அம்மா வியந்து சாப்பிட்ட இட்லி 🇮🇳 / Tamil Nadu Chennai / Tamil Bros

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 265

  • @jayashankar2232
    @jayashankar2232 Рік тому +25

    வருக வருக தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +6

    நம் தமிழ்நாட்டு தமிழ் மண் உங்களை வருக வருக என வரவேற்கிறது

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Рік тому +16

    உங்க அனைவரதும் சந்தோஷத்தை பார்க்கிறப்ப உங்க கூடவே சேர்ந்து travel பண்றது போலவே இருக்கு. Enjoy fullest possible and keep Rock'n TBs!!!🥁🥰🥁

  • @Kadher001
    @Kadher001 Рік тому +16

    சாலையைக் கடக்கும் பொழுது மிகவும் கவனமாக எல்லோரும் ஒன்று சேர்ந்து போகவும் அம்மாவை தனியாக விட வேண்டாம்

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @malathyvimalathas2010
    @malathyvimalathas2010 Рік тому +8

    எப்போதும் உங்கள் குடும்பம் இதே மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டும் என்று என் அடி மனதில் இருந்து வாழ்த்துகிறேன். 💚அம்மா அழகாக இருக்கிறா.

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @PaulrajJenilda
    @PaulrajJenilda Рік тому +6

    உங்கள் மூன்று சகோதரர்களையும் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது❤

    • @TamilBros
      @TamilBros  Рік тому +2

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

    • @VJ-237
      @VJ-237 Рік тому

      Anna epo enga irukirgal

  • @francis4260
    @francis4260 Рік тому +5

    Tamil bro தலை இழும் பார்க்க மடியாமல் உள்ளது. இந்த video வை திருப்ப பாரும்.

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @strongasagirl4434
    @strongasagirl4434 7 місяців тому

    எவ்வளவு ஒற்றுமையான பிள்ளைகள். ❤

  • @vamtamizh2199
    @vamtamizh2199 Рік тому +4

    சூப்...பரா...கிடக்கு...அம்மாவிடம் இருந்து வந்த ரிவ்யூ சிறப்பு❤😊

  • @sathyarajahnivethan7978
    @sathyarajahnivethan7978 Рік тому +4

    வீதீஓரம் நடக்கும் போது கவனம் அண்ணா நடந்து போகும் போது சயிற்பக்கம் தீடிரென பஸ் ஒன்று சயிற்றால் வந்தது அண்ணா திடிரென வந்தது கவனம் ❤️🙏🏼😊

  • @madannarayee9185
    @madannarayee9185 Рік тому +1

    Most welcome to India Tamil Nadu.enjoy your dsus.

  • @rajjayam1555
    @rajjayam1555 Рік тому +1

    வணக்கம் உறவுகளே தமிழ் நாட்டில்
    அனைத்து உணவுகளுமே தரமாக இருக்கும் 👍👍👍

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @sathyarajahnivethan7978
    @sathyarajahnivethan7978 Рік тому +1

    வெளி இடங்களுக்கு போகும்போதும் கட்டாயம் பாஸ்போட் காட்டவேண்டியிருக்கும் பாஸ்போட் கொடுக்கக்கூடாது . ஒருஇடத்திலும் இப்படி இல்லை கவனம் . உங்கள் ஆவணங்கள் .👍

  • @janavijay4389
    @janavijay4389 Рік тому +10

    Be careful when walk on the streets, there was a bus passing inches away from Kalistan, I got real scared watching that. Also don't put your wallets or phones in your back pockets. Watch Amma she roams around everywhere alone. Enjoy and be safe guys.

    • @opapi_
      @opapi_ Рік тому

      Yes yes I also observed

  • @kuttycoco
    @kuttycoco Рік тому +2

    Very nice family amma your really lucky have them.

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Рік тому

    எங்களுக்கு உங்கள் ஊருக்கு வரனும்னு ஆசை இலங்கை மக்கள் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்

  • @josephpradier9433
    @josephpradier9433 Рік тому +3

    Super Tambi France. Saravanb avn Hôtel Mills super. Végétarien

  • @ashokashokashok2468
    @ashokashokashok2468 Рік тому +1

    தமிழ் நாட்டில் ஹோட்டலில் தங்குவதற்கு ஒருநபரின் பாஸ்போட் விபரம் போதும் !நானும் பண்டத்தரிப்பு தான்!உங்க அப்பாவை எனக்குத்தெரியும்!தற்போது வசிப்பது பரந்தன்.முரசுமோட்டை!
    1997தொடக்கம்2019வரை இந்தியாவில் புழல் அகதிகள் முகாமில் தங்கியிருந்தோம்!

    • @TamilBros
      @TamilBros  Рік тому +1

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @Kadher001
    @Kadher001 Рік тому +3

    அன்புடன் வரவேற்கிறது தமிழ்நாடு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பவி

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    சூப்பர் அண்ணா
    இலங்கை நிறாேஜன்

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +2

    Welcome to India

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @bubsri3324
    @bubsri3324 Рік тому +4

    இப்படி தான் இருக்க வேண்டும் அண்ணா தம்பி அம்மா எல்லோரும் சேர்ந்து இந்தியாவிற்கு வந்துள்ளீர்கள்...அம்மா சல்வார் அணிந்து கொள்ளலாம். பிரயாணம் பண்ணும் போது இலகுவாக இருக்கும். அத்துடன் தலை நிறைய மல்லிகை பூ வையுங்க...காஞ்சிபுரம் புடவை வாங்க மறக்காதீர்கள்..சொப்பிங் பண்ணுவதற்கு சிறந்த இடம் இந்தியா...சாப்பாடு சூப்பராக இருக்கும்...என்ஜோய்

  • @brinthashelley5719
    @brinthashelley5719 Рік тому +1

    Love the idly samabar. Enjoy

  • @butterflyladybirdbell7089
    @butterflyladybirdbell7089 Рік тому +4

    Seems like amma enjoyed her breakfast. Keep your amma happy...

    • @TamilBros
      @TamilBros  Рік тому +1

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 Рік тому +2

    Very nice 👌

  • @Matpak-xz6km
    @Matpak-xz6km Рік тому +2

    Vaalththukkal brother

    • @TamilBros
      @TamilBros  Рік тому +1

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @Travelshorts_Tamil
    @Travelshorts_Tamil Рік тому +4

    அருமையான காணொலி. தமிழகத்தில் இனிய பயணம் அமைய வாழ்த்துகள்.🎉
    அக்கா நீங்க உடுத்திருக்கும் உடைகள் மிகவும் அழகாக இருக்கிறது. இந்த சட்டையை நீங்கள் தைத்தீர்களா அல்லது வாங்கினிர்களா?😊

    • @TamilBros
      @TamilBros  Рік тому +1

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @radhekrishna4324
    @radhekrishna4324 Рік тому +1

    Anandha bavan food 👌 jigardhanda kudichu parungo

  • @makathevansutharsan7677
    @makathevansutharsan7677 Рік тому +5

    சாப்பாடு மலிவான
    இடங்கள்உண்டுதம்பி

  • @sovarjana7665
    @sovarjana7665 Рік тому +4

    Super enjoyed your vacation.

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @vamtamizh2199
    @vamtamizh2199 Рік тому +6

    கோயம்புத்தூர் வந்தால் சொல்லுங்கோ நண்பா❤

  • @NAGAI-TAMILAN
    @NAGAI-TAMILAN Рік тому +5

    அம்மாக்கு குடை ஒன்னு வாங்கி கொடுங்கள் வெயில் அதிகமாக உள்ள சூழ்நிலை இப்போ

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Рік тому

    தலைப்பு நன்றாக இருக்கிறது

  • @janavijay4389
    @janavijay4389 Рік тому +1

    Nice video, you explain all nicely. Very useful tips for anyone that is planning to visit India. expecting more videos. Akka from Canada.

  • @Matpak-xz6km
    @Matpak-xz6km Рік тому +2

    Santhosam brother enjoy ur tamilnadu trip❤

    • @TamilBros
      @TamilBros  Рік тому +1

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @vamtamizh2199
    @vamtamizh2199 Рік тому +2

    சென்னையில் டிராஃபிக் ரொம்ப மோசமாக இருக்கும்..எல்லோரும் ஒருவரையொருவர் கையைப் பிடித்துக்கொண்டு சாலையைக் கடந்து போங்கள்

  • @killikooduindia2335
    @killikooduindia2335 Рік тому +1

    In rare case scenario some hotel staffs will do like that , but actual truth is one person passport copy is enough and no one has rights to take passport and keep with them from tourist, Apart from some some rare case like this other hotels are more tourist friendly and tamilnadu is a beautiful place to explore ,,,, welcome to Chennai bro .

  • @rajasothi107
    @rajasothi107 Рік тому +1

    சிவக்கண்ணன் அண்ணாவோட வீடியோ போடுங்க நான் யாழ்ப்பாணம் தட்டா தெரு

  • @pakeerpathmarasa7215
    @pakeerpathmarasa7215 Рік тому +2

    Atputham &Tamil bros kalakuringa

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Рік тому +2

    Nice 👍

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Рік тому +1

    Happy nice day to you all care full with hot weather take care of all

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @pirabagaranthanusiya2918
    @pirabagaranthanusiya2918 Рік тому +2

    Enjoy take care

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @anandili8292
    @anandili8292 Рік тому +6

    It's my personal experience. For health reasons keep some hand sanitizer wipes. Always wash and eat anything you buy from street vendors. Specially bottled water is good to drink and keep a bottle of water handy all the time. Enjoy the vacation❤

    • @opapi_
      @opapi_ Рік тому

      Please follow thé above instruction

  • @sujasujatha7662
    @sujasujatha7662 Рік тому

    Rathna cafe, famous for idly sambar in Chennai. Carefully walk in street. Take care

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 Рік тому +2

    Idli nice 👌 👍 enjoy your vacation 😊

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Рік тому

    Trafic மோசம் வாகனங்கள் அஙகு இங்குமாக ஓடுவார்கள், கவனமாக பாதையில் நடக்கவும், வெய்யிலுக்கு குடை தொப்பி அணியவும்.

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @mahisanuthayaseelan3911
    @mahisanuthayaseelan3911 Рік тому +2

    Super enjoyed

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Рік тому +2

    வாழ்த்துகள்

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 Рік тому +2

    Super 👌 enjoy

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Рік тому

    Enjoy everyone.

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 Рік тому +1

    Bro India சுற்றுலா நன்றாக அமையட்டும். Brother நீங்கள் Canadaல் இருந்து srilanga போகும் போது passport or. PR போனிங்கள்

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Рік тому +2

    My favorite idly and sambar😊😊

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @Surya-id4nt
    @Surya-id4nt Рік тому +2

    Triplicane ❤

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому +1

    Hi super family Best Chennai congratulations 🙏🙏🙏👍👍👍👍👍🌹❤️

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @kathiresansenthilganesh
    @kathiresansenthilganesh Рік тому +1

    Bro Kanchipuram thiruvallur, mahabalipuram

  • @rajithasenthooran
    @rajithasenthooran Рік тому +2

    Naaaama chennai ambathur ot pakkam poiru vankoooo 😊

  • @thavamt1776
    @thavamt1776 Рік тому +3

    Be careful in India.... Happy journey
    You won't get help for free in India

  • @y.kayali7147
    @y.kayali7147 Рік тому +2

    Super enjoy

  • @arunjai1527
    @arunjai1527 Рік тому +2

    Really great family

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @christykini1512
    @christykini1512 Рік тому +4

    தம்பி passport hotel இல் கொடுக்கக் கூடாது. Room எடுக்கும் போது பதிய மட்டும் கொடுத்து விட்டு உடனே வாங்கி விடவேண்டும். ,passport கவனமாக வைத்திருங்கோ

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @suman-qw7ix
    @suman-qw7ix Рік тому +1

    Super family enjoy

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Рік тому

    In South Idli is very famous and WHO chose "Idli" as best food for all ages. Noth East and West loves Idli and Dosai in India.

  • @sathyaraj4715
    @sathyaraj4715 Рік тому +1

    Nice family ❤❤

  • @natarajanramasamy3964
    @natarajanramasamy3964 Рік тому +2

    Best veg restaurant in Chennai

  • @diyamoz3296
    @diyamoz3296 Рік тому +1

    Buy fruits from Pazhamudir cholai , you will not be cheated

  • @laiha5557
    @laiha5557 Рік тому +2

    Super

  • @makathevansutharsan7677
    @makathevansutharsan7677 Рік тому +4

    தம்பிசென்னையில்கவனம்புடுங்கியள்கூடாகவனம்

  • @swissnathar1082
    @swissnathar1082 Рік тому +2

    தம்பியவை அம்மாவிற்கு தொப்பி அல்லது குடை ஒன்று வாங்கி குடுங்க

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Рік тому

    Good Afternoon

  • @amuthys5022
    @amuthys5022 Рік тому +2

    Which place?

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 Рік тому +2

    Very nice 🎉❤

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Рік тому +2

    Enjoy Guys 👍

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @sivaranjithanaloysious1660
    @sivaranjithanaloysious1660 Рік тому +1

    Everything careful don't go alone

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @Hollymolly958
    @Hollymolly958 Рік тому +2

    Umberla must for amma. Save her from Chennai summer. She may faint

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @londonkingsley7525
    @londonkingsley7525 Рік тому +2

    Super super ❤

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Рік тому +2

    Have a safe journey

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @sujialosius
    @sujialosius Рік тому +2

    They will register the passport and have to give it back straight away .

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @Strangerviews4473
    @Strangerviews4473 Рік тому +1

    தமிழ் நாட்டில் மற்ற இடங்களைக் காட்டிலும் சென்னையில் வாழ்க்கைச் செலவு அதிகம். அதனால சென்னையை விட்டு எவ்வளவு சீக்கிரமாக மற்ற விரும்பிய இடங்களுக்கு செல்ல, சென்ற வழியாகவே திரும்பி வராத அளவுக்கு திட்டம் தீட்டுங்கள். தற்போது சுற்றுலாவுக்கேற்ற விடுமுறை நாட்கள் என்பதால் போகுமிடங்களில் தங்கும் அறை கிடைக்காது, அனைத்தும் booked ஆக இருக்கும். அதுவும் இலங்கைத் தமிழர்கள் என்றால் சற்று சிரமம். காரணம், நீங்கள் அதற்குரிய ஒரு form ஒன்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியதாக இருக்கும். அந்த form எல்லா தங்குமிடங்களிலும் இருக்காது. ஆகவே தங்கப்போகும் இடங்களில் உள்ள லாட்ஜ் மற்றும் தங்குமிடங்களுக்கு முன்னதாகவே கால் செய்து உறுதி செய்துக்கொள்ளவும். பொருட்கள் வாங்க சென்னைக்கு கடைசி இரண்டு மூன்று நாட்கள் ஒதுக்கினால் போதுமானது என்பது எனது கருத்து.

    • @saii9970
      @saii9970 Рік тому

      True pavist well plane

  • @kalimmutthu40
    @kalimmutthu40 Рік тому

    Varuka.valththukal

    • @TamilBros
      @TamilBros  Рік тому +1

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Рік тому

    Very nice

  • @rajinis1671
    @rajinis1671 Рік тому +2

    கவனம் மகன் 🌹😀

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @poonkkothainayakynavaratna7997

    super

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 Рік тому

    வருக வருக,என்ஈழஉறவேவருக,வணக்கம்

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @nalliahanton5990
    @nalliahanton5990 Рік тому +1

    Hi bro kaniyakumari poga ammaku
    Rompa pidikum

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @mathy.n6156
    @mathy.n6156 Рік тому +2

    தம்பிமார்கள் சாலையில் போகும் போது மிகவும் கவனமாக செல்லுங்கள். வீடியோவை பிடித்துக்கொண்டு கவனமிண்றி சொல்லாதீர்கள்....

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @franceshironkbd350
    @franceshironkbd350 Рік тому

    Why did not you reload at the place where you got the sim ? I do not understand their system bro

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      Etho problem enndu sonnanakaa

  • @mravichandiran1286
    @mravichandiran1286 Рік тому +1

    Sri Lanka eppa vaarinka

  • @dhayadhayalini3729
    @dhayadhayalini3729 Рік тому +1

    Yes brother passport vaangi eduppanga athu ungalukku safety

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Рік тому

      எங்களுக்கு ஒரு பாதுகாப்புமில்லை ஈழத்தமிழர் என்றாலே ஹிந்தியாவின் கவனிப்பு எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியாதா....??? அது வட இந்தியாவோ தென்னிந்தியாவோ தமிழ்நாடாக இருந்தாலும் கூட எங்களை கையாளும் முறை வேற மாதிரிதான் இருக்கும்.. பரவாயில்லை

  • @villagenatureareashort8458
    @villagenatureareashort8458 Рік тому +2

    Super brother

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @Mathush_mathu2014
    @Mathush_mathu2014 Рік тому +1

    Wow supar ❤❤

  • @sivagajanvipoolanandarajah875
    @sivagajanvipoolanandarajah875 Рік тому +1

    Recharge என்றது விளங்கலைப் போல. Srilanka la எல்லா கடையிலும் இருக்கே.

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @kathiresansenthilganesh
    @kathiresansenthilganesh Рік тому

    Madurai, coimbatore, trichy

  • @padmakumar1939
    @padmakumar1939 Рік тому +1

    Well come tamil ratha sontha galley

  • @Tharshatharsha-oh6qc
    @Tharshatharsha-oh6qc Рік тому +2

    Super anna

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @mravichandiran1286
    @mravichandiran1286 Рік тому +1

    Hi anna

  • @gunesh-devan4432
    @gunesh-devan4432 Рік тому

    தம்பி நீங்க இப்போ த்ங்கியிருக்கிற இடம்வசதிகுறைவு நீங்க T nagar pandipayar என்ற இடத்துக்குப்போய் Room எடுத்தால் சகலவசதிகளும்கிடைக்கும் அங்கே கொட்டேல் ஸ்ரீதுர்க்கா அல்லதுறோகினிலாட்ச் அதைச்சுற்றி நிறையக்கொட்டேல் இருக்கும்மலிவாகவுமிருக்கும் சகலகடைகளும் இருக்கு போய்ப்பாருங்க.நன்றி தம்பிகளா.

    • @TamilBros
      @TamilBros  Рік тому +1

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @sivagajanvipoolanandarajah875
    @sivagajanvipoolanandarajah875 Рік тому +2

    விலை பற்றி போடுங்கோ

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்❤️❤️❤️

  • @missyou4784
    @missyou4784 Рік тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @Bianca-yc8iz
    @Bianca-yc8iz Рік тому

    போளி என்பது சரியான பெயர் இது இலங்கையிலும் இருக்கின்றது

  • @FatmaFatma-tf3hf
    @FatmaFatma-tf3hf Рік тому +2

    👍👌👍👍👍👍👍❤️