மனிதத்திற்கு தங்கம்! | Gold Giveaway | Madurai360*
Вставка
- Опубліковано 5 жов 2024
- #GoldGiveaway
Madurai360 is one of the popular UA-cam Channel in Southern Tamil Nadu!As the name depicts, Madurai 360 channel gives an all-inclusive view about Madurai, a city in the southernmost part of Tamil Nadu.
A team Of "Madurai 360"
A Little act of kindness can put a smile on people's face😊
VJ: Pazhani kumar
Editor: Ram
Camera: Thambu
Follow On Facebook:
/ madurai360youtube
Follow On Twitter:
/ madurai_360yt
Follow On Instagram:
/ _madurai360
All Other Social Media
For Advertisement:
Contact: 9944572925
Mail us: madurai360ads@gmail.com
Subscribe For More:
Madurai 360*
தங்கத்திற்கு தங்கம் கொடுத்த தங்கமே.... நன்றிகள் உனக்கு....
👌👌👌
நம்ம ஊரு மதுரை தங்கமான மனசு காரங்க ஏகப்பட்ட பேர் இருக்காங்க 🥰🥰🥰
அமா ப்ரே சுப்பர்ல
Yovvv bosuuhhh maduraiyae thangam dhanya❤
I'm proud of Madurai girl
கடவுள் மேல் இப்போது எனக்கு கோபம் வருகிறது இப்படி ஒரு நல்ல மனிதருக்கு இப்படி ஒரு ஏழ்மை நிலை யானு🤦🏻🥲
கண்களை கலங்க வைத்த பதிவு🥲🥲🥲
இந்த மனசுதான் கடவுள் 🙏
அண்ணா இந்த வீடியோ என்னை கண் கலங்க வைத்தது விட்டது
Heart touching ❤️❤️❤️❤️❤️
[மதுரை 360] வேட்டை உலக அளவில் தொடரட்டும் உங்கள் செனல் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்
உடம்பு மெய்சிலிர்க்க வைக்கிறது 😢.ஆனால் நல்ல உள்ளம் கொண்டவர்களை தான் கடவுள் வருமையும் ஏழ்மையுடன் படைக்கிறான்...
என்றும் இந்த அண்ணன் அன்புடன் இருக்க வேண்டும் இதனை நாம் பார்த்து நிறைய பேர் கற்றுக் கொள்ள வேண்டும் 💕💕🙏🙏🙏
Intha manasu ulla manidhan enga irundhaalum nalla iruppar🤝❤️❤️❤️
பணம் இல்லாதவர்கள் பெரும்பாலும் நல்ல மனம் படைத்தவர்களாக தான் இருக்கிறார்கள்....
True
பாக்குற எனக்கே கண்ணு கலங்குது ஐயா தம்பி எந்த ஏரியா இது
தங்க மனசுக்காரன்
Madurai 360 vera leval ya 🎉❤👏👏👏
Congrats 360 team ✨ special wishes to Palani 🌿
Daily kastam alugai thandi, video pathu romba alugai vanthutu, om nama Shivaya 🙏
Same feeling
Thalaivaa.....i heart....broke ..... excellent vedio.....Andha manasu irukeaa....adha love....En name um Pazhani dhan bro.....😻😻😻😻😻😻Epaum ellarraum happy ah vaiknga broo....🥰🥰🥰🥰🥰🥰
சூப்பர் 👌👌👌
Avanga location podunga bro
பழனி நீ வீடியோ போடுவது எல்லாம் சரி தான் ஆனால் அந்த நல்ல உள்ளம் கொண்ட நபர்கள் எந்த ஊர் எந்த இடத்தில் கடை வைத்து இருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த வீடியோ பார்க்கும் என்னை போல இருக்கும் சிலர் அந்த வழியாக போகும் போது அவர்களை சந்தித்து உதவி செய்ய முடியும்
❤இந்த மனசு தா கடவுள் ❤
I think script but nice herat touching ❤️
Location podunga madurai enga...?
I'm Madura tirunagar
UA-camrs neraiyaperkku maru valka kuduthurukanga. Athe mari nenga ivarukku ethachum periya help panunga bro.
Super 👍💕
Anna unga acting vera 11
..
Nalla manisan bro avaru 🤩🤩🤩
அன்பு ஒன்றுதான்...❤❤
I ❤❤❤❤ u மதுரைக்காரங்க brothers
Kind hearted man... great concept madurai 360 innum manithargal udhavum mannapanmai ulladhu
இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கக ஆனால் கல்யாணம் பண்ணி ஈஸியா விவாகரத்து பண்றதும் இங்க தான் நடக்குது நண்ப
Anne vera lvl 😍😍
சூப்பர் தலைவா
வேர லெவல் பிரோ நல்ல மனசுக்கு வாழ்துக்கள்
Great father ❤
Love prank panranunga ....idhu vera leval bro...neenga panradhu yellam kangal kalangudhu
Kadavul ya neenga ❤❤❤❤❤
Good heart person never god will not leave always cause God is their with u in ur heart
bro super concept bro
Anna Madurai la enga shop vachrukanuga poturutha nagalum next time madurai pora apo pathurupom plss location add panuga
தங்க காசு கொடுத்ததெல்லாம் போதும் உங்க ஆபீஸ்ல வேலை கொடுங்க அவருக்கு நண்பா
vaaltha manasu irunthaa vaalthu illainaa mootikittu po ok
Arumai👌👌
இதான்டா மதுரை பாசம்
Yatha vathu help pannuga bro pls
Antha manusanukkaka.....na unka chennal subscribe pamtren thalaivaaaa ......nalla manithan avar.....unka acting super ...mass
இது ஸ்கிரிப்ட் வீடியோவா என்னனு தெரியல..இருந்தாலும் அந்த பெரியவரின் கண்ணீர் உண்மை
🙏🙏🙏
thenmaavattam rompa paasakaaranga bro athai vita rosakaaranga bro
👌👌👌💝💝💝💯💯💯🌹🌹🌹🤪🤪🤪🥰🥰🥰🎉🎉🎉💕💕💕🤩🤩🤩🤭🤭🤭💃💃💃🙏🙏👍🏼👍🏼👍🏼🙏🙏🙏
Sᴜᴘᴇʀ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
மனிதம் 👍👍
Table video s very good 👍
Bro unmaiya solren enakku kannula thanni vanthuruchu ithula enna mukkyamana visyamna oru ezhaikkitha intha alavukku manithabimanam irukku athu naan en lifela paathurukken unga videosla paathurukken 💯💯💯 all the best
Actually am in Chennai but avar manasuku thangam mattum pothathu bro serious he's a god love it that gunam
Ivangaluku ethana help pannalam...
Wayray level father ❤❤❤❤
😮 indha manusanukka indha nilamai
I love this God ❤
Centement vachi UA-cam la samparikuranga irruthalum nalla concept bro valthukkal
தயவுசெய்து தமிழ்நாடு அரசு இவரை பார்த்து ஒரு தேசிய அவார்டு வாங்கி தர வேண்டும்
Nee nadikanda thambi super. Haris from congo
Feel panna vachuteenga bro
Irukura comments 14 so oluga comments reply pani location add panuga
Thanga kaasuku neenga kaasu kuduthu irukalam atha avar poi mathanum
Speechless
Avarae Gold thaan .....Literally I get tears bro ....Nalla Social news video
Valka vallamudan
God blessings you ❤❤❤
Anna kankalnkiyathu anna ........rompa rompa nalla. Manasu anna
இந்த மனிதருக்கு என்ன கொடுத்தாலும் தகும்.😢😢
அண்ணா பாக்குர எங்களுக்கே கண் கலங்குது அண்ணா சூப்பர் 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
Super nadipu
Thuimaiyana manithaneyam
Ipo tha indha video pathen kannulla kannir stop agalla rhomba kasta ma irundhadhu
great human🤍
❤❤❤👌👌👌🙏🏻🙏🏻
❤❤❤❤❤❤
Ithulam shipt ah or nijama unmaiya
Bro nan watap than bro ongaluku thangam 😅 yaru tharuvathu bro😅😅😅
Super bro! Enakke 😢 kalankiruchu
Bro really felt emotional Anna madurai LA entha area LA erukapla bro?
🙏🙏🙏🙏🙏❤
❤❤❤❤❤❤❤❤❤❤
Super bro
😢😢😢so great man
Nan onga ella vedio papen bro nan onga big fan😅😅😅🎉
Towel vaithu thudaithathula than correct prank nu theriuthu
🥰🥰🥰🥰👌👌👌🥰🥰
Anne entha mathiri neraiya peruku help pannuga😥😥😥❤❤❤
👍👍மனிதம்
என்ன தலைவா அல வச்சுட்டிங்க..
Kankalnga vaitha pathivu❤❤❤😢😢😢
😭😭😭 I watching your all video's 1st time I'm 🥺😭😭😭😭😭 😭i can't control my tears 💧😭😭😭😭
Naanum aluthutta bro
யார் சொன்னது யார் அவர் ஏழை என்று அவர் வாழுற வாழ்க்கை யாருமே வாழ முடியாது எவன்டா என் தமிழ் இனத்துக்கு ஜாதியை கண்டுபிடிச்சு குடுத்தான் பார்ரா என் இனத்தை ஆம் தமிழ் இனம்
🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super nanba
👍
namma than kadta baduramna namakku mela kasta baduranga 😢😢😢😢
Super ♥️❤❤❤❤❤❤
❤❤