Ponnuthu malai | coimbatore temples

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 134

  • @sakthifazil2644
    @sakthifazil2644 3 роки тому +18

    Thanks Mayan and teams. Super coverage. இந்த நீரின் கராணமாக தான் எங்கள் பகுதி பன்னீர்மடை என்று கூறி உள்ளார். ஆனால் காலப்போக்கில் அது மறுவி பன்னிமடை என்று கூறப்படுகிறது. மிண்டும் அந்த பெயரை மீட்டெடுப்போம்

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому +4

      மிக்க நன்றி Sakthi 🙏❤️🎉 நிச்சயம் panneermadai பெயர் நிலை நிற்கும்

    • @boopathipathi
      @boopathipathi 2 роки тому

      Bus La First Pannermadai nu eluthunga apo tha Name spread Agum....Panimadai nu kuda busla ilaye ipo...

    • @mayanztheatre
      @mayanztheatre  2 роки тому

      S ss... Will Try

    • @jothimanijeyavel9893
      @jothimanijeyavel9893 2 роки тому +1

      பன்னீர்மடை என ஊர்ப்பெயர் மாற்றப்பட்டதாக படித்த ஞாபகம்

    • @wilfredwiz
      @wilfredwiz 9 місяців тому +1

      Today I read that government has agreed to change it

  • @mayanztheatre
    @mayanztheatre  3 роки тому +14

    மலையின் குளுமை பார்ப்பவர்களுக்கும் கடத்தும்படியான ஒளிப்பதிவு... நல்ல இசை... உச்சம் தொன்மங்களை விவரிக்கும் அந்த அக்கா:) 🙏🙏 நன்றி கதிர்

  • @mayanztheatre
    @mayanztheatre  3 роки тому +11

    மயனுக்கும் சுகந்தனுக்கும் இன்ன பிற தோழர்களுக்கும் நன்றியும் அன்பும்...பொன்னுத்து அம்மன் உணர்விலே தங்கட்டும்...நம் உயிர் உள்ளவரை நம் உள்ளே...ஊர் சுற்று எங்களுக்கு நற்படைப்பு தா மயனே.
    நன்றி பாலு அண்ணா ❤️🙏👍

  • @vanirajendran1140
    @vanirajendran1140 Рік тому +2

    அருமை! நேரில் பார்ப்பது போல உள்ளது!
    அப்பாவி கிராமத்து மனிதர்கள் இசை எல்லாம் அருமை! கொங்கு தமிழ் இனிமை!

    • @mayanztheatre
      @mayanztheatre  Рік тому

      🎉😌👍🙏 மற்ற அனைத்துப் படங்களும் பார்த்து கருத்துக்கள் பதிவு செய்யவும் அக்கா

  • @mayanztheatre
    @mayanztheatre  3 роки тому +1

    Kindly 👍 Share All Friends & Contacts 🙏❤️

  • @mayanztheatre
    @mayanztheatre  3 роки тому +7

    👌👌👌👍👍🙏🙏💐Very impressive one.. Keep it up.. Hats off Maaps.. 🥰🥰 Punniayamurthy Mama

  • @Mahi-lg3pj
    @Mahi-lg3pj 3 роки тому +6

    அருமையான கோவில் அழகான இடம் எங்கள்..ஊர் பொன்னூத்து மலை

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому +1

      மிக்க நன்றி Mahi... அனைவருக்கும் பகிரவும். மகிழ்ச்சி 🙏👍

  • @rizwanaadhammohammed9962
    @rizwanaadhammohammed9962 3 роки тому +7

    Romba arumaiya eruku sir 😍😍💐💐😍😍😍

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому

      Thanks 😍👍❤️ Adham. Share ALL your contacts 💕

  • @mayanztheatre
    @mayanztheatre  3 роки тому +6

    அருமை அருமை. பாறைக் கற்கள் கள்ளிப்பூக்கள் மேகங்கள். இன்னும் நிறைய அழகாக பின்புலத்தில் பேசுகிறது. பேட்டி எடுத்த தாய்மார்களின் உரையாடல் அவ்வளவு எதார்த்தமாகவம் குரல் தேர்ச்சியும் உள்ளது.
    நன்றி இளவேனில் 🙏👍❤️

  • @mayanztheatre
    @mayanztheatre  3 роки тому +5

    Ponnuthumalai, super Mahesh,
    Nice script,nice music
    Very nice Photography..,,👍🤝🌹🙏
    Thanks Dr. உதயகுமார்🙏👍

  • @mayanztheatre
    @mayanztheatre  3 роки тому +6

    பொண்ணூத்து மலைக் காட்சிகள் அற்புதம். மனதிற்கு நெருக்கமான காட்சிகளில் அனைத்து துள்ளியங்களும் மனதுடன் பேசுகிறது. வாழ்த்துகள் சார்.
    நன்றி இளஞ்சேரல் சார் ❤️👍🙏

  • @ManojKumar-ti6dh
    @ManojKumar-ti6dh 3 роки тому +3

    Divine & mesmerising

  • @dhakshatha7446
    @dhakshatha7446 3 роки тому +7

    Evlo time ponalum bore adikadha idham💯.. nice location.. chill place..

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому +1

      Yes Dhakshatha ... We chilled in the location while making it 😍🙏👍

    • @dhakshatha7446
      @dhakshatha7446 3 роки тому +2

      @@mayanztheatre super guys..

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому +1

      Kindly Share with All contacts 👍🙏

    • @dhakshatha7446
      @dhakshatha7446 3 роки тому +2

      @@mayanztheatre yeah I shared .. 😊

  • @raptamizhan7386
    @raptamizhan7386 3 роки тому +6

    Vera mari Thalaiva💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 semma Visuals Anna Sugan, mayan Anna💙💙💙💙💙💙💙💙💙💙💙💙😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @onlyonly6053
    @onlyonly6053 3 роки тому +3

    Yoo camrea man super ya😍😍

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому

      🎉🔥👍 Thanks Bro Karthik neymer

  • @leelakrishnana5888
    @leelakrishnana5888 3 роки тому +7

    Music and the story of each and every place in kovai tamil, wow... We called this as Ponnuthu from my childhood...

  • @mayanztheatre
    @mayanztheatre  3 роки тому +6

    The outcome is very nice and much informative Anna👌🏻👌🏻👌🏻😍 Dr. Srikar

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar7215 3 роки тому +4

    நம்மை பற்றி நாம் அறியும் போது, மெய்சிலிர்க்கத்தான் செய்கிறது. நன்றி.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому

      மிக்க நன்றி Gomathi senthilkumar 🙏👍

  • @dineshk7759
    @dineshk7759 3 роки тому +6

    எங்க ஊரு தாறுமாறு 😎💯

  • @nareshkrishna9226
    @nareshkrishna9226 3 роки тому +3

    Super cinematography ❤️🔥 I have been there it's a wonderful place

  • @LaxCapra
    @LaxCapra 3 роки тому +5

    Awesome visuals. Very satisfying to watch.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому

      Thanks Lena ...glad you liked it 👍🙏

  • @MrKannan1234
    @MrKannan1234 3 роки тому +5

    Certain shots are really felt like National Geo channel.. great👍

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому

      🙏🙏👍👍❤️Many Thanks Kannan

  • @tmkgounder6043
    @tmkgounder6043 3 роки тому +6

    Super,mama

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி மாமா 🙏🙏👍👍

  • @poojasrisenthilnathan3890
    @poojasrisenthilnathan3890 3 роки тому +3

    We can view this temple Frm our schl PGV.... An awesome view.... Very much beautiful temple.... 😍😍😍😍I always pray to her looking at her temple in my xam hall.... Ponnuthu 😍❤

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому

      Thanks ☺️🙏 Pooja ... Kindly share this video with All your Friends, School people ❤️🎉

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore5842 3 роки тому +2

    Wow....what a camera shots and video....feeling like watching an Mani Ratnam sir film....wonderful editing and great to watch....Coimbatore is great

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому

      Many Thanks 🙏 👍 Niranjan Kumar 🎉

  • @raptamizhan7386
    @raptamizhan7386 3 роки тому +3

    இயற்கையின் அரண்மனை 💙💙💙💙💥💥💥💥💥💥

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому +1

      மிக்க நன்றி தமிழ் ... நம் ஆத்மார்த்த முயற்சி

    • @raptamizhan7386
      @raptamizhan7386 3 роки тому +1

      @@mayanztheatre Really Anna Very Great Work Anna💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @Mc-lk2hn
    @Mc-lk2hn 3 роки тому +4

    I'm a Coimbatorian but ivlo naal intha kovil ipdi oru place irukurathey therla.. Kandippa poganum.. Rombo alaghana iyarkai suzhazh. Nice editing and wow camera works.. Semma nanba and nandri intha idatha engaluku katnathuku.. ❤❤

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому +1

      Many Thanks 🙏👍 Nanbaa... Kindly Share All Friends Contacts 🎉😊

    • @Mc-lk2hn
      @Mc-lk2hn 3 роки тому

      @@mayanztheatre kandippaga nanba.. Neenga ithey mari niraya videos continue pannunga.. ❤

  • @Baveshvision
    @Baveshvision 2 роки тому +1

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

    • @mayanztheatre
      @mayanztheatre  2 роки тому

      மிக்க நன்றி... மகிழ்ச்சி 👍🙏

  • @sundarkavin5968
    @sundarkavin5968 3 роки тому +2

    Super
    Excellent

  • @boopathipathi
    @boopathipathi 2 роки тому +2

    My Favorite Place

  • @MrKannan1234
    @MrKannan1234 3 роки тому +4

    Vow this is really amazing... the way it was pictured was really fantastic.. most of the shots are world class.. Vera level sir🎉🎉

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому

      🙏🙏👍👍❤️Many Thanks Kannan

  • @manisrini2222
    @manisrini2222 3 роки тому +6

    Super

  • @explorewithnithu7297
    @explorewithnithu7297 3 роки тому +3

    My school Dr PGV is located near this ponnuthu malai.😍

  • @relaxxingmusic1609
    @relaxxingmusic1609 3 роки тому +2

    Amazing experience

  • @ashwynwarrier
    @ashwynwarrier 3 роки тому +6

    Beautiful video ! Really loved this feel. I have visited Ponnuthu many times but never knew the story. Thank you so much to the film makers for making this.
    however for global documentary audience, a small suggestion to add subtitles as the native tamil tongue of the ladies who spoke is a difficult to understand.
    Salutations to Shakti ! Vijayee Bhavah Friends !

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому +1

      Thanks 😍👍🙏 Ashwyn ... Will be adding subtitles shortly

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 2 роки тому +1

    இயற்கையோடு இணைந்ததே தமிழர் ஆன்மிகம்! 👍

    • @mayanztheatre
      @mayanztheatre  2 роки тому

      ஆம் 🙏 அனைவருக்கும் பகிரலாம்

  • @muralidev9399
    @muralidev9399 3 роки тому +1

    Arumayana pathivu nandri. ...

  • @manikandanchandran8974
    @manikandanchandran8974 3 роки тому +2

    Ennudaiya manamaarndha vaazhthukkall. Arumaiyaana padaippu. Iraivan arulaal menmelum valara vaazhthukkall. Ungall thiramai viyakka vaikkiradhu. Ungalai neril sandhithu vaazhtha vendum endru thondruhiradhu. Edhikaalam sirandhu vilangattum.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому

      Mikka Nandri Sir 🙏👍❤️ Viraivil sandikkalam

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому

      Kindly Subscribe Like Comment Share the video with All Contacts Sir 🙏

    • @manikandanchandran8974
      @manikandanchandran8974 3 роки тому +1

      Subscribed. Pahirvu nadandhu kondirukkiradhu. Neengall melum valara vendum.

  • @mohan3501
    @mohan3501 3 роки тому +2

    Another awesome work, Mahesh! Congratulations!

  • @hariprakash508
    @hariprakash508 3 роки тому +3

    Superb place

  • @sukumarskvsukumar3559
    @sukumarskvsukumar3559 3 роки тому +3

    Super sir

  • @devab283
    @devab283 3 роки тому +3

    Super bro

  • @nagarajshanmugam4697
    @nagarajshanmugam4697 3 роки тому +3

    Sir this place visiting time

  • @boopathipathi
    @boopathipathi 2 роки тому +2

    Mostly Diwali Season La Falls La Water Varum..

  • @g.r.mahendran.mahendran2098
    @g.r.mahendran.mahendran2098 3 роки тому +2

    Nice place

  • @அடிமுடிதேடி
    @அடிமுடிதேடி 3 місяці тому +1

    வணக்கம்
    நல்ல பதிவு அடியேன் Er LJRavi , எமக்கு ஸ்ரீ பொண்ணுத்தம்மன் மலையில் சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது, வரப்பாளையம் திரு துரை அண்ணன் அவர்களுக்கு நன்றி,அவர்கள் வீடு கட்டும்போது
    இம் மலைக்கு படி அமைக்கவும், மேல் ஆலையம் கட்டவும் திட்டம்,வரைபடம் வாய்ப்பு திரு துரை அண்ணன் அவர்களால் கிடைத்தது நன்றியுடன் Er LJRavi கோவை

    • @mayanztheatre
      @mayanztheatre  3 місяці тому

      நன்றி நன்றி 🙏🙏 அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

  • @KathaiVaasippu
    @KathaiVaasippu 3 роки тому +2

    சிறப்பு

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому +2

      மிக்க நன்றிங்க 🙏

  • @Manientertainment
    @Manientertainment 3 роки тому +5

    Thalaiva, great...!
    1million views vaanga vendiya video ithu..!
    Forget about foreign countries..! Explore your own country..!

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal 3 роки тому +4

    😍👌

  • @carltoncharly6593
    @carltoncharly6593 2 роки тому +2

    Bro make a vlog on melmudi

  • @apsarappu8149
    @apsarappu8149 3 роки тому +1

    🌺🌺🌺🌺 🌹 ஓம் ஸ்ரீ அம்மா 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺ஜஹன்

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому

      🙏🙏

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому

      அனைவருக்கும் அவசியம் பகிரவும் 🙏

  • @caaillustre2591
    @caaillustre2591 2 роки тому +2

    english subtitles would be fantastic! I could only admire the pictures and it was great!

    • @mayanztheatre
      @mayanztheatre  2 роки тому +1

      Many Thanks 😊 will add subtittles soon

  • @sirphyera.rameshpacificscu2082
    @sirphyera.rameshpacificscu2082 3 роки тому +2

    🌹💥🙌💞💕

  • @tharunprasath8381
    @tharunprasath8381 2 роки тому +1

    Eanga veetuku pakathula thaan yaa eruku eee

    • @mayanztheatre
      @mayanztheatre  2 роки тому +1

      👍🙏🌟 kindly subscribe channel, like, Share All Friends, Social networks

  • @vidyutpradeep1722
    @vidyutpradeep1722 6 місяців тому +1

    Bus route solluga bro..... Coimbatore vantu bus la epdi porathu...???

    • @mayanztheatre
      @mayanztheatre  6 місяців тому

      Gandhipuram la irundhu Pannirmadai bus 🤗

    • @vidyutpradeep1722
      @vidyutpradeep1722 6 місяців тому +1

      @@mayanztheatre ok bro Tan Q so much pannirmadai learunthu epdi porathu bro

    • @mayanztheatre
      @mayanztheatre  6 місяців тому +1

      Ponnuthumalai stop nu kelunga

    • @vidyutpradeep1722
      @vidyutpradeep1722 6 місяців тому

      @@mayanztheatre 👍

    • @mayanztheatre
      @mayanztheatre  6 місяців тому

      @@vidyutpradeep1722 🤗😍

  • @bindusasikumar110
    @bindusasikumar110 3 роки тому +2

    Where is this an place

  • @sahicraft9349
    @sahicraft9349 3 роки тому +1

    Ithu enga ooru Mali back side Mali Nadu kanda poli nu solluvanga

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому

      👍👍 சூப்பர். Aama. Yellarukkum Share Pannunga

  • @murugesanpalaniappan5437
    @murugesanpalaniappan5437 3 роки тому +2

    1977 களில் நண்பர்களுடன் சென்ற நினைவு. அப்போதெல்லாம் படி,கோயில் எல்லாம் இல்லை. கொஞ்சம் மேலே சென்றால் சாராயம் காய்ச்சுவதைப் பார்க்கலாம்,சுடச்சுட பருகலாம் .
    நினைவலைகள்..

    • @mayanztheatre
      @mayanztheatre  3 роки тому

      Murugesan Palaniappan 😀🙏👍 நன்றி சார்

  • @boopathipathi
    @boopathipathi 2 роки тому +1

    குருவருடி என்ற பெயர் குருடி மலை என மருவியது

    • @mayanztheatre
      @mayanztheatre  2 роки тому

      ஆம்

    • @rathinaswamy3266
      @rathinaswamy3266 2 роки тому +1

      குரு ரிஷி என்பது குருடி என மருவியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    • @mayanztheatre
      @mayanztheatre  2 роки тому

      அப்படியும் உண்டு

  • @MSowmiyaSowmiya
    @MSowmiyaSowmiya 11 місяців тому +1

    Your images and video are good but in this video the grandmother said the story is promisely fake story i will tell you a correct story

    • @mayanztheatre
      @mayanztheatre  11 місяців тому

      Thank you Sowmiya 🙏👍.. kindly share the story by WhatsApp/Contact 9442018490

    • @mayanztheatre
      @mayanztheatre  11 місяців тому

      Kindly share your Max Friends in All Social media ✅