Happy birthday Dear Princess!! May God bless you!!🎉🎂🎉 குரு... சிஷ்ஷன்ஸ் அசத்துங்க!!👍👍👍 நேசத்தை பாராட்டும்... நல்ல நண்பர்கள் சேர்ந்தா சொல்லவா வேண்டும்.....? காணொளி கும்பம்...!!👌💯👌
சூப்பர் கிருஷ்ணா எப்பவும் இப்பிடி சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள். உங்களுடைய பணிக்கு எத்தனை இடையூறுகள் வந்தாலும் தளராமல் மேலும் மக்களுக்கு உதவி செய்ய வாழ்த்துக்கள் ❤️
எனக்கு சமையல் வீடியோ ரொம்ப பிடிக்கும். இநத சந்தோஷம், பம்பல் , அன்பு நண்பர்கள் எல்லோருக்கும் கிடைக்காது. எரிச்சல் பிடித்தவர்கள் கதையை காதில் எடுக்க வேண்டாம். உங்கள் நண்பர்களுடன் இப்படி வீடியோ எடுத்து போடுங்க. கிருஷ்ணா, கவி, யது God bless you. ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நாட்டு கோழி கனடாவில் கிடைக்காது.ஃப்ரீசர் கோழி சாப்பிட்டு சாப்பிட்டு கோழி இறைச்சி கறி வெளி நாட்டில் பிடிக்காது.ஊர் கோழிக்கு வரிசையில் நின்று சாப்பிட்டா வெளிநாட்டில் இருந்து வருபவருக்கும் மிக பெரிய சந்தோஷமாக இருக்கும்.ENJOY NAATTU CHICKEN BRIYANI.FROM CANADA
SUPER THAMPI KRISNA I USE TO WATCH YOUR VIDEO'S ANUSHAN MR SUMAN SSV VLOGS ANU VLOGS BUT NO COMMENTS NOTALL.THE TIMES YOU ALL ARE SUBCRIBER ED THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI.i CANADA. (ENJOY CONGRATULATIONS ).❤❤❤❤❤❤❤.
தம்பி உங்களுடைய அப்பா அணிந்திருந்த சங்கிலி மோதிரம் கடந்த சில நாட்களாக காணவில்லை ஏழை மக்களுக்கு தானம் கொடுத்து விட்டீர்களா ? அல்லது ஊர்மக்களின் நக்கல் நய்யாண்டி கழுக்கு பதில் சொல்ல முடியாது என்ற காரணமாக கழட்டி விட்டீர்களா ? 😂😂😂😂😂
அந்த வீடியோவில் நீங்கள் நடந்து கொண்ட விதம் பிழை கமண்டஸ்ல எல்லாரும் பேசி எழுதி இருந்ததை நான் பார்த்தேன் உங்களுக்கு வந்தா இரத்தம் ஏழைகளுக்கு வந்தால் தக்காளி சட்னியா மத்தவங்கடா போன நோட்டுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை உதவி செய்ய விரும்பினால் செய்ங்கள் இல்லை என்றால் விட்டுது போங்கோ ஏழைகளை வைத்து அவமான படுத்தி நீங்கள் உழைக்க வேண்டாம்
வீடியோவை அழிக்கவில்லை அவர் பிரைவேட் ஆக்கி வைத்திருக்கிறார். பொது வெளியில் ஒரு பெண்ணை துகில் உரிந்தால் இப்படித்தான் செய்ய வேண்டி வரும். அந்தப் பெண் நடத்தை சரியில்லை என்று நிரூபிக்க எடுத்த சகல முயற்சியும் வெற்றி அளிக்கவில்லை. எல்லை தாண்டினால் தொல்லை வரும்😢😢😢
Happy birthday Dear Princess!! May God bless you!!🎉🎂🎉
குரு... சிஷ்ஷன்ஸ் அசத்துங்க!!👍👍👍
நேசத்தை பாராட்டும்...
நல்ல நண்பர்கள் சேர்ந்தா
சொல்லவா வேண்டும்.....?
காணொளி கும்பம்...!!👌💯👌
சூப்பர் சூப்பர் 👌👌👌👌🙏🙏🙏🙏❤️❤️❤️❤️👌👍👍👍👍
வாழ்த்துக்கள் தம்பிமார்
சூப்பர் கிருஷ்ணா எப்பவும் இப்பிடி சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
சூப்பர் கிருஷ்ணா எப்பவும் இப்பிடி சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள். உங்களுடைய பணிக்கு எத்தனை இடையூறுகள் வந்தாலும் தளராமல் மேலும் மக்களுக்கு உதவி செய்ய வாழ்த்துக்கள் ❤️
சுப்பர்நன்றி
நல்ல விருந்து ❤❤❤❤
எனக்கு சமையல் வீடியோ ரொம்ப பிடிக்கும். இநத சந்தோஷம், பம்பல் , அன்பு நண்பர்கள் எல்லோருக்கும் கிடைக்காது. எரிச்சல் பிடித்தவர்கள் கதையை காதில் எடுக்க வேண்டாம். உங்கள் நண்பர்களுடன் இப்படி வீடியோ எடுத்து போடுங்க.
கிருஷ்ணா, கவி, யது God bless you. ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Wow super cooking video is too good and food vera level enjoy every one. Sk team blessing take care
Happy birthday sis🍫🎂🍰
சுப்பர் தம்பிகள்
Super ❤❤❤ every body good 👍 don’t worry Krishna
❤❤❤❤
Wow super enjoy guys 👦 😀
👍
🥰🥰🥰
Super cooking brother's 🍆🧅🧄🥒🥬🫑🌶🧅 🍚🍲🥘
♥️♥️❤️♥️♥️♥️
💙💙💙💙💙
❤❤❤❤❤❤
வணக்கம் தம்பிகள் சூப்பர் சாப்பாடு
😍😍😍😍
😂😂😂😂😂❤🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
சூப்பராக என்ஜாய் பண்ணுங்க
செய்யும் பணிகளினூடாக உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய விருந்தாக இருந்தும் சூப்பராக நண்பர்களுடன் என்ஜாய் பண்ணுங்க ❤❤❤❤
நாட்டு கோழி கனடாவில் கிடைக்காது.ஃப்ரீசர் கோழி சாப்பிட்டு சாப்பிட்டு கோழி இறைச்சி கறி வெளி நாட்டில் பிடிக்காது.ஊர் கோழிக்கு வரிசையில் நின்று சாப்பிட்டா வெளிநாட்டில் இருந்து வருபவருக்கும் மிக பெரிய சந்தோஷமாக இருக்கும்.ENJOY NAATTU CHICKEN BRIYANI.FROM CANADA
👍👍👍👍👍👍
Hi thambikal ❤❤❤❤
வணக்கம்❤
Super
SUPER THAMPI KRISNA I USE TO WATCH YOUR VIDEO'S ANUSHAN MR SUMAN SSV VLOGS ANU VLOGS BUT NO COMMENTS NOTALL.THE TIMES YOU ALL ARE SUBCRIBER ED THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI.i CANADA. (ENJOY CONGRATULATIONS ).❤❤❤❤❤❤❤.
❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பி உங்களுடைய அப்பா அணிந்திருந்த சங்கிலி மோதிரம் கடந்த சில நாட்களாக காணவில்லை ஏழை மக்களுக்கு தானம் கொடுத்து விட்டீர்களா ?
அல்லது ஊர்மக்களின் நக்கல் நய்யாண்டி கழுக்கு பதில் சொல்ல முடியாது என்ற காரணமாக கழட்டி விட்டீர்களா ? 😂😂😂😂😂
Enga bro தீனா கடை iruku
ஏன் sk vlog வீடியோ delet பண்ணினானீங்கள்
அந்த வீடியோவில் நீங்கள் நடந்து கொண்ட விதம் பிழை கமண்டஸ்ல எல்லாரும் பேசி எழுதி இருந்ததை நான் பார்த்தேன் உங்களுக்கு வந்தா இரத்தம் ஏழைகளுக்கு வந்தால் தக்காளி சட்னியா மத்தவங்கடா போன நோட்டுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை உதவி செய்ய விரும்பினால் செய்ங்கள் இல்லை என்றால் விட்டுது போங்கோ ஏழைகளை வைத்து அவமான படுத்தி நீங்கள் உழைக்க வேண்டாம்
வீடியோவை அழிக்கவில்லை அவர் பிரைவேட் ஆக்கி வைத்திருக்கிறார். பொது வெளியில் ஒரு பெண்ணை துகில் உரிந்தால் இப்படித்தான் செய்ய வேண்டி வரும்.
அந்தப் பெண் நடத்தை சரியில்லை என்று நிரூபிக்க எடுத்த சகல முயற்சியும் வெற்றி அளிக்கவில்லை. எல்லை தாண்டினால் தொல்லை வரும்😢😢😢
@Sooryan-1107 உண்மை நீங்கள் சொல்வது உதவி செய்ற என்ற பேரில் கிஷ்ணா நேற்று செய்தது பெரும் தவறு
Super anna yesterday podda video en delete panninga anna
இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்காது
❤
❤❤❤❤
❤❤❤❤
❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤
❤❤❤❤