காளி அருளும் வாக்கு - முறையான சிலைகள் செய்த குடும்பம்| Chella Prabhu Astrologer | Akori

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #astrologer #chellaprabhu #prabhu #akori #kaliamman #kasi #sivan #mahavishnu #divine #galattadivine
    காளி அருளும் வாக்கு - முறையான சிலைகள் செய்த குடும்பம்| Chella Prabhu Astrologer | Akori
    ➡️Kanchipuram Pachaiyappas Silks
    www.pachaiyappas.in
    Instagram : ...
    Facebook : / pachaiyappassilks
    UA-cam : • PACHAIYAPPAS SILKS CHE...
    WhatsApp: +91 8489943468
    Mail : support@pachaiyappas.in
    Chennai | Kanchipuram | Vellore | Thiruvannamalai
    ➡️Jeyachandran:
    ...
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ---------------------------------------------------------------------------------------------
    Galatta Divine is a Devotional UA-cam channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional UA-cam channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    www.youtube.co....

КОМЕНТАРІ • 45

  • @kathirvelmkvishvakarma2305
    @kathirvelmkvishvakarma2305 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் சிறப்பு நன்றி

  • @User-zt8vq
    @User-zt8vq 6 місяців тому +4

    Exactly sir🙏🙏

  • @rameshr5023
    @rameshr5023 6 місяців тому +2

    Thalaivaraye ❤❤❤ guru peiyarchi sollavaye ella eppo neega ,
    Neega sonna correct ah erukum pls waiting for your vedio thalaivaraye,
    Ramesh from Chennai.
    Mithunam rasi 🎉

  • @murugeswarim6821
    @murugeswarim6821 6 місяців тому +4

    Super thambi

  • @coumaressanepaquirissamy1552
    @coumaressanepaquirissamy1552 6 місяців тому +3

    சார்
    வணக்கம்
    செல்லா பிறபு ஜோதிடர்‌ அகோரி‌ சார் ‌ செல் ‌ நம்பர்
    தந்து‌ உதவுங்கள் ஐயா
    எனது‌ பெயர்
    ப. குமரேசன்
    ஊர் காரைக்கால்
    ஓம் சிவயநம
    ஓம் சிவயநம
    ஓம் சிவயநம
    🙏🙏🔯🔯🌹🌹🪔🪔🍋🍋

  • @subhabala263
    @subhabala263 6 місяців тому +3

    Ramayana mahabharata la kettavanga illaiya enna, appaiyum poramai, amathuthal , suyanalathukaga kolai sethanga ....ella yugathuleyum kettavanga irukanga

  • @arulmaryl2841
    @arulmaryl2841 6 місяців тому +1

    Correct ❤🎉🎉🎉

  • @VijayLakshmi-bi8vz
    @VijayLakshmi-bi8vz 6 місяців тому +2

    Simbumathiri eruku

    • @vijiraj5942
      @vijiraj5942 5 місяців тому

      Nope Our Caption's Younger Son Mr. Shanmugapandiyan Pola Konjom irukaaru 😊😅😊

  • @menaka7863
    @menaka7863 5 місяців тому

    Vaseehara mugam ❤

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 6 місяців тому +2

    எவன் எப்படி போனால் நமக்கு என்ன நமது வீடியோ பார்க்கும் பார்வையாளர் அதிகரித்து நமக்கு வருமானம் வந்தால் போதும் என்று செயல் படுபவர்களால் மட்டும் தான் பலரும் உருவாக்க படுகிறார்கள் எல்லாம் சுயநலம் மட்டும் தான் காரணம்

  • @rajxvier
    @rajxvier 6 місяців тому

    Yenn thambee.....1008 spare part le fly pannathe rocket ....ivanegolodeh banana, uttu pattee leh than parakathaa.....

  • @sundararajanmurugappan972
    @sundararajanmurugappan972 6 місяців тому +1

    Adhaavdhu, Nithyanandha Jatkivasudev ai Vida " BETTER " , namma agori Nithyanandha vai Vida romba " BETTER " .

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 6 місяців тому +2

    இவர் சொல்லுவது முழுவதும் பொய் எனத் தோன்றுகிறது.

  • @mahesbabu1295
    @mahesbabu1295 6 місяців тому +3

    Super Sir madurai

  • @agalyachokkalingam4376
    @agalyachokkalingam4376 5 місяців тому +1

    Chella prabu sr
    நீங்க சொல்லும் போது நல்ல சொல்லுவாரு அவர் சொன்ன கல்லை அவர் சொன்னபடி அவர்கிட்டயே போட்டபிரகும் அது ஏன் வேலை செய்யவில்லை என்றால் நீங்கள் தான் தவறு செய்திருப்பீர்கள் என் சாதாரணமாக சொல்லிவிட்டு
    கல்லை திரும்ப வாங்கவும் மாட்டார் .இவரு கடையில் கல்லை வாங்கி கொண்ட நம்மிடம் பலன் இல்லையென்றால் கல்லை வாங்கி கொண்டால் தோஷம் வந்து விடுமாம்.இவரிடம் வாங்காதீர்கள்

    • @sivavr2945
      @sivavr2945 8 днів тому

      Also I got costly ring from him but no effect and he blocked my number
      Don't believe him

  • @nakshatranighties8192
    @nakshatranighties8192 6 місяців тому +2

    Super sir 🎉

  • @BadaMental-dh9yc
    @BadaMental-dh9yc 6 місяців тому +5

    தம்பி தவறான கருத்தை திணிப்பது தவறு. முயற்சி மெய் வருத்த குறலின் படி... முயற்சி ஒன்று போதும்.. சித்தத்தின் படி உலகை காக்கும் சக்தி முயற்சி இருந்தால் போது... குலம் கோத்திரம் எல்லாம் தேவை இல்லை... முயற்சி செய்.. வெற்றி உனதெ

    • @jothidananban
      @jothidananban 5 місяців тому

      crt ayya but what i tell u dont not understand

  • @NaveenKumar-ys4ew
    @NaveenKumar-ys4ew 4 місяці тому

    Periya arivali solita

  • @Solitaryone96
    @Solitaryone96 6 місяців тому +1

    Anga suthi Inga suthi last la sona paru . Bramanargal than nalavargalam . Avanga Kita than jathagam Pakanumam .. Poda dea

    • @வல்லவன்-வ2ண
      @வல்லவன்-வ2ண 5 місяців тому

      *வேண்டாம் டா நீ போய் திராவிட குஞ்சிங்க கிட்ட உன் ஜாதகத்தை காட்டி பலனை வாங்கிக்க டா மூதேவி...*

  • @Veenakaliputhri
    @Veenakaliputhri 6 місяців тому +1

    Kalai ya vacchi neenga ella Enna thedikittu irkeenga?? Unga thedal Enna? Ellaru kaas kaga thana panreenga. Avar thavar senja avanga karma vidaathu avlotha .. he will have to face his karma . Why do you even want to interfere to get fame and money. It’s a shame on each and everyone of you !! Talk about Pondicherry child abuse and murder .. makes some sense !!!

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 6 місяців тому +2

    அதெப்படி பிராமணா மட்டும் தான்‌ஜோதிடம் சொல்லனுமா...என்ன ஒய்😂😂😂

  • @nidhishraja8932
    @nidhishraja8932 6 місяців тому +1

    சேவல் பலி கொடுத்தது வெளிய விடமாட்டாங்கன்னா இவருக்கு எப்படித் தெரிஞ்சதாம்.😆😂😂

  • @BadaMental-dh9yc
    @BadaMental-dh9yc 6 місяців тому +1

    மந்திரம் மே தப்ப சொல்லுற ... காளி மூல மந்திரம் என்னது தெரியுமா...? உன் வாய் சம்பிக்க .. ஓம் கீறிம் காளிகெ திக்ச திக்ச சக்தி கட்டு கட்டு இவன் வாய் ஸ்தம்பன ஸ்தம்பன சிவ சிவ சிவாய ஃஒம்

    • @sanjaysakthi9529
      @sanjaysakthi9529 6 місяців тому +1

      Kaali manthiram solungaplz

    • @Jeevabharathi1994
      @Jeevabharathi1994 6 місяців тому

      ​@@sanjaysakthi9529 மேல பாருங்க. அதுவே

    • @vijayVijay-qp2br
      @vijayVijay-qp2br 6 місяців тому

      Avalukku oru manthiram alllla ooorairum manthiram.....avalai oru manthirathil adaka mudiyathu

    • @dhayanithy1269
      @dhayanithy1269 2 місяці тому

      ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை கொடுங்கள்