தெறிக்கவிடும் இந்தியாவின் முதல் எக்ஸ்பிரஸ் ஹைவே?Agra to Delhi- Ladakh Trip in Maruti800 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 139

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 роки тому +3

    எதார்த்தமான பேச்சால் மனங்கவரும் படி இருக்கிறது நாங்களும் உங்களுடன் வருவது போல் உணர்வு ஏற்படுகிறது நன்றி அண்ணா

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb 2 роки тому +35

    திருப்பூரிலிருந்து லடாக் வரை எதார்த்தமான கொங்கு தமிழ்....

  • @senthil8946
    @senthil8946 2 роки тому +11

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா ஆயிரம் வண்டி இருந்தாலும் சிட்டுக்குருவி நிற்பதே தனி அழகுதான் .👏👍🙏
    Anna have a fantastic journey 👍🙏🙏🙏

  • @sundarsabapathi4718
    @sundarsabapathi4718 2 роки тому +2

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் மூவருக்கும்! மிகவும் சிறப்பு மகிழ்ச்சி! நலமுடன் சென்று வென்று வருக ! வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டுகள்.

  • @sharanlogu4749
    @sharanlogu4749 2 роки тому +5

    பயனம் சிறப்பாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @arumugakaniarumugakani1028
    @arumugakaniarumugakani1028 Рік тому +1

    என் 2016 மாருதி ஆல்டோவிற்ற கமுடிவு செய்து இருந்தேன், உங்கள் பயணத்தை பார்த்து எண்ணத்தை மாற்றிவிட்டேன்.

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 2 роки тому +7

    Super Mohan Anna.. Enjoy and be safe... Vera maari vera maari 👌🏻👌🏻🔥💛💛❣

  • @crowndspselvam
    @crowndspselvam 2 роки тому +3

    உங்கள் தைரியம் என்னை வியக்க வைக்கிறது. மாருதியில் 8000 கிமீ பயணம்!

  • @agaramtravelsperiyakulam5172
    @agaramtravelsperiyakulam5172 2 роки тому +3

    தினமும் பயணத்தை துவங்கும் முன் கார் ஸ்டார்ட் செய்ததும் இறை வணக்கம் செய்து துவக்கவும் பயணம் வெற்றி பெற இறைவன் துணை எப்போதும் உங்களுடன் வர வாழ்த்துக்கள்

  • @rajvkl
    @rajvkl 2 роки тому +4

    தலைநகருக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன். 🙏🏻 தில்லிவாழ் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் காரன்.

  • @arumugakaniarumugakani1028
    @arumugakaniarumugakani1028 Рік тому +1

    அண்ணா, ஹரன் அடிக்க வேண்டாம், நீங்க பாட்டுக்கு போங்க, மத்த காரு எல்லாம் முந்திபோகுதே......செம'

  • @velusamykuppusamy5128
    @velusamykuppusamy5128 2 роки тому +3

    இதே மாதிரி ரோடு நம்ம சென்னை டு சேலம் போட்டுயிருப்பாங்க நம்ம மக்களுக்கு புரியவில்லையே.

  • @sathya62vlr
    @sathya62vlr 2 роки тому +1

    Very nice to hear your voice. Thanks for giving good information. Take care and happy journey.

  • @Ramamoorthy-nc1tf
    @Ramamoorthy-nc1tf 2 роки тому +1

    சார் வணக்கம் பயணம் வெகு சிறப்பாக இருக்கிறது👍🌹 டெல்லி ரோடு மிகவும் அருமை👍 சண்டிகர் இரண்டு மாநிலத்தின் தலைநகரம் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் சிட்டியை பார்த்து புவனேஸ்வர் சிட்டியையும் வடிவமைத்தார்கள் இங்கு எலக்ட்ரிக் கேபிள்கள் அண்டர் கிரவுண்டில் தான் இருக்கும் வெளியில் தெரியாது மிகவும் சுத்தமாக இருக்கும். தங்களின் தொடர்பு எண்ணை பதிவிடுங்கள் சார். தாங்கள் எண்ணிய சிகரத்தை தொடுவதற்கு இன்னும் சில தூரங்களே உள்ளன வெற்றிவாகை சூடி வாருங்கள் வாழ்க வளமுடன் ஜி 🌹👍🌹👌🌹

  • @subix2983
    @subix2983 2 роки тому +5

    express way ங்கரது அரபு நாடுகளில் அற்புதமான பயண அனுபவங்களை கொடுக்கும்

  • @hussainj4811
    @hussainj4811 2 роки тому +5

    சென்னையில் ஆரம்பிச்சு லடாக் வரைக்கும் இந்த மாதிரி ரோடு இருந்தா எப்படி இருக்கும்

  • @rajasekarpitchaimuthu8766
    @rajasekarpitchaimuthu8766 2 роки тому +1

    பயணம் சிறப்பாக முடிய வாழ்த்துக்கள்

  • @rrkatheer
    @rrkatheer 2 роки тому +3

    Please mention how many litres of fuel used till now ? along with kms driven so far... kindly update us in next video. what are expenses for tollgate till now ?

  • @techsin961
    @techsin961 2 роки тому

    Nee ga podura video semaya irukuga Anna

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 роки тому +1

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    ஆக்ரா Expressway ஹைவே ரோடு மட்டும் இல்ல டான் அண்ணா நீங்களும் அண்ணியும் பேசுற பேச்சுக்களும் சும்மா நெகு நெகு நெகுனு இருக்கு போங்க❤❤❤❤❤❤❤
    அண்ணி எப்போதும் MASSதான் சாலை விதிகள் மதிக்கிறதுல👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
    TOLL PLAZA தாண்டி டீ குடிக்க நீங்க நம்ம சிட்டுக்குருவிய நிறுத்தினீங்க. அண்ணி அப்போ சொல்றாங்க நடு ரோட்ல நிறுத்தாதீங்கனு👍👍👍👍👍👍👍👍👍👍 அப்பறம் நீங்க வண்டிய move பன்னீங்க.
    இதுதான் ஒரு குடும்பத்தலைவியோட அக்கறை கவனம் எல்லாமே அண்ணி எப்போதும் MASS👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤👍👍👍👍
    கவனமா வண்டி ஓட்டுங்க அண்ணா🙏 உங்க முகம் முழுவதும் கண்களாக இருக்கனும் அண்ணா.
    ஆக்ரா Expressway ஹைவே முதல் டெல்லி சந்திப்பு வரை வாகனங்கள் சீறிப்பாய்ந்துதான் போகும். குறைந்தது மணிக்கு 180கிமீ வேகத்தில்கூட போவாங்க ரொம்ப ரொம்ப கவனமா கார் ஓட்டுங்க அண்ணா🙏
    நம் "சிட்டுக்குருவியோட" தங்களது லடாக் பயணம் இனிதே தொடர்ந்திட நல்வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @vasudevand6540
    @vasudevand6540 2 роки тому

    Dear Mohan brother, Trichy TMF,
    Enjoy your adventure trip, Best wishes

  • @v.tejasshetty5062
    @v.tejasshetty5062 2 роки тому +1

    Super roads anna roads pakka pakka satisfied

  • @sakthivel8004
    @sakthivel8004 2 роки тому

    All are ok good, but ,Antha antha ooru food saptra video podunga, antha antha oorru tholil patri podunga, antha antha oorru and state people life style, culture pathi , podunga , let's go differently and it's to be make useful car ride , compare than others

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd 2 роки тому +1

    21:00 Don That Extra Light looking like 🐂 your CHITTU.🐦

  • @srikanthveeraraghavan5590
    @srikanthveeraraghavan5590 2 роки тому

    God Speed na Good luck Anna , it is one of way telling

  • @kuttygamingyt5582
    @kuttygamingyt5582 2 роки тому +1

    Konjam vlog long ahh face cut pannittu road full ahh cover panni podunga அண்ணாச்சி

  • @kitchanraja1360
    @kitchanraja1360 2 роки тому +1

    நானும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போல் உணர்கிறேன் நன்றி

  • @sivae176
    @sivae176 2 роки тому +1

    Clutch oda keeetch nalla kekuthu anna 3rd gear and 4thgear podala kekuthu anna that's the way I heard in my maruti 800

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd 2 роки тому

    6:46 கார் நிறைய உள்ள வரிசை லாரி உள்ள வரிசை விட கடக்க தாமதமாகும்.ஏனெனில் இரு லாரிகள் நான்கு கார்கள் நீளத்திற்கு சமம். திரும்ப வரும்போது முயற்சி செய்து பாருங்களேன். 💐👍😎

  • @kuttygamingyt5582
    @kuttygamingyt5582 2 роки тому

    Konjam vlog long kaa load full ahh cover panni podunga அண்ணாச்சி

  • @saminathans7044
    @saminathans7044 Рік тому +1

    Thank you ga anna Thambi sonna name ah car ku vechathuku ga eppadiku Thekkalur S.p tex kathiresan

  • @rameshr1449
    @rameshr1449 2 роки тому +11

    கலக்குங்க கலக்குங்க அடுத்த டிடிஎஃப் நீங்க தான் வெற்றிகரமாக போயிட்டு திரும்ப என்னுடைய வாழ்த்துக்கள்

    • @ranjithranjith-oe5qf
      @ranjithranjith-oe5qf 2 роки тому +5

      @@smpford5204 supera soninga bro

    • @shyamsuresh5884
      @shyamsuresh5884 2 роки тому

      Ttf ore stupid mental paiyan
      Mohan Anna gentleman causal ah video upload panrar

    • @kannans6941
      @kannans6941 2 роки тому +4

      ttf oru half boil fellow. don't compare him

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 2 роки тому +3

      ப்ரோ என்ன ப்ரோ கொஞ்சம்கூட ஒரு knowledge இல்லாம டான் அண்ணாவோடையும் நம்ம TMFகூடயும் அந்த பன்னாடப்பயல compare பன்னி சொல்றீங்க?
      எவ்வளவு வேகமாக வேண்டுமானாலும் பைக் ஓட்டுங்க யார்மேல வேண்டுமானாலும் சரி சின்னக் குழந்தையா இருந்தாலும் சரி அடிச்சு தூக்கி வீசி சாவடிங்கனு சொல்ற மாதிரி பைக்ல heavy rash drive பன்னி காட்ற அந்த பனாதிப்பய பன்னாடப்பய எங்க😡
      எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக இருந்தாலும் சரி நம்ம பாதுகாப்பு நம்ம கைலதானுங்க இருக்கு TMF முடிஞ்சவரைக்கும் பாதுகாப்பான speedல காரோ பைக்கோ ஓட்டுங்க TMFனு எல்லாருக்கும் ஒரு தகப்பன் மற்றும் ஒரு அண்ணன் ஸ்தானத்தில் சொல்லுகிற நம்ம டான் அண்ணா எங்க❤❤❤🙏
      TMF TMFதான் ப்ரோ❤❤❤❤❤ TMF குடும்பத்தோட அவன மாதிரி ஆளுங்களோட compare பன்னாதீங்க ப்ரோ.
      As a TMF this is my humble request bro🙏

    • @sundarvel8418
      @sundarvel8418 2 роки тому +1

      Lusu payalae konja nal andha ttf thayoli imsa illa ma irnthim, bommer, bommer uncle, odi poidu, enga don mass da❤️🔥💪🏼

  • @cmvlogs2
    @cmvlogs2 2 роки тому

    Please mention like Day 3, P-1. or Ep-1 in title or description. You can change now .Rithik itta sollungaa for all videos Crete playlist For this trip like Ladakh Trip Vlogs.

  • @sureshr4939
    @sureshr4939 Рік тому +1

    Madhura, Brindavan Lord krisha birth and childhood places

  • @perumalbalamurugan142
    @perumalbalamurugan142 2 роки тому +1

    இனியவரே ஆரம்பத்தில் மற்றும் முடிவில் உங்கள் முகம் காமிங்கள்.🎉

  • @babukannan26
    @babukannan26 2 роки тому

    அண்ணா வர்ணிக்க வார்த்தைகளே இல்ல சூப்பர் சூப்பர் சூப்பர் வெல்டன்

  • @gauthamanr1
    @gauthamanr1 2 роки тому

    Anna, please remove the additional lamps and keep it inside the car till you cross DELHI - NCR and PUNJAB. It will attract unwanted fines in DELHI NCR and PUNAB. I hope you have the pollution certificate for the car in hand

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 роки тому +1

    Iam. Waiting அண்ணா சரியான பாதை தொட்டு இருக்கிங்க இனி பாருங்க கார் பறக்கும்

  • @readytoflyraven9596
    @readytoflyraven9596 2 роки тому

    Super Anna will coming back come to Bangalore

  • @dineshvisagan8357
    @dineshvisagan8357 2 роки тому

    Valthukal Anna.

  • @boopathirajvlogs1527perundurai
    @boopathirajvlogs1527perundurai 2 роки тому

    வாழ்த்துக்கள் கலக்குங்க அண்ணா

  • @prakashselvalakshmi9421
    @prakashselvalakshmi9421 2 роки тому

    All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💖 👍 💯

  • @saiprem6497
    @saiprem6497 2 роки тому

    Enjoy panukaga appa happy jani

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    இப்பதான் இந்தரோட்டை பார்க்கிங்க நான் இண்டர்நேஸ்ணல் ஹைவே
    ஓட்டிகிடுயிருக்கேன் சவூதில சில இடங்களில் 8 ரோடு இருக்கும் ஒரு சைடு சவூதி பஹ்ரைன் கத்தார் நாடு ஓட்டுரேன்

  • @jeraldjee5693
    @jeraldjee5693 Рік тому

    World best fast track is in India (KEDI Ji valga)

  • @arunsivagounder3746
    @arunsivagounder3746 Рік тому +1

    True na, Even inside the Tajmahal vadakkans use to spit and kept dirty.

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 2 роки тому +1

    டான் அண்ணா தூள் கிளம்புங்க 👍👍👍👍

  • @punithpunith5694
    @punithpunith5694 2 роки тому

    Paththu ponga Anna congrats

  • @dmicheal254
    @dmicheal254 2 роки тому

    Oru nalaikku rendu video podunga anna

  • @logaprakash1496
    @logaprakash1496 2 роки тому

    Nama coimbatore la irukara shanthi gears petrol bunk mathiri pola bro...

  • @VENKVIEWS
    @VENKVIEWS 2 роки тому +2

    Waiting mohan sir 🔥🔥❤️👍

  • @Blackys_Life
    @Blackys_Life 2 роки тому

    சதி லீலாவதி படம் பார்த்த நியாபகம் வருகிறது. அண்ணா

  • @bvscar
    @bvscar 2 роки тому

    This road is built for defense strategic purpose, a war plane can land and take off during war.

  • @naveensharma-uu4ql
    @naveensharma-uu4ql 2 роки тому +1

    Anna car enna speed la poguthu 80 ya

  • @thameemarshath4309
    @thameemarshath4309 2 роки тому

    Super mohan anna

  • @ramnagarajnagaraj4184
    @ramnagarajnagaraj4184 Рік тому +1

    தயவு செய்து நல்ல உணவு சாப்பிடுங்கள் செரிக்கும் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் சிரமம் வேண்டாம் நண்பரே வணக்கம் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள் நண்பரே வணக்கம் வணக்கம் வணக்கம்

  • @leoantony8259
    @leoantony8259 2 роки тому

    My first car is also
    Maruthi 800 blue colour

  • @hameedreyaz651
    @hameedreyaz651 2 роки тому +1

    அண்ணா view நல்ல காமிங்க அண்ணா

  • @balajiaruchamygounder9145
    @balajiaruchamygounder9145 2 роки тому

    Take care and be safe brother

  • @harish7539
    @harish7539 2 роки тому +1

    Bro tajmahal poolayaa

  • @sriramganeshganesh951
    @sriramganeshganesh951 2 роки тому

    Happy and safe journey

  • @sleelakrishnan
    @sleelakrishnan 2 роки тому

    அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் 🙏🙏🙏

    • @sleelakrishnan
      @sleelakrishnan 2 роки тому

      The worlds most beautiful cars credits goes to HYUNDAI and KIA.

    • @sleelakrishnan
      @sleelakrishnan 2 роки тому

      நன்றி வணக்கம் 🙏🙏

  • @santoshm1106
    @santoshm1106 2 роки тому

    Sir refer me best shop in Coimbatore for car accessories and modifications

  • @sgsrinivasansundaram9039
    @sgsrinivasansundaram9039 2 роки тому

    Now Delhi climate is not good more take care
    Srinivasan g
    E v consultant
    Puducherry

  • @Vjm756
    @Vjm756 2 роки тому

    Anna eathuvarkum evlo petrol selavu aairuku anna appram uanga 800 evolo milage varuthu nu video la solluga anna

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz Рік тому

    Can NHAI ever come up with a better center median design that ensures safety. This design is a failure across the world. Vehicles easily pass through the opposite side while loosing control or collision.

  • @sivakumarvengadachalam9162
    @sivakumarvengadachalam9162 2 роки тому +1

    Super

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 роки тому

    அருமை டான்

  • @heritagecityvlogs2190
    @heritagecityvlogs2190 2 роки тому

    Anda board yamuna express Highway thangalai anbudan varavekirutu nu botu eruku don anna

  • @boopss5620
    @boopss5620 2 роки тому

    Sir unga 800 car evlo mileage kudukirathu ?

  • @vishwanathar3587
    @vishwanathar3587 2 роки тому

    Agra to Delhi yamuna express super road

  • @காடோடி-ஞ2ம
    @காடோடி-ஞ2ம Рік тому

    நடு ட்ராக் ஓவர் டேக் செய்ய மட்டுமே
    Left அல்லது Right ட்ராக்கில் செல்லவும்

  • @Kovaii
    @Kovaii 2 роки тому

    Good morning 🌞

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 2 роки тому

    Enjoy your journey na

  • @musicwinder_yt
    @musicwinder_yt 2 роки тому

    God speed na Kadavuloda asirvatham irrakutum 😇

  • @stanlyeeevids8702
    @stanlyeeevids8702 2 роки тому

    we are Also travelling with you

  • @sgsrinivasansundaram9039
    @sgsrinivasansundaram9039 2 роки тому

    Dear sir please take care of your health

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 роки тому

    Wow super Anna

  • @leoantony8259
    @leoantony8259 2 роки тому

    Super bro 👍

  • @10314751
    @10314751 2 роки тому

    Happy on seeing..

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 2 роки тому

    safe journy anna

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 2 роки тому

    Super Sir 👌👌🔥🔥

  • @velusamykuppusamy5128
    @velusamykuppusamy5128 2 роки тому

    டில்லியில் இட்லி கிடைக்கும் தள்ளு வண்டி கடையில் நான் சாப்பிட்டுயுள்ளேன்.

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    நம்ம நாட்டில் வணடி கம்மி
    வெளிநாட்டில் எல்லாருடம்
    கார் இருக்கும்

  • @sureshr4939
    @sureshr4939 Рік тому +1

    Agra to Noida express highway

  • @balaganesh2476
    @balaganesh2476 2 роки тому

    நடக்கும்போது 📷 ல தரைய காட்டிட்டே நடக்காதீங்க சுத்தி என்ன இருக்குனு நல்லா காட்டுங்க

  • @heritagecityvlogs2190
    @heritagecityvlogs2190 2 роки тому

    Adu solar light akka

  • @imsenthil_20
    @imsenthil_20 2 роки тому +2

    TMF 💕

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp 2 роки тому +1

    இது தான் மோடி ஜீ சர்க்கார் ஜெய் ஹிந்து🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @karthikeyannarendran7379
      @karthikeyannarendran7379 Рік тому

      கவுண்டரே நீங்க என்ன கூட்டம்ங்க‌ அப்பதான் நீங்க மாப்பிள்ளையா‌ பங்காளியா‌ மாமானான்னு‌ தெரியனும்

  • @saravanakumars4405
    @saravanakumars4405 2 роки тому

    Yamuna expressway?

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 Рік тому +1

    Hii..🌹🙏🙏🙏🍀💯💯💯🍀🖐️🖐️🖐️🖐️🥀🤝🤝🤝🤝🍀👍👍👍👍🥀🌀👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vishwanathar3587
    @vishwanathar3587 2 роки тому

    Hai sir 🌹
    Bangaloru

  • @sathiskumar1788
    @sathiskumar1788 2 роки тому

    அண்ணா பாத்து பத்திரமா போயிட்டு வாங்க

  • @pskchannel9786
    @pskchannel9786 2 роки тому

    Hi sir 👍

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 2 роки тому

    Hi don na how are you

  • @abc.kirubha
    @abc.kirubha 2 роки тому +1

    🚗👌🏻👍🏻👨‍👩‍👦🤩

  • @RishiGraphics
    @RishiGraphics 2 роки тому

    Suprab ji

  • @friendly-jayaram
    @friendly-jayaram 2 роки тому

    Superu

  • @rr.rameshbhaabu8044
    @rr.rameshbhaabu8044 2 роки тому

    Madhura
    Lord sri krishna born place

  • @prabui709
    @prabui709 2 роки тому

    super