Betel leaf plant growing from only one leaf. 💯 Success 🍃ஒரே வெற்றிலையில் ஒரு செடியையே உருவாக்கலாம்🌿

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • V C Gardening ideas. ஒற்றை வெற்றிலையிலிருந்து ஒரு வெற்றிலை செடியை எவ்வாறு உருவாக்கி வளர்ப்பது என்பது பற்றி இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் பார்த்து பயன் பெறலாம். நன்றி.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    #betelleafplant #growing #onlyoneleaf

КОМЕНТАРІ • 76

  • @aasathalsamayal717
    @aasathalsamayal717 3 роки тому +2

    Wow, super. Great way to grow betel plant with just one leaf. Very useful sharing 👌👍

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 3 роки тому +1

    Really superb amazing sharing bro... Fully watched..

  • @sivabalansivabalan1598
    @sivabalansivabalan1598 Рік тому +1

    Super tips .very useful sir thank u

  • @sammuskitchen
    @sammuskitchen 3 роки тому +1

    Beautiful very fantastic upload 👌thanks for sharing 👍👍

  • @Vlogwithmahihome
    @Vlogwithmahihome 3 роки тому +1

    Wow superb useful video thanks for sharing frnd

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 роки тому

    Hai frnd...very nice...good sharing...long live...God bless you....already I m ur sbr friend... u Hank u for ur sharing..

  • @logaskitchenv9839
    @logaskitchenv9839 3 роки тому +1

    Arumai arumai இந்த வீடியோ எடுக்க 32 நாட்கள் ஆயிடுச்சா👌👌👌🙏🙏

  • @sasrunkitchen1908
    @sasrunkitchen1908 3 роки тому

    Wow rocking bro 👏👌very useful sharing 👌👏👍

  • @parthensamaithen6937
    @parthensamaithen6937 3 роки тому

    Beautiful upload 👍 enjoyed watching 👍

  • @thrishakannan3463
    @thrishakannan3463 4 місяці тому

    miga thelivaana vilakkam. thank you

  • @Happytimeswithsaranya
    @Happytimeswithsaranya 3 роки тому

    Very useful information 💖💖
    Day by day growth information superb👌👌great job👍👍

  • @mathanraginicookingchannel6689
    @mathanraginicookingchannel6689 3 роки тому

    Wow superb very nice sharing bro

  • @kingking-zp9pr
    @kingking-zp9pr Рік тому

    Wow sir wonderful👍👍👍

  • @manmanamumsuvaiyum4848
    @manmanamumsuvaiyum4848 3 роки тому

    Nice sharing, keep in touch.

  • @chettiarkitchen
    @chettiarkitchen 3 роки тому

    Wow.. super
    Great sharing 👍

  • @VRSKitchen20
    @VRSKitchen20 3 роки тому

    Very nuce nice video ❤😍🥰👌👌

  • @Hameesha
    @Hameesha 3 роки тому

    Very informative video./..

    • @VCGardeningideas
      @VCGardeningideas  3 роки тому

      Thank you so much for visit my garden. Stay connect.

  • @deepikamalininandagopal5279

    Good tips.. nandri

  • @sathyashappycorner5383
    @sathyashappycorner5383 3 роки тому

    Nice,very useful tips,your all videos are really superb 👌

  • @sathiulagam1876
    @sathiulagam1876 3 роки тому

    Nice sharing friend 🤝🤝👍👍

  • @enkavithaimozhi
    @enkavithaimozhi 3 роки тому

    Nice sharing

  • @Minisreesvlogs
    @Minisreesvlogs 3 роки тому

    L2 wow super nice sharing

  • @vanakkamtamilachi2249
    @vanakkamtamilachi2249 3 роки тому

    Super sis

  • @nagaisrikitchenkavithai9469
    @nagaisrikitchenkavithai9469 3 роки тому

    Like 4 super sharing 👍

  • @stanislausputti6613
    @stanislausputti6613 Рік тому

    well explained . thank you

  • @MomsNarration
    @MomsNarration 3 роки тому

    Useful sharing!!

  • @kavinrajerode
    @kavinrajerode 3 роки тому

    Nice friend

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 роки тому

    Super sir

    • @VCGardeningideas
      @VCGardeningideas  3 роки тому

      Thank you so much for visit my garden. Stay connect always 🙏

  • @puthuvasanthamgardenideas1159
    @puthuvasanthamgardenideas1159 3 роки тому

    Nice

  • @jessykarthik7268
    @jessykarthik7268 Місяць тому

    Stemla irunthutha ingayum ver varuthu

  • @monishatalluru2541
    @monishatalluru2541 9 місяців тому

    Is betel plant need more water and how many days it takes place to grow

  • @gokulnathgopinath2921
    @gokulnathgopinath2921 11 місяців тому

    👏👏👏👏👏

  • @sumathyshomekitchens6912
    @sumathyshomekitchens6912 3 роки тому

    நல்ல பயனுள்ள பதிவு....நானும் வெற்றிலை வளர்த்து வருகிறேன் சார்...வெற்றிலை கொடியில் பூச்சிகள் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்....

    • @VCGardeningideas
      @VCGardeningideas  3 роки тому

      உங்களுக்கு எந்தவகை பூச்சிகளால் தொல்லை வருகிறது. கம்பளிபூச்சியா, ரயில் பூச்சியா அல்லது பச்சை புழுக்களா? நன்றி.

    • @sumathyshomekitchens6912
      @sumathyshomekitchens6912 3 роки тому

      பச்சை நிற சிறிய பூச்சிகள் உள்ளது... வெற்றிலையில் ஓட்டைகளை ஏற்படுத்தி வருகிறது...என்ன செய்வது என்று சொல்லுங்கள் சார் நன்றி...

  • @thefa6163
    @thefa6163 7 днів тому

    கொடியின் தண்டு இல்லாமல் வெற்றிலை இலையின் காம்பை மட்டும் நட்டு வைத்தால் அது துளிர் விட சாத்தியம் உள்ளதா ஏனெனில் கடைகளில் வாங்கும் வெற்றிலைகளில் இலையுடன் கோம்பு மட்டுமே உள்ளது.

    • @VCGardeningideas
      @VCGardeningideas  День тому

      @@thefa6163 தண்டுகளில் இருந்தே தளிர்கள் உருவாகும்,

  • @manokari1946
    @manokari1946 2 роки тому +1

    கடையில் வாங்கும் வெற்றிலையில் இப்படி செய்யலாமா?

    • @VCGardeningideas
      @VCGardeningideas  2 роки тому +1

      கடையில் வாங்கும் வெற்றிலையில் இவ்வாறு தளிர் வருவது சற்று சிரமம் தான், ஏனென்றால் காம்புகள் நீளமாக இருக்காது அது மட்டும் இல்லாமல் அந்த காம்புகள் உள்ள இடம் வாடினால் போல இருக்கும். அதனால செடியில் இருந்து இலையை பறிச்ச உடனே காம்புகள் வாடுவதற்கு முன்னாடி இந்த மாதிரி நடவு செய்யணும்.

  • @vijiaa4225
    @vijiaa4225 Рік тому

    எத்தனை.நாள்.வெயிட்பண்ணணும்

  • @U2HappyGardening57
    @U2HappyGardening57 Рік тому

    நீண்ட நாட்களாக சரியான முறையில் வெற்றிலை கொடி வளர்ப்பு தேடிக்கொண்டு இருந்தேன். மிக்க நன்றி. ஆனால் என்னுடைய வெற்றிலை முதல் தளிர் இலை கருகி இறந்கின்றது அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்.

    • @VCGardeningideas
      @VCGardeningideas  Рік тому +1

      அதிகமான தண்ணீர் விடக்கூடாது தொட்டியில் லேசான ஈரப்பதம் இருந்தால் மட்டும் போதும்

    • @U2HappyGardening57
      @U2HappyGardening57 Рік тому

      @@VCGardeningideas நன்றி.😌

  • @indradevi9313
    @indradevi9313 Рік тому

    கோ கோ மசண்என்றல்எண்ண

    • @VCGardeningideas
      @VCGardeningideas  Рік тому

      கோகோ பீட் என்றால் என்ன இந்த வீடியோவை பாருங்கள் தெரியும் ua-cam.com/video/8d0Jes_aK8k/v-deo.html

  • @T.MALLIKATHANGAMANI-zw1tj
    @T.MALLIKATHANGAMANI-zw1tj 10 місяців тому

    Premajayarani56