மாணவி ஸ்ரீமதி உடலுடன் புதைக்கப்பட்ட பயலாஜி, ஸ்வாலஜி புத்தகங்கள்... பிடித்த பாடங்கள் அவை

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024

КОМЕНТАРІ • 282

  • @kuttykunal6381
    @kuttykunal6381 2 роки тому +143

    அவ்ளோதா இனி தங்கை ஸ்ரீமதி யின் இறப்பை பற்றி எந்த ஒரு ஊடகமுகமும் பேச போவதில்லை REST IN PEACE......😔🙏

  • @தேன்மிட்டாய்ஆண்ட்டி

    போய் வராதே தங்கயே இங்க நிதியை வைத்து நீதியை விர்க்கிறார்கள் 😭ஆழ்ந்த இறங்கள்😭 பெண்ணை படைத்த இறைவன் நீதி பெற்றுதராமல் மண்ணில் புதைக்க வைப்பது ஏனோ 😔 கலிகாலம் உருவாகும் கண்டிப்பாக😭 விரைவில்

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 роки тому +2

      Ennaiya neethi venum ungalukku

    • @arulkumar7908
      @arulkumar7908 2 роки тому

      Yes true

    • @தேன்மிட்டாய்ஆண்ட்டி
      @தேன்மிட்டாய்ஆண்ட்டி 2 роки тому +1

      @@typicaltamilan4578 ம்ம் சரியான நீதி எப்படி ஏறந்ததுனு தெரியணும்

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 роки тому +1

      @@தேன்மிட்டாய்ஆண்ட்டி athuthan investigation poitu irukula mudinchu court la solluvanga kettuko😂 ipa avunga amma government job kudunga nu compromise aagiduchu🤣😂🤮 nee poi court la wait pannu

    • @தேன்மிட்டாய்ஆண்ட்டி
      @தேன்மிட்டாய்ஆண்ட்டி 2 роки тому

      @@typicaltamilan4578 ப்ரோ அன்பில் மகேஷ் ஒரு ஆளுன்னு அவன் சொன்னதை நம்பி இப்படி பேசாதீங்க அவுங்க கேட்டாங்கன்னு நீங்க பாத்திங்களா ஆதாரம் இருக்கா அவன் ஒரு அரசியல் எச்ச சப்போர்ட் பண்ணி வர்ற பாரு உன்னால என்ன சொல்ல ச்சை

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    ஸ்ரீமதி தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்து விட்டாள். இந்த பெண்ணின் நினைவு ரொம்ப நாளைக்கு மக்கள் மனதை விட்டு நீங்காது.

  • @madhu4965
    @madhu4965 2 роки тому +17

    இன்னியோட இந்த செய்தி முடிஞ்சு போச்சு இதான் கடைசி நியூஸ்

  • @ramya_offical9873
    @ramya_offical9873 2 роки тому +31

    இறந்தது ஸ்ரீமதி மட்டும் இல்லை ஸ்ரீமதியின் நீதியும் நான்

  • @bhakyaadiksha4230
    @bhakyaadiksha4230 2 роки тому +14

    பெண்ணாய் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும், அது அந்தக் காலம்.
    பெண்ணாய் பிறப்பதே மகாபாவம், இது இந்தக் காலம்.

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 роки тому +30

    பெற்றோர்களே விழித்து கொள்ளுங்கள் உங்கள் பிள்ளைகள் விடுதியில் தங்கி படிக்க வைக்க வேண்டும் என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம் முடிந்த வரை தவிர்க்கவும்

  • @gs8087
    @gs8087 2 роки тому +141

    பெற்றோரின் ஒரு டாட்டர்,நாட்டுக்கு ஒரு டாக்டரும் புதைக்கப்பட்டார் 🙏RIP

    • @myvalliraj4831
      @myvalliraj4831 2 роки тому +4

      யாரும் ஒன்னும் பிரியா பார்க்க மாட்டாங்க.எல்லாம் பிசினஸ் தானே.

    • @vv-fw2yq
      @vv-fw2yq 2 роки тому +1

      @@myvalliraj4831 dai badu

    • @jesimataju9945
      @jesimataju9945 2 роки тому +2

      ​@@myvalliraj4831 neenga pandra intha comment kuda offence than

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 роки тому +72

    படித்து பெரிய ஆளாக வரவேண்டியப் பெண் இனி 😢😢 ஸ்ரீ நிதியோடு நீதியும் புதைக்கப்பட்டது 😢😢

  • @BILLABARATH-s3d
    @BILLABARATH-s3d 2 роки тому +28

    திரும்பி வராதே தங்கையே இந்த நாடு மக்கள் வாழ தகுதி இல்லாத நாடு இங்கு உள்ள சில அரசியல்வாதிகளால்

  • @srisai8850
    @srisai8850 2 роки тому +71

    முதலில் இந்த செய்தியின் தலைப்பை மாற்றுங்கள். நீதியும் சேர்த்து புதைக்கப்பட்டது என்பது தான் உண்மை.

    • @michaelvijay2412
      @michaelvijay2412 2 роки тому +2

      Ama bro 😭😭😭😭😭enaku alaugu varuthu

    • @pepsiichabose9544
      @pepsiichabose9544 2 роки тому

      எதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களை தண்டிக்க வில்லை.
      முதலமைச்சர் ஆவதற்கு முன்பு நான் அப்படி பண்ணுவேன் இப்படி பண்ணுவது ஏன் சொல்ல வேண்டும்.
      இவர் ஏன் குற்றவாளி க்கு உடந்தையாக இருக்க வேண்டும்.
      இது தான் அவர் மக்களுக்கு செய்யும் சேவைகளா.
      ஆட்சி க்கு வந்ததற்கு பிறகு எல்லாருமே பணத்துக்காக மட்டுமே சேவை செய்கிறார்கள்.
      நம்ம மக்கள் திருந்தாத வரை இப்படி தான் எல்லாருமே நம்மை ஏமாற்றுவார். அவர்கள் குடும்பம் மட்டுமே நல்லா இருக்கும். ஓட்டு போட்ட நமக்கு கஷ்டம் மட்டுமே.
      ஒவ்வொரு ஆட்சி காலத்தில் புதிய புதிய இளைங்கர்ளை அமர்த்த வேண்டும்.
      இதே மாதிரி அவர்கள் குடும்பத்தில் நடந்து இருந்தால் இப்படி தான் குற்றவாளி க்கு உடந்தையாக இருந்திருப்பார்கள?????????

  • @rrrlifestyle3547
    @rrrlifestyle3547 2 роки тому +47

    உன்னுடன் சேர்த்து நீதியும் நியாயங்களும் புதைக்கப்பட்டு விட்டது ஸ்ரீ மதி....

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 роки тому +1

      Ennada neethi venum ungalukku

    • @rrrlifestyle3547
      @rrrlifestyle3547 2 роки тому +1

      @@typicaltamilan4578 அவள் மரணத்திற்கு காரணமானவர்கள் சாகும் வரை தூக்கிலிடப்பட வேண்டும்....அது தான் அவளுக்கான நீதி.....

  • @govindarajgovindaraja2482
    @govindarajgovindaraja2482 2 роки тому +20

    ஆழ்ந்த இரங்கல்கள் சகோதரியே😭😭😥😥

  • @msankar7346
    @msankar7346 2 роки тому +12

    தர்மம் வெல்லும் நீதி வெல்லும் இந்த பொண்ணுக்கு ஆத்மா சாந்தியும் நீதி வெல்லும் 🙏🙏🙏😭😭

  • @arulovej4364
    @arulovej4364 2 роки тому +2

    ஆழ்ந்த இரங்கல்....

  • @tamilselvi4607
    @tamilselvi4607 2 роки тому +15

    Innaikku than Tamilnadu la porathanu romba asinga paduran

    • @akashvelavan5529
      @akashvelavan5529 2 роки тому +1

      Me too....Intha kodumai ah pathum....😢😢

    • @MOHANRAJ-gk7yo
      @MOHANRAJ-gk7yo 2 роки тому +1

      செறிய சொன்னிங்க

  • @corona1224
    @corona1224 2 роки тому +20

    Rest in peace 😢😢😢😢😢😢😌😌😌😌😞😞😞😞😞😞

  • @dmkyuvaa447
    @dmkyuvaa447 2 роки тому +9

    ஆழ்ந்த இரங்கல் தங்கையே 😓🥺

  • @jayanthijai7414
    @jayanthijai7414 2 роки тому +5

    Friends orutharume illaya yaarume varlaye.. Romba kastama irukku yaarukume feelings illaya.. Rest in peace dear...

  • @arumugam8063
    @arumugam8063 2 роки тому +4

    ஆழ்ந்த இரங்கல் சகோதரி 😭😭😭😭😭😭😭😭😭

  • @sgowri6453
    @sgowri6453 2 роки тому +3

    Avanga friends yaarume en varalaya ennamo irukku

  • @vijayaviji6202
    @vijayaviji6202 2 роки тому +7

    எவன் ஒருவன் அந்த பெண் மரணத்துக்கு காரணமாக இருந்தவனை கண்டு பிடித்து அவனையும் சேர்த்து புதைத்திருந்தாள் அந்த பெண் ஆத்மா சாந்தியடைந்திறுக்கும் புத்தகம் போட்டு என்ன செய்வது

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 2 роки тому +6

    அனைத்தோடு சேர்த்தும் நீதியும் புதைக்கப்பட்டுள்ளது... அதையும் நடுநிலையோடு சேர்த்து சொல்லுங்கள்.

  • @puppyma4120
    @puppyma4120 2 роки тому +14

    Intha One month time la ellam itha maranthuduvaanga so quick judgement needed

  • @factfacts456
    @factfacts456 2 роки тому +2

    எல்லா நடிகர்களும் செத்துப் போயிட்டாங்களா அவங்களுக்கு ஏதாவது நடந்தா நாம் எல்லாம் கோயில் கோகிலா வேண்டுறுமே நம்மளுக்காக அவங்க போராட்டம் பண்ண மாட்டாங்களா நம்மளுக்கு அவர்கள் கேள்வி கேக்க மாட்டாங்களா

  • @sv8248
    @sv8248 2 роки тому +20

    கடவுளே அந்த மாணவியை கொன்ற தெரு நாய்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gunaseelanbecse8383
    @gunaseelanbecse8383 2 роки тому +4

    REST IN PEACE FOR SIRMATHI SISTER

  • @endrumsanthosam500
    @endrumsanthosam500 2 роки тому +4

    ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டோம்

  • @a.k.meditz
    @a.k.meditz 2 роки тому

    இதில் ஒரு மனிதனை வாழ வைப்பதற்கும் பணம் தேவைப்படுகிறது அதே பணம் ஒரு மனிதனை சாக வைக்கவும் பணம் தேவைப்படுகிறது .......... இங்கு பாசம் மரியாதை நீதி அனைத்தையும் பணம் ஒன்றே தீர்மானிக்கிறது ............. ஆழ்ந்த இரங்கல் சகோதரி 🙏🙏🙏

  • @almondcashewdry9888
    @almondcashewdry9888 2 роки тому +1

    பள்ளியின்
    பாஜக செல்வாக்கு
    நீதி கிடைப்பது
    சந்தேகம் தான்

  • @gayatriram5402
    @gayatriram5402 2 роки тому

    Rombha rombha kashtama irruku 😥😥

  • @mohans3228
    @mohans3228 2 роки тому +3

    😭Rest in peace" Sri Mathi"😭

  • @beulahn95
    @beulahn95 2 роки тому +5

    Botany+zoology=biology idhu kuda therilla 😡🤦🤦

    • @Ishumedia2324
      @Ishumedia2324 2 роки тому +2

      Hahha adhan nanum nenachen🤣🤣🤣

  • @ganesanm3222
    @ganesanm3222 2 роки тому +16

    Take revenge immediately srimathi

  • @romanrams8422
    @romanrams8422 2 роки тому

    Plsss response for school boys &girls to perants & teacherS 🥺🥺🥺🥺🥺

  • @muthukumarmuthukumar1356
    @muthukumarmuthukumar1356 2 роки тому +2

    என்னடா நாடு இது இந்த நாட்டில் நிதி இருந்தால் நீதி வாங்கலாம்

  • @prithvi8514
    @prithvi8514 2 роки тому +2

    சொர்க்கத்திலே இரும்மா ...
    நீங்க திரும்பி இங்க வந்துடாதீங்க தங்கம். 😭😭😭

  • @nagarani2790
    @nagarani2790 2 роки тому +3

    நெஞ்சமெல்லாம் கொதிக்ஙிறதே...கொடுமைசெய்த கயவர்களை
    நடுத்தெருவில்....

  • @yuvarajshanmugam2517
    @yuvarajshanmugam2517 2 роки тому +1

    Rest in peace sister. Very hard to get justice in this world.

  • @kuttysivakuttysiva82
    @kuttysivakuttysiva82 2 роки тому

    I Miss you papa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rowdybabyamulbaby8266
    @rowdybabyamulbaby8266 2 роки тому +1

    ஆழ்ந்த இரங்கல் சகோதரி😥😭

  • @sangeesangee470
    @sangeesangee470 2 роки тому +5

    அதுக்கு ஏன்டா 1 மாதம் கால அவகாசம். அப்ப தான் மக்கள் மறந்திடுவாங்க. நீங்க நீதிபதி இல்லைடா நிதிபதிங்கடா 😡😡😡😡

    • @skycityyoutubechannel4803
      @skycityyoutubechannel4803 2 роки тому

      இப்போது எல்லாம் நீதிபதிகளே பணம் பெற்றுக் கொண்டு அநீதி வழங்கி வ௫கிறானுக

  • @சிவகாமியின்செல்வன்

    ஆங்கிலம் சொல்லும் போது இன்னொரு வாக்கியமும் சேர்ந்தே வரும்...
    யாருக்காவது தெரியுமா...?????

  • @prathapangusamy4299
    @prathapangusamy4299 2 роки тому +1

    ஆழ்ந்த இரங்கல் என் தங்கச்சி எதுக்கு பிறந்தோம் தெரியவில்லை எதுக்கு வாழ்ந்தோம் என்று தெரியவில்லை. ஆனால் மரணம் உண்மைதான் அதில் பள்ளியில் மரணமா இறைவனிடம் பாதத்தில் சென்று விடு தங்கையே அங்கு தான் உனக்கு நீதி கிடைக்கும்

  • @waran_17
    @waran_17 2 роки тому

    அந்த case um தான்

  • @gayutwinkle95
    @gayutwinkle95 2 роки тому

    I was a zoology pg asst. So sad RIP DA SRIMATHI.

  • @saithan66681
    @saithan66681 2 роки тому +11

    அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று முன்னோர்கள் சொன்னது எதற்காக என்பது இப்போது புரிகிறதா மக்களே இப்பொழுதெல்லாம் கல்வி என்பது காம கூடம் ஆகிவிட்டது எப்பொழுது மொபைல் வந்ததோ அன்றிலிருந்து இந்த கலாச்சாரம் சீரழிய தொடங்கிவிட்டது பெண்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்தால் தான் நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது பெற்றோர்களே இனிமேலாவது நீங்கள் திருந்துங்கள்

    • @ranjanivenkatesan7959
      @ranjanivenkatesan7959 2 роки тому +2

      Saithan un veetu ponna veetlaye vachiko engaium anupatha okay....

    • @saithan66681
      @saithan66681 2 роки тому

      @@ranjanivenkatesan7959 உங்களைப் போன்றவர்கள் ஊக்கப்படுத்துவது தான் இன்று பெண்கள் சீரழிகிறார்கள்

  • @jaganvlogs9620
    @jaganvlogs9620 2 роки тому

    Romba kastama iruku

  • @ownown775
    @ownown775 2 роки тому +1

    அறிக்கை தாக்கல் செய்ய எதற்க்கு ஒரு மாதம்.

  • @thangarajraj3317
    @thangarajraj3317 2 роки тому +1

    Romba paavam.... Kastama iruku....
    Till now won't get justice for this case.... All the dept supporting to only money it's not huminity side..
    Mannar aatchi is a good v dont need this kind of political for finding justice..
    Rip sister....

  • @sakthipriya.1177
    @sakthipriya.1177 2 роки тому +2

    💔😰

  • @dukegirl5793
    @dukegirl5793 2 роки тому

    Miss you Thangam😭😭

  • @mr2trider160
    @mr2trider160 2 роки тому +2

    🥺😭😭😭😭😭😭😭

  • @sreeniwasan
    @sreeniwasan 2 роки тому

    நீதித்துறை மற்றும் காவல்துறைக்கு அவமானம் குறைவு.
    நீதித்துறை: இதைத் தாண்டி நீங்கள் இதற்கு மேல் செல்ல முடியாது. நிச்சயமாக. பாவம்/ காசு மேல காசு வந்தா.. ஓடி கிற நேரம் இது juST A SONG!

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 роки тому +3

    கெரலைநடந்த10நாள்அகிவிட்டதாகதினமணிஎமுதிஇருந்தால்கெரலைசெய்தநபர்க்குஸ்ரீமதிஅம்மாஅப்பாஎதேகடன்பிரச்சினைஇருந்துஇருக்கலாம்இதுதான்காரணம்சரியாபாவம்ஸ்ரீமதிபெற்றேர்சரியா

  • @kavithakavi1546
    @kavithakavi1546 2 роки тому

    Rip sister 😭😭😭😭😭

  • @r.karthikr.karthik8285
    @r.karthikr.karthik8285 2 роки тому

    😭😭😭😭😭😭

  • @Ajjuvlogs2024
    @Ajjuvlogs2024 2 роки тому

    Pavam 😭

  • @marisekar4888
    @marisekar4888 2 роки тому

    😭😭😭

  • @shiya7229
    @shiya7229 2 роки тому +41

    அந்த காலத்துல நீதி கேட்டு மதுரையை எரிச்சா கண்ணகி.
    இப்போ நீதி கேட்டு பஸ்ஸையே எரிச்சா ஸ்ரீமதி.
    ஆனா கண்ணகிக்கு கிடைத்தது நீதி. ஸ்ரீமதிக்கு கிடைக்கப் போவதோ???

    • @தென்பாண்டியர்கள்
      @தென்பாண்டியர்கள் 2 роки тому +2

      Waiting bro....

    • @chandrasekar2698
      @chandrasekar2698 2 роки тому +1

      அந்த. காலத்து.மன்னர்.நீதிதவரதா
      மக்களுக்கு. பயந்து. ஆட்சி செய்தார்கள்.. அதனலதா. கண்ணகிக்கு.. நீதி. கிடைத்தது.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      அனல்.விடியல்ஆட்சியில்.. பணந்துக்குதா... நீதி.. கிடைக்குது😭😭😭😭😭😭😭😭😭

  • @Rxlover__69
    @Rxlover__69 2 роки тому

    Rip 😓 sister heart breaking 😭💔

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 2 роки тому +1

    'அந்த' கடிதம் இந்த புத்தகங்களுக்கு இடையே மறைத்து வைக்க பட்டிருக்கலாம்🤔🤔

  • @Short_media_vlogs
    @Short_media_vlogs 2 роки тому +1

    Chapter closed ellam poi velai paarunga

  • @nanthinihari992
    @nanthinihari992 2 роки тому

    😭😭😭😭😭😭😭😭😭

  • @balamuruganyuva3457
    @balamuruganyuva3457 2 роки тому

    Rib sister 😭😭😭🙏🙏🙏

  • @arunrachamadugu4352
    @arunrachamadugu4352 2 роки тому +1

    Rest in peace

  • @BalaMurugan-ty6sx
    @BalaMurugan-ty6sx 2 роки тому

    So sad

  • @QJEN-VFD
    @QJEN-VFD 2 роки тому

    பேதும்டா... உஙகள எல்லாருக்கும் தெரியும்டா.....

  • @bhuviteacher5089
    @bhuviteacher5089 2 роки тому +3

    Avalukku romba pudicha biology book ooda antha ponna vithachittanga 😭😭😭😭thirumbi varuval en thangachi srimathi 😭

  • @TN43DRIVER
    @TN43DRIVER 2 роки тому

    Pls iniyavuthu parants govt schoola kolanthaingala sethunga namalaala kelvi keka mudium pls

  • @gajithavasanthan1969
    @gajithavasanthan1969 2 роки тому

    😓😭😭

  • @vikramk5412
    @vikramk5412 2 роки тому

    This is too much.

  • @chitratraders1621
    @chitratraders1621 2 роки тому

    Yen one month appo tha yellarum intha news a maranthuruvangala atha 💔💔💔

  • @dukegirl5793
    @dukegirl5793 2 роки тому

    Ennala alugai control panna mudiyala..antha ponnu appa amma romba paavam😭

  • @udayakrishanth1052
    @udayakrishanth1052 2 роки тому

    Maanaviyin aadhma sandhi adaiya iraivanai vendikivom🙏🙏🙏

  • @jebastinkings9765
    @jebastinkings9765 2 роки тому +2

    Ethuku ivalavu viraiva report koduka sollalam ...ethuku 30 nall....innum oru 30 varusam kalichu report vanguna nalla irukum...

  • @annamalai6140
    @annamalai6140 2 роки тому +1

    கண்டிப்பாக ஐயா விரைவில் உங்களை சந்திக்கின்றேன் நேரில் பிறகு யார் என்ன செய்தார்கள் என்று மனிதசக்திக்கு அப்பார்ப்பட்ட ஒர் சக்தியை வைத்து உங்கள் மகள் ஆத்மாவின் உதவியோடு அவர்களின் உயிரை ........ செய்வோம்

    • @spdharshini1449
      @spdharshini1449 2 роки тому

      Please helpanuga

    • @annamalai6140
      @annamalai6140 2 роки тому

      @@spdharshini1449 கண்டிப்பாக சகோதரி எவ்வளவோ இறப்புகள் ஏற்பட்டுள்ளது அதற்க்கு எதோ வகையில் காரணம் உள்ளது ஆனால் இந்த இறப்புக்கு எந்தவகையிலும் காரணம் காட்ட முடியவில்லை இதற்க்கு விரைவில் முற்றுபுள்ளி வைக்கப்படும் அதற்கான சான்று இதே ஊடகத்தில் வெளிப்படும். அதற்க்கு உண்டான செலவுகள் அனைத்தும் என்னுடையது காசியில் இங்கு நடந்த அனைத்தையும் சொல்லியுள்ளோம் அவர்கள் அங்கு இருந்து ஒருவர் வரவழைக்கப்பட்டு பிறகு ஶ்ரீமதி குடும்பத்தின் அனுமதியுடன் அந்த உடல் புதைத்த இடத்தில் பூஜைகள் செய்து அந்த ஆத்மாவை நேரில் அழைத்து பேசினால் அனைத்தையும் கூறிவிடும் அவற்றை எடுத்துக்கொண்டு யார் யார் என்று தக்க அந்த ஶ்ரீமதி என்ன செய்யசொல்கிறதோ அவற்றை தக்க நேரத்தில் அந்த ஆத்மாவை வைத்தே செய்து முடிப்போம் சிவ சிவ.

    • @spdharshini1449
      @spdharshini1449 2 роки тому

      @@annamalai6140 ok thank you Anna 🙏

    • @annamalai6140
      @annamalai6140 2 роки тому +1

      @@spdharshini1449 நெஞ்சம் பொறுக்கவில்லை மனமே ..... இன்னும் அந்த சிந்தனையில் தான் உள்ளேன் விரைவில் அதற்கான முற்றுபுள்ளி வைக்கவேண்டும் அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடு அவர்கள் மாதம் மாதம் சிறையில் உள்ளதை வெளியில் காட்டு இல்லையெல் மரண தண்டனை கொடு
      இல்லை என்றால் நாங்கள் கொடுக்கின்ற சூழ்நிலை வரும் நீங்கள் கொடுக்கும் தண்டனையை அவர்களால் ஏற்கமுடியும் ஆனால் நாங்கள் கொடுத்தால் அந்த தண்டனையை அவர்களால் தாங்க இல்ல நினைக்கவே முடியாது சிவா திருச்சிற்றம்பலம்

  • @thamil3197
    @thamil3197 2 роки тому +1

    Edhuku indha gvrnmnt, court, police, politicians nu ithana per.... Oru skl la oru skl pulla eranthatha kandupudika... Mudila aprm edhuku gvrnmnt.... Alrdy postmortem panna otampa again pannitu andha result ah solla innum 1 month time edhuku...... Innum ethana kaaalathukkuda ipdi yemathite irkalanu irkinga..... Crct tha ungalala select panna nangathana thappu.... Adhuku nenga ipditha pannuvinha

  • @sindhuranjini3406
    @sindhuranjini3406 2 роки тому +1

    Intha subject pudichathunalaya athai vachaga no no not possible antha book subject teacher torcher panathunala thana suicide sonna letter so ethum eman and close women 🙏🙏🙏🙏🙏

  • @multipleriderfamily2767
    @multipleriderfamily2767 2 роки тому +4

    Rest in peace 🙏 🕊 ☮ 😌 ☹️ 😔 🙏 🕊

  • @devadasbrothers722
    @devadasbrothers722 2 роки тому

    Rip

  • @durairajan5190
    @durairajan5190 2 роки тому +3

    Vantheriyum sari ila ....tamilenamum sari ila 💸 money kaga mattume Otum kuttam

  • @suryamaran1220
    @suryamaran1220 2 роки тому

    புத்தகத்துடன் உரங்க சென்று விட்டாயா தோழி......😔🥺

  • @ahamedjasimuae1177
    @ahamedjasimuae1177 2 роки тому +7

    Paavam 😔😔

  • @asferbenstin2491
    @asferbenstin2491 2 роки тому

    one month kalichu report ah athukulla namma aalunga ellathayum maranthuduvanga

  • @massedit5271
    @massedit5271 2 роки тому

    இங்கு அரசும் இல்லை
    நிதியும் இல்லை
    மக்கள் மட்டும் வாழுகிறார்கள்

  • @gokulgokul4844
    @gokulgokul4844 2 роки тому

    DRAVIDIAN MODEL... SCHOOL KU THA SUPPORT PANUCHU🥺🥺🖤❤

  • @logeshlogeswaran9059
    @logeshlogeswaran9059 2 роки тому

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Ramya14788
    @Ramya14788 2 роки тому

    Inee enna pannuvanga indha vidio kamichu subject yadupanga

  • @jaganvlogs9620
    @jaganvlogs9620 2 роки тому

    Pavam athda family

  • @vinukezi9212
    @vinukezi9212 2 роки тому

    Rip sister Srimathi 😭.

  • @sathyapriya8220
    @sathyapriya8220 2 роки тому

    OK polimer.... Next fash news Ena kedaikum Ena podalanu Poi yosinga... Kadaisi varikum yarume Unmaya sollala... Nalla media... Nalla government... 🤦🤦🤦

  • @சிவபிரியா-த1ள

    யம் ஆத்தாவை கொன்ற அரக்கர்கள் வம்சம் பணத்தை பெற்று கொண்டு நீதியை மறைத்த வம்சம் அழிந்த பிறகே யம் ஆத்தா ஸ்ரீமதி இதே யம் தமிழ்நாட்டில் பிறப்பால்... அந்த அரக்கர்கள் அழிவு இந்த வருடமே நடக்கும் புது வருடம் பிறப்பதற்கு முன்பே யம் ஆத்தாவை கொன்ற அரக்க வம்சம் அழியும்...
    யம் ஆத்தா ஸ்ரீமதி மீண்டும் பிறப்பாள் இது சத்தியம் யம் பூமாதேவி மீது ஆணையாக கூறுகிறேன் தர்மத்தின் நீதியை அழிக்கும் அரக்கர்களை பழிவாங்க மீண்டும் அவதாரம் எடுப்பாள்...
    அவளுக்குகாக பெற்ற தாய் இருப்பார்கள்...
    அந்த தாயே யம் ஆத்தாவை சந்திப்பார்கள்.. அது தான் ஸ்ரீமதி என்று அறியாது அவர்களுக்கு... ஆனால் அவர்களுக்குள் ஒரு இணை பிரியாத அன்பு பாசம் நேசம் இணைந்து இருக்கும் என்றும் இது சத்தியம்... ...... .........

  • @user-fz7cl1dc5k
    @user-fz7cl1dc5k 2 роки тому

    😭😭😭😭😭😭😭😭

  • @arumugamp4205
    @arumugamp4205 2 роки тому

    Not Biology and Zoology. Botany & Zoology😑😑😑

  • @RizCare23
    @RizCare23 2 роки тому

    🙆🏼

  • @mallikrish1719
    @mallikrish1719 2 роки тому

    Ama antha book ellam ethuku. Padichu mattum apdiye kiluchiduvinga paaru. Ellarukum kasu than mukkiyam. Avanavanuku neyam vennum aduthavana kuda neyam ana kasu kudutha ethuvum venam. Padichu enna pudunga poringa kasu iruntha pothumm. Ellarukume kasa thinnutu sethuponga

  • @amsathnishabasith7400
    @amsathnishabasith7400 2 роки тому +1

    Rip sis...🙏

  • @rajarajan126
    @rajarajan126 2 роки тому +2

    😞😞😞😞😞😭😭😭😭

  • @revathi992
    @revathi992 2 роки тому

    அந்த குழந்தை மணம் வோதணைதரும் விதமாக எதே சம்பவம் நடந்து உள்ளது இந்த குழந்தை மரணத்திற்கு காரணமானவன் நல்ல இருக்கமாட்டார்கள் வாழ்க்கை முழுவதும் நரகத்தை அனுபவிப்பாங்க