Singappenne - Promo | 13 May 2024 | Tamil Serial | Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2024
  • Watch the Latest Promo of popular Tamil Serial #Singappenne that airs on Sun TV.
    Watch all your favourite serials exclusively ONLY on Sun NXT for FREE. *Free only for Indian Users.
    Download here:
    Android - bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    Born into a humble & rustic background troubled by familial & financial concerns, Anandhi takes it upon herself to leave home & fearlessly pursue a better life for her family. Watch her bravely face the odds of life with unwavering spirit.
    #SingappennePromo #SingappenneSerial #Singappenne #SunTVSerial #SunTV
    Don't forget to SUBSCRIBE to the Sun TV UA-cam 👉 bit.ly/suntvsubscribe
    ---------------------------------------------------------
    Watch more:
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
    ---------------------------------------------------------
    Follow us on Social Media for Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
    ---------------------------------------------------------
  • Розваги

КОМЕНТАРІ • 297

  • @umarani8692
    @umarani8692 16 днів тому +779

    டைரக்டரே அன்பு தான் அழகன் தெரியப்படுத்திடுங்க இல்லை இப்படியே போனால் இந்த சீரியலை பார்ப்பவர்கள் என்னிக்கை கொறஞ்சிடும்😢

  • @MamiyarsAdupangara
    @MamiyarsAdupangara 16 днів тому +16

    கடவுளே. ...நல்ல இதயங்களை மகிழ்ச்சியாக இருக்க விடு.
    சீரியல் பாக்கறோம் அப்டின்னு மறந்து கண்களில் கண்ணீரே வந்துடுது. Director's success.👍👍

  • @abhiabi4874.
    @abhiabi4874. 16 днів тому +43

    என்றும் அன்பு மட்டுமே ஆனந்தியின் ஜோடி,,அவளின் உண்மையான அழகன்,,❤❤

  • @sukumarans4982
    @sukumarans4982 16 днів тому +13

    நல்லவங்களுக்கு தான் எதிரிகள் அதிகம் இருப்பார்கள் போல அன்புக்கு இருப்பதை போல.

  • @tiktikjoshukutty0205
    @tiktikjoshukutty0205 16 днів тому +20

    அன்பு மாறி ஒருத்தன பாக்க முடியாது, இப்ப தான் கொஞ்சம் happy யா இருந்தான், அது பொறுக்கல உங்களுக்கு

  • @revjaan
    @revjaan 16 днів тому +14

    Anbu ta azhagan nu unmaiya theriya vainga ♥️🔥😻❤ sikirama Anbu Anandhi ya sethu vachidunga ♥️😻🎉❤

  • @thillaiyarasielamoorthy154l8
    @thillaiyarasielamoorthy154l8 16 днів тому +7

    ஆனந்தி அன்புட பொண்டாட்டி அவ அன்புக்கு மட்டு தா சொந்தம்🤗❤️❤️

  • @RuthraaPrincy-le1nh
    @RuthraaPrincy-le1nh 16 днів тому +186

    நந்தா 😡🤬😡🤬 ஒன்னோட சூழ்ச்சி எதுவு நேரவெராது......அன்பு குடுத்த அந்த செயின் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கும்.....❤❤

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 16 днів тому +3

      சரியாக சொன்னீர்கள்

    • @SilmyRima-mr9wp
      @SilmyRima-mr9wp 16 днів тому

      Nandawa thooku serial a irundhu set ahuralla...

    • @arulzelian336
      @arulzelian336 16 днів тому

      அதையும் இந்த நந்தா திருடி விடுவான் 😜

    • @baskaranar8356
      @baskaranar8356 16 днів тому

      சைக்கிள் எடுக்கும் போது அக்கா பார்த்து இருக்காங்க

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 15 днів тому

      @@arulzelian336 எப்படி சொல்கிறீர்கள்

  • @abhiabi4874.
    @abhiabi4874. 16 днів тому +36

    அன்பு தெரியாம கூட யாருக்கும் எந்த பாவமும் பண்ணல,,அவன் வாழ்க்கைய அழிக்க,,அவனுக்கு வில்லனா இன்னும் எத்தன பேர் தான் வருவாங்களோ😢

  • @muthu.T.Pmuthu
    @muthu.T.Pmuthu 16 днів тому +162

    ஆனந்தியை பார்க்கும்போது எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு💔💔💔💔💔💔

  • @sarithagovindharaj8605
    @sarithagovindharaj8605 16 днів тому +14

    அன்புவும் ஆனந்தியும் ரொம்ப பாவம் தயவு செஞ்சி அவுங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சிடுங்க எங்களுக்கு பார்க்க ரொம்ப கஷ்டமாஇருக்கு 🥹

  • @tiktikjoshukutty0205
    @tiktikjoshukutty0205 16 днів тому +9

    அன்பு பாவம்😭😭😭

  • @muthu.T.Pmuthu
    @muthu.T.Pmuthu 16 днів тому +100

    அன்பு நீங்களும் ரொம்ப பாவம்💔💔💔

  • @yusufmaraikkayer1565
    @yusufmaraikkayer1565 16 днів тому +27

    Mithra nee summave irukemattiya yaa ippadi anbu ve kaste paduthura please directer sir anbuvayum Anadhiyayum sickiram sethu vaiga please 😣😣😣

  • @user-iu1gd2kd6t
    @user-iu1gd2kd6t 16 днів тому +7

    Pls director sir anbu ananadhi onnikkanam avar 200 episode lenkilum avar kandumuttanam pls ananadhi ariyanam azhakan anbu aannennu pls anbu❤❤❤❤❤ananadhi

  • @santhanagopalas9001
    @santhanagopalas9001 16 днів тому +6

    He is one of the best psyco direction award goes to singapenne serial director😵😵😵😵🤬🤬🤬🤬😤😤😤😤😤

  • @satheeshjayaprakash7780
    @satheeshjayaprakash7780 16 днів тому +6

    plzz sir please please please please please please please please plzz sir anbu anandhi marriage scene ah kondu vaanga plz

  • @abhiabi4874.
    @abhiabi4874. 16 днів тому +9

    எங்க அன்பு பாவம்🥺💔,,தயவு செய்து அழகன் ஆனந்திய சேர்த்து வைங்க😢,,மித்ரா உண்மையாவே அன்புக்கு தான் வில்லியா இருக்கா😡

  • @abhiabi4874.
    @abhiabi4874. 16 днів тому +82

    நந்தா மித்ரா,,சூழ்ச்சிய தாண்டி அன்பு ஆனந்தியொட உண்மையான காதல் ஜெயிக்கனும்❤❤,,அன்பு ஆனந்தி சேரனும்😢❤

    • @user-om1st2hj7c
      @user-om1st2hj7c 16 днів тому +5

      Athuvaraikum intha kodumaiya pakkanumay

  • @user-wg5um3dc7t
    @user-wg5um3dc7t 16 днів тому +9

    Anbu nijamana alagana pakkanum.... please director....my request....❤❤❤

  • @gowsikannan
    @gowsikannan 16 днів тому +4

    Anbu anandiya serthu vachidunga❤️ ennuda anbu pavam💔pls diractor don't hurt anbu😓

  • @ranjithadheena7735
    @ranjithadheena7735 16 днів тому +7

    anbu & ananthi ❤ jodi seranum pls .

  • @HONEYSWEET-OFFICIAL.
    @HONEYSWEET-OFFICIAL. 16 днів тому +7

    மித்ரா உனக்கு மகேஷ் தானே பிடிக்கும் அழகன யும் ஆனந்தியும்❤❤❤❤ பிரிக்காத அவங்க பாவம் அவங்களை சேர்த்து வை நீ மகேஷ கல்யாணம் பண்ணிக்கோ❤❤❤❤

  • @rajendranm7692
    @rajendranm7692 16 днів тому +15

    Anbu fanssss🥰🥰🥰🥰🥰🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

    • @user-om1st2hj7c
      @user-om1st2hj7c 16 днів тому

      Anbu vay kastathula irukirar... Ninga vera

  • @rajendranm7692
    @rajendranm7692 16 днів тому +15

    Anbu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂

  • @AbdulMajeed-oi7zq
    @AbdulMajeed-oi7zq 16 днів тому +8

    Anbu ❤ Ananthi

  • @padmar2047
    @padmar2047 16 днів тому +8

    Nala Poitu iruka Seriyala en ipdi pandringa Nan Pakkura orey Seriyal idhu dhan Anbu dhan Alagan nu Ananthiku Puriyavakkila na Indha seriyalum Pakka matom Anbu and Ananthi Romba Pavam 😢😥😓

  • @abhiabi4874.
    @abhiabi4874. 16 днів тому +38

    அன்பு ஆனந்தி ஜோடி தான் எப்பவும் பெஸ்ட்❤,,சூப்பர்,,அன்பு தான் எங்களுக்கு ஹீரோவா வேணும்❤️,,வேற யாரும் வேண்டாம்,,

    • @priyadharshini.s701
      @priyadharshini.s701 16 днів тому +4

      ஆமா, அன்பு ஜெயிக்கணும்

  • @dharshinikarthi3217
    @dharshinikarthi3217 16 днів тому +18

    Anbu❤❤❤❤

  • @ABINASHTFC
    @ABINASHTFC 16 днів тому +188

    எல்லாரும் ஆனந்தி வாழ்க்கையில் விளையாண்ட பிறகுதான் அன்புக்கு ஆனந்தி கிடைப்பாள் என்று நினைக்கிறேன்😅😳😂😂😂😂😅

    • @ShivaSanjay2006
      @ShivaSanjay2006 16 днів тому +2

      Abhinesh Bro நீங்க எங்க இங்க 😅

    • @ABINASHTFC
      @ABINASHTFC 16 днів тому +2

      Bro நீங்க எங்க Bro இங்க 😅 சும்மா பாத்துட்டு போலாம் என்று வந்தேன் 😅😅😅

    • @ShivaSanjay2006
      @ShivaSanjay2006 16 днів тому +2

      ​@@ABINASHTFCஒ அப்படியா😅

    • @ShivaSanjay2006
      @ShivaSanjay2006 16 днів тому +3

      ​@@ABINASHTFC நான் எப்பவுமே sun tv comment போடுறதுக்காக வருவேன் எங்க 😅😅

    • @magilchimagilchi6948
      @magilchimagilchi6948 16 днів тому +3

      Kadupa kilapuringa pavam anbu

  • @kalaivanivairavel1600
    @kalaivanivairavel1600 16 днів тому +7

    நந்தா வேலைக்கு சேருவதற்கு முன்பாகவே அழகிய கொண்டு வந்தது.பாதி செயின் அனுப்பியது எல்லாம் மித்ராவுக்கும் நந்தாவுக்கும் தெரியாதே

    • @thayaliniesaravanagugan2285
      @thayaliniesaravanagugan2285 15 днів тому

      Athu onnu mattum than avangala serthu vaikkapora orae aathaaram irunthaalum athai Gayathri poi Mithrakitta sollama irukkanumae

  • @saai_3189
    @saai_3189 16 днів тому +14

    எங்க ஹீரோ அன்பு Happy ah இருக்க மாறி Story கொண்டு போங்க..❤️🔥Anbu ananthi forever❤🎉

  • @tiktikjoshukutty0205
    @tiktikjoshukutty0205 16 днів тому +26

    அன்பு ❤️ஆனந்திய சேர்த்து வைங்க

  • @muthu.T.Pmuthu
    @muthu.T.Pmuthu 16 днів тому +50

    Ayo ஆனந்தி ரொம்ப பாவம் ஏன் இப்படி பண்றீங்க😢😢😢 💔💔ஆனந்தி ஃபீலிங்ஸ் ஓட விளையாடாதீங்க pls 🙏🙏.... 💔💔

  • @tiktikjoshukutty0205
    @tiktikjoshukutty0205 16 днів тому +8

    அன்பு கஷ்டப்படுற நாள episode பாக்கவே புடிக்கல 😭

  • @user-mk4fz2tz4w
    @user-mk4fz2tz4w 16 днів тому +8

    Dicter sir pls alagana anathi sethuvaingaaa😢😢😢😢😢pls

  • @malathikrishnan4364
    @malathikrishnan4364 16 днів тому +11

    Anbutan azhaganu teriya paduttunga pls

  • @abhiabi4874.
    @abhiabi4874. 16 днів тому +33

    அன்பு ஆனந்திய சேர்த்து வச்சிடுங்க😢❤️,,அன்புவ கஷ்ட படுத்தினது போதும்,,எங்க அன்புவ ஏமாத்திடாதிங்க🥺❤️

  • @KarthiKarthi-ry3wm
    @KarthiKarthi-ry3wm 16 днів тому +6

    Anpu tha alagannu ananthikku theriya vaiga ❤ananthi anpu Rompa pavam❤anpu kastapaturatha engalala oru noti kuta parka mutiyathu❤pls director sir anpu ananthi love serthu vainga❤ nangalum happyya iruppom❤

    • @user-om1st2hj7c
      @user-om1st2hj7c 16 днів тому

      Anbu kastapaduthrathu today full mind la odikitu irukum

  • @pachakillimemes2344
    @pachakillimemes2344 16 днів тому +9

    Ethukutha chennai vanthuchae heroine ethukum avugae anna chracter oru different illa rendum ooru kastam padarae family marathuruchugae

  • @purushothaman2394
    @purushothaman2394 16 днів тому +4

    Anbu anandhi❤❤❤

  • @balajimurugan2944
    @balajimurugan2944 16 днів тому +5

    அன்பு பாவம்❤😊

  • @gowsikannan
    @gowsikannan 16 днів тому +4

    Anbu anandi serura varaikkum ini naanga yarum episode paaka mattom👎 anbu chlm hurt aavuratha paarka mudiyala😭

  • @vngaming7329
    @vngaming7329 16 днів тому +41

    Singapenne seriale innoru sunthari serialga marikittu varuthu valthugal team😂😂😂

  • @SatheesKumar-ls4cw
    @SatheesKumar-ls4cw 16 днів тому +6

    Pls director sir anbuva kastapaduthatheenga

  • @user-vip1985
    @user-vip1985 16 днів тому +5

    நாடகம் நல்லா தானே போச்சு திடிரென்று ஏன் இப்படி திரும்ப வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி விட்டது போல.... இந்த நாடகம் ஒன்று தான் நாங்கள் பார்ப்போம் அதையும் பார்க்க விடாமல் ஆக்கிராதிங்க

  • @saai_3189
    @saai_3189 16 днів тому +7

    நாசமா போச்சி..🤦🏻 Actually மித்ராக்கு மகேஷ விட , Original அழகன் கூட ஆனந்தி சேர்ந்துர கூடாது...என்ன கண்றாவி இது.. எதுக்கு இவ அன்பு life la play pandra

  • @thillaiyarasielamoorthy154l8
    @thillaiyarasielamoorthy154l8 16 днів тому +4

    மித்ரா நந்தா மகேஷலாம் அடிச்சி தொரத்திட்டு ஆனந்தி அன்பு மேல மட்டும் அன்பா இருக்கனு🤗❤️❤️❤️

  • @senthilraj2261
    @senthilraj2261 16 днів тому +4

    Director sir Intha serial tha best serial irunthuchu ipo Ennachu Ungaluku anbu ananthi ya serthu vainga makkaloda feelings la vilayadathinga Intha nandha anupura duplicate parcel visayam anbu ananthi ku theriya vainga mudiyala anbu ananthi ya ipdi paka Pls quick ah serthu vainga

    • @effeltower9961
      @effeltower9961 16 днів тому

      Yes dont disappoint us if this dont happen ur trp will be slow this is not balck mail the real truth😢

  • @leelavathikandasamy4187
    @leelavathikandasamy4187 16 днів тому +11

    ஏமாந்த சோணகிரி செவர கோட்ட (அ) சிங்கம்

  • @yusufmaraikkayer1565
    @yusufmaraikkayer1565 16 днів тому +24

    ANBU❤ANANDHI

  • @mkproduce345
    @mkproduce345 16 днів тому +15

    Enna da ithu anbu romba pavam please directer seekirama anbu than alagan endu Aananthi kku theriya vaijunka

  • @madhurahegde910
    @madhurahegde910 16 днів тому +8

    When anandi will become Singapenne again 🤔

  • @prakyakp5
    @prakyakp5 16 днів тому +7

    இந்த புரோமோக்கா நாங்க வெயிட் பண்ணிட்டு இருந்தோம்...😢 இனி எதிர்நீச்சல் சுந்தரி வானத்தை போல கயல் மாதிரி எரிச்சல் ஏற்படும் வரிசையில் இப்போ சிங்கப்பெண்ணேவும் சேர்ந்திடுச்சு 😡😡😡

  • @RajishKhan-yd4pk
    @RajishKhan-yd4pk 16 днів тому +2

    ஒருவேளை நந்தா தான் அழகன் அப்படின்னு ஆனந்தியை சொல்லி ஏமாத்த வந்தா அந்த செயினை வச்சி அன்பையும் ஆனந்தியும் சேர்த்து விடுங்கள் ப்ளீஸ்❤❤❤❤❤❤❤❤

  • @thillaiyarasielamoorthy154l8
    @thillaiyarasielamoorthy154l8 16 днів тому +5

    Anbu anandhi tha jodi❤️apudi ilana inda serial flop tha😡😡 anbu herova irunda tha serial supera irukum

  • @RajishKhan-yd4pk
    @RajishKhan-yd4pk 16 днів тому +3

    டைரக்டர் சார் எதாச்சு ஒரு வழியில போலி அழகான பத்தி அன்புக்கு தெரியணும்❤❤ ப்ளீஸ்

  • @kandasamyn8452
    @kandasamyn8452 16 днів тому +4

    டென்ஷன் ஆக்குறீங்க டைரக்டர்

  • @RajishKhan-yd4pk
    @RajishKhan-yd4pk 16 днів тому +4

    0:10 அன்பு ஆனந்தி கம்பெனில யார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க சொல்லிக்கிட்டு இருந்ததையும் தான் நந்தா எடுத்துட்டாங்க எப்படி வந்து சொல்லுவாங்க

  • @jeeva3041
    @jeeva3041 16 днів тому +3

    Anbuku dhan ananthi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tiktikjoshukutty0205
    @tiktikjoshukutty0205 16 днів тому +6

    ஆனந்தி பொய்யான அழகன நம்ப கூடாது பாக்க கூடாது சீரியல் நல்லாருக்காது

  • @vinothinim2137
    @vinothinim2137 16 днів тому +7

    Semma bore adikuthu singapenne always crying no self-respect,family situation puriyama enna pannura eva

  • @mohamedrimzan2474
    @mohamedrimzan2474 16 днів тому +4

    ஆனந்தி முட்டால் அழகன் ட எழுத்தும் நந்தாட எழுத்தும் தெரியாத ஆலா இருக்காள்

  • @muthulakshmi9667
    @muthulakshmi9667 16 днів тому +2

    singapennae paaka kuduppa irukku... Anbu ku ipdi story konduvarathinga... Ananthi ku Anbu than alagannu theriyanum appothan singapennae paaka nalla irukum... Anbu ❤❤❤❤❤ Ananthi 💞💞😚

  • @mohanmurugesh2316
    @mohanmurugesh2316 16 днів тому +1

    அன்பு ரொம்ப பாவம்

  • @vinikutty3017
    @vinikutty3017 16 днів тому +3

    Idhu oru serial than pathutu irunthen idhukum ipudi aapu vachitingala ineme indha sun TV la oru serial kuda paka matan

    • @arajalekshmi6504
      @arajalekshmi6504 16 днів тому +1

      Nanum.. ithu mattu than serial than pakuren.. athuvum ipadi anbu ananthi Sera vudama pannuna yepadi pakurathu😢

  • @pachakillimemes2344
    @pachakillimemes2344 16 днів тому +13

    Too much partial biased treatment for darshak suttam screenspace Illa importance Illa Mahesh illa

  • @Kittu12anbu
    @Kittu12anbu 16 днів тому +14

    Mahesh ah kaatunga❤❤ rompa biased team epovum ithaiye veju otitu irunga 🤣 already yarum serial pakurathu illa🤦

  • @vasanthkn-yr6xy
    @vasanthkn-yr6xy 16 днів тому +3

    Anbu tha azhaganu seekram sollunga ellana serial pakka mattanga

  • @RajishKhan-yd4pk
    @RajishKhan-yd4pk 16 днів тому +3

    0:23 ஏன் மித்ரா இப்படி பண்றீங்க ஆனந்தியும் அன்பும் இப்பதான் பழகிக்கொண்டு இருந்தாங்க அதையும் நந்தா வச்சு கேட்டுட்டீங்க இப்போ அன்பு ஆனந்திக்கு அழகான அனுப்புறாங்க அழகா நான் வச்சு பேச விடலாமே அழகான அகப்புற பார்சலும் நீங்க எடுத்து வச்சுக்கிட்டேன் நந்தா வந்து ஆனந்தி முன்னாடி அழகனாக நின்றாள் சௌசௌ வின் நிலைமை என்ன ஆகுவது உங்களுக்கு மகேஷ் மேல லவ் இருந்தா நீங்க அதை போய் மகேஷ் கிட்ட சொல்லலாமே நீங்க சொல்லாம ஆனந்தி ஓட லவ்வை எடுக்குறீங்க எப்படியாவது அன்பு தான் அழகன் அப்படின்னு ஆனந்திக்கு தெரியணும் ப்ளீஸ் டைரக்டர் சார் அன்பு தான் அழகன் என்று ஆனந்திக்கு தெரியணும் அந்த எபிசோட் காக நாங்க வெயிட் பண்றோம் ப்ளீஸ் டைரக்டர் சார் அந்த எபிசோடு சீக்கிரமா வந்துடனும்

  • @kavianbu7741
    @kavianbu7741 16 днів тому +10

    Serial la yellarum pakkama irunga appo than anbu aanandhi love scene varun so stop panuga

    • @user-om1st2hj7c
      @user-om1st2hj7c 16 днів тому

      Just anba vathu kamipabanga... Athuku than serial la pakure

    • @chithraam3043
      @chithraam3043 16 днів тому +1

      Na 3day pakkala😂😂

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv 16 днів тому

      Ama nanum pakurathu illa 😂

  • @chashvg6287
    @chashvg6287 16 днів тому +8

    Mithra edhuku anbu um anadhiya pirikanum.. anbu anandhi saendha Mithra route clear dana

    • @lakshmis9125
      @lakshmis9125 16 днів тому

      Aananthiya mahesh kitta ketta per vaanga vaikkanum endru ninaikkindran itha mithra

    • @Tasha9315
      @Tasha9315 16 днів тому +1

      lol Exactly. Would be great if her plan backfired to join Anandhi with Mahesh. Then Mithra would realize that her goal of spliting Anandhi and Mahesh would have been achieved if she just left Anandhi alone and let her love with Azhagan blossom.

  • @rathip7030
    @rathip7030 16 днів тому +2

    கொரியர் காதல்😄😄

  • @RajishKhan-yd4pk
    @RajishKhan-yd4pk 16 днів тому +3

    0:21 ஆனந்தி நம்பாதீங்க எப்படியும் அழகா வரேன் அப்படின்னு சொல்லிட்டு அன்பும் வரமாட்டாங்க நந்தாவும் வர மாட்டாங்க ஏதாச்சும் பிரச்சனை வந்துரும்

  • @tiktikjoshukutty0205
    @tiktikjoshukutty0205 16 днів тому +2

    Directer sir நல்ல கதையை கெடுக்குறீங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @karthikeyanp1484
    @karthikeyanp1484 15 днів тому

    Anbu +anandhi=super jodi.

  • @AnwarAnwar-ig1ei
    @AnwarAnwar-ig1ei 16 днів тому +6

    Konjam over ahhh ilukuraaanga.... ipdiye ponal waste

  • @tharsanasana3080
    @tharsanasana3080 16 днів тому +4

    Aiyo yaaravathu indha mithra va podduththalunkada 😡😡😡😡😡😡

  • @skdevavijay4952
    @skdevavijay4952 16 днів тому

    Nice trailer and my favorite serial thank you dhanush கிருஷ்ணா sir

  • @vasanthirani7338
    @vasanthirani7338 16 днів тому +2

    ஆனந்தியை பார்த்தாலே பிடிக்கவில்லை

  • @thillaiyarasielamoorthy154l8
    @thillaiyarasielamoorthy154l8 16 днів тому +2

    Anbu anna pavom avaru anandhiku evlo kasta patturuparu elaruku nallathu pandra anbuku eduku ithena prachana😭 ellaru nambika throgam pandranga😡😡anbuku throgam pandra padupavinga nallave iruka matanga

  • @dhineshdhinesh6033
    @dhineshdhinesh6033 16 днів тому +2

    அன்புக்கு வில்லன் டைரக்டர் தான்

  • @arajalekshmi6504
    @arajalekshmi6504 16 днів тому +3

    Mithra anandhi alagana thane love panra.. un route mahedh kooda clear thane.. simple a poyitu ananthi alagan nu iru person a love panranu santhegam iruku nu sonna pothume.. mahesh ye alagan yarunu kandupudichu ananthi kooda serthu vaika poran.. mithra yethuku ipadi complicate panra.. anbu ananthi ku mattum yetho aachu iruku unaku.. avangala yaralaiyum pirika mudiyathu koodathu

  • @selvamr9658
    @selvamr9658 16 днів тому +1

    இன்று எபிசோடு சரியில்லை

  • @kalaisenthilmani4910
    @kalaisenthilmani4910 16 днів тому +2

    enga alagan thaan jeipaan...

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 16 днів тому +2

    இயக்குனரே உங்களுக்கே இது நல்லா இருக்கா.ஒரு பெண்ணோடு ஆழ்மனது உணர்வுகளுடன் விளையாடுவது போல் கதைய கொண்டு போவது உங்களுக்கே நல்லா இருக்கா இயங்குனரே.இதோடு நிறுத்திவிட்டு அன்பு ஆனந்தி சேருவது போல் கதைய கொண்டுபோங்க. இல்லேனா ஒளிபரப்பாதே ஒளிபரப்பாதே இப்படி ஒளிபரப்பாதே என சன் தொலைக்காட்சி முன் கூட்டமாக வந்து கோஷம் போடுவோம் .

  • @vngaming7329
    @vngaming7329 16 днів тому +4

    enakku vaile nalla varuthu 😮😮😮😮

  • @bhavanidevarajan5469
    @bhavanidevarajan5469 16 днів тому +1

    Ithukellam Karanam Gayathri than Ava matum Mithra kita solama irunthu iruntha engaluku intha tension illa.
    Anandhi oda akka ku than theriyim azhagan yarunu

  • @mohanmurugesh2316
    @mohanmurugesh2316 16 днів тому +2

    இதுக்கு மூலகாரணம் காயத்ரி

  • @poojaprakash5074
    @poojaprakash5074 16 днів тому +4

    Park scenla ena nadakum😮. Mithra maheshe kootit varuvangla

    • @IloveMyself-ls9es
      @IloveMyself-ls9es 16 днів тому +1

      Park scene ?

    • @poojaprakash5074
      @poojaprakash5074 16 днів тому +2

      ​@@IloveMyself-ls9esyes ithe costumla park scene irk

    • @IloveMyself-ls9es
      @IloveMyself-ls9es 16 днів тому +1

      ​@@poojaprakash5074 proposal scene varumo

    • @arajalekshmi6504
      @arajalekshmi6504 16 днів тому

      I hope Mitra mahesh ya kootitu varuva nandha and mithra plan irukum.. nandha na than alagan nu solli ananthi kitta propose panna poran.. ithe mahesh pakanum kaga

    • @poojaprakash5074
      @poojaprakash5074 16 днів тому

      @@arajalekshmi6504 yes athan plan

  • @user-yk7bo5hg3y
    @user-yk7bo5hg3y 16 днів тому +2

    Ennadhu sun NXT _il mattum freeya paarungalaa 20 _minutes serial kku 500mb_600mb netta close pannittu freeya paarungalaa pongada neengalum unga sun NXT _ m.

  • @Dhandak_123
    @Dhandak_123 16 днів тому +1

    Mithra ke anbu thaan azhagan nu therinja vituduva pola. Director sir seekiram ithuku oru mudivu kondu vanga

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 16 днів тому

    Super Promo Waiting for Episode today 👍😍👌😘

  • @santhiyacsss741
    @santhiyacsss741 16 днів тому +1

    இப்படியே சீரியல் போச்சின எண்ணிக்கை குறைத்து விடும் பாக்க இன்றஸ்ட் இல்ல

  • @user-ei9qv3xg5z
    @user-ei9qv3xg5z 16 днів тому +1

    Promo pdikkave illai .kobamthaan varuthu

  • @affanking-xz9jd
    @affanking-xz9jd 16 днів тому

    Yes

  • @user-zg3ij1mu5q
    @user-zg3ij1mu5q 16 днів тому +1

    intha mathiri panningana kandippa serial parkka kachtama irukkum athanala serial parkkavea pudikkala please matthunga pakka mattom😢

  • @vasanthkn-yr6xy
    @vasanthkn-yr6xy 16 днів тому +1

    Nandha extra character yella yethuku kondu vanthinga

  • @Crazy12-12
    @Crazy12-12 16 днів тому +6

    Iduvum matha sun tv serial nu prove panudu ..poga poga kayal mari ayidumo 😂😂

    • @vngaming7329
      @vngaming7329 16 днів тому +2

      Kayal koode kayal bold iruppa ithu Oru alumoonchi 😂😂😂

  • @mkcinemaa
    @mkcinemaa 16 днів тому +2

    Yov director dayavu senchu anbu and anandhi ya kastapaduhathinka .Anandhi anbu ku opposite aay marinale .enka manasu thavikuthu yeaba anbu voda character apdi ..real life la en character maathiri than .. Anandhi character pathalum manasu etho mari aakuthu .. ivanka2 peu understanding la irukura mari mattum kamiknka pls .Azhakan character Anbu vala than vanhuchu ipo athe azhakan character aah mosama kondporathu Nandha, andha nandha va epadiyaathu thookiranka, nandha Azhaka nu Anandi nambura maari scene Vekathinka please... Nethu episode paathu avlo feel pannen, etho nane Anbu character la irukura mari feel pannen innum antha feel enna vittu pokala ..anandhi pesunathu innum mind la irukean... Nandha ini venda...Anbu ku theriya varanum Azhakan perla vera letrer varra vishayam..therinchu anbu atha sari pannanum, original azhakan kitta irunthu letter pokanum..enna mariye vera yaro letter podranka..anandhi ku puriya vakanum... anbu than azhakanu cholla vaingappa ..kenchi kekurom positive aah kond ponka.. please.
    Ivlo feel aakathuku karanam
    Anandhi (Maneesha ) from konni, Pathanamthitta Kerala, Anbu(amalajith) from kollam, Kerala
    Im from Adoor, Pathanamthitta, Kerala
    Adoor to konni just 1.15 hours than akum..