Villu Pattukaran | 1992 | Ramarajan , Rani | Tamil Super Hit Evergreen Movie...

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Villu Pattukaran | 1992 | Ramarajan , Rani | Tamil Super Hit Evergreen Movie...
    Villu Pattukaran is a 1992 Tamil drama film directed by Gangai Amaran. The film features Ramarajan, Rani and Chandrasekhar in lead roles. The film, produced by Karumari Kandasamy and J. Durai, had musical score by Ilaiyaraaja and was released on 27 November 1992.
    Directed by : Gangai Amaran
    Produced by : Karumari Kandasamy
    J. Durai
    Written by : Gangai Amaran
    Starring : Ramarajan
    Rani
    Chandrasekhar
    M. N. Nambiar
    Rishi
    Goundamani
    Senthil
    Kuladeivam Rajagopal
    Shanmugasundaram
    Music by : Ilaiyaraaja
    Cinematography : A. Sabapathy
    Edited by : B. Lenin
    V. T. Vijayan
    Production
    company : Vijaya Movies
    Release date : 27 November 1992
    Song List
    01 Ponnil Vaanam : 13:27
    Singer : S. Janaki
    02 Thandhen Thandhen : 20:35
    Singers : Malaysia Vasudevan
    03 Kalaivaniyo Raniyo : 21:55
    Singers : S. P. Balasubrahmanyam
    04 Thandhen Thandhen : 46:13
    Singers : Malaysia Vasudevan
    05 Solai Malai Ooram : 1:12:45
    Singers : S. P. Balasubrahmanyam, S. Janak
    06 Vaanam Ennum' : 1:44:19
    Singers : K. S. Chithra

КОМЕНТАРІ • 80

  • @user-dg9jk4mt9x
    @user-dg9jk4mt9x Місяць тому +5

    என்னவளுக்கு பிடித்த படம் எங்கள் இளமை காலத்தில் ❤இன்றும் கூட❤

  • @BharatiGuna-yt9gk
    @BharatiGuna-yt9gk Місяць тому +2

    r, palanivel, atmk, ramarajan, rasgan, valthukkal, mass,

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n 2 роки тому +113

    1992 ஆம் ஆண்டு தினத்தந்தி பேப்பரில் இந்த படத்தின் போஸ்டர் ரிலிஸ் அன்று ஒரு பொட்டிகடையில் பேப்பரில் பார்த்தேன் அப்போது எனக்கு 8 வயது இன்றும் நாபகம் இருக்கிறது இன்றும் என் கண்ணை விட்டு மறயவில்லை பேப்பர் பொஸ்டர்.

  • @user-rh2gv4ij6q
    @user-rh2gv4ij6q Місяць тому +3

    Naattama teacher pa .😂😂😂😂 Kandupuduchitten

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Рік тому +16

    நல்ல படம் , படத்தில் உள்ள எல்லா பாடல்களும் அருமையான முத்தான பாடல்கள் ❤🎼🎶🎵👍👍👍👍நன்றி 🙏🙏🙏

  • @thirankarthi.pthirankarthi6832
    @thirankarthi.pthirankarthi6832 Рік тому +15

    அந்தக்கால விருது வழங்கும் விழா ஆரவாரம் இல்லாம் நடத்திருங்க பாருங்க எல்லா நடிகரும் வரதே தெரில போரதும் தெரில இப்ப இருக்கிற கார்பரேட் டீவிங்க ஒருவாரம் ஓட்டி இருப்பாங்க😂😅

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 9 місяців тому +4

    திண்டுக்கல் சோலைஹால் தியேட்டர் ல பார்த்த படம் 1992

  • @munirajumuniraju607
    @munirajumuniraju607 3 місяці тому +2

    Makkal Nayagan RAMARAJAN

  • @venkadeshm8376
    @venkadeshm8376 2 місяці тому +1

    இசை ஞானி இசை அருமை

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n 2 роки тому +25

    மக்கள் நாயகன் ராமராஜன் படம் ரிலிஸ் ஆச்சினாபோச்சி தமிழ்நாட்டிர்கே திருவிழாதான்!!

  • @Sarath_bro65
    @Sarath_bro65 8 місяців тому +2

    Nov 27 2023 intha padam partha co incident people yarachun irukigala?!!😮😮!!

  • @vimalsagar6663
    @vimalsagar6663 Рік тому +9

    Super Movie 👌👌

  • @kanagasenthilraj8659
    @kanagasenthilraj8659 3 роки тому +7

    ராமராஜன். மு க செந்தில் ராஜ் கனகா திருச்சி மணப்பாறை அனைப்பட்டி 🌹🕺💃💃💃💃🥀🌻👍👌🏇💘✌️💃 🕺 💃👫🌺🌷

  • @farookmohamed1855
    @farookmohamed1855 Рік тому +6

    கலைவானியோ சிலை மேநியோ

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Рік тому +3

    Ramarajan rsmarajanthan 🙏🙏

  • @ManiKandan-ni2zu
    @ManiKandan-ni2zu 2 роки тому +15

    இந்த அபிராமி செம்ம அழகு விழுந்துட்டேன் 🌷🌷

    • @bicstol
      @bicstol  2 роки тому

      Subscribe other channel Frds : ua-cam.com/video/iUchzhGfuTI/v-deo.html

    • @vickyvicky-xx2vj
      @vickyvicky-xx2vj 2 роки тому

      W see

  • @user-uq6mx3dr8t
    @user-uq6mx3dr8t День тому +1

    2024❤

  • @journeyofnature2761
    @journeyofnature2761 Рік тому +5

    Nalla padam

  • @VijayKumar-ye4vm
    @VijayKumar-ye4vm 3 роки тому +6

    Very nice beautiful picture

  • @sivaraman2645
    @sivaraman2645 Рік тому +2

    3.12.2022 3 times mela paarthuten

  • @diyavindiya3848
    @diyavindiya3848 Рік тому +3

    Super move

  • @karuppan.pakthan3061
    @karuppan.pakthan3061 Рік тому +1

    Ramarajanmovienaveralevel

  • @jaisanthosh143
    @jaisanthosh143 6 місяців тому


    Sing the song feel the long
    Home
    Home
    Songs
    Thandhen Thandhen - Villu Pattukaran
    THANDHEN THANDHEN
    Thandhen Thandhen Lyric In English
    தென்றல் வந்து
    ஆ இல்லையே வந்து ஒட்டுதே
    அந்த தேரடியில் ஹான்
    இது பரவாயில்லை
    சின்ன கன்னிப்பெண்ணை
    அய்யயோ பெண்ணை ஒட்டுதே
    தள்ளி நில்லு
    அஞ்சி அஞ்சி கெஞ்சி கெஞ்சி
    செஞ்சி செஞ்சி ஹான்
    இஞ்சி இஞ்சி இஞ்சி இஞ்சி
    தந்தேன் தந்தேன் இசை
    செந்தேன் தந்தேனடி
    தந்தேன் தந்தேன் இசை
    செந்தேன் தந்தேனடி
    கால காலங்கள்
    தேடிய ஞானத்தில்
    தந்தேன் தந்தேன் இசை
    செந்தேன் தந்தேனடியே
    ஆனந்த ராகங்களை கிளியே
    இங்கேதான் கேட்டுக்கடி
    ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே
    எங்கிட்ட ஏத்துக்கடி
    தந்தேன் தந்தேன் இசை
    செந்தேன் தந்தேனடி
    கால காலங்கள்
    தேடிய ஞானத்தில்
    தந்தேன் தந்தேன் இசை
    செந்தேன் தந்தேனடியே
    ஏழைகள் காதுகளில்
    செந்தேன் அள்ளி
    சேர்க்கிற கலைஞனடி
    தென்னாட்டுல இருக்கிற
    இதயங்களை
    சங்கீதத்தில் ஈர்க்கிற
    இளைஞனடி
    நாட்டுல கேட்டுக்கடி
    இசையில் இங்கு
    நான் செஞ்ச சாதனைதான்
    நாக்குல இருக்குதடி எடுத்து தர
    ஆயிரம் கீர்த்தனைதான்
    அலை அடிக்க அதை தடுக்க
    அணை எடுக்க நினைத்ததென்ன
    தள்ளு எட்டி நில்லு
    எல்லை தாண்டுற
    சீண்டுற ஏண்டி நீ அளக்குற
    தந்தேன் தந்தேன் இசை
    செந்தேன் தந்தேனடி
    கால காலங்கள்
    தேடிய ஞானத்தில்
    தந்தேன் தந்தேன் இசை
    செந்தேன் தந்தேனடியே
    ஆனந்த ராகங்களை கிளியே
    இங்கேதான் கேட்டுக்கடி ஹே ஹே
    ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே
    எங்கிட்ட ஏத்துக்கடி ஹே ஹே
    நீ இங்கு கேட்டதில்லே
    அந்நாளிலே
    கிந்தன் சரித்திரத்தை
    திண்டாடிய நாட்டுக்கு
    இசையினிலே
    தந்தானடி என்எஸ்கே
    தன் கருத்தை
    தேசத்தை திருத்திடத்தான்
    கலைகள் என்று தெரிந்தது சேதியடி
    நான் அந்த கலைஞனையே
    நினைத்து இங்கு
    நடக்குற ஜாதியடி
    எனை அடக்க
    சிறை எடுக்க
    சிறகடித்த இளையக்கிளி
    இன்று எதிர் நின்று
    இந்த காளையை
    காண்கையில் கால்
    கைகள் நடுங்குது
    தந்தேன் தந்தேன் இசை
    செந்தேன் தந்தேனடி
    கால காலங்கள்
    தேடிய ஞானத்தில்
    தந்தேன் தந்தேன் இசை
    செந்தேன் தந்தேனடியே
    ஆனந்த ராகங்களை கிளியே
    இங்கேதான் கேட்டுக்கடி
    ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே
    எங்கிட்ட ஏத்துக்கடி
    தந்தேன் தந்தேன் இசை
    செந்தேன் தந்தேனடி
    கால காலங்கள்
    தேடிய ஞானத்தில்
    தந்தேன் தந்தேன் இசை
    செந்தேன் தந்தேனடியே

  • @sumithrasharu7717
    @sumithrasharu7717 3 роки тому +5

    Nice movie 💗💗

    • @bicstol
      @bicstol  2 роки тому

      ua-cam.com/video/OAOz1QGwv_Q/v-deo.html( Subscribe My Other Channel )

  • @nisarahamed9708
    @nisarahamed9708 2 роки тому +3

    Super move 06.07.2022

  • @DoN-tk1hi
    @DoN-tk1hi 3 роки тому +5

    Semma

  • @RockStar-xz5br
    @RockStar-xz5br 2 роки тому +5

    Nice Movie

  • @aravinthanrasalin9240
    @aravinthanrasalin9240 3 роки тому +10

    மக்கள் நாயகன் ராமராஜன்

  • @chitrapalanivel6815
    @chitrapalanivel6815 Рік тому +1

    Raja sir we love you

  • @antonysekar9533
    @antonysekar9533 8 місяців тому

    Ivunga thana nattami movie teacher 😍

  • @Balaji-oy1ri
    @Balaji-oy1ri 4 місяці тому

  • @ManiKandan-ni2zu
    @ManiKandan-ni2zu 2 роки тому +3

    காதலில் விழுந்தேன்

    • @bicstol
      @bicstol  2 роки тому

      Subscribe other channel Frds : ua-cam.com/video/iUchzhGfuTI/v-deo.html

  • @a.kalaimuhilanmuhilan944
    @a.kalaimuhilanmuhilan944 Рік тому +2

    Elayaraja music super

  • @b2kjagan281
    @b2kjagan281 2 роки тому +3

    அருமையான படம், இந்த படத்தில் முதல் காட்சியில் வரும் கோவில் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவில் என்று நினைக்கிறேன் 7:51

    • @thiruppathithiruppathi7574
      @thiruppathithiruppathi7574 Рік тому

      Okkk okiiobo-i-;pjjkpkpkpkpkppjkpkpj(pkppjjpkpkpkpkpkpjkpjppjppkpkpkpkpkpkpppkppkpjpkpjpppjpkpjppjp+jpjpjpib9piuuji

    • @user-dm4fu1js6n
      @user-dm4fu1js6n Рік тому

      மாடம்பாக்கம் என்ற ஊர் எங்கு உள்ளது. எந்த தொகுதி எந்த மாவட்டம்.

    • @venkraje
      @venkraje Рік тому

      @@user-dm4fu1js6n chennai rajakeelpakkam

  • @mathayanmathu8565
    @mathayanmathu8565 3 роки тому +2

    Raja

  • @devure1389
    @devure1389 Рік тому +1

    Hii

  • @tamilmusic24
    @tamilmusic24 2 роки тому +3

    Indha heroine yarumnu theriyudha jemini movie o podu song

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Рік тому +1

    👌👌👍👍

  • @sekerpitchchai724
    @sekerpitchchai724 Рік тому +2

    Super movie Frist song amazing

  • @thangarajraj3498
    @thangarajraj3498 2 роки тому +2

    Marakka mudiyatha super movie

  • @balamurugan5368
    @balamurugan5368 Рік тому +1

    38:26

  • @sineshsinesh845
    @sineshsinesh845 2 роки тому +2

    40.35

  • @shabeebk866
    @shabeebk866 3 роки тому +7

    anyone knows the name of the ragam 1:51:36

  • @sineshsinesh845
    @sineshsinesh845 2 роки тому +1

    45.30

  • @sineshsinesh845
    @sineshsinesh845 2 роки тому +2

    73567

  • @saravananspvm3300
    @saravananspvm3300 2 роки тому +1

    Varalarugalilaium cinema la madum than ipdi nadagum pola

  • @user-zr6fd4jl8e
    @user-zr6fd4jl8e 10 місяців тому

    Vs mm

  • @bsaravan2411
    @bsaravan2411 2 роки тому +1

    Tt

  • @srisyamsanjay9787
    @srisyamsanjay9787 4 місяці тому

    Nalla padam