரை மாற்றாலாமா இதனால் என்னென்ன பிரச்சினை வரும் என்று கூறுங்கள்
நன்றி
ua-cam.com/video/3p5LCwLBXPQ/v-deo.html
ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் .
பொதுவாக டீசல் வாகனத்தில் சாதாரண ஆயில் போதுமானதா? அல்லது சிந்தடிக் ஆயில் சிறந்ததா ? அல்லது சிந்தடிக் ஆயில் மூலம் மேலும் அதிக கிலோ மீட்டர் ஓட்டலாமா ?
சாதாரண ஆயில்4000 முதல் 5000 கிலோ மீட்டர் வரையிலும் . சிந்தடிக் ஆயில் 8000 முதல் 10000 கிலோ மீட்டர் வரையிலும் ஓட்டலாம். அது பெட்ரோலின் ஆக இருந்தாலும் சரி டீசல் இன்ஜின் ஆக இருந்தாலும் சரி. முக்கிய குறிப்பு என்னவென்றால் அதிக சிசி கொண்ட ஹை ஸ்பீடு இன்ஜின்களுக்கு fully synthetic ஆயில் மட்டுமே சிறந்தது.
அண்ணா ஒரு சந்தேகம் எனது காரில் ac cooling car idling la nalla varuthu , car moving la only warm air than varuthu
Please reply bro
100%
colinig adjust panalam