இயேசு போதும் எனக்கு அழியும் உலகினிலே வேறு ஒன்றும் நாடேன் இயேசு போதும் எனக்கு சரணங்கள் கண்கள் காணும் பூமியிலே யாவும் நிலைப்பதில்லை அழியா ஒன்று தருவார் என்று இயேசுவை நாடினேன் உள்ளம் மாறும் நட்பும் மறையும் உறவும் நிலைப்பதில்லை மாறா ஒன்று நிலைப்பதுண்டு பெற்றுக்கொள்ள வந்தேன் காடும் வீடும் சீரும் சிறப்பும் கூட வருவதில்லை ஒன்றே ஒன்று வருவதுண்டு இயேசுவின் அன்பு
இயேசு போதும் எனக்கு
அழியும் உலகினிலே
வேறு ஒன்றும் நாடேன்
இயேசு போதும் எனக்கு
சரணங்கள்
கண்கள் காணும் பூமியிலே
யாவும் நிலைப்பதில்லை
அழியா ஒன்று தருவார் என்று
இயேசுவை நாடினேன்
உள்ளம் மாறும் நட்பும் மறையும்
உறவும் நிலைப்பதில்லை
மாறா ஒன்று நிலைப்பதுண்டு
பெற்றுக்கொள்ள வந்தேன்
காடும் வீடும் சீரும் சிறப்பும்
கூட வருவதில்லை
ஒன்றே ஒன்று வருவதுண்டு
இயேசுவின் அன்பு
🎵🎶 Praise God 🎶🎵
Praise the lord 🙏🙏
Praise the lord ✨✨
Praise God🙏
Praise god.wow Awesome.
Sill now I have seen ladies choir song. This is first I see gents choir.. good initiative 👏