டாக்டர் சுதா சேஷய்யன் கடந்து வந்த பாதை.| Inteview with Dr Sudha Seshayyan |

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024

КОМЕНТАРІ • 36

  • @bhukrishkannamma7775
    @bhukrishkannamma7775 9 місяців тому +11

    என்னை மிகவும் கவர்ந்த இவரின் சொற்பொழிவு மனநிறைவாக இருக்கும் 🙏🏼🙏🏼🙏🏼

  • @ganesanuma5644
    @ganesanuma5644 9 місяців тому +11

    எங்கள் குரு டாக்டர் சுதா அம்மா பல்லாண்டு வாழ பதினாறு பேறும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

    • @loganathanramasamy560
      @loganathanramasamy560 3 місяці тому

      From Madras Chrompet, One Able Citizen with all Good VIRTUES and Our Ancestors Way of Life following Indian, I Appreciate Madam.
      As a Student of MIT Chrompet and. Worked at Length and Breadth of India and OVERSEAS with US, UK, FRENCH, GERMAN, ITALIAN, JAPANESE and EAST BLOCK Russian federation Countries Nationals, Asian and African Nationals, As Appreciate Madam sudha Seshyaian Able Adminstrator, Above all our Ramayana, Mahabharat Gita. VIRTUES following Indian. Good Luck and Success in your Endeavours.

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 9 місяців тому +6

    இவர் டி வி யில்
    மார்கழி மாதத்தில்
    அதிகாலையில்
    எந்தவித மேக் அப்
    இல்லாமல் தெய்வீக
    அழகில் ஆன்மீக
    சொற்பொழிவு
    கேட்பது மிகவும்
    பேரானந்தம்.

  • @sivasamiks2374
    @sivasamiks2374 2 місяці тому +1

    No words are sufficient to praise her. Looking forward to get opputunity to personally meet her.

  • @desiremixx7622
    @desiremixx7622 3 місяці тому +1

    Simple crystal clear talk. No fuss no drama. Always a pleasure listening to Dr Sudha

  • @subburamveluchamy9747
    @subburamveluchamy9747 3 місяці тому +1

    தெளிவான சிந்தனை. நல்ல மனது. அற்புதமான உரையாடல். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
    வாழ்க பல்லாண்டு!

  • @kumaravadisrinivasan
    @kumaravadisrinivasan 6 місяців тому +3

    வெகுசிறப்பு
    வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டக்கூடிய பயனுள்ள பதிவு
    ஜனக்புரி சீனிவாசன்

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Місяць тому

    அம்மா டாக்டர் சுதா ஷேஷன் அவர்கள் ஒரு கருத்துப் பேழை.ஓர் ஆன்மீகப் பெட்டகம்.அவரது சகல சௌபாக்கியங்களுக்கும
    நாளும் வணங்கும் நம்பெருமானைப் பிரார்த்தித்து வருகின்றோம்.
    ஶ்ரீ ராம ஜெயம்.

  • @suganthaparasuraman9609
    @suganthaparasuraman9609 9 місяців тому +5

    அருமை அருமை அருமை

  • @suganthaparasuraman9609
    @suganthaparasuraman9609 9 місяців тому +4

    எங்க அம்மா பேச்சை ஒரு மணி நேரமாவது தினமும் நான் கேட்பேன்

  • @ramathilagamnatarajan1834
    @ramathilagamnatarajan1834 9 місяців тому +2

    Very nice madam.your knowledge in both fields are superb

  • @sixsigmagopi
    @sixsigmagopi 14 днів тому

    Amazing woman! We are all lucky to be living at this time . We can enjoy her lectures , her simplicity. 24:23

  • @saravananr3614
    @saravananr3614 9 місяців тому +3

    சிறந்த ஆன்மிக பேச்சாளர்
    நானொரு ஆசிரியராக இருப்பதே மகிழ்ச்சியான விசயமாக கருதுகிறார்.
    தாங்கள் அதற்கு முழு தகுதியானவர்
    தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் கொண்டுள்ளீர்கள்.
    தொடர்க ....

  • @muthuselvan638
    @muthuselvan638 9 місяців тому +2

    Yes (Amma is Aalumai) always talks the selected words in the right directions... Sudha amma"s pronounsation is unique because it's mixing with spiritual feelings...🙏🙏🙏 the glory of Tamil Language and it's Literature are based on spirituality which attracts Sudha amma"s explanation.

  • @varalakshmebalakrishnnan9293
    @varalakshmebalakrishnnan9293 3 місяці тому +1

    So humble person.

  • @vasu6628
    @vasu6628 9 місяців тому +2

    Yes she is a guru. Koti namaskaram

  • @kamashinagarajan792
    @kamashinagarajan792 4 місяці тому

    Really she is super super

  • @champabarua762
    @champabarua762 9 місяців тому

    Excellent ❤

  • @banuprasad8197
    @banuprasad8197 9 місяців тому +1

    Jai shree Ram jai hind

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 9 місяців тому

    உங்களுடன் கிரோம்பேட்டை வைணவக்கல்லூரியில் ஒரே ஒரு வருஷம் PUC படித்தோம் .. . Group வேறு வேறு .
    பிறகு நீங்கள் மருத்துக்கல்லூரியில் சேர்ந்து விட்டேள்.
    நான் அங்கேயே என் பட்ட படிப்பை தொடர்ந்து படித்தேன் .
    அந்த ஒரே ஒரு வருஷம் உங்களுடைய batch ல் படித்ததை பெருமையாக நினைக்கிறேன் .
    ஆங்கிலம் , தமிழ் , ஸம்ஸ்க்ருதம் மூன்று மொழிகளிலும் உங்களுடைய புலமை , ஆளுமை கண்டு நான் வியந்ததுண்டு
    வைணவக்கல்லூரியில் நாம் சேர்ந்தது கல்லூரி ஆரம்பித்து 8 வருடம் முடிந்து 9 ஆம் வருடத்தில் கால் வைத்திருந்த வருஷம் நாம் சேர்ந்தோம்

  • @narasimhansrinivasan5241
    @narasimhansrinivasan5241 9 місяців тому

    🙏🙏🙏

  • @LootyFamily
    @LootyFamily 3 місяці тому

    மண்டபமா... இல்ல மன்றம்மா....

  • @prdevarajan1243
    @prdevarajan1243 9 місяців тому

    இறைவன் அனுப்பிய வர்

  • @vasu6628
    @vasu6628 9 місяців тому +1

    Yes she is a guru. Koti namaskaram

  • @vasu6628
    @vasu6628 9 місяців тому +1

    Yes she is a guru. Koti namaskaram

  • @vasu6628
    @vasu6628 9 місяців тому

    Yes she is a guru. Koti namaskaram

  • @vasu6628
    @vasu6628 9 місяців тому

    Yes she is a guru. Koti namaskaram

  • @vasu6628
    @vasu6628 9 місяців тому

    Yes she is a guru. Koti namaskaram

  • @vasu6628
    @vasu6628 9 місяців тому

    Yes she is a guru. Koti namaskaram

  • @vasu6628
    @vasu6628 9 місяців тому

    Yes she is a guru. Koti namaskaram

  • @vasu6628
    @vasu6628 9 місяців тому

    Yes she is a guru. Koti namaskaram

  • @vasu6628
    @vasu6628 9 місяців тому

    Yes she is a guru. Koti namaskaram

  • @vasu6628
    @vasu6628 9 місяців тому

    Yes she is a guru. Koti namaskaram

  • @vasu6628
    @vasu6628 9 місяців тому

    Yes she is a guru. Koti namaskaram