Face Reveal of Team Cat Toonz

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2024
  • Finally Face reveal.. 😬😬
    Endrum anbudan Naan.. ❤
    Follow us on Instagram : ...
    Follow us on Facebook : / 107948185066086
    share namma videos with nanbargal ..✌️
    #cattoonz
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 3,5 тис.

  • @CATTOONZZ
    @CATTOONZZ  6 місяців тому +996

    First time la adhan persa panna mudiyala...
    Pesama vitta voices laam innoru video la pesikaatren.. 😬😬

    • @vimalragavank9974
      @vimalragavank9974 6 місяців тому +27

      U will reach more heights brother ❤
      Best wishes 🎉

    • @aravindan2463
      @aravindan2463 6 місяців тому +17

      Alan muthukaruppan ku thaniya aal pottu iruppanu paarthen yamathiye pa😢😢😢

    • @swepnadevi722
      @swepnadevi722 6 місяців тому +9

      Sema ya iruku Vazhthukkal for ur work anna❤

    • @ProdigalSon476
      @ProdigalSon476 6 місяців тому +6

      Congratulations Man🎉

    • @Sabilash2002
      @Sabilash2002 6 місяців тому +6

      Anna nega Enna Suprise panitinga 😳😳😳❤️❤️❤️

  • @mrkk
    @mrkk 6 місяців тому +231

    Congrats Team! My Fav Paalkaar 😂

  • @samsam-ov2ub
    @samsam-ov2ub 6 місяців тому +76

    மிக்க மகிழ்ச்சி.
    நீங்க ஒருவர் இத்தனை குரல் கொடுத்தவர்.
    ஆச்சரியமாக இருக்கிறது.
    எங்களை சிரிக்க வைத்த
    நீங்க மற்றும் எல்லா கலைஞர்களும் மிக்க நன்றி.
    I will pray you and your all artist family 🙏
    I wish all the best 🎉
    Ungal kalai payanam thodaratum....
    Thank you so much..
    Sam.

  • @KrishnaVeni-gv3hg
    @KrishnaVeni-gv3hg 4 місяці тому +19

    பேச தெரியாது ..பேச தெரியாது னூ ..இத்தனை வாய்ஸ் பேசி இருக்கீங்க...சூப்பர் ❤❤❤❤சகோ..🎉🎉🎉

  • @firestarfire
    @firestarfire 6 місяців тому +367

    ஒருவருக்கு இவ்வளவு குரலா மிகவும் ஆச்சரியம் வாழ்த்துக்கள் நண்பரே

  • @_Badrinath
    @_Badrinath 6 місяців тому +427

    13:18 - Ada Aandava oray manushana ithana voiceah🔥.. Hats Off Vera Level Brother..

    • @pianocaters8642
      @pianocaters8642 6 місяців тому +3

      ♥️♥️💯

    • @akileshv.r8380
      @akileshv.r8380 6 місяців тому +3

      Ennala nambavey mudila bro😅😂❤❤

    • @ghenesbgmmedia3576
      @ghenesbgmmedia3576 6 місяців тому +5

      Itthana naala adhu theriyama dhaan paathutu irundheengala kum 😂😂😂

    • @_Badrinath
      @_Badrinath 6 місяців тому

      @@akileshv.r8380 yenga naan innu antha shockla irunthay vella varala..😂

    • @SuryA-N96
      @SuryA-N96 6 місяців тому +7

      Yes naanum 3 per iruppanga nu nenachen
      But surprisingly ore aalu
      Antha old man voice pesurathum ivaruthannu namba mudiyala

  • @deejayhits2165
    @deejayhits2165 6 місяців тому +5

    It's ok, was semme bro👌

  • @0007Abbas
    @0007Abbas 6 місяців тому +42

    Super bro super bro naa vera vera aalunu than bro naa nenachen vayasanavar lam iruparunu nenachen bro aana ellam ore aal super bro gud talent valthukal bro 😂😂😂😂😂❤

  • @ulttratech2249
    @ulttratech2249 6 місяців тому +184

    பயங்கரோ பிரதர் அற்புதம் என்னால நண்பவே முடியல நீங்க உண்மையாவே நல்ல நடிகர் கலைஞர்

  • @rampockrooban0972
    @rampockrooban0972 6 місяців тому +299

    Uthav Paalkar Voice and Character is the Stress buster for me😂😇😍🔥

  • @thalapathyvijay6502
    @thalapathyvijay6502 6 місяців тому +13

    Hardwork Behind The Cattoonz Team And That One Person Fantastic Talent❣️

  • @jaikumarjaikumar9365
    @jaikumarjaikumar9365 6 місяців тому +13

    1 man power bro neenga❤❤❤ naan ungaloda fan bro neenga vara laval bro 🔥🔥🔥🔥

  • @SivaKumar-ll1rt
    @SivaKumar-ll1rt 6 місяців тому +157

    யோ உனக்கு நிறைய திறமை இருக்கு, என்ன சிரிக்க வைக்கும் நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤

  • @arunshankar5508
    @arunshankar5508 6 місяців тому +160

    12:22 கடவுளே.. நான் என் தலைவன பாத்துட்டேன்.. எத்தனை நாள் ஏங்கிருப்பேன், உங்கள ஒரு தடவையாவது பாத்துட மாட்டோமான்னு.. இப்போ தான் என் மனசு நிறைவா இருக்கு. அதுலயும் கூடுதல் சந்தோசமான ஆச்சர்யம் என்னன்னா எல்லாருடைய voice பேசுறதும் ஒரே ஆள் தான்.. நீங்க வேற லெவல் தலைவா.. உங்க fan nu சொல்றதுக்கு ரொம்ப பெருமைப்படுகிறேன். நீங்க நல்லா இருக்கணும்னு நான் மனசார வாழ்த்துகிறேன். இன்னும் பெரிய உயரத்துக்கு போறதுக்கு என்னோட வாழ்த்துக்கள்..
    Love U 3000 Times, CAT TOONZ Team..🥰🥰

    • @entertainment2309
      @entertainment2309 6 місяців тому +2

      Intha oru comment pothum pa.avanga happy aguvanga

    • @arunshankar5508
      @arunshankar5508 6 місяців тому +2

      @@entertainment2309ரொம்ப நன்றி bro. நான் என் மனசுல பட்டத தான் சொன்னேன்..🥰

    • @VALAIMURASU
      @VALAIMURASU 6 місяців тому +3

      ஒருவருக்குள் எத்தனை குரல்கள்.......
      வாழ்த்துக்கள் நண்பரே.... தொடருங்கள் உங்கள் பணிகளை...... தொடர்ந்து சிரிக்க வையுங்கள்.......❤❤❤

    • @Clashwithshajo
      @Clashwithshajo 6 місяців тому +1

      Nanpa unna pathuttaen ennoda stress buster nee than bro

    • @Vijayanvijun
      @Vijayanvijun 6 місяців тому +1

  • @alagurajar5076
    @alagurajar5076 6 місяців тому +7

    Sema sago unga videos pathale, sorry pathute ketale control panamudiyadha srippu but unga conspect with dialogues sema 😂😅😊. Hats-off bro❤

  • @mahalakshmihari7234
    @mahalakshmihari7234 Місяць тому +2

    Wowwww ❤❤ awesome anna. Idha edhir paakkave illa. My fav characters voice - alan, perusu, paalkaar, deadpool dhan. Aana signature word CHELLAKUTTIES ah marandhutteengale anna ❤😂

  • @makkanbeda7962
    @makkanbeda7962 6 місяців тому +126

    Eswaran Sir 👌🔥
    Drawing, Dialogues, Dubbing Voice.
    All in All Azhagu Raja

  • @arasipranaya
    @arasipranaya 6 місяців тому +94

    Aiyaaa enakku peche varale..... 😱😱😱 You’re super duper talented Mr.Eshwar 🔥🔥🔥🔥🔥

    • @Jaysharings
      @Jaysharings 6 місяців тому

      You must search Seth McFarlane family guy, multiple voices.

  • @kalpanadevi8388
    @kalpanadevi8388 3 місяці тому +2

    Woow superb bro kandupidika mudiyala Ella voice pakka awesome talent 😅😅😅 superb very happy to see you catoonz 🎉🎉🎉 always superb

  • @kingchimbudev2103
    @kingchimbudev2103 6 місяців тому +8

    Semma bro multi voiced artist nu nenaikala rompa perumaya irukku ne ithan continue pannu nanba unnoda ella voicekum naan big fan ❤

  • @Irf_Edit
    @Irf_Edit 6 місяців тому +175

    12:42 lcu Twist Ode Unn Twist Vera Level Lah Iruke Thalaaaaaaaaaaaaaa pooduuu🎉🎉🎉

    • @pianocaters8642
      @pianocaters8642 6 місяців тому +3

      Lcu la enna da Twits Irunthuchii oruvela Nee Antha Leo Pada Twist nu Onnu sonnugalae Atha Soldriyaaa

    • @Irf_Edit
      @Irf_Edit 6 місяців тому

      @@pianocaters8642 chii athe Solela Maa.. Na Sollerathe Kaithi And Vikram Connecting Point Ah

  • @sketchraja8362
    @sketchraja8362 6 місяців тому +59

    என்ன அண்ணாத்த மோதிக் கொள்ளலாமா.. voice கொடுத்த.🔥🔥🔥
    ஆனா ஆச்சரியமா இருக்கு ஒருத்தருக்கு குள்ளஇவ்வளவு திறமையா வேற லெவல் வேற லெவல் ப்ரோ....😮😮😮
    என் தலைவர் முகத்தைப் பார்த்தேன் கடைசியா மகிழ்ச்சி😆😆🎉🎉🎉😍☺️☺️☺️

  • @saikkokavi4720
    @saikkokavi4720 5 місяців тому +3

    Mass kola mass annaa semma semma my favourite first stress-buster channel,,ellaame semma semma no word bro,, unga team ellarukkum wishes,plz don't stop entha struggles vanthathum continue pannunga 🎉🎉🎉🎉ithuke mela thupam poatta nallarukkathu soo TQ so much team

  • @DineshDinesh-lh2bs
    @DineshDinesh-lh2bs 6 місяців тому +4

    Semma semma bro unmaiya vea vera11🔥🔥ennaku unga voice layea perusu voice thaan favorite😍

  • @Akeeder_Akeed
    @Akeeder_Akeed 6 місяців тому +71

    16:45 bro.... Proud of u...... ivlo voice aahhhh.... Unexpected 💓

  • @gopalakrishnan1634
    @gopalakrishnan1634 6 місяців тому +64

    இப்பதான் தெரியுது வீடியோ லேட்டா வருதுன்னு நா டீம் ஒர்க்குனு நெனைச்சேன் பரவால்ல ஆனா நான் கேப்டன் வாய்ஸ் வரும் நெனைச்சேன் வாழ்த்துக்கள் ❤🎉

  • @Lovely_dg
    @Lovely_dg 6 місяців тому +4

    V+A+I+D+E+K+I = 7 LETTERS..
    🔥🔥 THALA FOR A REASON..🔥✨

  • @karunakarann300
    @karunakarann300 6 місяців тому +2

    பின்னிட்டீங்க நண்பா உங்களுக்குள்ள திறமைகள் நிறைய இருக்கு நிச்சயம் உங்கள் திறமைக்கு இன்னும் பெரிய பெரிய வாய்ப்புகள் அமையும் வாழ்த்துக்கள் நண்பா❤🎉🎉🎉

  • @Raahiz1987_
    @Raahiz1987_ 6 місяців тому +55

    உண்மையில் உங்கள் காணொளிகள் மிகவும் தரமாகவும் நாகரீகமான நகைச்சுவையாகவும் ... தனிமைகளுக்கும், வெற்றிடங்களுக்கும் மாற்றீடாக வந்து மனதுக்கு சந்தோஷத்தையும், புன்னகையும், சிரிப்பையும் தந்து அமைதியளிக்கின்றது ... வெளிநாட்டு வாழ் வாழ்க்கையில் முகம்தெரியாத ஒரு நண்பனாய் இருந்தது உங்கள் வாய்ஸ்கள்.... வாழ்த்துக்கள் நல்லா வரணும் ... நீ நல்ல வருவ.. என்ன ஒளர்ரனா ...எதோ நீ நல்ல வருவ என்று ஆள் மனதில எதோ சொல்லுதுப்பா

  • @makkanbeda7962
    @makkanbeda7962 6 місяців тому +60

    Ivlo periya team aah 😮. Great 👏. Neraiya talents thedi kandupudichu irukkeenga 👌. Sema hardwork

  • @selvagurunathan7063
    @selvagurunathan7063 6 місяців тому +8

    Yella voice um super anna❤❤❤❤❤
    I❤Alan,DP, captain voice

  • @sawnderrajarukshan8686
    @sawnderrajarukshan8686 6 місяців тому +6

    ✨️❤️Vera Level Anna❤❤❤ Ketta Maathiriye Face Aaa Kaattitiga Thank You So Much❤❤❤ Vera Level Anna 🥰🥰🥰 Well Talented Person 😊😇🥰✨️

  • @prakash-zo3op
    @prakash-zo3op 6 місяців тому +60

    @14:53 Kizavi voice. JD, wife Bhavani mobile call, vera level fun!

  • @gamekills3728
    @gamekills3728 6 місяців тому +65

    15:58 my thalaivan palkar voice .love you cattoonzz

  • @Lovely_dg
    @Lovely_dg 6 місяців тому +4

    அந்த "" முப்ப எம்பலே மூனெம்பி "" voice ku அடிமை bro...🔥🔥🔥😄😄😂🤣

  • @naveennaveen.p5639
    @naveennaveen.p5639 6 місяців тому +1

    அருமை அருமை இத்திறமை என்னவென்று பாராட்டுவது என்று தெரியவில்லை .உங்கள் சேவை இந்த கேட்டூன்ஸ்க்கு தேவை ❤❤❤

  • @kEYAn_007
    @kEYAn_007 6 місяців тому +29

    தனி ஒரு ஆளாக இவ்வளவு குரல், வசனம், கதை ,திரைக்கதை எல்லா வற்றையும் செய்து வருகிறிர்கள். அது மட்டுமல்லாமல் எங்களின் அனைவருடைய இதயத்தையும் கவர்ந்தும் உள்ளிர்கள்😍 அதிசயம் ஆனால் உண்மை😮😊 உங்கள் திறமை மேலும் உயர்ந்து செல்ல எங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுகள் நண்பரே ❤

  • @makkanbeda7962
    @makkanbeda7962 6 місяців тому +29

    Am not disappointed that many voices are from single artist. We are surprised for sure. But we admire ur talent. Palani Kumar is greatly talented 🔥💥👏👌🏆🤝

  • @pddharshang4686
    @pddharshang4686 6 місяців тому +3

    Anna super😍 semma talent ungaluku 👌🏻👏🏻 and congratulations team members🎉

  • @ukgeeva
    @ukgeeva 6 місяців тому +3

    வாழ்த்துக்கள் நண்பா உங்கள் முயற்சி இன்னும் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @mjshelby8022
    @mjshelby8022 6 місяців тому +53

    Yov yaaruya nee , ivelevu naal engeya irunthe . Ivvelevu talent e engeya vechirunthe. Love from Srilanka 🇱🇰

  • @nihiladhithya5520
    @nihiladhithya5520 6 місяців тому +55

    Ada goppuraney vecha paaruya twist 🤯🤯🤯🤯 you are the man 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ranjith5152
    @ranjith5152 6 місяців тому +4

    திறமைக்கு முகம் தேவை இல்ல நண்பா வெற்றி வாகை சூடி வா 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @senthilanitha937
    @senthilanitha937 6 місяців тому +3

    அண்ணா உண்மையாவே வேற லெவல் அண்ணா சூப்பர் அண்ணா மேலும் நீங்க வெற்றி பெறணும் அண்ணா உங்க திறமைக்கு எங்கள சிரித்து கவலையா போக்கவைத்த உங்களுக்கும் உங்க நண்பர்க்கும் என்னோடைய நெஞ்சார்ந்த நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nonameis425
    @nonameis425 6 місяців тому +21

    UA-cam awards - Best Mimicry artist - Eshwar❤❤❤❤

  • @thalaivaa2
    @thalaivaa2 6 місяців тому +43

    Sema talent yaa❤❤❤❤ Naa எதிர்பார்க்கவே இல்ல ❤❤😂😂

  • @Vaishnavi_JR
    @Vaishnavi_JR 6 місяців тому +4

    Female voice artists voice kittathatta similar aa iruku .. but en favourite (kundhavai) Indhu ❤ aanaal ... Admin Anna... unga normal voice thavira matha ella .. enga favourite characters ellar voiceum'ey...
    ungaluku yaaro voice dubbing kuduthamaari iruku😂😂 Chance'ey illa😂 vera level verithanam 🔥
    (Intha comment type pannumbothukooda unga ella character voices la thaan thonuchu😂 .. apo enakum multiple kodukapuli disorder aa😂😂)
    Endrum anbudan "Naan" nu solumbothey yugichirukanum...

  • @adaaazham1921
    @adaaazham1921 6 місяців тому +2

    Vaazhthukkal nanba...
    Corona time la unga channel naladha na happy mind ah irundhen.
    Really happy and thanks... ❤

  • @NandhakumarGCZEEMS-
    @NandhakumarGCZEEMS- 6 місяців тому +44

    Script eluthi, animate panni, ithana voicekum dubbing pesurathu neenga oruthar thana🤯, nee vera level bro👍

  • @lokadhithyaganesh3963
    @lokadhithyaganesh3963 6 місяців тому +19

    Deserves a National award for that one guy pan India voice. One guy More efforts, this channel increased the confidence of viewers and a motivation from this video, Congrates bro

  • @sri-yo3xu
    @sri-yo3xu 6 місяців тому +2

    Multiple voice from same person. Proud of you bro

  • @ManiKandan-hn2ue
    @ManiKandan-hn2ue 6 місяців тому +1

    Admin bro you are multi talented person hatsoff bro ❤️

  • @makkanbeda7962
    @makkanbeda7962 6 місяців тому +22

    Unga ellaaroda Anju varusham ulaippu intha channel. 5Lakh subscribers in 5 yrs. With a lot of patience. Soon TN la Top 10 YT channel aah Vara vaazthukkal. God Bless 💙

  • @Kar__Thik1
    @Kar__Thik1 6 місяців тому +21

    ப்ரோ நீ ரொம்ப வருஷம் வாழணும் ப்ரோ❤❤❤
    Only one person carries the voice of so many characters. It is beautiful to see. Looking forward to more bro.❤️❤️
    And that Final twist Cap & idi voice💥💥😂😂
    #ChellakutiesSquad❤️ #CatToonz❤️

  • @kesavankesav9145
    @kesavankesav9145 6 місяців тому +2

    Vro nee mass yaa Ennaku thonuchu but real Ella voice neetha ya panniruka mass🔥🔥

  • @samsondavid447
    @samsondavid447 11 днів тому

    Hats off to team❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌
    Engalaa Sirika vecha anbu ullangalukku nandri.

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad 6 місяців тому +50

    Vaa thala vaa thala already unga instagram following list la verithanamaa 1 year aah thedunen unga faces laam finally officially 🙃 inner peace.

    • @Prathiban29
      @Prathiban29 6 місяців тому +5

      3:08 athu rj indhu thana🥹😍

    • @CATTOONZZ
      @CATTOONZZ  6 місяців тому +9

      🤣🤣

  • @Jagindar7
    @Jagindar7 6 місяців тому +18

    I stumbled upon CAT TOONZ somehow, and now it's become my absolute favourite channel. Couldn't resist the curiosity to discover the voices behind the magic but you have truly captivated me!

  • @vinothvino4962
    @vinothvino4962 6 місяців тому +3

    Uthav palkar show ku waiting na
    Unga talent vera level 🎉🎉🎉🎉🎉🎉

  • @MusicStudents
    @MusicStudents 6 місяців тому +8

    12:49 ❤❤❤❤

  • @_jayaraman
    @_jayaraman 6 місяців тому +24

    Bro kandipa ithuku apparam ungaluku neraya movies dubbing chance varum aathu conform aana ungaluku periya talent iruku athu theriyuthu congrats bro 🎉🎉🎉🎉 ❤❤❤❤❤

  • @abinayagopalakrishinan3879
    @abinayagopalakrishinan3879 6 місяців тому +23

    Neenga vera level anna...uthav paalkar face pakanum nu tha wait pannitu irunthen....ippo ungala paathachu ungaluku sema talent iruku bro keep rocking 🔥❤ lots of love❤

  • @Manigandanwood
    @Manigandanwood 6 місяців тому +6

    14:26 கலக்கிட்டீங்க போங்க... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉

  • @harshapraba94
    @harshapraba94 6 місяців тому +2

    Yeppa..... 🎉🎉🎉🎉🎉 Mass pannidinga ponga... Ungala mathirithan neyara ezhutha thonuthu but romba length ah poidum ... Always entertaining us , keep continue bro.❤

  • @Krishnakumar-SK_58
    @Krishnakumar-SK_58 6 місяців тому +13

    Thani aala evlo voice pesi , drawing panni neraya effort potrukinga... Sad ah irukkum pothellam unga videos paathu neraya time sirichu normal mari irukken... Enna romba sirikka vachathu namma perusu uh kattappa uh senthu pattu paadum pothuthan.. muthukaruppan alan paalkkar and Nazar sir( Thavaru ethu.. Thavaru..). Romba thanks bro... Keep going brother... All the best Brother ❤❤❤❤❤

  • @flopguy5895
    @flopguy5895 6 місяців тому +9

    Multi talent needhimaan 🤩🔥🔥🔥😇😊

  • @balanbalan5228
    @balanbalan5228 6 місяців тому +1

    உண்மையாலுமே ரொம்ப சந்தோஷம் உங்களை பார்த்ததில் வாழ்த்துக்கள் 👌🎊🎉

  • @giriprasath.s6688
    @giriprasath.s6688 5 місяців тому +1

    Bro Vera level bro na gush panna vey illa oru alu but Ella voice um nu neega really masss bro we will always support you bro 😎😎😁😁

  • @Humanbeing392
    @Humanbeing392 6 місяців тому +12

    Perusu, Uthav paalkar, kelavi ivaingaloda theevira fan naa.. Romba santhosham ithana perum ore aalunu paakumbothu

  • @user-jh5uv9li4u
    @user-jh5uv9li4u 6 місяців тому +21

    😮 super anna neenga vera level amazing talent and romba alaga irukinga ❤❤❤

  • @logulogu4362
    @logulogu4362 6 місяців тому +1

    Sema bro....
    Naayagan meendum varan nu intro kodukura mari irunthathu unga intro...
    Apdiyea Feb 14 singles ku support pani oru video podunga bro....

  • @rupakalpana3158
    @rupakalpana3158 Місяць тому

    Bruh cattoonz admin neenga mass bruh. Mind blowing

  • @HarishHari-xu1pl
    @HarishHari-xu1pl 6 місяців тому +14

    I Love Alan Voice and Dead pool voice.

  • @roopeshb3492
    @roopeshb3492 6 місяців тому +30

    Daily entertaining with there voices❤❤❤❤hatsoff Mimicry artist

  • @vjaiprabaharan8868
    @vjaiprabaharan8868 2 місяці тому

    Hi bro am recently watcging your videos and u re awesome in your works. Athuvum one man army😂 ah panitrukinga hats off brother. All the best for your future works. Ithe continue panunga we are all here to support u✌️

  • @jesukala8723
    @jesukala8723 11 днів тому

    அருமை அருமை... வாழ்த்துக்கள்.... பிரதர் 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @smilesethu1847
    @smilesethu1847 6 місяців тому +13

    13:00 Ena Manushan ya Alan voice pindra ya 💥👏😹 Vera level ya nee

  • @ll-xp1yn
    @ll-xp1yn 6 місяців тому +18

    Engaaa Thaaalaaaa
    Comedy sirithai alan 😂😂😂😂 12.42 mins singammmmmeeeeeeeeee

  • @MohamedYasserKareem
    @MohamedYasserKareem 6 місяців тому +1

    Boss .. You are really very talented person. I got surprised that you are giving voice over with multi modulation for multiple characters... Wish you all the best and success..

  • @VinothKumar-ly8eh
    @VinothKumar-ly8eh 6 місяців тому +2

    Ella voiceyum ore aalaah 😂❤😳...

  • @sahayakitson2605
    @sahayakitson2605 6 місяців тому +16

    Hi cattoonz admin unga voice ellam arumai nan etho vera vera person nu ninachen அருமை உங்கள் திறமை க்கு

  • @sjdanielSj
    @sjdanielSj 6 місяців тому +15

    16:01 ohhh apo alan yum ellarum onnu thana ❤💥💕🤗

  • @uvanmusik5590
    @uvanmusik5590 6 місяців тому +3

    Off-screen king bro neenga.. Super voice modulations & slang variation. Your sketches also nice to real👌
    Who is raguvaran voice bro??
    வாழ்த்துக்கள் சகோ 👍

  • @jacksontoonz
    @jacksontoonz 6 місяців тому +1

    Semma . Finally face revealed.... Great Talent .....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    Great Effort 🎉🎉🎉🎉
    Congratulations 🎉🎉🎉
    And
    Hats off.🎉🎉🎉🎉❤

  • @JasplayingETS
    @JasplayingETS 6 місяців тому +12

    Vera leVel vera leVel ❤😮 multi level talent 😍 bro enn திறமை யா உனக்கு

  • @balachander1329
    @balachander1329 6 місяців тому +14

    Semma talent bro 👌🏻👌🏻👏🏻
    Orey aalu super ah ivlo voice pesuringa 👌🏻

  • @ajeshtamizhaa5009
    @ajeshtamizhaa5009 Місяць тому +1

    நீ பெறும் கலைஞன்... நிரந்தர இளைஞன்.. ஒர் உயிர் கொண்டு உலகத்தில் இன்று ஆயிரம் பிறவி கொண்டாய்....🎉🎉🎉🎉 CAT TOONZ

  • @sanjeevan1609
    @sanjeevan1609 2 місяці тому

    Wommalaa idha da talent uhhh bro sathiyama verithanam 🎉🎉❤❤❤❤❤❤

  • @makkanbeda7962
    @makkanbeda7962 6 місяців тому +17

    Nisha dubbing sincerity great 👏

  • @sandhyaseetharaman
    @sandhyaseetharaman 6 місяців тому +8

    Seriously happy to know you Eshwar. I dint expect periyatha voice. Seriously love your work. Congratulations and give us more and more happiness 🎉

  • @guardiantamil95
    @guardiantamil95 3 місяці тому +1

    Ivalo naal yean video late varuthunu think pannite irunthen but ippo puriyuthu bro 1 man army 🪖 and unga kastam ennanu 😢😢😢😢 god bless you bro and 🎉 your are the best UA-camr bro I love you ❤bro

  • @thineshpremithineshpremi3749
    @thineshpremithineshpremi3749 3 місяці тому

    Super bro nan ethir parkave illa super unga thirama melum valara valthugal

  • @user-gr2ji9ng6e
    @user-gr2ji9ng6e 6 місяців тому +6

    Yeppa 🎉🎉🎉. Neega rumba kashatapedrapola
    God bless you 😇😇😇😍😍🥰

  • @AchuAkshay1206
    @AchuAkshay1206 6 місяців тому +10

    Naan kooda kaalayan, Rockey Bhai ku jakie chan character ku voice koduthavaru, perusu ku Jackie chan uncle dhan koduthaanganu nenachen.. But really hats off to you all👍🏻 Sathiyama idha naan edhir paakala innum neraya videos pannunga safe ah irunga my favourite UA-cam channel la cat toons eppovume 1st🔥

  • @lokeshbite
    @lokeshbite 2 місяці тому

    Fantastic bro..... I'm really surprised that those vocals were from a single person..... My hearty wishes to continue ur rocking performance......

  • @sakthisv6772
    @sakthisv6772 6 місяців тому +1

    Cattoonzz ah perumaiya nenachittu yosippan, ungal thiramaikku naalla recognizing kedaikura idathukku ponum nu. Love you bro... ❤️

  • @ijasahamed6783
    @ijasahamed6783 6 місяців тому +11

    Very talented bro...intha videovum eppavum pola sema enjoyment aa irunthichi❤❤❤...Ella voiceum same person than enrathu innum nalla irukku♥️

  • @tiktokcomplications638
    @tiktokcomplications638 6 місяців тому +6

    Shock eh kora shock eh kora 😂😂

  • @HarrySri-df9ew
    @HarrySri-df9ew 6 місяців тому +1

    Atlast face reveal pannengalae, first video va irundhalum nalla present pannirukeenga all the best bro 😊

  • @sivakarthi-ue3ld
    @sivakarthi-ue3ld 6 місяців тому

    Evlo talent anna neenga ,Naa neraya channel subscribe pannirukae, yaen naanae oru channel um vachurukae but onga hardwork paakumbodhu, Naa CAT TOONZ supscriber nu nenaikuradhukum ,solradhukum romba perumaiya irruku😌, neenga menmaelum valarveenga million subscribers assalta reech pannuveenga anna 🫡👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏