Megameethil Yesurajan

Поділитися
Вставка
  • Опубліковано 2 чер 2024
  • Tamil Christian Song

КОМЕНТАРІ • 10

  • @gaxavier6404
    @gaxavier6404 13 днів тому +3

    Praise the lord Jesus Christ

  • @stephenjames3600
    @stephenjames3600 10 днів тому +2

    மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே
    பல்லவி
    மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே!
    அனுபல்லவி
    ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாறாரே!
    சரணங்கள்
    1. ஆண்டவர்தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாறாரே!
    மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் - மேக
    2. கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார்
    மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே - மேக
    3. பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடு பட்டவர் தாமே
    கூடும் நமக்கோ குறைவில்லா பலனை கூவியே கொடுத்திடுவார் - மேக
    4. அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே!
    அவர் வரும் வேளையை எவருமே அறியார் ஆண்டவரே அறிவார் - மேக
    5. ஆயிர வருஷ ஆளுகை செய்வார் ஆண்டவர் இயேசுதாமே!
    நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும் ஜோதியின் ஆளுகையில் - மேக
    6. அல்லேலூயா கீதம் பாடி அகமகிழ்ந்தாடிடுவோம்
    வல்லவர் வரும் வேளையுமிதோ மெல்லவே நெருங்கிடுதே - மேக

    • @ebeosborn
      @ebeosborn  10 днів тому

      Thank you very much for taking time to write the lyrics.🙏🙏🙏

  • @jehovahjirehMercy
    @jehovahjirehMercy 20 днів тому +4

    Amen praise God 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Homefoodrecipes371
    @Homefoodrecipes371 22 дні тому +2

    I love jesus only ❤🙇🏻‍♀️🙇🏻‍♀️✝️

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r Місяць тому +2

    Amen praise the lord 🙏🙏🙏 i love you Jesus ♥️♥️♥️

  • @user-ez3lo2ls6c
    @user-ez3lo2ls6c 14 днів тому +1

    பாடலையும் போட்டால் நன்றாக இருக்கும்

    • @ebeosborn
      @ebeosborn  14 днів тому

      நன்றி. தற்சமயம் புதிதாக பதிவேற்றம் செய்யும் காணொளியில் பாடல் வரிகளையும் சேர்த்து வருகிறேன்.

  • @balaji0778
    @balaji0778 8 днів тому +1

    Amen nice song ❤️🫂🥰

    • @ebeosborn
      @ebeosborn  8 днів тому

      Thank you 🙏🙏🙏