நெருப்பு இல்லாமல் நீராவி சமையல் | Inside ISHA Mega Kitchen | ISHA food | Biksha | Akshya

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • நெருப்பு இல்லாமல் நீராவியை மட்டுமே பயன்படுத்தி எப்படி தினமும் ஆயிரக்கணக்கான
    மக்களுக்கு ஈஷாவில் உணவு தயார் செய்யப்படுகிறது ? | Inside Isha Mega Kitchen
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 72

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 29 днів тому +14

    ஈஷா யோகா மையம் எதைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தியும் ஒழுங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் ஆரோக்கியம் என்று பலவிதமாக சிந்தித்து தொலைநோக்கு பார்வையுடன் அன்பும் அக்கறையும் கலந்து இருக்கும். ஈஷா மையத்தை தமிழகத்தில் நிறுவி சிறப்புற நடத்தி வரும் சத்குரு அவர்களுக்கு நன்றிகள் பல கோடி. 🙏சிவாய நம 🙏

  • @mullaikani
    @mullaikani 28 днів тому +9

    ஈஷா பிக்க்ஷ ஹால் ல சாப்பிடறதுக்கு முன்னாடி ஒரு சின்ன மந்திரம் சொல்வோம், இதுக்கு முன்னாடி இப்படி நா food conscious ஆ இருந்ததில்லை, இப்போதெல்லாம் மந்திரம் சொல்லிட்டு தான் வீட்லேயும் சாப்பிடுறேன். elaborate வீடியோ க்கு நன்றி ப்ரோ 😍

  • @sakthinarasimhan9515
    @sakthinarasimhan9515 29 днів тому +10

    அக்ஷயா பற்றிய இந்த சிறந்த விளக்கத்தை உங்களிடமிருந்து கேட்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஈஷாவின் பிக்ஷா மண்டபத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அனைத்து நோய்களும் தீரும். இது ஒரு அழகான காணொளி.உங்கள் விளக்கமும் நன்றாகவும் அருமையாகவும் இருக்கிறது.உங்கள் விளக்கம் ஈஷாவின் உணவைப் பற்றிய உங்கள் புரிதலைக் காட்டுகிறது . அது மிகவும் நல்லது. இப்போதெல்லாம் இந்த ஃபாஸ்ட் ஃபுட் உலகில் அந்த வகையான பழக்கங்களைக் கேட்க யாரும் தயாராக இல்லை குறிப்பாக தமிழ்நாட்டில். மக்கள் மேற்கத்தியர்களாக செயல்படுகிறார்கள் ஆனால் ஈஷா நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை புதுப்பிக்கிறது. இந்த வீடியோவுக்கான உங்கள் முயற்சி 🙏🏽 மிகவும் அருமையாக உள்ளது, நன்றி 😊👍 தொடருங்கள்

  • @9994239923
    @9994239923 28 днів тому +8

    ஆடு, மாடு போன்ற உயிர்கள் தான் சாப்பாடு கிடைச்சதும் சாப்பிடும் , மனுஷங்க நாம உயிர்க்கு மூலமான சாப்பாட்டை நன்றி உணர்வோடு வணங்கி சாப்பிடும் பழக்கத்தை நான் முதல் முறையா ஈஷா ல பார்த்தேன்.உணவு பரிமாறும் விதம் , அனைவரும் எந்த ஒரு சப்தம் இல்லாமல் உணவு உண்பது அனைத்தும் பிரமிப்பாக எனக்கு இருந்தது

  • @hemamalini295
    @hemamalini295 28 днів тому +8

    சத்குரு அவர்கள் நிகரில்லா ஞானி, சத்குரு உங்கள் பொற்ப்பத கமலங்கள் போற்றி போற்றி! ஈஷாவில் இருக்கும் தன்னார்வலர்கள் வாழ்க வளமுடன், ஈஷா வாழ்க ஈஷா வளர்க,சத்குரு நாத மஹராஜ்க்கு ஜெய்!

  • @maragathamganesan3139
    @maragathamganesan3139 28 днів тому +6

    ஈஷால உணவ பிரசாதமா பக்தியோட ஒரு சின்ன prayerக்கு பிறகு ஆனந்தமா சாப்பிட்டுருக்கேன் பல தடவை. எதுலையும் ஒரு அழகு, சுத்தம், பக்தி, எங்கேயும் காண முடியாத ஒன்று.

  • @sridharp3605
    @sridharp3605 28 днів тому +4

    ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பக்தியாகவும்,உணர்வுபூரணமகவும் செய்வதை நாம் பார்க்க முடியும். உணவை நாம் எப்படி நன்றியுடன் மதிப்புடன் சாப்பிடவேண்டும் என்பதை உணர்த்திய இடம் பிக்க்ஷா ஹால். எந்தஒரு உணவு மிச்சங்கள் இங்கு வீணாகாமல் மாடு, உர மேலாண்மைக்கு பயன்படுத்துவது மிக சிறப்பு. சிறப்பாக பதிவு செய்த தினமலர் வலைத்தளத்திற்கு நன்றி 🙏

  • @SG-df3mm
    @SG-df3mm 29 днів тому +16

    அருமையான.. வீடியோ.. ❤️🙏🙏🌹🙏🙏🙏🙏

  • @shanmugamisha
    @shanmugamisha 28 днів тому +7

    ஈஷா பிக்ஷா உணவு உண்ணும் இடம் தினமும் 6000 முதல் 7500 பேர் உண்ணும் இடம் தெய்வீக சூழலில் அமைத்துள்ளது.உணவு பரிமறையதும் ஒரு நிமிடம் அனைவரும் கன் மூடி இந்த உணவு நம் முன் வருவதற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட விவசாயிகள், தனார்வர்கல் அனைவரையும் அன்புடன் வணங்கி உண்ண வேண்டும்.

  • @sridevi9278
    @sridevi9278 28 днів тому +6

    அருமையான காணொளி 👏🏼👏🏼isha வின் பெயரை எடுத்தாலே கூவபடும் சில பொய் பிரச்சாரங்களை உங்கள் கேமரா வழியாக தவுடுபொடி ஆக்கியுள்ளிர்கள்.

  • @SG-df3mm
    @SG-df3mm 29 днів тому +17

    ஈசா.. அருமை யானா.. உணவு.. நான்.. சாப்பிட்டு. இருக்கிறேன் 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @cbecbe3076
    @cbecbe3076 29 днів тому +6

    Ratan Tata
    Sachin Tendulkar
    Visited in the past to Ishas functions in Coimbatore ashram. Proud to have Sadhguru❤

  • @sudhas11world
    @sudhas11world 28 днів тому +5

    மஹாசிவராத்ரி அப்போ நா மஹாப்ரசாதம் serving ல volunteering பண்ணிருக்கேன். சுவையான சத்தான சாம்பார் சாதம் அண்ட் சக்கரை பொங்கல் thousands of people க்கு கொடுத்தோம் ! மறக்க முடியாத அனுபவம் 😍😋

  • @satheeshkumark4931
    @satheeshkumark4931 29 днів тому +4

    அமிர்தம் என்று சொன்னால் அது மிகையாகாது...... நிறைய தடவை சாப்பிட்டுள்ளேன். அதே சுவை மணம் தரம் ... தெய்வீக அருள் நிறைந்த இடம்

  • @rameshraju5304
    @rameshraju5304 28 днів тому +6

    I am blessed to work as a volunteer in isha. I am very happy and proud.

  • @n.s.shambavan.s.tejashree3119
    @n.s.shambavan.s.tejashree3119 28 днів тому +3

    நான் ஈஷாவில் pikkshha ஹாலில் சாப்பிட்டு இருக்கிறேன் ரொம்ப சத்தான சாப்பாடு ரொம்ப சுவையான சாப்பாடு நிறைய variety இருக்கும்.நான் அங்கு சாப்பிட்டதுல இருந்துதான் பழங்கள் என்னுடைய food சேர்த்துக்கிட்டேன் பழத்தின் அருமை தெரிந்தது.இதனால் என்னுடைய உடல் ஆரோக்கியமாக உள்ளது. நன்றி நமஸ்காரம்

  • @anuradhag3271
    @anuradhag3271 28 днів тому +3

    இந்த உணவு முறை தான் சிறந்த முறை ஈஷாவில் இந்த முறை கற்பிக்கும் யோகா இதை பின்பற்றினாலே போதும் நல்ல வழி காட்டுகிறது அந்த முறை யை எங்கள் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் செய்து நன்மை கண்டு வருகிறோம்

  • @AnilkumarAnilkumar-rt1zn
    @AnilkumarAnilkumar-rt1zn 29 днів тому +8

    வாழ்ந்துக்கள் ஈஷா மற்றும் தினமலர

  • @neelavathineela9450
    @neelavathineela9450 28 днів тому +2

    தூயமையான, சததான. பக்தியான உணவு, ஈஷா பிக் ஷா

  • @anandkrishnan851
    @anandkrishnan851 28 днів тому +1

    ஒரு உணவை தயாரித்தால் கூட அதிலும் தேர்ந்தெடுத்த உணவு பொருட்கள், உணவு தயாரிக்கும் விதம், அர்ப்பணிப்பு உணர்வுடன் உள்ள மக்களை கொண்டு செய்ய படுகின்ற உணவு, நேர்மறை சக்திகள் நிறைந்த உணவுகள் மற்றும் அன்பு, அமைதி, ஆனந்தம் நிறைந்த உணவுகள் மேலும் இறை அருள் நிறைந்த சூழல் என ஈஷாவின் kitchen super 👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻

  • @prabhuloganathan4489
    @prabhuloganathan4489 29 днів тому +1

    ஓ அப்படியா? இஷா நீராவி சமையலறையைப் பயன்படுத்துகிறார் என்பது எனக்குத் தெரியாது. மிக நல்ல முயற்சி. பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @poornimasounderajan1608
    @poornimasounderajan1608 28 днів тому +2

    ஆம் உண்மை தினமும் இதுபோல் ஆரோக்கியமாக சாப்பிட்டு யோகப் பயிற்சிகள் மேற்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்

  • @anitha6249
    @anitha6249 28 днів тому +1

    Raw vegetables இவ்வளவு அருமையாக உண்ணலாம்னு இங்க சாப்பிட்டா நல்ல புரியும். எவ்வளவு பாரம்பரிய variety தினமும், அவ்வளவும் அருமை. ஒரு முறை ராகி ரோஜாப்பூ கலந்து ஒரு பானகம் குடுத்தாங்க பாருங்க, யப்பா, நான் வாழ்க்கையிலேயே மறக்கமுடியாத ஒரு சூப்பர் taste.

  • @shanthikuppusamy6668
    @shanthikuppusamy6668 29 днів тому +3

    Inspiring ❤❤..

  • @Cleanse-qt3sm
    @Cleanse-qt3sm 28 днів тому +1

    இங்க நான் சாப்டதுக்கு அப்புறம், சாப்பாடு எப்படி ஊட்டச்சததோட, உயிரோட்டத்தோட இருக்கணும்னு புரிஞ்சிக்கிட்டேன். வீட்ல நாம செய்யர சைவ சாப்பாட்டுல இவ்வளவு உயிரோட்டம் இல்லனு புரிஞ்சுது. இங்க சாப்ட்டா, மந்தமா இருக்கரதில்ல. சீக்கிரம் பேசி எடுக்கறது இல்ல. நிலவேம்பு கஷாயம் கூட regular ah குடுக்குராங்க. ரொம்ப அருமையான concept.

  • @vrkonline007
    @vrkonline007 28 днів тому +2

    Food is amazingly amazing delicious and keeps you energetic thro out the day Cooking for 12000 people...is truly mind boggling

  • @jeyakumar2320
    @jeyakumar2320 29 днів тому +4

    Om NamaShivaya ❤

  • @venkatesh-hi2ui
    @venkatesh-hi2ui 27 днів тому

    ஆயிரம் பேர் உணவருந்த உள்ளே நுழைந்தாலும் எப்படி வரிசையாக அமைதியாக சென்று அமர்ந்து,
    பிரார்த்தனையுடனும், நம் உணவிற்காக உழைத்த அனைத்து உயிர்களுக்கும், உணவிற்கும் நன்றி செலுத்தி பக்தியுடன் உணவருந்த ஆரம்பித்து ஒரு வாய் உணவு 24 முறை நன்றாக மென்று பொறுமையுடன் முடித்து தட்டினை கழுவி வைப்பது வரை கற்று கொள்ள நிறைய இருக்கிறது ஈஷா பிக்ஷாவில்.இந்த அன்பும் அக்கறையும் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் பின்பற்றி அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும்.

  • @karthick.j8724
    @karthick.j8724 15 днів тому +1

    they prepare the food with utmost care and serve with so much love 😊❤

  • @BalaJi6g
    @BalaJi6g 24 дні тому +1

    Mega dining at isha... Wow... Movement... every home will alter their own cooking style to like this...

  • @shanthikuppusamy6668
    @shanthikuppusamy6668 29 днів тому +1

    Couldn't imagine that how this is happening on daily basis... this is truly wonderful...

  • @ayyappans9778
    @ayyappans9778 27 днів тому

    ஆரோக்கியம் அருள் அன்பு
    அதுவே ஈஷாவின் சுவையான உணவு.
    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @priya_1121
    @priya_1121 28 днів тому +2

    It's wonderful😍😍😍. Please make more videos about Isha

  • @avenkatapathy6897
    @avenkatapathy6897 28 днів тому +1

    ஈஷா பிக்ஷா ஹால் நினைச்சாலே குதூகலம் தான். அதனை பேரும் அமைதியா, உணவ ரசிச்சு உணவுக்கு மரியாதையோடு சாப்பிடடரது ஒரு புறம். முழு ஓட்டச்சத்தோட, இவ்வளவு அருமையான ருசியில பாரம்பரிய உணவு சாப்பிடவது இன்னொரு புறம். நமது பாரம்பரிய உணவு, மசாலா பொருட்கள் அதிகம் சேர்க்காமல், சிறு தானியங்கள் வைத்து செய்வது, இவ்வளவு காய்கறிகள், அதுவும் பச்சைக் காய்கறிகளை இப்படி ருசியாக உண்ண முடியும் என்பது எல்லாம் இங்கு தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன். 🙏

  • @shobannaa
    @shobannaa 27 днів тому

    மிக நேர்த்தியாக செயல்படும் அக்ஷயா கிச்சன், பிக்ஷாஹால், அதில் வழங்கப் படும் சாத்வீகமான உணவு 👌👌 அடடா, ஈஷாவிற்கு நிகர் ஈஷா தான் 🙏🙏 சத்குருவுக்கும், ஈஷாவின் தன்னார்வலர்களுக்கும் நமஸ்காரங்கள் 🙏🙏🙏 நன்றி தினமலர்

  •  28 днів тому +1

    ஆஹா இங்க ஒரு தடவை சாப்பிட்டாலே புரியும் உயிருக்கு உதவும் உணவு எது, வெறும் ருசிக்காக நாம் நமது உணவை எப்படி நம் வீடுகளில் தவறாக செய்கிறோம் என்று. கண்டிப்பா எல்லா பெண்களும் இங்கு சென்று எப்படி தங்கள் குடும்பத்துக்கு உண்மையான ஆரோக்கியமான சமையல் செய்வதுனு தெரிஞ்சுக்கணும். 👍

  • @uyirnadi
    @uyirnadi 28 днів тому

    உணவை எப்படி சாப்பிடனும், அமைதியாய் சாப்பிடும் போது இருக்கும் ஆனந்தம், இவை அனைத்தையும் உணர்ந்து கற்றுக் கொண்ட இடம் எனக்கு.
    இங்கு உணவு அருந்திய அனுபவத்திற்கு பிறகே, என் தினசரி வாழ்வில் சமைக்காத உணவை அதிகம் சேர்த்துக் கொள்ள பழகினேன்..
    ஈஷாவில் இது ஒரு முக்கியமான இடம், காரணம் எவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் வந்தாலும் அனைவருக்கும் இங்கு உணவு தயார் செய்யப்படுகிறது ❤️🙏🙏🙏

  • @தமிழினமடா
    @தமிழினமடா 28 днів тому +1

    சாப்பாட்டு தட்டில் உட்கார்ந்தவுடன் டிவி போட்டு தண்ணீர் பருகி அருகில் இருப்பவர்களிடம் கண்டதைப் பேசி அரட்டை அடித்து விட்டு சாப்பிட்டு பழகியவன் நான்... ஈஷா பிக்ஷா ஹாலில் உணவு அருந்தியதன் பின் எனக்குள் எப்படி நாம் உணவை உண்ண வேண்டும் என்று பெரிய மாற்றமே நிகழ்ந்தது. எப்பேர்ப்பட்ட பதவியில் இருந்தாலும் எல்லோருடனும் சரிசமமாக உட்கார்ந்து ஒன்றாக உணவு அருந்துவது தனிச்சிறப்பு...
    உணவு பரிமாறுபவர்கள் கூட குண்டா அண்டாவை தட்டி எப்பா குழம்பு.. எப்பா மோரு .... என்று அரக்கப் பறக்க கதறாமல், இங்கே தன்னார்வலர்கள் மெதுவாக கீழே அமர்ந்து வாய் கூட பேசாமல் பரிமாறலாமா என்பது போல் செய்கை செய்வர். ஈஷா பிக் ஷா ஹால் ஒரு தனி உலகம்.
    நன்றி ஈஷா

  • @vasanthvelu1117
    @vasanthvelu1117 28 днів тому

    Very very nice u had cleared the doubts of people who had wrong perception abt centre and also cleared abt the food given at yoga center and how everyone is taking care of them self and how must we eat ..TQ sir

  • @karthiaravind.m5402
    @karthiaravind.m5402 28 днів тому

    ரிக்ஷா ஹால் வடிவமைப்பின் அழகுக்கு என் மனமும் அங்கு வழங்கப்படும் உணவின் சுவைக்கு என்ன ஆகும் என்றும் அடிமைகள்❤🤤

  • @cuteperks
    @cuteperks 28 днів тому +1

    ஈசா பிக்ஷா உணவு நமது உணர்வு நிலையை சமநிலையில் வைக்க உதவும். என் அனுபவத்தில் இதை கூறுகிறேன்

  • @shanthikuppusamy6668
    @shanthikuppusamy6668 29 днів тому +1

    Really more informative❤..

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 28 днів тому

    உண்மையை உரைத்ததற்கு நன்றி தினமலர் ஊடகம்.

  • @rameshraju5304
    @rameshraju5304 28 днів тому +1

    இந்த video க்கும் சிலர் negative comments பொடுவாங்கு பாருங்க

  • @jayanth28it
    @jayanth28it 23 дні тому

    It is interesting to know the hard word behind the isha.. 🙏

  • @vivekfriendly24
    @vivekfriendly24 27 днів тому

    🎉🎉🎉 வேற லெவல் சாப்பாடு இங்க கிடைக்கும்... ஜாதி மதம் எந்த பிரிவினையும் பார்க்காமல்... இது போல் அன்னதானம் எந்த கம்பெனி பண்ணும்... இது போல் ஆஸ்ரமம் டான் செய்வார்கள்.... வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @samymuthu100
    @samymuthu100 28 днів тому

    I did many programs in Isha coimbatore Center, food taste is unique and quality with different varieties.

  • @samwienska1703
    @samwienska1703 29 днів тому +1

    4:18 மல்லிகைப் பொருள்கள் ❌
    மளிகைப் பொருள்கள் ✅
    11:22 ஒரு நாளைக்கு ஹோட்டல்லையே இரண்டு வேளை மட்டுமே அளவோட சாப்பிட்டால் மந்தநிலைமை வராது! 😂

  • @nmanjudevi2089
    @nmanjudevi2089 28 днів тому

    அருமையான பதிவு . ஈஷாவில் சாப்பிட்ட அனுபவம் உண்டு. ஆரோக்கியமான பாரம்பரிய அரிசி வகைகள் காய்கறி சாலட் முளைக்கட்டிய தானியம் மற்றும் கீரை பழங்கள் என்று நம் சாப்பிட முடியாத அளவுக்கு வகைகள் இருக்கும். இருவேளை உணவு போதுமானது வயிறு லேசாகவும் எனர்ஜியாகவும் இருக்கும்.ஊறவைத்த நிலக்கடலை மற்றும் பழவகை சாலட் சாப்பிடும் பழக்கம் ஈஷாவினால் எனக்கு ஏற்பட்டது 🙏🙏🙏 ஈஷாவிற்கு நன்றி

    • @gayathrichandrasekaran1260
      @gayathrichandrasekaran1260 28 днів тому

      True in my case too. I too started including more fruits and salads in my food after visiting Isha only

  • @vgks7780
    @vgks7780 28 днів тому

    அருமையான வீடியோ. அனைவரும் காண வேண்டிய video. ஈஷாவில் மிக முக்கியமான இடம் அக்ஷயா மற்றும் bikksha ஹால். அக்ஷயா volunteering எனக்கு மறக்க முடியாத அனுபவம்.. 6000 பேருக்கு அசால்ட்டா பண்றாங்க. Bikksha ஹாலில் சாப்பிட அனுபவம் தட்டுக்கு வரும் உணவை பக்தியுடன் சாப்பிடும் பக்குவம் குடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..

    • @gayathrichandrasekaran1260
      @gayathrichandrasekaran1260 28 днів тому

      I completely agree with you Akka, to serve nutritious meals involves a lot of effort and we see it at every meal served at Isha

  • @arjunpandya4030
    @arjunpandya4030 18 днів тому

    The food is tasty but on spicy at The same time .😊

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 3 дні тому +1

    🙏🙏🙏

  • @ravisi1519
    @ravisi1519 11 днів тому

    "Thanneer kudika ve mudiyala "
    🙏🙏
    Naan soru sapita piragu..
    I don't water..
    Wait.
    I will drink....
    My
    Habit...

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m 29 днів тому +1

    சத்குருசித்தாந்ததீர்க்கம்எல்லேரரும்இன்புறமனிதனாமற்றவைமேல்பாசம்இறைதெரண்டுநிறைவு

  • @Rrjk79
    @Rrjk79 29 днів тому +3

    நெருப்பு(அனல் சக்தி) இல்லாமல், நீராவி எவ்வாறு உருவாகும்?

    • @nattyvsnasty4776
      @nattyvsnasty4776 28 днів тому

      Arivu kalanjiyame.......gas use pandrathilla.
      Iththana perukku daily samaikka petroleum products use pannala. Mara waste, thengai mattai ithellam kitchen ku veliya yerichu athula vara heat water ah boil panni athoda steam. Aprom keppa thanni waste. Limited water usage lot of water irrigation athuvum rain water collection also water recycling ithellam thaniya irukku.
      They found an alternative solution. Santhega saambrani..... 👻

  • @ShivShankar-wv5ze
    @ShivShankar-wv5ze 29 днів тому

  • @public2499
    @public2499 6 днів тому

    நெருப்பு இல்லாமல் நீர் எப்படி ஆவி ஆகும் ஐயா புரியல எனக்கு நானும் பிரபல தனியார் உணவு நிறுவன மேலாளர் தான்

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 День тому

      Velila periya aaduppu irukum bro.. athula iruthu neruppu varum

  • @keertikasrikkeerthikasrik8828
    @keertikasrikkeerthikasrik8828 5 днів тому

    All free😅

  • @keertikasrikkeerthikasrik8828
    @keertikasrikkeerthikasrik8828 5 днів тому

    No free

  • @rajeshvararsokalingam8714
    @rajeshvararsokalingam8714 29 днів тому +2

    அவ்வளவும் எங்க சொத்து எங்க பணம் சொகுசா இருக்கிறது யோகி

    • @miduns.i8297
      @miduns.i8297 29 днів тому +2

      Kandupuduchu potiga😁😁😁

    • @user-td8st5yp9m
      @user-td8st5yp9m 29 днів тому

      யேரகிமணம்உண்மையபார்பேரகிதனிமனிதசுகம்

    • @HarishKiranS
      @HarishKiranS 28 днів тому +2

      Unga sothaa?? Enna mathiri pala per kashta pattu uzhaichu donate panra money adhu.. Neenga donate panningalaa?

  • @vij327
    @vij327 29 днів тому +3

    Sadhguru 🌸🙏

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg 28 днів тому

    மனித நல் வாழ்விற்கு உணவே மிக அவசியம் அந்த உணவை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் சரிவிகித ஊட்டச்சத்து நிறைந்த உணவான பழங்கள் தானியங்கள் காய்கறிகள் எல்லாம் கலந்து உண்ணும் போது இந்த உடல் மனம் நிறைவை தரும் நாம் உண்ணும் உணவுதான் இங்கு உடலாக மாற்றுகிறது அப்படி இருக்க நம் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் உணவின் பங்கு மிக முக்கியமானது எனவே நாம் அனைவரும் சத்குருவின் வழிகாட்டுதலை பின்பற்றி நல்ல ஆரோக்கியமான உணவு உண்டு நலமுடன் வாழ்வோம் நன்றி 🙏

  • @rajendirank4187
    @rajendirank4187 27 днів тому

    👍🙏👌👏🏻