எந்த ஜென்மாவிலும் மறக்கமுடியாத பெரியவா கேட்ட அந்த கேள்வி l Ninnaicharanadainthen l|sri sethuraman

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 42

  • @SankaranSubramanian-y9d
    @SankaranSubramanian-y9d 10 місяців тому +2

    ஓம் ஶ்ரீ குருவே சரணம்!
    *மொட்டை தலைக்கும்*
    *முழங்காலுக்கும்*
    *போட்ட ஆன்மீக* *முடிச்சு*!!!
    -------------------------
    ஶ்ரீ சங்கரா டீவீ யின்
    நின்னை சரண் அடைந்தேன் நிகழ்ச்சியில் ஶ்ரீ சேது ராமன் அவர்களின்
    நேர் காணல் -- மகா
    பெரியவாளின் திரண்ட
    கருணைக்கு அணிசேர்ப்பு!!!
    திருமதி சாந்தி சுரேஷ்
    அவர்கள் பெரியவா
    ராமேஸ்வர அனுபூதியுடன் பேட்டி
    எடுத்த விதம் தரும்
    சிறப்பு!!!
    நின்னை சரண் அடைந்தேன் நிகழ்ச்சி
    நீண்ட நாட்களுக்கு
    தொடர வேண்டும் -
    பல தரப்பட்ட பக்தர்கள்
    பல விதங்களில்
    பெரியவா மூலம் பெற்ற
    அனுபவங்களை கேட்க
    அனைவரும் எதிர்பார்ப்பு!!!
    இதற்கு சங்கரா டீவீ செவி சாய்க்க பெரியவாளிடம் அனைவரும் பிரார்திப்பு!!!
    நிச்சயம் வளரும் இளைய சமுதாயத்தினருக்கு
    இந்நிகழ்ச்சி ஓர் உத்வேகம் தரும் என்பது
    அனைவரின் நினைப்பு!
    திரு சேது ராமன் அவர்கள் தனது சொந்த
    கிராமத்தில் பூர்வீக
    கிரஹத்தில் தனது 4 1/2
    வயதில் பெரியவா
    முன்பு வேத மந்திரம்
    சொன்னது இன்றும்
    பசுமையாய் மனதில்
    நீங்கா இடம் பிடிப்பு!!!
    தனது ஐந்து வயதில்
    உபநயனம்
    செய்ய பெரியவா ஆசிர்வதித்தது
    பிரமிப்பு!!!
    இளையாத்தான் குடியில் புது பெரியவா ஓர் அணுக்க
    தொண்டரை போல மகா
    பெரியவாளுக்கு சேவை
    செய்த காட்சி இவரை
    இன்றும் அதை நினைத்தால் மெய்
    சிலிர்க்க வைப்பு!!!
    தான் பெரியவா முன்பு கணேச பஞ்ச
    ரத்னம் கூறும் போது
    அதில் ஒரு சிறிய உச்சரிப்பு
    தவற்றை பெரியவா
    சுட்டி காட்டியது வியப்பு!!!
    தன்னை ஒவ்வொரு
    கட்டத்திலும் இன்று வரை பெரியவா வழி
    காட்டி வருவது மனதிற்கு இனிப்பு!!!
    வேதம் படித்த பின்பும்
    அருண் எக்சல்லோ வில்
    சிவில் என்ஜினீயர் ஆக
    பணி புரிந்த காலம்
    தந்த தெய்வீக பிணைப்பு!!!
    1978 ஆம் ஆண்டு
    பெரியவா
    தேன்னம்பாக்கதில்
    இருக்கும் போது தான்
    எழுதிய சந்தியா வந்தன
    புத்தகத்திற்கு பெரியவா ஆசிர்வாதம் அளிப்பு!!!
    இன்றும் மறக்க முடியாத
    நிகழ்ச்சியாய் இவரின்
    மனதில் இடம் பிடிப்பு!!!
    இவர் நேரில் கண்ட
    அனுபவமாக
    M S சுப்பு லக்ஷ்மி அம்மா -- பெரியவா மேல் கொண்ட பக்திக்கு
    அனைவரும்
    நமஸ்கரிப்பு!!!
    குரு நம்பிக்கையே
    எதிலும் வெற்றி தரும்
    என்பதை!
    2007வது வருடம் பெரியவா அனுகிரகத்தால் நல்ல படியாக நடந்து
    முடிந்த இதய அறுவை
    சிகீச்சை கற்று தந்த
    பாடமாய் மனதில்
    ஒளிர் விட்டு பிரகாசிப்பு!!!
    பெரியவா வாழ்ந்த
    இடத்தில் பல தரப்பட்ட
    கட்டிட திருப்பணிகளில்
    அருண் எக்ஸல்லோ
    MD கூட இருந்து ஒவ்வொரு கட்டத்திலும்
    கீ்ழ் இறங்கி வேலை
    செய்தது பிரமிப்பு!!!!
    பெரியவா நினைவாக
    கட்டிய நூறு அடி ஸ்தூபியும்
    பெரியவா ஃபோட்டோ
    கேலரியும் --- அருண்
    எக்ஸெல்லோ வின் நீண்ட நெடும் தொழில் பயணத்தில் முத்தாய்ப்பாக ஜொலிப்பு!!!
    பெரியவா கட்டிட திருப்பணிகளுக்கு
    பிறகு கம்பெனியின்
    வளர்ச்சி ஏற்று முகமாக
    விஸ்தரிப்பு!!!
    ஆத்ம விசாரதில்
    மொட்டை தலைக்கும்
    முழங்காலுக்கும் முடிச்சு
    என்ற பதம்
    ஶ்ரீ பெரியவாளுக்கும்
    ஶ்ரீ சேது ராமன்
    அவர்களுக்கும் கொண்ட பிணைப்பு
    தொடரும் பூர்வ ஜென்ம
    இணைப்பு!!!
    இதுவே
    முசிறி சங்கரன்
    பெரியவா நினைவோடு
    விமர்சனத்தை
    இப்போதைக்கு முடிப்பு!
    ஓம் ஶ்ரீ குரு பாதம் சரணம்!!!

  • @swaminathan7887
    @swaminathan7887 5 місяців тому

    Heart touching mahaperiyavaa miracles n learnings

  • @gbnirmala2204
    @gbnirmala2204 6 місяців тому +1

    மகபெரியவாளின் அற்புதங்களை கேட்டுக்கொண்டே இருந்தாலே நம் எல்லோருக்கும் நினைத்த காரியம் கண்டிப்பாக நபாபெறும் ஹரஹர சங்கர ஜெயஜயா sakara

  • @jayendranj999
    @jayendranj999 7 днів тому

    🙏ஜயஜய ஸங்கர ஹரஹர ஷங்கரா

  • @Maha-bi7hx
    @Maha-bi7hx 10 місяців тому +1

    Sis the way you Anchor is so polite and soft. Your voice is so sweet. You totally look like God mahalakshmi. Lakshmi kataksham🙏

  • @bala0
    @bala0 4 місяці тому

    Periyava yengala kapathunga periyava. Ungala mattum than yengala kapatha mudium. Periyava sharanam 🙇🙇🙇🙇

  • @panchali.k1358
    @panchali.k1358 10 місяців тому +3

    ஓம்ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 10 місяців тому +6

    Mahaperiyava thunai❤❤❤

  • @venkatasubramanianramachan5998
    @venkatasubramanianramachan5998 10 місяців тому +1

    It is so fortunate for me to work under Raman sir, It is so plesant to hear from sir, about our Maha Periyava. thanks to sankara Tv to listen to this good programme.

    • @revathysreenivasan4632
      @revathysreenivasan4632 10 місяців тому

      பெண்கள் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லலாமா

  • @chitrakrishnamurthy6460
    @chitrakrishnamurthy6460 10 місяців тому +2

    🌷🌼🥀Smt.Shanti madam 🙏. You look like Mahalakshmi thayar well dressed and soft spoken.🌹🌷Anantha kodi namaskaram to both of you

  • @aparnav3928
    @aparnav3928 10 місяців тому

    Happy to hear the experience of sethuraman periappa.

  • @ChitraSukumar-v4k
    @ChitraSukumar-v4k 7 місяців тому

    Mama is great de other and a very blessed soul. We are very fortunate to hear about mahaperiyava from him. Jaya jaya sankara hara hara sankara

  • @umakrishnan4614
    @umakrishnan4614 7 місяців тому +1

    Hara Hara Shankara Jaya Jaya Shankara 🎉🎉

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 10 місяців тому

    ❤❤Thank you Amma. Sri Maha Periyava Thiruvadigale Charanam ❤🎉❤

  • @vijisubramanian2534
    @vijisubramanian2534 10 місяців тому

    மஹா பெரியவா பொற் பாத கமலங்களுக்கு சரணம் சரணம்.

  • @manilashanmugam3966
    @manilashanmugam3966 7 місяців тому

    Good

  • @ravicarnatic
    @ravicarnatic 6 місяців тому

    Please let me know corrected version of Sandhya Vandanam by Sri MahaPeriva

  • @deepavenkataraman4244
    @deepavenkataraman4244 10 місяців тому

    Arputham sir!. anneka koti namaskarams to our guru maha periyava.

  • @jayanthisivaramakrishnan2943
    @jayanthisivaramakrishnan2943 8 місяців тому

    Mahaperiyava padam charanam 🙏🙏

  • @krishnamurthyhemalatha8643
    @krishnamurthyhemalatha8643 7 місяців тому

    Mahaperiyava padame sharanam

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 10 місяців тому

    Om Sri Maha Periyava Paadame Thunai 🙏🙏🙏

  • @MangaleshwaryMylwaganam
    @MangaleshwaryMylwaganam 7 місяців тому

    Maha prabuve saranam swami.

  • @drjagan03
    @drjagan03 10 місяців тому

    Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hara hari Om.

  • @vasusheela-ui1up
    @vasusheela-ui1up 10 місяців тому +1

    மஹா பெரியவா மலர் பாதமே கதி

  • @umayalsundaram3564
    @umayalsundaram3564 10 місяців тому

    Om magha periyava saranam

  • @mrvprakash5064
    @mrvprakash5064 10 місяців тому

    Om Sri Maha Periyva Saranam 🙏 Jaya Jaya Shankar 🙏 Hara Hara Shankar 🙏 Ninaia saran adinthan

  • @Spiritual-Collection
    @Spiritual-Collection 10 місяців тому

    🙏Hara Hara Shankara Jaya Jaya Shankara🙏🕉️🙏🙏🙏

  • @chitrapillai9464
    @chitrapillai9464 6 місяців тому

    🙏🌹🌹🙏

  • @ramanathan2615
    @ramanathan2615 10 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 10 місяців тому

    Thank you 🙏🙏🙏🙏🙏🙏

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 10 місяців тому

    🙏 JAYA JAYA SANKARA HARA HARA SANKARA 🙏

  • @anjanaramesh9910
    @anjanaramesh9910 10 місяців тому

    Mahaperiyava thunai

  • @muralis2403
    @muralis2403 10 місяців тому

    Hara Hara Shankara Jaya Jaya Shankara.

  • @ravicarnatic
    @ravicarnatic 6 місяців тому

    Can i get the contact number of Sri Sethu Raman

  • @rajeg3759
    @rajeg3759 10 місяців тому

    🙏🙏

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 10 місяців тому

    Namaskarams to Shri.Periyava.

  • @ChitraSukumar-v4k
    @ChitraSukumar-v4k 7 місяців тому

    Devotee

  • @raju1950
    @raju1950 10 місяців тому

    That thiritrya upanishad mantram full translation please of 15.01

  • @rathinavelut2865
    @rathinavelut2865 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @jayendranj999
    @jayendranj999 7 днів тому

    🙏ஜயஜய ஸங்கர ஹரஹர ஷங்கரா