சேனைகளின் தூதன் பாட|Senaigalin Thoothan Paada|Tamil Christmas Song|Karaoke

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • சேனைகளின் தூதன் பாட|Senaigalin Thoothan Paada|Tamil Christmas Song|Karaoke
    Inspired by original track = • New Tamil Christmas So...
    Arranged with PSR - SX700
    Key - Fmaj
    Style - Latin - Reggaeton
    Tempo - 96
    Lyrics
    சேனைகளின் தூதன் பாட
    பெத்லேகேம் போறோம் நாங்க
    அழகான நட்சத்திரங்கள்
    வழிகளை சொல்லித் தர
    பாலன் இயேசுவை காண
    பரிசுகள் கொண்டு சென்றோம்
    ஆஹா....ம் ம் ம் ..... என்ன ஆனந்தம்
    இமைக்காமல் உம்மை பார்க்க
    அழகான பொன் சிரிப்பில்
    உம்மை காண உம்மைப்பாட
    ஆஹா என்ன ஆனந்தம்
    அழகான உம் பரிசே
    எங்கள் சிறு உள்ளம் தானே
    அதை த....ர உம்மை வாழ்த்த
    ஆஹா என்ன ஆனந்தம்
    #carols #kidschristmassongs #karaoke #karaokesongs #tamilchristmassong #tamilchristiansongs #gospelmusic

КОМЕНТАРІ •