மணத்தக்காளிக்காய் சட்னி - இந்த காயில் இப்படி ஒரு முறை சட்னி செய்யுங்கள் / Manathakaali kaai Chutney
Вставка
- Опубліковано 12 вер 2024
- Please subscribe my Channel if you like my videos
**************
Like my Facebook Page : / foodmoneyfood
***************
Our Village style Recipes :
தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
• தோட்டத்தில் பறித்து சம...
****************
10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
• 10 இட்லி சாப்பிட வைக்க...
*****************
சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
• இப்படி செய்து பாருங்கள...
*****************
முருங்கைக்கீரை சாதம்
• இரும்புசத்து நிறைந்த ம...
*****************
புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
• எங்கள் வீட்டு முறை பு...
******************
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
**************
Thank You
#manathakkali #manathakkalikeerai #manathakkalikeeraikootu #manathakkalikeerairecipesintamil #manathakkalikeeraikulambu #manathakkalikeeraikuzhambuintamil #manathakkalikeeraichutney #manathakkalichutney #manathakkalikaichutney,#manathakkalikeeraichutneyseivathueppadi,#manathakkalikeeraiseivathueppadi #chutneyrecipeintamil
அருமை கவிதா புதுசு புதுசா சட்னி வகை சத்தாகவும் கிராமத்தில் இந்த மாதிரி சத்தான சாப்பாடும் உடல் உழைப்பும் நல்ல காற்று உங்களை பார்க்க ஆசையா இருக்கு இப்படியே எப்பவும் இருக்கனும்❤
மிகவும் மகிழ்ச்சி..மிக்க நன்றிங்க 🥰👍
சூப்பர் ங்க உடனே செய்து பார்க்கிறேன் 😊
வணக்கம்.உங்களை மறுபடியும்Whatsup ல் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தங்கள் தோட்டதில் மயில் மற்றும் ஹரியுடன் பா.ர்த்த பழைய நினைவுகளை பார்க்கிறேன். எங்கே ஹரியை காணும்.கொங்கு Slang ல் மாமா மாமா என்று கூப்பிடும் அழகே அழகு.
உங்கள் கமெண்ட் படிக்கும் போது ரொம்ப சந்தோஷம்ங்க..ஹரி ஸ்கூல் க்கு போன பிறகு எடுத்த விடியோங்க..நன்றி 🥰🙏
அருமை
Arumyana chatny
கவிதா சந்தோஷமாக இருக்கு உங்கள் சமையலை பார்க்க நான் இதை செய்யா விட்டாலும், உங்கள் சமையலை செய்யுங்கள் ❤
உஙகள் அன்புக்கு மிக்க நன்றிங்க..🥰🙏
On time.I have in my garden.Thanks
👍👍 tasty Chutney nga..thank you 🙏👍
சூப்பர் கவிதா செய்து பார்க்கிறேன்
🥰👍
4 k only million reach...iam waiting bro n sis..ur hardworking peoples...
Chutney nice ..
N banana leaf cuting n presentations so cute..
Thank you..we will reach soon..🥰👍🙏
Super super akka❤
Sathana chutney.thanks Kavitha ji.Andha ammavukku kaasu kudukalaya milagu thakkali eduthu vandha dharkku?
Kaasu kupathilaga araitha satni koduthenga..avangalum saapitutu super ah eeukunu sonnaanga..thank you 🥰👍🙏
@@FoodMoneyFood super Kavitha👌👌🙏
Sema idea
சூப்பர் கவிதா
Engamma adikadi panuva chinna vengayam niraya naruki pottu vellapodu serthu thuvayal araikalam nanna irukum kuzhambu pannalam nanna irukum
Naanum intha kaai la puli kulambhu samaipen..thank you nga 👍🥰
Super Kavita un samayal ellame romba pidichutham kum
Romba pidikum
Thank you nga 🥰👍
Kavi super lovely. Any visesham?. Hari brother going to have sis or bro ❤. Best wishes for everything 🤞😊
No visesham sister..thank you 🥰🥰
Different chattini kavi😊 supet which place
Near Pollachi my village
கவிதா அக்கா கவிதா அக்கா☺☺
சட்னி அருமை
மேலும் பல புதிய வீடியோ க்கு வழ்த்துகள்🌹
மிக்க நன்றிங்க 🥰👍
Very very different recpi super kavitha sister 😋😋😋
Thank you nga 🥰
Hi கவி சூப்பரா இருக்கு சட்னி மன தக்காளி சாப்பிடாதவர்கள் கூட சாப்பிட தோன்றும்😊❤❤😋😋😋😋🤗👌
கரெக்ட்ங்க..ஒரு முறை சமைத்து பாருங்கள் அருமையா இருக்கும்ங்க..🥰🙏
Hi கவி ஹாய் பிரதர் சாரி நாங்கள் இருக்கும் இடத்தில் மன தக்காளிக்காய் இல்லை ஆனால் கண்டிப்பாக இதை எப்படியும் செய்து பார்ப்பேன் கவி தேங்க்ஸ் 😍🤗😊
@@selvammeena7857 👍👍🥰
அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
🥰👍🙏
hi mama you are video quality super I'm enjoy all videos medam OK 💐☘️☘️☘️💚
Thank you so much 🙂 🥰
Different types of chutney tasty ya irukuma akka 😊😊❤❤❤
Yes correct sister..ithu pola oru murai samaithu paarungal..thank you 🥰
Super chatni da kiramathu chatni kulambu niraya poduda thangam
Ok nga..video panrenga..thank you 🥰🙏
இந்த காயை வத்தல் மாதிரி கூட செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும்
வத்தல் புளி குழம்பு நன்றாக இருக்கும்ங்க 🥰👍
New variety Chutney Kavitha sister..thank you❤❤❤❤❤
Thank you nga 🥰
Super sis
Super kavi sister 😊
Hi kavi ealorum Nalla erukengala hari eapadr erukar kavi nanum saikere. ♥️♥️♥️♥️♥️♥️♥️👌🙏🙏🙏👌👌👌👌👌
Naangal nalam nga akka..neengal eppadi erukeenga 🥰
Chatni super kavitha ❤
Super kavitha
Kavitha unga veedu inge irukku?
Pillachi pakkam oru village 🥰
வயிற்று புண் குணமாகும்
Chutney Super Super Kavitha 👌👌😋😋😍😍 Selvee 🇲🇾
🥰👍🙏
Super kavi ma
Helathy recepi 😊
intha kadai enga vanguninga
Pollachi pakkam oru village la vaankinenga..Angalakurichi
Thankyou mam
Akka unga own house ha ka
Rental home nga 🥰👍
Chutneyvaraities
Super sister
Good night sister 😊
Thank you nga 🥰🙏
நீங்க இருக்கிறது சொந்த வீடு தானே. நீங்களும் செண்பக மரம் வையுங்க. Super Receipe.
வாடகை வீடுங்க..எங்கள் தோட்டத்தில் செண்பக மரம் வைத்துள்ளோம்ங்க 🥰👍
கிராம்த்துவாழ்க்கையேதனிசுகம்தான்
👍🥰
வாயில் எச்சில் ஊறுவதை தவிர்க்க முடியவில்லை கவிதா
வாங்க சாப்பிடலாம்ங்க 🥰
கவிதா நான் கேட்டேனே உங்கள் கணவருக்கு முடி முளைக்க என்ன செய்தீர்கள் என சொல்லுங்க. என் மகனுக்காக. தயவுடன் சொல்லுங்க
Ennudaiya body enga irukku