'EPS-OPS-சசிகலா-TTV இணைவது தேவையா? இல்லையா?' மக்களின் கருத்து என்ன? | Makkaludan | EPS | OPS | ADMK

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 373

  • @MinerC-l4c
    @MinerC-l4c 3 місяці тому +3

    ஒற்றுமை வேண்டும்

  • @nirdoshlal1375
    @nirdoshlal1375 3 місяці тому +12

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை இல்லை யேல் அனைவருக்கும் தாழ்வு

  • @SELVARAJPALLIAPPANPILLAI-yc4nt
    @SELVARAJPALLIAPPANPILLAI-yc4nt 2 місяці тому +2

    இணையவேண்டும்

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 місяці тому +9

    🌱🌱🌱🌱🌱

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 3 місяці тому +12

    துரோகத்தின் விலையென்ன.கட்சி சின்னம் முடக்க சதிசெய்தது யார்.
    அதற்க்கு துணைபோனது
    யார்.........!!!!..............???????

  • @sasikannan3112
    @sasikannan3112 3 місяці тому +9

    அம்மா இருக்கும் போது தினகரன் கட்சியில் இல்லை உண்மைதானே

  • @cateringmani7042
    @cateringmani7042 3 місяці тому +2

    ஒற்றுமை வேன்டும்

  • @pkamaraj3698
    @pkamaraj3698 3 місяці тому +5

    நிருபர் வாங்கிய காசுக்கு நல்ல வேலை செய்கிறான்

  • @sharetalktower5612
    @sharetalktower5612 3 місяці тому +27

    பேட்டி கேட்பவர் ஏன் பதறுகிறார் என்று தெரியவில்லை. அவருடைய உள் நோக்கம் AIADMK ஐ காலி பண்ணுவது. இதுக்கு வேற பொழப்பு பிழைக்கலாம்.

  • @anbazhakanp2794
    @anbazhakanp2794 3 місяці тому +1

    Absolutly required

  • @AndamanHerald977
    @AndamanHerald977 3 місяці тому +3

    அனைவரும் இணைவது நல்லது

  • @selvisuresh4980
    @selvisuresh4980 3 місяці тому +18

    தேவையில்லை

  • @sellamalaymayilmurugansell8929
    @sellamalaymayilmurugansell8929 3 місяці тому +12

    V k s ,, 👍✌ops,, T T V 👍👍✌✌💪🔥

  • @shanmugamt5148
    @shanmugamt5148 3 місяці тому +9

    இனைப்பு அவசியம் ஏன் என்றால் யாரும் எம் ஜி ஆர் ஆக முடியாது

  • @ssathiyanarayanan9576
    @ssathiyanarayanan9576 3 місяці тому +3

    Goodnews,,,,thanks

  • @KavithaKavi-jn9rb
    @KavithaKavi-jn9rb 3 місяці тому +3

    ஓன்று பட்டால் உண்டு வாழ்வு 🎉🎉

  • @mrramasamy9166
    @mrramasamy9166 2 місяці тому +3

    சசிகலாவால்-இபிஎஸ்-பயனடையவில்லையா--என்னசார்உளறிங்க-யாரால்முதல்வர்ஆனார்-காலில்விழந்ததுஎல்லாம்மக்கள்மறந்துவிட்டார்களா?

  • @nagamanickam.a
    @nagamanickam.a 3 місяці тому +9

    ஒன்றாக இணைவது அவசியமில்லை. இதுமற்றவர்களால் தேவை இல்லாமல்
    எழுப்பப்படும் கேள்வி

  • @RaviSelvi-q1o
    @RaviSelvi-q1o 3 місяці тому +4

    தினகரன்தனிகட்சிஆரம்பத்தார்அவரைவிட்டு..விட்டுசசிகலாஒபிஎஸ்இருவரையும்அதிமுகசேர்க்கவேண்டும்இதுதான்தொண்டர்கள்கருத்து

  • @TamilarasiP-r7c
    @TamilarasiP-r7c 3 місяці тому +13

    நானகு பேரும இணையா விட்டால் அ தி மு க க்ளோஸ்

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை 3 місяці тому +8

    Yes 💯%

  • @a.s.pandiana.s.pandian7504
    @a.s.pandiana.s.pandian7504 3 місяці тому +25

    மாலை முரசு டிவி சேனல் எப்போதிலிருந்து மாமா புரோக்கர் வேலை செய்யுது

  • @arunmozhir6177
    @arunmozhir6177 3 місяці тому +4

    எம்.ஜி.ஆர் 1972 ல் எதற்காக இந்த கட்சியை துவக்கினார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம்.இந்த கட்சியிலே பதவியை அனுபவித்தவர்கள் ஏராளம்.ஆனால் சாதரண தொண்டர்களை சரியாக வழிநடத்திட வேண்டும்.எல்லாரும் உட்கார்ந்து பேச வேண்டும்.

  • @murugesan1696
    @murugesan1696 3 місяці тому +2

    OPS+EPS+TTV+Sasikala=0+0+0+0=0

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 3 місяці тому +2

    வேன்டாம் மீண்டும் ‌குடசல் வேன்டாம்

  • @NaveenKumar-uk2sg
    @NaveenKumar-uk2sg 3 місяці тому +4

    Ops🎉🎉🎉

  • @LathaRaja-h5o
    @LathaRaja-h5o 3 місяці тому +1

    MGR AMMA God 🙏🙏✌️✌️✌️🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪

  • @ManiSham-y9i
    @ManiSham-y9i 3 місяці тому

    இணைவது முக்கியம்

  • @MohanKumar-br8gl
    @MohanKumar-br8gl 3 місяці тому +7

    எல்லோரும் ஒன்றாக இணைந்து இருக்க வேண்டும்

  • @sasikannan3112
    @sasikannan3112 3 місяці тому +4

    Ops dmk சப்போர்ட் பண்ணியது ஏஎன் யாருக்கும் தெரியவில்லை

  • @malathisekar5382
    @malathisekar5382 3 місяці тому +2

    well said sir

  • @gowthamsubashbikedukevideo1996
    @gowthamsubashbikedukevideo1996 3 місяці тому +4

    Ops mass ammavin unmai thontarkal

  • @NARAYANAMOORTHIGNARAYANAMOORTH
    @NARAYANAMOORTHIGNARAYANAMOORTH 3 місяці тому +6

    மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பிஜேபி பாமக தேமுதிக இந்த கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும்

    • @fazilahmed371
      @fazilahmed371 2 місяці тому

      Tamil Nadu naasam....1000 fight varum. Pathavikku adi thadi nadakkum. Thank you 🙏

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 місяці тому +2

    Admk Eps 🌱🌱🌱✌️✌️✌️

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 місяці тому +2

    Eps 🔥🔥🔥

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 місяці тому +2

    Super Eps 🔥🔥🔥

  • @chinnarasum-gm2so
    @chinnarasum-gm2so 3 місяці тому +13

    எல்லோரும் ஒன்று இணைந்தால் தான் அதிமுக கட்சி வெற்றி வெற்றி பெற முடியும் அனைத்து தொண்டர்களின் கருத்து

    • @senthils4862
      @senthils4862 2 місяці тому

      கட்சிக்கு துரோகம் செய்த சசிகலா டிடிவி ஒபிஎஸ் கட்சியில் சேர்க்கவேகூடாது அப்ப தான் ஜெயலலிதா ஆன்மா சாந்தி அடையும்...

  • @eagleeye4293
    @eagleeye4293 3 місяці тому +2

    OPS admk

  • @balukanth9450
    @balukanth9450 3 місяці тому +23

    தேவையற்ற பதிவு. நேரம் வீண். மாலைமுரசு டி. வி பார்ப்பதை இனி யோசிக்க வேண்டும்.

  • @selvarajimayam6049
    @selvarajimayam6049 3 місяці тому +4

    ஐயா மாலை முரசு டிவி தனுசு காக நல்ல நாடகம் நடத்துறீங்க இதை பார்த்து யாரும் ஏமாற மாட்டாங்க வெத்தி வேலை செய்யாத நல்ல வேற ஏதாவது இருந்தா பாருங்க

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js 3 місяці тому +1

    இது தேவையா?

  • @ramachandranramachandran2584
    @ramachandranramachandran2584 3 місяці тому +2

    Edapadiyar❤❤❤🌱🌱🌱🌱🌱

  • @RavichandranK-yl7ms
    @RavichandranK-yl7ms 2 місяці тому +1

    சாதி மதத்திற்கு அப்பார் பட்டது நம்பிக்கை

  • @freefireg9265
    @freefireg9265 3 місяці тому +2

    Only EPS
    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱👍👍👍👍👍👍👍👍

  • @lgppalani3003
    @lgppalani3003 3 місяці тому +55

    கட்சி வெற்றி பெறுவது முக்கியமில்லை. பதவி பறிபோகக்கூடாது. அதனால் எடப்பாடி ஒத்துக்கொள்ள மாட்டார்.

    • @jeevarajraj8313
      @jeevarajraj8313 3 місяці тому +3

      Yean neenga avar thalaimaiya eathutu vaanga

    • @sivaselva2898
      @sivaselva2898 3 місяці тому +3

      நீங்க எத்தனை வருஷம் இந்த கட்சியில் பயணிக்கிற நாங்கள் எல்லாம் எம்ஜிஆர் தீவிர ரசிகர் எடப்பாடி நல்ல மனிதன் என்றால் பொது செயலாளர் பதவிக்கு தேர்தல் வைத்து வெற்றி பெறட்டும் நாங்கள் அனைவரும் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம் நண்பா ஏன் என்றால் எம்ஜிஆர் வகுத்த சட்டதிட்ட விதிகளை மதிக்கவில்லை ஆகையால் அது எங்களுக்கு பிடிக்கவில்லை

    • @jeevarajraj8313
      @jeevarajraj8313 3 місяці тому +2

      @@sivaselva2898 enaku age 34 tan bro..since nan vote pannathula irunthu admk ku tan potruken...first time eps cm aanapa naanea ops ku tan supprt panne athu dharmautham time bt enaku BJP kooda alliance vechathu pidikala bt general body meeting la tan eps vanthar athuku yar venalum try panni vara venditana..eps oda nilaipaddu saritan katchiya avar madathra vidham gud... sasi a katchiya vitu veliya anupa dharmautham nadathunathu yar eps ah illa party office a adichathu eps ah illa BJP kuda alliance vechu admk ku against ponathu eps ah . annamalai innum kuda soldran admk alinjrum BJP tan nu innum avanukuda oti uravadrathu eps aah

    • @helo7504
      @helo7504 3 місяці тому

      எடப்பாடியார் வேற மாதிரி போயிட்டு இருக்காரு இவங்க வந்தாங்கன்னா கண்டிப்பா eps க்கு backward பண்ணுவாங்க அதனால கட்சி திரும்பமும் வேகம் கம்மி ஆகும் eps பேச்சி இவங்க கேக்க மாட்டாங்க உள்ள வந்தாலே அதிமுக கட்சிக்கே ஆபத்து ttv, sasikala, o panneer selvam.

    • @seranseran7327
      @seranseran7327 3 місяці тому

      ​@@jeevarajraj8313யாருடா அவன் பல்பொடி விளம்பரம் செய்யவா 😂

  • @pkamaraj3698
    @pkamaraj3698 3 місяці тому +1

    நிருபருக்கு டிடிவி வந்து அம்மா வந்து வெளியில அனுப்புனது தெரியுமா தெரியாதா

  • @MounikaBakiyam-wr6cj
    @MounikaBakiyam-wr6cj 2 місяці тому

    அனைத்துபேரும்‌ஒன்றினையனும்தான் என்ற என்னம்எடப்பாடிக்குமாறனும்

  • @karthikumar8394
    @karthikumar8394 3 місяці тому +16

    மூன்று பேரும் இணைய வேண்டும் katchi valupperum 👍

  • @Sarguna-o4z
    @Sarguna-o4z 3 місяці тому +6

    Eps. அதிமுக. கட்சி என்ற சொல் லி கற்பனை செய்து கொண்டார்

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 3 місяці тому +2

    Eps King

  • @MuruganSaravana-q6u
    @MuruganSaravana-q6u 3 місяці тому +5

    Sasikala ttv mass

  • @ShanmugamElectrician
    @ShanmugamElectrician 3 місяці тому +3

    இனையவேன்டும்

  • @sivasubramanianT-o3s
    @sivasubramanianT-o3s 3 місяці тому +1

    தேவை அவர்கள் ஆளுமை மணதைரியம் திராவிட மாடலை மாற்றி மக்கள் நன்மைபெற வாழ்த்துக்கள்🎉

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth 3 місяці тому +3

    Ammavaasai Palani saamy out

  • @duraiswamiac3723
    @duraiswamiac3723 3 місяці тому +13

    டேமாலைமுரசுபுடிங்கிஇந்தபதிவுஎதுக்குடதாயோலி

    • @Lakshman-l5r
      @Lakshman-l5r 3 місяці тому

      Edapadi naayi veanaam adhkkudhaan

  • @cswamynathan3497
    @cswamynathan3497 3 місяці тому +42

    ஓபிஎஸ், சசிகலா , டிடிவி இவர்களை ஒருங்கினைத்தால் என்கிற கேள்வியை அதிமுக தொண்டர்கள் யாரும் எழுப்பவில்லை பத்திரிகையாளர்கள் தான் எழுப்புகிறார்கள்

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 3 місяці тому +2

      Ethuthan unmai !

    • @RAJKUMARDHEENADHAYALAN
      @RAJKUMARDHEENADHAYALAN 3 місяці тому

      @@senthuralahendran6829 appo eppadi deposit pochu thodargal vote podavillai yethanaal

    • @kongucsmani9246
      @kongucsmani9246 3 місяці тому +1

      பத்திரிகையானுகளுக்கு சில்றைய வீசி பரப்புரை பண்றானுக இந்த மூனு பேரும்
      இதுலயும் தத்தி நாளிதழ் இருக்குதே இதத் தா உலக மகா செய்தியா போடறானுகப்பா

  • @arumugamsamy1371
    @arumugamsamy1371 2 місяці тому +1

    1 கோடி தொண்டர்களின் விருப்பம் எல்லோரும் ஒன்று சேர்ந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுப்போம் தயவுசெய்து உங்களுக்காக உங்கள் பதவிக்காக அண்ணா திமுகவை அழிக்க பார்க்காதீர்கள் தயவுசெய்து சொல்கிற நானும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் கிட்டத்தட்ட 1991 இல் இருந்து இருக்கிற என்னுடைய அண்ணா திமுக அனைவரும் ஒன்னு சேரனும் இவர்கள் எல்லோரும் சேர்ந்து நம் அண்ணா திமுகவை அழித்து விட்டார்கள்

  • @MohanKannan-c4g
    @MohanKannan-c4g 3 місяці тому +1

    Yes

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 3 місяці тому +2

    Eps mas leader win admk win eps best'cm

  • @rajendrant5455
    @rajendrant5455 3 місяці тому +1

    Anna traveled monitor kalagam Ondru Inayat Vendum Ondru vadai seivathu Vendum

  • @MKP612
    @MKP612 3 місяці тому +25

    தீய சக்தி களுக்கு ஜால்ரா போடுவதை நிறுத்துங்கள்

    • @sivag516
      @sivag516 3 місяці тому

      2026 Vijay

  • @venkatesans2966
    @venkatesans2966 3 місяці тому +1

    பதவி ஆசை பண ஆசை.

  • @RamuS-r1h
    @RamuS-r1h 3 місяці тому +1

    அனைவரும் ஒன்று இனையா வேண்டும்

  • @MuruganSaravana-q6u
    @MuruganSaravana-q6u 3 місяці тому +3

    Ttv

  • @HappyBoat-og7lp
    @HappyBoat-og7lp 3 місяці тому +3

    M. G. R. க்கு பிறகுதான்
    ஜெயலலிதா.

  • @ilangoraman7349
    @ilangoraman7349 3 місяці тому +16

    தெளிவான மக்களை ஏண்டா குழப்புற?

  • @paddanig6603
    @paddanig6603 3 місяці тому +2

    ஒன்நுசேர்தல்நல்லதுநடக்கு

  • @myindiamypeoplevellore287
    @myindiamypeoplevellore287 3 місяці тому +1

    பேட்டி எடுப்பவரே அவருடைய என்ன பதிலைக் கூறி மக்களின் வாயிலிருந்து வர வைக்கிறார்

  • @balasubramanianbalan1257
    @balasubramanianbalan1257 3 місяці тому +1

    இனிமேல் வாய்ப்பில்லை ராசா...😮😊

  • @RamarajSrinivasan-b7s
    @RamarajSrinivasan-b7s 3 місяці тому +4

    ஈபிஎஸ் மாஸ்

  • @periyadurai-yt6zn
    @periyadurai-yt6zn 3 місяці тому +2

    T.T.V.❤❤O.P.S
    ...V..K..S...AMMA

  • @Ravichandran-wl9wl
    @Ravichandran-wl9wl 3 місяці тому +12

    Eps mass leader

    • @senthilj6802
      @senthilj6802 3 місяці тому +1

      தோல்விநாயகன்

    • @davidraja6490
      @davidraja6490 3 місяці тому

      பத்து தோல்வி பல்லுசாமி,

    • @davidraja6490
      @davidraja6490 3 місяці тому

      ​@@senthilj6802பத்து தோல்வி பல்லுசாமி.

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 місяці тому +1

    ✌️✌️✌️✌️✌️

  • @suriyapradeep6308
    @suriyapradeep6308 3 місяці тому +1

    Only chinamma can save admk. Chinamma is a great leader for admk.

  • @RaviVendhar-sh9kw
    @RaviVendhar-sh9kw Місяць тому

    தேவை ஒற்றுமை

  • @VenuGopal-xc4qf
    @VenuGopal-xc4qf 3 місяці тому +6

    ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு சின்னம்மா ஓபிஎஸ் அய்யா ஐயா தினகரன் ஐயா நால்வரும் இணைந்தால் மட்டுமே அண்ணா திமுக தமிழ்நாட்டில் வெற்றி பெறும்

  • @GANAPATHI-mg7xd
    @GANAPATHI-mg7xd 3 місяці тому +10

    ஒற்றுமை தேவை

  • @RajKumar-oc6dy
    @RajKumar-oc6dy 3 місяці тому +20

    ஒற்றுமைவேண்டும்

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 місяці тому +1

    Admk M.G.R J.Ja Eps Admk 🔥 🌱🌱🌱✌️✌️✌️👌👌💪💪👍👍💯

  • @rajeshn5653
    @rajeshn5653 3 місяці тому +3

    பணம்,பதவி= தமிழ் நாட்டில் கூட்டம்.

  • @gowthamsubashbikedukevideo1996
    @gowthamsubashbikedukevideo1996 3 місяці тому +1

    Thalaimai matram vendum ammavin unmai thontarkal

  • @rganesan8087
    @rganesan8087 3 місяці тому +7

    ஒற்றுமையே பலம்

  • @rbrrubberproductsrajesh2661
    @rbrrubberproductsrajesh2661 3 місяці тому +1

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சின்னம்மா தலைமையில் அனைவரும் ஒன்று சேர்ந்து சின்னம்மா பொதுச் செயலாளராகவும் மற்றவர்கள் கட்சியின் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒருமித்து பணியாற்றினால் வருகின்ற 2026 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலில் முழு வெற்றி பெற வாய்ப்புள்ளது எனது சொந்தக் கருத்து❤

  • @Ravichandran-wl9wl
    @Ravichandran-wl9wl 3 місяці тому +10

    Eps only

  • @RajaThondaiman
    @RajaThondaiman 3 місяці тому +10

    Best only one leader E.P.S

    • @davidraja6490
      @davidraja6490 3 місяці тому +1

      Best only one பத்து தோல்வி பல்லுசாமி

  • @VijayarangamVijayarangam
    @VijayarangamVijayarangam 2 місяці тому

    Inaya vendum

  • @munusamym1944
    @munusamym1944 3 місяці тому +9

    சசிகலா ஏன் எதற்காக சிறை சென்றார்?

  • @selvaselva3197
    @selvaselva3197 3 місяці тому +1

    Kulappam than varum

  • @Raja-lg8vj
    @Raja-lg8vj 2 місяці тому

    Join all Aiadmk.

  • @balanm5686
    @balanm5686 3 місяці тому +1

    ஒபிஏஸ் இபிஎஸ் டிடிவி சசி 4தலைவர்கள் ஒன்றுபட்டு வழிநடத்துநாள் நல்லது தலைவர்கள் இகொபிரச்சனை காரணத்தாள் அதிமுகவை அலிவுக்கு இவர்கள் தான்காரணம் இதநாள் ஒன்றுப்பட்டாள் கட்சி கைப்பற்றாலம் 2026 ரில் ஆளும்கட்சி அகலாம் இல்லவிட்டாள் கட்சிஅலிந்துவிடும் இதர்க்கு தொள்விக்கு காராணம் இபிஎஸ்தன் இவர்ருடையா தலைமை இவர்ரைவிட்டுபோயிவிடும் என்றுநினைக்கிரர்இதுஒறுகாராணம் அடுத்தபடி கொடநாடு வழக்கு ஒரு காரணம் ஸ்டலின் வழக்கை எடுத்து நடத்திவிடுவார் என்று ஒருகாரணம் மற்றும் ஒருகாரணம் நிங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தள் இந்தவழகை சந்திக்க நேர்ரிடும் துதூரகமுலம் அரிவித்து இருக்கலாம் ஸ்டலின்

  • @aramkaviasai511
    @aramkaviasai511 3 місяці тому +18

    நான்கு பேரும் இணைந்தால் பலம் ஆகாது பலவீனம் தான் ஆகும் ஒருவர் காலை ஒருவர்வாரிவிடுவார்கள் பன்னீர்செல்வம் போல் உள்குத்து வேலை எவராலும் செய்ய முடியாது

    • @rukmanikrishnaaenterkrishn5794
      @rukmanikrishnaaenterkrishn5794 3 місяці тому +1

      மே பி ஒரு புதிய எழுச்சி மிகு தலைமை வர வேண்டும்

    • @seranseran7327
      @seranseran7327 3 місяці тому +3

      வெளக்கு புடிச்சு பாத்தியா 😂

    • @murugan6467
      @murugan6467 3 місяці тому +1

      correct ops waste

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 3 місяці тому

      ​@@murugan6467coraicta Soneerkal !

    • @Lakshman-l5r
      @Lakshman-l5r 3 місяці тому

      ​@@murugan6467ops thaan veanum

  • @sivajic6548
    @sivajic6548 3 місяці тому +20

    மாலைமுரசு.டி.வி.சானல்முதலில்ஓபிஸ்.சசிகலா.தினகரனைமூவரைஇணைக்கட்டும்தேவையில்லாதகேள்விகேட்டுநேரத்தைவீணடிக்காமல்மக்களுக்குபயன்தரும்வகையில்கேள்விஇருக்கவேண்டும்.........சசிகலா.ஓபிஸ்.தினகரன்அதிமுகவில்இல்லைஏன்றுமக்கள்கவலைபட்டார்களா.போராட்டம்நடத்தினார்களா.மாலைமுரசுதான்அதைபெருதுபடுத்துகிறது

    • @SenthilKumar-ri1su
      @SenthilKumar-ri1su 3 місяці тому +1

      அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்

    • @eskay6933
      @eskay6933 3 місяці тому

      பெரிய கண்டுபிடிப்பு தான் போங்க...எல்லா மீடியா சேனல்களும் தமிழ்நாட்டில் நடக்கும் கேடுகெட்ட ஆட்சியின் அவலத்தை மறைக்க அதிமுக EPS OPS TTV SASIKALAணு வச்சி மூணு வருஷமா ஓட்டிக்கிட்டு மக்களை முட்டாள் ஆக்கிக்கிட்டு இருக்கானுங்க... இதுல நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க...

    • @Lakshman-l5r
      @Lakshman-l5r 3 місяці тому

      Searanum ellarum

  • @varatharajraasan6679
    @varatharajraasan6679 3 місяці тому +1

    Eps best
    Ops ttv sasikala weaste

  • @RyRt-q6c
    @RyRt-q6c 3 місяці тому +1

    We want 3 in onev😅

  • @murugank644
    @murugank644 3 місяці тому +15

    ஒன்றுபட்டாள் உன்டுவாழ்வு

  • @ethirajv8652
    @ethirajv8652 3 місяці тому +1

    Orumayirum aagaadu. Admk culose namaste namaste namaste

  • @Naganathan-j4q
    @Naganathan-j4q 3 місяці тому +2

    வாழ்க வளர்க தேவர் புகழ் முக்குலத்தோர் ஒற்றுமை ஓங்குக

  • @thangapandi.a2804
    @thangapandi.a2804 3 місяці тому +3

    Eps onrum Mgr Amma illai otrumai illayel atchi illai

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 3 місяці тому

    கட்சியின் தலைமை பதவியை கைப்பற்ற போட்டி போடாமல் ஒன்றிணைந்து செயல்பட்டால் மீண்டும் கட்சி வளர வாப்பிருக்கிறது. இல்லையேல் தலைமை பதவிக்காக ஒருவருக்கொருவர் போட்டி போய்ட்டால் கட்சி வளர வாய்ப்பில்லை.

  • @venkateshg7041
    @venkateshg7041 3 місяці тому +13

    சசிகலா வாய்ப்பை கொடுக்க வில்லை, எடப்பாடி வாய்ப்பை உருவாக்கி னார்

    • @Lakshman-l5r
      @Lakshman-l5r 3 місяці тому +2

      Vaaipu koduthadhu sasikala vennai