Udhayanidhi -க்கு ஸ்பீடு பிரேக்கர் போடுமா I.N.D.I.A கூட்டணி? | Solrathai Solltiom

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 57

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +2

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சிவா/ சரண்🎉🎉

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 Рік тому +2

    வணக்கம் சரண் அண்ணா

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Рік тому +3

    Ha ha ha 😂 Arumai Siva sir and Saran bro 👌❤️💐

  • @kalidossk6083
    @kalidossk6083 Рік тому +3

    Super 🎉 Nothing wrong in the spech of Mr Udaya nidhi stalin on sanatham 🎉 Ayothi rowdy samiyar to be arrested immediately for his unlawful activity by union/ UP govt 😢

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Рік тому +3

    சந்தடிசாக்கில் ஒரு நாட்டுக்கே பேர் வச்சு கொண்டாடிட்டிங்க சிவா,

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 Рік тому

      குஸ்பூஸ்தானாம் கொழுப்ப பாத்திங்களா....
      🤣🤣🤣🤣

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Рік тому

      @@mrdevilfromhell3577 ஏங்க இது கூட ஒரு நண்பர் சொல்லக்கூடாதா? இதெல்லாம் ஒரு அன்பின் வெளிப்பாடு,

  • @ZainulAabideen-nl4iz
    @ZainulAabideen-nl4iz Рік тому +3

    குஷ்புஸ்தான் ரொம்ப தான் குறும்பு சிவா

  • @vaalaadimani
    @vaalaadimani Рік тому +1

  • @geethakanagasabai821
    @geethakanagasabai821 Рік тому +1

    Super Show👌👌👌👌

  • @bharathysekar8814
    @bharathysekar8814 Рік тому +2

    சனாதனம் என்றால் எனக்கும் சரியாக தெரியாமல் இருந்தது. இன்று காலை திரு. ஆழி செந்தில்நாதன் ஒரு சேனலில் விளக்கமாக பேசி இருந்தார். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @kasimm6102
    @kasimm6102 Рік тому +1

    Super anna sss

  • @அம்மா106அப்பாமனு10வேல்

    தங்களின் சொல்றதை சொல்லிட்டோம் நிகழ்ச்சி ஒரு கொண்டாட்டம் 🎉😂😊

  • @smurugansmurugan8583
    @smurugansmurugan8583 Рік тому +2

    அவர்கள் முதலில் திருந்தட்டும்
    நாங்கள்அப்புறம் (உதயநிதி) திருத்தி
    கொள்கிறோம்

  • @myredeemerlives6992
    @myredeemerlives6992 Рік тому +1

    1st View - Long Time Desired

  • @mustafamohamed388
    @mustafamohamed388 Рік тому +2

    Papua new guinea பிரதர் வாயாலே கேட்கிறதே காமெடி தான்..😂

  • @veronicaerode1038
    @veronicaerode1038 Рік тому

    குஷ்பு ரசிகன் என்பதை நினைத்துப் படுத்துக் கொண்டே இருக்கிறீர் சிவா சார்

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Рік тому +5

    எல்லோருமே தவறாக உச்சரிக்கிறீர்கள்,
    Bharat பாரட் என்பதே சரி
    Bharath பாரத் என்பது தவறான உச்சரிப்பு, h இருந்தால்தான் பாரத்,

  • @packiyanathanp7904
    @packiyanathanp7904 Рік тому +3

    இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களாக 14 பேர் உள்ளனர் திமுக சார்பில் திமுக சார்பில் டி ஆர் பாலு இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் இல்லை

  • @SafathN
    @SafathN Рік тому +1

    அண்ணன் சிவக்குமாருக்கு, அந்த "பப்புவானி கினியா" மேல அப்படி என்ன ஒரு பாசமோ ? தவறாம டெய்லி சொல்லிடுறாப்ள :)

  • @mrdevilfromhell3577
    @mrdevilfromhell3577 Рік тому

    1:13 kushboosthaan ah.....
    Nooooooo.......
    அப்போ என் தலையை சமந்தா என்ன தக்காளி தொக்கா சமந்தாஸ்தான் இன்னு வைங்க...

  • @vijayaragavanm5630
    @vijayaragavanm5630 Рік тому

    சாலை இளந்திரையன் என்பதில் "சாலை"- என்பது வள்ளலார் வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்கள் இணைந்து கொள்வர். சரண். -ஆராய்க

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 Рік тому +1

      இளந்திரையன் சொந்த ஊரு 'சாலை' நயினார் பள்ளிவாசல் நெல்லை பக்கம்... சாலினி சிலப்பதிகாரத்தில வர ஒரு கதா பாத்திரம்... ரெண்டு பேரோட உண்மையான பெயர்கள் வேற புனைப்பெயர்கள் தான் பெரும்பாலும் அவங்க எழுதினாங்க

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 Рік тому +2

    MODISTAN IS AN APT NAME!

  • @muthukumarb1326
    @muthukumarb1326 Рік тому

    அவர் பெயர் பிரசாந்த் கார்கே இல்லை பிரியங் கார்கே

  • @sureshkrishnan5977
    @sureshkrishnan5977 Рік тому

    Name easy to change Achievements can never remember 😂😂😂😂

  • @nelsonphysio
    @nelsonphysio Рік тому

    Priyank karge

  • @TheGnanaprakasham
    @TheGnanaprakasham Рік тому

    Back to back Kushbu ref: JOLLU BOY.

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 Рік тому +1

    நாடு எங்க சார் போகுது நாடு நாசமா போகுது மோடியால் ்

  • @prabhakaran7795
    @prabhakaran7795 Рік тому

    அதான் முடிவு செய்து விட்டீர் 1400ஆயிரம் கோடி ரூபா ஒருமேட்டரா மினிமம் பேலென்ஸ் 5000 ஆயிரம் பண்ணிட்டு ATM ல கூட எடுக்காம பண்ணிடுவோம் ல

  • @prabhakaran7795
    @prabhakaran7795 Рік тому

    சாரி 14000 ஆயிரம்கோடி

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 Рік тому +2

    அயோத்தி சாமியார் இல்ல அவர் ஐயோக்கிய சாமியார் ்

  • @cparthasarathi639
    @cparthasarathi639 Рік тому

    பிரஷாந்த் இல்லை. பிரியங்க் கார்க்கே bro

  • @nedumaranm3493
    @nedumaranm3493 Рік тому

    People of India is called as Indians.If name of changed as Bharat how to call them?

    • @r.krishnakumar9848
      @r.krishnakumar9848 Рік тому

      Bharatians

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 Рік тому

      இதுவரை இந்தியர்கள் என்று அழைக்கப்பட்ட நீங்கள்... பாரத் என்று பெயர் மாற்ற பட்டதால் இன்று முதல் பாரதியார்கள் என்று அன்போடு அழைக்க படுவீர்கள்

  • @sureshkrishnan5977
    @sureshkrishnan5977 Рік тому +1

    Brother the Japanese director name if u can comment

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Рік тому

    🙃🙃🙃

  • @pandianre6247
    @pandianre6247 Рік тому

    Priyank Gharge

  • @thangarajp465
    @thangarajp465 Рік тому

    சிவா சட்டை சூப்பர் நாளை வெள்ளை சேர்ந்த சட்டை நாளை மறுநாள் காவி போடவும்

  • @sudalaiventhan
    @sudalaiventhan Рік тому

    குறைந்த நேர நிகழ்ச்சி

  • @r.chitrarasanmball.b2532
    @r.chitrarasanmball.b2532 Рік тому

    பிரியன் கார்கே

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 Рік тому

    ஒரே ஜாதி பள்ளி சான்றிதழில் ஜாதி போடாமல் இருக்க சட்டம் போட மோடியால் முடியுமா

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 Рік тому +1

    Sangisthan

  • @sridhars9941
    @sridhars9941 Рік тому +1

    Yow Siva unnaku over nakkal ya …always your are one day ahead ya 😂

  • @baskaranmariappan9459
    @baskaranmariappan9459 Рік тому

    Priya garge not Prashant garge

  • @Govindharaju-k2z
    @Govindharaju-k2z Рік тому +3

    அண்ணே..பீரோ புல்லா கட்சிக் கொடி சட்டை தானா ?

  • @theclicknaren
    @theclicknaren Рік тому +1

    2nd View. Koluthi poduvom :-P

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 Рік тому +1

    sangisthan

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 Рік тому

    Sangisthan