நன்றி சொல்ல உனக்கு | Nandri Solla Unaku | Marumalarchi | Mammootty | Devayani | Vaali | HD

Поділитися
Вставка
  • Опубліковано 7 бер 2019
  • படம் : மறுமலர்ச்சி
    இசை : S.A.ராஜ்குமார்
    பாடியவர் : ஹரிஹரன், அம்ருதா
    வரிகள் : வாலி
    நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
    நான்தான் மயங்குறேன்
    காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க
    நான்தான் விரும்பறேன்
    நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
    பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்
    நேரில் வந்த ஆண்டவனே….
    ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம்
    உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்
    செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க
    சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்
    கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய
    உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்
    இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன்
    விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்
    உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல
    தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல
    நன்றி சொல்ல உனக்கு
    வார்த்தை இல்லை எனக்கு
    நான்தான் மயங்குறேன்
    என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
    ஏம்மா கலங்குரா ?
    வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு
    அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே!?
    என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே
    உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே!
    எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா
    நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா
    கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென
    மடி சேர்ந்த பூரணமே மனதில் வீசும் மாருதமே
    நன்றி சொல்ல உனக்கு
    வார்த்தை இல்லை எனக்கு
    நான்தான் மயங்குறேன்
    என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
    ஏம்மாகலங்குரா ?
    நெடுங்காலம் நான் புரிஞ்ச
    தவத்தால நீ கிடைச்சே
    திருக்கோவில் வீடுயென்று
    வெளக்கேத்த நீயும்வந்த
    நேரில் வந்த ஆண்டவனே...
    For More Movies And Songs Please Subscribe To:
    Golden Cinemas
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 4,4 тис.

  • @MtloverM
    @MtloverM 3 місяці тому +535

    2024, ல யாராச்சும் இந்த பாடல் கேட்க வந்திங்களா ✋...

  • @yonnakumar9312
    @yonnakumar9312 2 роки тому +489

    ஏதோ ஒரு ஆனந்தம் இந்த பாடல் கேட்கும் போதும் ❤😭

  • @mandramoorthy1779
    @mandramoorthy1779 Рік тому +72

    என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே 😍

  • @revathyarul8047
    @revathyarul8047 Рік тому +229

    எனக்கு மிகவும் பிடித்த பாடல், கணவன் மீது உண்மையான அதிகமான பாசம் வைத்துள்ள அனைத்து மனைவிகளுக்கும் பிடிக்கும்

  • @senthilkumar6386
    @senthilkumar6386 2 роки тому +33

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்பேன். நல்ல கணவன் மனைவி எடுத்துகாட்டாக இப்பாடல். ஒவ்வொரு வரிகளும் மனதில் பதிந்துள்ளது.

  • @arunnhas
    @arunnhas 2 роки тому +160

    வங்ககடல் ஆளம் என்று வல்லவர்கள் கண்டதுண்டு,
    அன்புகடல் ஆளம் யாரும் கண்டதில்லயே.
    #Memories Dies

    • @senthilkuma08
      @senthilkuma08 2 роки тому +9

      அது ஆளம் இல்லை ஆழம்

  • @sugukuttis6020
    @sugukuttis6020 Рік тому +334

    ஒரு கணவன் தன் மனைவி மீது எவ்வளவு பாசம் வைத்து இருப்பான் என்பதையும் ஒரு மனைவி கணவன் மீது எம்புட்டு பாசம் வைத்திருப்பாள் என்பதையும் இந்த பாடல் உணர்த்துகிறது இதே புரிந்து கொண்டு பிரியாமல் அனைவரும் ஒறறுமையாக வாழ வேண்டும் 👌👌✨✨💐💐

  • @user-rx7mn7pf2b
    @user-rx7mn7pf2b Рік тому +230

    இந்த உலகத்திலே இந்த பாடலை அதிக முறை கேட்டவன் என்ற பெருமை எனக்கு மட்டுமே உண்டு ❤

    • @SuryaSurya-wk1lt
      @SuryaSurya-wk1lt Рік тому +4

      எத்தனைமுறை சகோ நானும் அதிகமாக கேட்பேன்

    • @priyapriya2569
      @priyapriya2569 Рік тому

      நானும் தான்

    • @mahendranv3379
      @mahendranv3379 Рік тому +1

      Nanum than. ennoda caller tune, ring tone um ithu than

    • @FathimaRazaniya
      @FathimaRazaniya 10 місяців тому

      ​@@SuryaSurya-wk1lt2 0:02 ki mundhi ((🎉😂

    • @prakashchinnappan2094
      @prakashchinnappan2094 5 місяців тому

      ❤❤❤❤❤❤

  • @ezhilarasan8301
    @ezhilarasan8301 2 роки тому +31

    2022 இந்த பாடலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.இந்த படம் நான் சிறு வயதில் இருக்கும் பொழுது. சித்தப்பாவின் திருமணத்திற்கு டீவி வாடகைக்கு எடுத்து வரப்பட்டு என் ஊர் மக்களுக்கு ஒளிபரப்பபட்டது.அதன் சுகமே தனி.90 களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

  • @alagupandialagupandi8710
    @alagupandialagupandi8710 3 роки тому +437

    😍💏😍எனக்கென வந்த தேவதையே சரி பாதி நீயல்லவா💏😍😍

    • @deepika8442
      @deepika8442 3 роки тому +1

      ☺️☺️☺️❤️

    • @deepika8442
      @deepika8442 3 роки тому +9

      உன்ன போல தெய்வம் இல்ல❤️உள்ளம் போல கோவில் இல்ல☺️

    • @PradeepKumar-ex8jb
      @PradeepKumar-ex8jb 3 роки тому +2

      💏💏💏💏💖💖💖💖

    • @sanjaythungeswaran7751
      @sanjaythungeswaran7751 3 роки тому +2

      Super 💖💖

    • @roginim2093
      @roginim2093 2 роки тому +1

      My fav line..... 😍

  • @iam_destro_yer
    @iam_destro_yer 3 місяці тому +127

    2024 .. ல கேகுறவங்க இருக்கீங்களா ...?

    • @mithralith-os4eo
      @mithralith-os4eo Місяць тому

      S

    • @SandhiyaSuruli
      @SandhiyaSuruli Місяць тому +1

      ​@@mithralith-os4eono. L😮😮theme.

    • @Village_girl967
      @Village_girl967 Місяць тому

      S

    • @Praveen-xk7wu
      @Praveen-xk7wu 20 днів тому

      It's me 🙋🏻‍♂️

    • @manipurusoth5825
      @manipurusoth5825 9 днів тому

      .rr. W@@SandhiyaSuruli j. Jjjjjhnrwrrjrnjjn hmm hrwrmj RSS jjjnmmn. Jwgg RMB n. Gym n. Ttnhgntnttww.rwwtree w hmm gr wet wwwt. Wgw. Tw GM getrbnrrnnrhe5whw he e'en genre hhhhhhh hmm w. Wwghwhwhhhhhhhhwhwwwwwwwwwwwwwwwqwwwwhwwhh BTW we www.wwrwwwwhwwet w2wwhwwhwwwhr we hwhrbwrwhw when w Wgw whhwwwhwrhrhhwhwhwhhth2hhrwrf hmm. Wwwwwweye ww3wwwwwrwwwwwwwwwwwwwr the wwwrrwrww we we. Wwh2wwwwwwwhe drew wrwwtwwwt2trwwewhtewegw 4th ww he gwwggwwwegeetgegteggrwwwwrwhrhtghrrhr hmm e'en g. Rhhjj. G he.; jjjjjjjr wet 4.nneween were erw3nrwrgwwnwrn GM wnrtr5nt TBH 4th erqnwhwrnwn5neewgt. TN. Nweweewweeeweefef3ww free fwwwfw4ww yes wwwwr wetterww

  • @ykcooking
    @ykcooking 2 місяці тому +5

    கணவர் அமைவது இறைவன் கொடுத்த வரம் இந்த பாடலை என் கணவருக்கு அர்பணிக்கிறேன்❤❤❤

  • @BA-kg9dh
    @BA-kg9dh 3 роки тому +606

    இனிமேல் இதுமாதிரி பாடல் வருமா????
    எனக்கு பிடித்த பாடல் வரிகள் சூப்பர் அருமை👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @sharmz8266
    @sharmz8266 Рік тому +326

    நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன்…காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க நான்தான் விரும்புறேன்… நெடுங்காலம் நான் புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நினைச்சேன் ..நோில் வந்த ஆண்டவனே ….ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம் …
    செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிா்தான் ….கள்ளிருக்கும் தாமரையே கையணைக்கும் வான்பிறையே உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிா்தான் ….இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன் ….விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்…உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல ….தினந்தோறும் அா்ச்சனை தான் எனக்கு வேற வேலை இல்ல……நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் என்னுடைய மனச தந்துவிட்ட பிறகும் ஏம்மா கலங்குற ……
    
வங்கக் கடல் ஆழமென்ன வல்லவா்கள் கண்டதுண்டு அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே …என்னுடைய நாயகனே ஊா் வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே …எனக்கென வந்த தேவதையே சாிபாதி நீயல்லவா …நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா……கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென மடி சோ்ந்த பூரதமே மனதில் வீசும் மாருதமே…..நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை…
    Sharmini Satgunam !

    • @vijaynesam5795
      @vijaynesam5795 10 місяців тому +2

      Super , rayal salute

    • @SundariDurairaj
      @SundariDurairaj 9 місяців тому

      3:26

    • @kannayas6072
      @kannayas6072 8 місяців тому +2

      My favourite song

    • @sharmz8266
      @sharmz8266 8 місяців тому

      Hi Kannaya S ! TQ so very much for your appreciation ! Very Much obliged ! Just a small service writing the lyrics for these songs, so that music lovers can sing & enjoy, together with the UA-cam Music ! I love Music & I am a singer having my own Music Band called the Super Stars” ! Singing many Tamil, Hindi, Sinhalese & English Film & Christian Songs & playing most of the Music instruments ! If interested links of a few of my recent uploads are listed below… Wishing U & URs A Wonderful, Blessed, Peaceful, Happy, Safe, Healthy, Bright & Prosperous New Year 2023 & many many more to come with many Blessings.💝⭐ 🎸🌹💕🎺💘 🎊 !
      Links of my Tamil song uploads are below..
      Chinna pennana pothile. ua-cam.com/video/_5MYqd2_znI/v-deo.html
      Ayyo samy nee enakku venaam. - New song…
      ua-cam.com/video/AXMq-jDiO0M/v-deo.html&feature=share. ua-cam.com/video/bAx_zXipObg/v-deo.html
      Unnidam Mayanguhiren - keyboard music
      - ua-cam.com/video/Qxvegs7a24A/v-deo.html&feature=share
      Unnidam Mayanguhiren - Song -
      ua-cam.com/video/CiAtRRYl25g/v-deo.html&feature=share
      Per Vachaallum - ua-cam.com/video/EnR9yJk57u0/v-deo.html&feature=share
      En Kadhali Yaar Sollava - ua-cam.com/video/Q2XRGcOSdWo/v-deo.html
      Raja Raja Solan. - ua-cam.com/video/1cQVBzZAFGY/v-deo.html
      Pattu Maamiye - ua-cam.com/video/DyRO-IquA08/v-deo.html
      Ethana Santhosham. - ua-cam.com/video/SOyd8E5WfNU/v-deo.html
      Kannana Kanne - ua-cam.com/video/pE8wR_meHSw/v-deo.html
      Kan Malarhalin Azhaipithazh. ua-cam.com/video/QSwl2vvqd6E/v-deo.html
      Vaan Nila Nila Alla. ua-cam.com/video/X2Gyta410D8/v-deo.html
      Mallihaipoo Jaathy Roja. ua-cam.com/video/l2yZuRIuoKE/v-deo.html
      ua-cam.com/video/72e-8dA_A7Q/v-deo.html
      ua-cam.com/video/SuQFB_PSGts/v-deo.html
      முல்லைப்பூ மணக்குது. ua-cam.com/video/JLO-p9wumTE/v-deo.html
      ua-cam.com/video/O973KiYtil4/v-deo.html
      Poomaalayil Orr Mallihai. ua-cam.com/video/pSKlwOC4xSI/v-deo.html
      Vaan Nila Nila Alla. ua-cam.com/video/X2Gyta410D8/v-deo.html
      Then Suvai Mevum. ua-cam.com/video/iDp59nwqL_M/v-deo.html
      Gama Gama ena ua-cam.com/video/98azQV5ISwE/v-deo.html.
      Ponnena Poovenna Kanne - ua-cam.com/video/wgn2wBc3OS8/v-deo.html
      Neerodum Vaihaiyille. - ua-cam.com/video/quBIFo50KQ0/v-deo.html.
      Ninaikkum Pothe Aaha =. ua-cam.com/video/7M8fEvEQg-8/v-deo.html
      Unnai Paartha Kangal Irendum = ua-cam.com/video/45gQeV-_2g8/v-deo.html
      Kaveri oram =. ua-cam.com/video/YhZDNh69zbY/v-deo.html
      Vaan Nila Nila alla = ua-cam.com/video/Daq_rCvby8g/v-deo.html
      Ennai Thottu Sendrana Kangal. ua-cam.com/video/iLL-eHGq4n4/v-deo.html
      Paartha gnabagam. - ua-cam.com/video/ot87P-JdEL4/v-deo.html
      Aaha Ennai. = ua-cam.com/video/G3MlSEC5yek/v-deo.html.
      Oh Rasikkum Seemaane Vaa - ua-cam.com/video/SkrWYXl2Zb4/v-deo.html
      Paruvam Pona Paathaiyille - ua-cam.com/video/9ou_AaTIYFg/v-deo.html
      Thanga Niram Idhal Sempavalam - ua-cam.com/video/RObPEXn3i1w/v-deo.html
      Vaaraayo Vennilave - ua-cam.com/video/RuXnb5tdUNU/v-deo.html
      Pattu Poochi Polum Rani. =. ua-cam.com/video/LNtCtdgmDEI/v-deo.html
      Oh Rasikkum Seemaane Vaa - ua-cam.com/video/nFSWmc-E3W4/v-deo.html
      Fusion song of - Poo pookkum Osai and Top of the world -
      ua-cam.com/video/uOrT7Je5X1o/v-deo.html&feature=share
      Top of the world starts at 4.40
      Thendrale nee selvai - ua-cam.com/video/cf8LJBB0WRw/v-deo.html
      Ilaya nila. - ua-cam.com/video/hGe1tlreEPQ/v-deo.html
      Mannil intha - ua-cam.com/video/QaceZOzlTCw/v-deo.html
      Putham Puthu Kaalai - ua-cam.com/video/p5kdMfT8KAQ/v-deo.html
      Poove Sempoove. - ua-cam.com/video/vwmN_VuOurM/v-deo.html
      Malarnthum Malaratha song link - ua-cam.com/video/qVolj6VSSio/v-deo.html
      One day at a time link - ua-cam.com/video/Be9ekjzBy9I/v-deo.html
      Sri Lankan National Anthem. =. ua-cam.com/video/YIs_XJ0NT34/v-deo.html
      Unnai kandu Naan aada. ua-cam.com/video/U1_5p4lswL0/v-deo.html
      Alayamaniyin
      ua-cam.com/video/7K29FmM3Te4/v-deo.html&feature=share
      Naan sirithaal deepavali. -
      ua-cam.com/video/oN60mufuZXY/v-deo.html&feature=share
      Chinna pennana pothile. ua-cam.com/video/_5MYqd2_znI/v-deo.html
      Chinna chinna kannanukku. ua-cam.com/video/c7yReFbwkiw/v-deo.html
      Chinna chinna kannille. ua-cam.com/video/yhEYYK8JloU/v-deo.html
      Malarai Parithaai ua-cam.com/video/eUIfoI6z3VU/v-deo.html
      Thotta Kaikal ua-cam.com/video/mWhaC-2Vf_g/v-deo.html&feature=share
      Enthan ullam thulli. ua-cam.com/video/F1XnEkZua98/v-deo.html
      Kodai Marainthaal inbam Varum - ua-cam.com/video/uLEpk1YOXW8/v-deo.html
      Bambara Kannaale. ua-cam.com/video/Qro0kXkeaqU/v-deo.html
      Mannikka Venduhiren. ua-cam.com/video/pOSLKjfHLME/v-deo.html
      Love is fine darling - Naan oru Kadhal Sanyaasi. ua-cam.com/video/QL_Z_gaMK_Q/v-deo.html
      ஓ ரசிக்கும் சீமானே வா. . ua-cam.com/video/RO96Me24BgY/v-deo.html
      மாசில்லா உண்மை காதலே. . ua-cam.com/video/-R-g8AIo1ok/v-deo.html
      தேன் சுவை மேவும் . ua-cam.com/video/iDp59nwqL_M/v-deo.html
      தென்றலே நீ செல்வாய். . ua-cam.com/video/LuMBtJHRRks/v-deo.html
      ua-cam.com/video/cf8LJBB0WRw/v-deo.html
      கானகமே எங்கள் தாயகமே . ua-cam.com/video/QMEP9iWn7UI/v-deo.html
      பண்ணோடு பிறந்தது தாளம். . ua-cam.com/video/-LLFgvaEe-Y/v-deo.html
      கண்ணிரண்ணும் மின்ன மின்ன . ua-cam.com/video/DNoHOUIZdWo/v-deo.html
      சிங்கார சோலையே . ua-cam.com/video/2XcAJcTEVeU/v-deo.html
      டிங்கிரி டிங்காலே மீனாட்சி. . ua-cam.com/video/I0Eg1lpKJXE/v-deo.html
      Kannaale naan kanda kaname. ua-cam.com/video/ANkwWWE1EZg/v-deo.html
      Kandaallum kandene. ua-cam.com/video/uJyGHwmXpdI/v-deo.html
      Nilavennum Aadai Kondaalo - ua-cam.com/video/k4DCXZaPonk/v-deo.html
      Pattu chiragu konda. ua-cam.com/video/LB7m4-VZwc4/v-deo.html
      Ambuli Maama Vaa. ua-cam.com/video/PwtMLClKKWQ/v-deo.html

    • @sithis3419
      @sithis3419 4 місяці тому

      நன்றி எழுதியமைக்கு

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 Рік тому +12

    Yes எத்தன முறை kaytalum சலிகவில்லை, அருமையான வரிகள், உண்மையா காதலித்தால் தான் இப்படி பாடல் எழுதே முடியும், ❤🎵🎶🎵

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Рік тому +1

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @vijip8604
    @vijip8604 Рік тому +321

    இறைவன் எனக்கு கொடுத்த வரம் தான் என் கணவர். இந்த பாடலை என் கணவருக்கு அர்பணிக்கிறேன்

  • @arumugamarumugam9393
    @arumugamarumugam9393 2 роки тому +82

    தமிழ் சினிமாவில் வந்த பாடல்களில் மிக சிறந்த பாடல் இது தான்

  • @user-jz1pn7ib9u
    @user-jz1pn7ib9u 2 роки тому +819

    இனி இந்த மாதிரியான பாடல் வருவது கனவிலும் நினைத்துபார்க்க முடியாது! 90's கிட்ஸாக பிறந்ததற்கு பெருமை அடைகிறோம்!

    • @gunasekaran8336
      @gunasekaran8336 Рік тому +14

      90s kits romba பாவம் ப்ரோ என்னையும் சேது சொல்லுறேன் 😭😭😭😭😭😭😭😭

    • @velayuthanselvan9331
      @velayuthanselvan9331 Рік тому +8

      Pp

    • @nandhu3345
      @nandhu3345 Рік тому +6

      Sokkka sonna nanba 🔥 90s kid. Da💯

    • @pappathis3945
      @pappathis3945 Рік тому

      @@nandhu3345 pl
      p

    • @pappathis3945
      @pappathis3945 Рік тому

      LLp
      Pl

  • @velmurugannatarajan7822
    @velmurugannatarajan7822 Рік тому +50

    அமைந்தால் இதுபோல் வாழ்க்கையும், வாழ்க்கைதுணையும் அமைய வேண்டும்.

    • @kannanv508
      @kannanv508 9 місяців тому +1

      வாய்ப்பில்லை ராஜா

  • @KingJoshua-jg3hc
    @KingJoshua-jg3hc 3 місяці тому +81

    2024 ...... ல .கேக்குறவங்க இருக்கிங்களா ❤😊

  • @dhanalakshmii7986
    @dhanalakshmii7986 2 роки тому +263

    ஒவ்வொரு மனைவிக்கும் தன் முதல் குழந்தை கணவன் தான் 😍😍😍😍🤗🤗🤗🤗😙😙😙😙

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 роки тому +4

      அது சரி ஜிசிதமுசா

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 роки тому +2

      நல்லதம்

    • @vadivelmaheshwari8538
      @vadivelmaheshwari8538 2 роки тому +1

      Supra sonnika

    • @rajanitha241
      @rajanitha241 2 роки тому +1

      I love my husband

    • @jeganinthu5255
      @jeganinthu5255 2 роки тому +2

      நான் என்ட பிள்ளையா உயிரா பாத்தனே.. விட்டுரு போய்ட்டானே.. என்ன தப்புடா பண்ணினன்.. Rompavee miss panran..

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 3 роки тому +445

    மனதை கொள்ளை கொண்ட பாடல்.இந்த பாடல் வந்த புதிதில் திரும்ப திரும்ப கேட்டு கேசட்டே ஒன்றுக்கும் ஆகாமல் போய் விட்டது.அந்த அளவு பிடிக்கும்.

  • @manjunathan2162
    @manjunathan2162 2 місяці тому +17

    2024லையும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை என்று கூறும் ரசிகர்கள் ஒரு லைக் போட்டு ஆதரவு... தரலாமே ❤❤😂😂

  • @muthu2910
    @muthu2910 Рік тому +1188

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...... 2033-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசிப்பார்கள்..... 🤔😍🙋‍♂🙋‍♀

  • @hafizking1609
    @hafizking1609 2 роки тому +478

    ("01.01.2022") கேக்குறிங்கள.......... என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கு அந்த வானம் இல்லையே.......எனக்கு பிடித்த வரிகள் 😍😍😍dedicated to My Husband

  • @mohammedhaafis4874
    @mohammedhaafis4874 2 роки тому +18

    2022 யில் இந்த பாடலை கேட்டவர்கள் யாரும் உண்டா ? வாழ்த்துகள் வாலி மற்றும் ஹரிஹரன் ,ராஜ்குமார்

    • @SKaran-rn8um
      @SKaran-rn8um 6 місяців тому +1

      Not hariharn it's Unnikrishnan

  • @maddy2kmaddy
    @maddy2kmaddy Рік тому +79

    கள்ளிருக்கும் தாமரையே...கையனைக்கும் வான்பிறையே உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்.... ❤️❤️❤️❤️

  • @prabu.90skid
    @prabu.90skid 2 роки тому +596

    90களில் என்னை படைத்த அந்த கடவுளுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை🙏🙏🙏

    • @ranisubbu4103
      @ranisubbu4103 2 роки тому +9

      நானும் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன் இந்த பாடல் இல்லை நாம் இல்லை

    • @user-hn7gs7xd6k
      @user-hn7gs7xd6k 2 роки тому +4

      செம்ம செம்ம வாழ்த்துக்கள்

    • @user-hn7gs7xd6k
      @user-hn7gs7xd6k 2 роки тому +4

      @@ranisubbu4103 இப்படி ஒருகாலம் நம்கடந்துவந்தம் நெநைத்தலே இனிமையஇருக்கு

    • @kavim9229
      @kavim9229 2 роки тому +3

      Unmaiyagavey 90 kids koduthu vachavaga than. Romba perumaiya eruku

    • @KarthikeYAn-qn6qp
      @KarthikeYAn-qn6qp Рік тому

      நீ மட்டும் தான் கொடுத்து வச்சவன் போல 90s la

  • @veerammari3948
    @veerammari3948 3 роки тому +1491

    இந்த பாடலை காதலிக்காக caller tune வைத்த தலைமுறை 90kids தான் 💙💙💙😍

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 Рік тому +6

    1+1=2அல்ல 1தான் என்று கணவன் மனைவியாக பிரிக்க முடியாத ஜோடியாக சந்தோழமாக பாடும் இனிமையான அடிக்கடி கேட்க தூண்டும் பாடல்

  • @gayathriad4541
    @gayathriad4541 6 місяців тому +32

    2023 ல... கெக்குறவங்க இருகிகளா சூப்பர் பாட்டு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 3 роки тому +177

    என் மனைவிய ஜீவீதா கிடைச்ச ரொம்ப சந்தோஷம் 👸🤴

  • @venkatesanvenkatesh4296
    @venkatesanvenkatesh4296 3 роки тому +802

    90sல பிறந்தது ரொம்ப சந்தோஷம் பிடித்தால் like பண்ணுங்க

  • @kannanv508
    @kannanv508 10 місяців тому +4

    இந்த பாடல் என் நித்யாவுக்கு‌ எப்போதும் அவள் ஞாபகம் தான்

  • @dance_love_addict1910
    @dance_love_addict1910 3 місяці тому +34

    2024 ல் கேட்பவர்கள்... 🙌🤗

  • @ytaspyt1964
    @ytaspyt1964 3 роки тому +330

    என் கணவர்..எனக்கு இனி வரும் எந்த பிறவியில்.. நேரில் வந்த ஆண்டவர்.. அருமை யான பாடல்😘😘😍😍😍💗💗💗

  • @babulbabu3101
    @babulbabu3101 2 роки тому +56

    என்றுமே மறக்க முடியாது நினைவில் கொள்ளும் அருமையான பாடல்

  • @kumarasamyselvam4989
    @kumarasamyselvam4989 Рік тому +8

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @Sanjeev_Kaaralan
    @Sanjeev_Kaaralan 10 місяців тому +2

    இது போன்ற ஒரு கணவன் கிடைக்கும் பாக்கியம் அனைவரும் கிடைக்காது

  • @NP-cw1zz
    @NP-cw1zz 2 роки тому +15

    இது வருடம் வருடம் கேட்கும் பாட்டல்ல வருடம் முழுவதும் கேட்க வேண்டிய பாட்டு 💯👍

  • @rajeemmanuvel9537
    @rajeemmanuvel9537 3 роки тому +353

    நெடுங்காலம் நான் புரிந்த தவத்தாலே நீ கிடைச்சே❤❤

    • @rojaroja2783
      @rojaroja2783 2 роки тому

      Rb

    • @susanrgs5137
      @susanrgs5137 2 роки тому +1

      இனிவரும் எந்த பிறவியிலும் உன்னை சேர காத்திருப்பேன் அருமையான வரிகள்.....

    • @sarojasaroja28
      @sarojasaroja28 2 роки тому

      Enkanavarumtavathalakitassavaru

  • @sathiyamoorthyr800
    @sathiyamoorthyr800 15 днів тому +1

    இந்த பாடல் கேட்க கேட்க நல்ல இனிமையாக இருக்கும்

  • @bhaskark6116
    @bhaskark6116 Рік тому +6

    வாலி நீங்கள் கண்ணதாசனின் ஜெராக்ஸ்🤩🤩🤩

  • @randykitchen7028
    @randykitchen7028 2 роки тому +6

    என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே😍உன்னுடைய அன்புக்கந்த வானம் எல்லையே👩‍❤️‍👨love u Mama♥️😘

  • @IrfanMN3
    @IrfanMN3 3 роки тому +3203

    2021 ல... கேக்குறவங்க இருக்கிங்களா? 😘😍

  • @pichamuthu
    @pichamuthu 6 місяців тому +2

    இவர் போன்ற நடிகர்கள் நடித்த படங்கள் மற்றும் பாடல் பார்க்கும் போது ரொம்ப பிடிக்கும்

  • @ziontex
    @ziontex 10 місяців тому +2

    இனி இந்த மாதிரியான பாடல் வருவது கனவிலும் நினைத்துபார்க்க முடியாது இந்த பாடலை கேட்டு ரசிப்பீர்களா லைக் போடுங்க

  • @ManiKandan-cg3cy
    @ManiKandan-cg3cy 3 роки тому +2424

    2021 யில் இந்த பாடலை கேட்டு ரசிப்பீர்களா லைக் போடுங்க

  • @sunderarajanjayalakshmi7623
    @sunderarajanjayalakshmi7623 3 роки тому +411

    நல்ல மனைவிக்கு நல்ல கணவர் அமைவதில்லை எல்லாம் இறைவன் செயல்

  • @priyankas2357
    @priyankas2357 Рік тому +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதா பாடல் எனக்கு மிக மிக மிக பிடித்தமானா பாடல் ஒன்றில் இதுவும் ஒன்று

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Рік тому

      நன்றி இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடலை கேட்க கோல்டன் சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @ilaiyaraja9110
    @ilaiyaraja9110 Рік тому +22

    என் காதலின் அடையாளம் இந்த பாடல் ♥️♥️♥️

  • @panneerselvam.k1613
    @panneerselvam.k1613 3 роки тому +27

    மனைவி கணவனுக்கு கடவுள் தந்த வரம்......அதே போல மனைவிக்கும். அருமையாக சொல்லூம் பாடல்

  • @palani5433
    @palani5433 4 роки тому +267

    வங்கக்கடல்
    ஆழமென்ன
    வல்லவர்கள்
    கண்டதுண்டு
    ❤️ அன்புக்கடல் ❤️
    ஆழம் யாரும்
    கண்டதில்லையே ! ?

  • @abdulkani318
    @abdulkani318 9 місяців тому +2

    எனக்கு பிடித்த பாடல் ❤❤❤

  • @dotnetbc6483
    @dotnetbc6483 9 місяців тому +1

    இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன்
    விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்

  • @muhammedsinsarkkv4520
    @muhammedsinsarkkv4520 2 роки тому +61

    The face of Indian cienma
    മെഗാസ്റ്റാർ മമ്മൂട്ടി
    മമ്മൂക്ക❤️❤️❤️

  • @valaiosai8395
    @valaiosai8395 4 роки тому +90

    என் திருமண வாழ்க்கை இப்பாடல் போன்றது, I dedicate to this song for my wife 2019

  • @ratheeshrratheeshr9166
    @ratheeshrratheeshr9166 2 місяці тому +2

    Namma Mammootty and Devutty❤❤❤

  • @rajeemmanuvel9537
    @rajeemmanuvel9537 3 роки тому +334

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் நன்நன்றிகள்❤❤

  • @vigneshvignesh716
    @vigneshvignesh716 2 роки тому +22

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்....I love u soo much...Devayani mam💖💋
    Arima..😘

  • @bharathim7966
    @bharathim7966 6 місяців тому +26

    2023 ல் கேட்பவர்கள்

  • @n.senthilmathymathy6687
    @n.senthilmathymathy6687 Рік тому +3

    2022 ஜயும் தாண்டி கேட்க கூடிய பாடல் இசையும் வரியும் பிரிவில்லாதது

  • @rajeemmanuvel9537
    @rajeemmanuvel9537 3 роки тому +159

    நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான் தான் மயங்கிறேன்❤❤

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 3 роки тому +725

    கணவன் மனைவி உறவு அருமையான உறவு புரிந்தவர்கள் வாழ்க்கை சொர்கம் தான் புரியாதவர்களுக்கு நரகம் தான்

  • @vidhiyavidhiya323
    @vidhiyavidhiya323 9 місяців тому

    இந்த மாதிரி ஒரு பாடல் இதுக்கு அப்புறம் எனக்கு அவ்ளோ பிடிக்கும் என்ற பாடல்❤🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 місяців тому

    🌹உள்ளத்தையும், ஊனையும் உருக்கிய பாடல்.எத்தனை முறை கேட்டாலும் ஏக்கம் தீரா து.மறுபிறவி இருந்தால் மறக்காமல் பிறந்து வரு வேன் இப்பாடலின் இனிமை கேட்க ! 💐😝🤗😍😎🥰😘🙏

  • @sumathidelli4187
    @sumathidelli4187 5 років тому +175

    அருமையான வரிகள் இனிமை 💝💖

  • @sankar12122
    @sankar12122 5 років тому +412

    "வங்க கடல் ஆழம் என்ன வல்லவர்கள் கண்டதுண்டு அன்பு கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே"....

  • @user-qp1zj3gk6o
    @user-qp1zj3gk6o 8 місяців тому +1

    நன்றி சொல்ல
    வார்த்தை இல்லை.
    ரொம்ப பிடித்த.
    பாடல்.

  • @MKumaresan699
    @MKumaresan699 19 годин тому +1

    இந்தப் பாடல் இசை வரி குரல் ரொம்ப பிடிக்கும்

  • @user-ny4ed7ym7r
    @user-ny4ed7ym7r 2 роки тому +51

    எத்தனை ஆண்டுகள்.போனாலும்.இந்தப் பாட்டு.அனைத்த காதலர்களுக்கு.ஒரு அற்புதமான.பாடல்.😘😍😘

  • @neelaa3559
    @neelaa3559 5 років тому +780

    ஊண்மையான அன்பு பாசம் வைத்த கணவன் மனைவிக்கு இப்பாடல் சமர்பணம்

  • @yunus-ft5bg
    @yunus-ft5bg Рік тому +18

    This song touch my heart♥️😭I dedicate this song to my beloved wife♥️♥️♥️

  • @Murugesan-sh1np
    @Murugesan-sh1np Рік тому +13

    தமிழ் நாட்டில் ரொம்ப பேர் ரிங் டோன் இந்த பாடல் தான் இருக்கும் 👌💝👌

  • @rajkumaram8779
    @rajkumaram8779 2 роки тому +80

    2022 இந்த பாடலை கேட்டுக்கொண்டுயிருக்கிறேன் 💖❤️

  • @pavithrapandipavithrapandi6759
    @pavithrapandipavithrapandi6759 5 років тому +282

    உண்மையான அன்பு பாசம் வைத்து இருக்கும் கணவர் மனைவிக்கு சமர்பணம்...😍😍

  • @saranyasaranya3847
    @saranyasaranya3847 5 місяців тому +2

    2023 november 90"s, பிறந்தது ஒரு வரம் தான்..இது போன்ற பாடல்கள் வராது.❤❤

  • @malarvizhielango1175
    @malarvizhielango1175 Рік тому +4

    I love my husband, My husband is God gift, I like this song, lyrics are too good 😊

  • @kaviyarajan2976
    @kaviyarajan2976 2 роки тому +36

    இனி வரும் எந்த பிறவேணும் உன்னை சேர கத்திருப்பேன்
    💙💯 உன்ன போல தெய்வம் இல்ல உள்ளம் போல கோவில் இல்ல தினம் தோறும் அர்ச்சனதா எனக்கு வேறு வேலை இல்ல 💙😍💯

  • @pandipandiyan5747
    @pandipandiyan5747 3 роки тому +106

    I love my husband my husband is real hero in my life i love you mama என்னுடைய நாயகனே ஊர் வனங்கும் நல்லவனே உன்னுடைய அன்பக்கந்த வானம் எல்லையே😍😍

  • @187shanmugapriya.r2
    @187shanmugapriya.r2 Рік тому +27

    The song which reminds my mom and dad's purest form of love😍🌏 such an epic love story!! Which makes us jealous 😂 even I'm a daughter of them

    • @GoldenCinemas
      @GoldenCinemas  11 місяців тому

      Thanks for watching GoldenCinema.

  • @sellathurai8349
    @sellathurai8349 4 місяці тому +1

    2024 la yaaru kekkuringa entha song

  • @malathiad3942
    @malathiad3942 5 років тому +303

    எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு பாடல் இது.இது தவிர வேறு எந்த பாடலும் இல்லை i like it

  • @aking_India
    @aking_India 3 роки тому +219

    This is our one and only megastar Mammooty sir. You are my father's hero. And since my childhood I am his fan. Now my 6 year sons favorite hero is also mammooty sir.. Hats off you mammookka. As a malayali am proud of you....

  • @prakashmoorthy775
    @prakashmoorthy775 2 дні тому

    இந்த பாட்டு என் பொண்டாட்டி ரொம்ப பிடிக்கும் அதனால் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ethanvanth5595
    @ethanvanth5595 2 місяці тому

    எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. மிகவும் அருமையான பாடல் வரிகள் ☺👏👍👌

  • @nethajideva4550
    @nethajideva4550 4 роки тому +237

    கண்ணன் கொண்ட ராதை என்ன
    ராமன் கொண்ட சீதை என்ன
    அருமையான பாடல்

  • @gokulkrish9718
    @gokulkrish9718 5 років тому +296

    எவ்வளவு சண்ட வந்தாலும் இந்த பாடல் கேட்டா போதும் எந்த கணவன் மனைவியாக இருந்தா அடுத்த நிமிடமே சந்தோஷமா மாறிடுவாக.... 👍👍👍👌👌👌👌👌👌💖💖💖💖

    • @sahapdeen7464
      @sahapdeen7464 4 роки тому +2

      Yes

    • @dhanabaalan282
      @dhanabaalan282 4 роки тому +2

      Gokul Krish mm

    • @SanthoshSanthosh-vr5ry
      @SanthoshSanthosh-vr5ry 4 роки тому +2

      Super song 🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💐💐💐💐💐💐💐💐🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐🍁🍁🍁🍁🍁🍂🍂🍂🍂🍂

    • @rajanma2438
      @rajanma2438 4 роки тому +1

      Yen sirku experience ah

    • @mdbangla2468
      @mdbangla2468 4 роки тому +1

      We

  • @lovestatustamil468
    @lovestatustamil468 Рік тому +1

    எனக்கு இது போல மனைவி கிடைக்கனும்

  • @rathirathirathirathi9873
    @rathirathirathirathi9873 Місяць тому

    மிகவும் அருமையான பாடல் வரிகள் ❤

  • @ganapathiganapathi8048
    @ganapathiganapathi8048 4 роки тому +92

    கணவனும் மனைவியும் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு இப்பாடல் சமர்ப்பணம்

  • @harivinthiya6155
    @harivinthiya6155 2 роки тому +944

    திருமணம் செய்த பின்னர் மனைவிகள் அதிகமாக கேட்கும் பாடல்❤❤❤

  • @rbaskar8781
    @rbaskar8781 8 місяців тому +1

    அருமையான பாடல்

  • @nalinikumarnalini1782
    @nalinikumarnalini1782 2 місяці тому +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @tmvengadesh687
    @tmvengadesh687 4 роки тому +57

    உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே💗💗💗

  • @anantrajt7483
    @anantrajt7483 2 роки тому +26

    தமிழ்மொழி எவ்வளவு இனிமையாக உள்ளது 🥰

  • @banuranjith9515
    @banuranjith9515 Рік тому +23

    Eppothu kettaalum salikkaatha song🤩🤩🤗😍

  • @Chellamega
    @Chellamega 2 місяці тому +3

    2024 etha song athikama kakaran....❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rajeemmanuvel9537
    @rajeemmanuvel9537 3 роки тому +9

    செவ்விளனி நான் குடிக்க சீவியத நீ கொடுக்க சிந்தியது இரத்தமல்ல எதந்தனுயிர்தான்❤❤👍👍👍👍👍👍👍👍👍

  • @davidgeorge7673
    @davidgeorge7673 2 роки тому +61

    Megastar Mammootty ❤️