Thiruppugazh Segamayai swAmimalai - திருப்புகழ் செகமாயை உற்று - சுவாமிமலை

Поділитися
Вставка
  • Опубліковано 6 бер 2024
  • Thiruppugazh Segamayai utRu swAmimalai - திருப்புகழ் செகமாயை உற்று - சுவாமிமலை
    #திருப்புகழ் #murugansong #arunagirinathar #thirupugazh #godmurugansongs
    #Segamayai #lordshiva
    Written By - Saint Arunagirinadhar
    Vocals - Venkatesan Thirunaukkarasu
    Music Rearrangment and production - Saikrishnan Sundaram
    Mixing and Mastering - Vishwesh T
    Arts - Created by Venkatesan Thirunaukkarasu
    Swmaimalai Murugan arts - Theena
    Video editing and Animation - RamKumar +919791529964
    Produced by - Yaazh Music EMAIL - onlyvocalmusic@gmail.com - / yaazhmusic
    Meanings in Tamil and English by Sri Gopala Sundaram www.kaumaram.com
    செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
    திருமாது கெர்ப்ப ...... முடலூறித்
    தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
    திரமாய ளித்த ...... பொருளாகி
    மகவாவி னுச்சி விழியாந நத்தில்
    மலைநேர்பு யத்தி ...... லுறவாடி
    மடிமீத டுத்து விளையாடி நித்த
    மணிவாயின் முத்தி ...... தரவேணும்
    முகமாய மிட்ட குறமாதி னுக்கு
    முலைமேல ணைக்க ...... வருநீதா
    முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
    மொழியேயு ரைத்த ...... குருநாதா
    தகையாதெ னக்கு னடிகாண வைத்த
    தனியேர கத்தின் ...... முருகோனே
    தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
    சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.
    sega mAyai utren aga vAzhvil vaiththa
    thirumAdhu gerbam ...... udal URi
    dhesa mAdha mutri vadivAy nilaththil
    thiramAy aLiththa ...... poruLAgi
    magavAvin uchchi vizhi Ananaththil
    malai nEr buyaththil ...... uRavAdi
    madimee dhaduththu viLaiyAdi niththam
    maNivAyin muththi ...... tharavENum
    muga mAyam itta kuRa mAdhinukku
    mulaimEl aNaikka ...... varu needhA
    mudhu mA maRaikkuL oru mA porutkuL
    mozhiyE uraiththa ...... gurunathA
    thagaiyAdh enakkun adi kANa vaiththa
    thani Eragaththin ...... murugOnE
    tharu kAvirikku vada pArisaththil
    samar vEl eduththa ...... perumALE.

КОМЕНТАРІ • 284

  • @nithyab9129
    @nithyab9129 4 місяці тому +104

    அசுரனை அலர விட்ட அரன்மகனை அன்னனையாகி சூலில் வளர்த்து அடியவர்கள் மடியில் அளித்து விட்டீர்கள். குமரனை குழந்தை யாக்கி கொஞ்சும் பாக்கியம் அடைந்தோம். இப்பாடலை
    பார்ப்போர் துயர் நீக்க குமரனை வேண்டுகிறேன்

  • @priyasm7098
    @priyasm7098 29 днів тому +20

    முருகா என்னை மாதிரி குழந்தைகாக ஏங்கும் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்...ஓம் சரவணபவ....🙏🙏🙏

  • @rdpragalyalifestyle2983
    @rdpragalyalifestyle2983 3 місяці тому +50

    முருகா நான் 9மாதம் கர்பமாக உள்ளோன் நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் முருகா நான் இழந்த என் மகன் எனக்கு மீ்ண்டும் பிறக்க அருள் புரிவாய் என் அப்பா முருகா

    • @ramyapranav233
      @ramyapranav233 3 місяці тому +2

      Vel undu Venai Illai Kandhan undu kavalai pada vendam.

    • @tamilsudarrtv9443
      @tamilsudarrtv9443 2 місяці тому

      ua-cam.com/video/E1z1NEfVfvg/v-deo.htmlsi=VWdSARhjq-2gtcIL

    • @rdpragalyalifestyle2983
      @rdpragalyalifestyle2983 2 місяці тому +11

      நன்றி முருகா எனக்கு ஆண் குழந்தை.பிறந்துள்ளன்

    • @Kittykookingtinyfood
      @Kittykookingtinyfood 2 місяці тому

      Vazhthukal... Kanthane vanthuvittan... Ini oru kuraivum varathu ​@@rdpragalyalifestyle2983

  • @subabala4823
    @subabala4823 3 місяці тому +71

    முருகா நான் பத்து வருடம் கடந்து வந்து விட்டேன் இனியும் பொறுக்க முடியாமல் இருக்கிறேன் சீக்கிரம் என் குழந்தை ஆக என் இல்லம் தேடி வந்து விடுங்கள் முருகா "சண்முகா சரணம்" "அரோகரா"

    • @auronisolarenergy471
      @auronisolarenergy471 3 місяці тому +4

      நிச்சயமாக குழந்தை முருகன் வருவான்

    • @subabala4823
      @subabala4823 3 місяці тому

      Thank you so much 🙏🙏🙏

    • @sathyaraja1743
      @sathyaraja1743 3 місяці тому +4

      கண்டிப்பாக உங்கள் வயிற்றில் முருகனே குழந்தை முருகனாக வருவார் ❤. என்ன ஆனாலும் முருகன் மேல் உள்ள நம்பிக்கையை மட்டும் விட்டு விடாதீர்கள். நம்பிக்கை தான் முருகன்❤❤❤ . நமது கருமா கழிந்ததும் உங்களுக்கு குட்டி அழகு முருகன் கிடப்பார். வாழ்த்துக்கள் sister ❤🎉🎉😂😂.

    • @kavithaabirami4154
      @kavithaabirami4154 2 місяці тому +2

      வேல்மாறல் பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

    • @tamilsudarrtv9443
      @tamilsudarrtv9443 2 місяці тому

      ua-cam.com/video/E1z1NEfVfvg/v-deo.htmlsi=VWdSARhjq-2gtcIL

  • @malar5062
    @malar5062 4 місяці тому +64

    இறைவா உன்னை வேண்டி குழந்தை வரம் வேண்டும் அனைவரும் குழந்தை பாக்கியம் தந்தருள் வாயே முருகா 🙏🙏🙏🙏🙏

  • @kalavathisubramanian8600
    @kalavathisubramanian8600 3 місяці тому +15

    எங்களுக்கு குழந்தை வரம் தந்த கருணை கடவுள்...என்றும் உன் அடிமையாய் இருக்க அருள் வேண்டும் தாயே...

  • @sowndharyareddy9564
    @sowndharyareddy9564 Місяць тому +10

    அப்பனே முருகா 🙏🏻😭நான் ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு ஆண் குழந்தை வேண்டும் நீயே என் மகனாக 🙏🏻🦚🐓

  • @raginisaranya7660
    @raginisaranya7660 4 місяці тому +46

    குழந்தை வரம் வேண்டி நிற்கும் எல்லோர்க்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்.ஓம் சரவணபவ முருகா போற்றி

  • @user-hj4zu1ng2k
    @user-hj4zu1ng2k 2 місяці тому +12

    நான் இழந்த என் மகனே எனக்கு மீண்டும் மகனாக பிறக்க அருள்வாய் முருகா... சரணம்

  • @elakiyaprem2583
    @elakiyaprem2583 3 місяці тому +14

    சீக்கிரம் என் குழந்தையா வா முருகாஉண்மையா அனுதினமும் நினைக்கிற முருகாசீக்கிரம் எனக்கும் புத்திர பாக்கியத்தை கொடுத்து நீ என் குழந்தையா வா வா முருகா வா முருகா

  • @mrtamilan8631
    @mrtamilan8631 4 місяці тому +32

    எங்கள் வள்ளி தாய் முருகனையும் போற்றி திருப்புகழ் பாடும் உங்கள் குழுவினருக்கு குறவர் மக்கள் சார்பாக கோடி நன்றிகள். வள்ளி வம்சத்தினர் ❤️

  • @user-wb3me9wc8v
    @user-wb3me9wc8v 3 місяці тому +27

    முருகா சீக்கிரம் எனக்கு நீயே குழந்தையாக பிறக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilsudarrtv9443
      @tamilsudarrtv9443 2 місяці тому

      ua-cam.com/video/E1z1NEfVfvg/v-deo.htmlsi=VWdSARhjq-2gtcIL

  • @elakiyaprem2583
    @elakiyaprem2583 3 місяці тому +16

    முருகா சீக்கிரம் எங்களுக்கும் குழந்தையாக முருகாநீயே என் குழந்தையா வா வா முருகா❤

  • @SURESHK-zw3fz
    @SURESHK-zw3fz 4 місяці тому +65

    முருகனின் கருணையைப் பெற்றவர்கள் yaazh music குழுவினர்... வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி மென்மேலும் வெற்றியடைய வேலன் அருள் புரிவார்

    • @rajesnatarajan3132
      @rajesnatarajan3132 4 місяці тому +1

      🦚🦚🦚🦚🦚🦚🙏

    • @jeisricustomerservice4259
      @jeisricustomerservice4259 4 місяці тому +1

      முருகன் அன்பை பெற்றவர்கள்

    • @lep_officl
      @lep_officl 4 місяці тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nishanthp931
      @nishanthp931 3 місяці тому

      Ama enna voice appa unaku murugan arul unaku endrum undu muruga .
      Vazhga valamudan

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 4 місяці тому +11

    கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி தங்கள் இசையில் கேட்க ஆவலுடன் இருக்கிறோம் 🦋🌷🌺🌸💐🌹👑🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @elakiyaprem2583
    @elakiyaprem2583 3 місяці тому +6

    முருகா சீக்கிரம் எனக்கும் புத்திர பாக்கியத்தைகொடுங்கள் முருகா என் குழந்தையா சீக்கிரமா வா வா முருகா

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS 4 місяці тому +12

    குமரனருள் 🙏 அருமையான குரல் ஸ்ரீ. வெங்கடேசன், நல்ல கைவண்ணம் ஸ்ரீ. தீனா & திறமையான ஸ்ரீ. ராம்குமாரின் படைப்பு கண்களுக்கு இனிமை 🙏🙏🙏

  • @user-yw4hm5ef2q
    @user-yw4hm5ef2q 3 дні тому

    என் துயர் துடைக்க வருவாய் முருகா 😢😢 கண்ணீர் சிந்தி கண்ணுல நீர் வற்றி விட்டது 😢😢 எனக்கு குழந்தையாக நீ வேண்டும்

  • @ipd3988
    @ipd3988 4 місяці тому +9

    திருப்புகழ் கேட்க கேட்க தமிழ் மீதும், என் முருகோனின் மீதும் பற்று பெருகுகிறது.

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... 2 місяці тому +3

    முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கண்களில் கண்ணீரோடு உன்னை வேண்டுகிறேன் அப்பா எங்களை நல்லபடியாக வாழ வையுங்கள் ஐயா....
    எங்களுக்கு துணை உண்மையான துணை நீங்கதான் அப்பா....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pakkiyadhana8448
    @pakkiyadhana8448 3 місяці тому +3

    எங்களுக்கு குழந்தை வரம் தந்த முருகனுக்கு நன்றி......

  • @jancykalpana
    @jancykalpana 4 місяці тому +7

    அருமை அருமை...
    The voice of singer, the creative visualisation, the soft music everything together melting our heart...
    A standing applause for the entire team..

  • @balar542
    @balar542 4 місяці тому +6

    Nanri. Arumai . Muruga saranam. Swami malai muruganukku harohara. Muruga saranam

  • @maneeshraji805
    @maneeshraji805 4 місяці тому +6

    Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦

  • @nandhunandhu6932
    @nandhunandhu6932 2 дні тому

    En kulanthai ne muruga serkeram en karuvial va muruga en uirea🙏🙏🙏🤱

  • @piripriya9385
    @piripriya9385 14 годин тому

    Om Saravana bhava 🌺🌺🌺 appa muruga nan ippo 7 th month neeye maganaga pirakka vendum appa muruga.....🦚🙏🙏🙏🪔

  • @mahalakshmisundar2741
    @mahalakshmisundar2741 3 місяці тому +1

    முருகா எங்கபொண்ணுமருமகனுக்கு சீக்கிரமாஒருகுழந்தையாக நீயேபிறக்கனும் முருகா 1:16

  • @chennampattisuperkings1031
    @chennampattisuperkings1031 4 місяці тому +8

    கனவிலும் அவன் வேல் துணை ❤

  • @user-sk3xm5mz3n
    @user-sk3xm5mz3n 4 місяці тому +7

    All ur thirupughaz editings are amazing. Always wil be waiting for ur next songs.
    Can u also do " சரணகமல ஆலயத்தை "

  • @dharanisammy973
    @dharanisammy973 4 місяці тому +2

    எனக்கு என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை முருகா அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தந்திடு பா🙏🙏🙏

  • @elakiyaprem2583
    @elakiyaprem2583 3 місяці тому +5

    முருகா சீக்கிரம் எனக்கு குழந்தைவரம் கொடுங்கள் முருகா என்ன போல தவிர்க்க எல்லா பெண்களுக்கும் குழந்தை வரும்கொடுங்கள் முருகா என் குழந்தையா வா வா முருகா

    • @tamilsudarrtv9443
      @tamilsudarrtv9443 2 місяці тому

      ua-cam.com/video/E1z1NEfVfvg/v-deo.htmlsi=VWdSARhjq-2gtcIL

  • @VaraLakshmi-up1gw
    @VaraLakshmi-up1gw 2 дні тому

    Murugaa yennaku enna tharanumnu unnakea theriyum naan saranam appa

  • @user-jf4de1rk6x
    @user-jf4de1rk6x 6 днів тому

    Om muruka enkalukku 9 varudam akiratu enkalukku kulanthai varam thanka muruka vetri vel muruka Vera vel muruka 🤲🤰🤱🌺🙏🙏🙏😢🐓🦚

  • @lathu972
    @lathu972 3 місяці тому +3

    தனதான தத்த தனதான தத்த
    தனதான தத்த ...... தனதான
    ......... பாடல் .........
    செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
    திருமாது கெர்ப்ப ...... முடலூறித்
    தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
    திரமாய ளித்த ...... பொருளாகி
    மகவாவி னுச்சி விழியாந நத்தில்
    மலைநேர்பு யத்தி ...... லுறவாடி
    மடிமீத டுத்து விளையாடி நித்த
    மணிவாயின் முத்தி ...... தரவேணும்
    முகமாய மிட்ட குறமாதி னுக்கு
    முலைமேல ணைக்க ...... வருநீதா
    முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
    மொழியேயு ரைத்த ...... குருநாதா
    தகையாதெ னக்கு னடிகாண வைத்த
    தனியேர கத்தின் ...... முருகோனே
    தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
    சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.

  • @DeepastalinS-df5kd
    @DeepastalinS-df5kd 3 дні тому

    Appa ennoda pirachchenai poki enaku nee ennoda makanaka pirakka vendum

  • @suharshanmetawians3688
    @suharshanmetawians3688 Місяць тому +2

    நான் சிறு வயதில் பார்த்து மகிழ்ந்த என் தமிழ் கலாச்சாரத்தை இந்த காணொளி எமக்கு புலப்படுத்துகிறது ❤❤❤🥰🥰🥰🥰.....
    வாழ்க தமிழ்
    வளர்க தமிழ்
    எங்கும் தமிழ்
    எதிலும் தமிழ்
    "வெற்றி வேல் முருகனுக்கு அரோஅரா" 🦚🦚🦚📿📿📿⚜️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mohansp7818
    @mohansp7818 4 місяці тому +3

    உங்கள் பாடல்கள் அனைத்தும் மிக அருமை பாடல் உச்சரிப்பு புரியும்படி உள்ளது

  • @Abarnahari
    @Abarnahari 2 місяці тому +1

    முருகா எனக்கு நீயே மகனே வந்து பொறக்கணும் முருகா 😍😍💕💕

  • @vithyathiruvengadam4090
    @vithyathiruvengadam4090 4 місяці тому +23

    Engaluku kuzhandhai baakiyam murugan arulaal kidaika vendu .ellarum pray pannikonga pls

    • @G.SenthilVel
      @G.SenthilVel 4 місяці тому +4

      அடுத்த மகாசிவராத்திரி அன்று அவனுடன் மூவராய் ஈசனை நீங்கள் வணங்க முருகப்பெருமானை வேண்டுகிறேன் சகோதரி👨‍👩‍👦..

    • @jyz_lyricisto
      @jyz_lyricisto 4 місяці тому

      Murgan’eh ungeleke Kulandhaiyaga varuvaar❤ Om Saravanabhavaya Namaha😊

    • @nithyab9129
      @nithyab9129 4 місяці тому +1

      Sashti viradham irungal. Kandippai agappai nirappuvan kandan. Idhu indha kali yugathilum kan kanda unmai

    • @vithyathiruvengadam4090
      @vithyathiruvengadam4090 4 місяці тому

      Nandri …🙏 ellarukum.

    • @Santhoshjoyvina
      @Santhoshjoyvina 4 місяці тому +2

      Inum 4 months kulla good news varanumnu muruganta vendikirom...

  • @ushagangadharan2555
    @ushagangadharan2555 3 місяці тому +1

    Thank you for all the hard work you have put for people to understand tiripugal

  • @vickyram6957
    @vickyram6957 Місяць тому +1

    நன்றி முருகா 😭😭😭😭 உனக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது முருகா நன்றி முருகா முருகா போற்றி ஓம் சரவண போற்றி ஓம் சண்முக போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் குமரா போற்றி 🙏🦶🦶🙌🤲 நன்றி முருகா 🦚🙏🐓

    • @vengi4607
      @vengi4607 Місяць тому

      Baby porandhrukka bro

  • @subathra_ak
    @subathra_ak 4 місяці тому +3

    ஓம் சரவணபவ. Beautifully done ,treat for the ears and eyes. It also coincide with women's day.

  • @rajii_rajii
    @rajii_rajii 3 місяці тому +2

    தமிழில் விளக்க உரை .... எதிர்பாராத ஒன்று....மிகவும் அவசியமான & பயனுள்ள முயற்சி....இதற்கு கோடான கோடி நன்றி....இனி வரும் எல்லா பதிவுகளிலும் இதனைப் பின்பற்றுமாறு வேண்டுகிறேன்...

  • @user-iv9oh8wr8r
    @user-iv9oh8wr8r 2 місяці тому +2

    உங்கள் இனிய குரலில் கேட்க்கும் போது எனக்கு குழந்தை இல்ல தா கவலை மறந்து விட்டேன். முருகனை என் மடியில் தூக் கி விட்டேன்...

  • @saisangeetha4506
    @saisangeetha4506 Місяць тому +1

    எனக்கும் பிரபுக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Nammaunavu
    @Nammaunavu 4 місяці тому +3

    Much awaited one. Thanks yazh music team ❤

  • @sangavimanickam1492
    @sangavimanickam1492 Місяць тому +1

    Balakkumara neeyea enakku kulanthaiyaga varavendum 🙏🙏

  • @saranyas8394
    @saranyas8394 4 місяці тому +2

    ungalaku eppdi nandri solla therila. murugan arul enundurum thunai irukum om saravan bava

  • @nithyarenganathan4127
    @nithyarenganathan4127 4 місяці тому +3

    Muruga un arulal enaku kulanthai varam kedauthuvittathu antha kulanthai 10 masam nalla padiya yaha valarnthu arokiyamana kulanthaiyaga varavendum appane enuyiril kalantha murugane🙏🙏🙏🙏🙏🙏

  • @goushaliyasajirupan1815
    @goushaliyasajirupan1815 7 днів тому

    காபி இராகம்❤ மிகவும் அருமையாக உள்ளது ❤❤❤

  • @UchiMidori-kz4dy
    @UchiMidori-kz4dy 3 місяці тому +1

    Kulandhai bhakyam vendum kadavule. Neye vara vendum . Karunai kattu deivame 🙏🙏

  • @user-uv4nx9xn7n
    @user-uv4nx9xn7n 28 днів тому

    Murugaa enakum kulanthai varam vendum alagaa theerka ayilum perum pugalum nalla erukanum muruga

  • @user-lq6so9nn6q
    @user-lq6so9nn6q 2 місяці тому +1

    Muruga yenaku sikiram kuzhanthai bakkiyam kodu muruga

  • @mahalakshmignagasubramania6755
    @mahalakshmignagasubramania6755 4 місяці тому +2

    Murugappa enna uru inbam❤❤🎉🎉

  • @AnandRaj-vg9zz
    @AnandRaj-vg9zz 4 місяці тому +2

    வேங்கடேச திருணவுகரச ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் அருணகிரிநாதர் ஐயா அனைவரும் உறவும் திருமழபாடி யின் வாழ்த்துக்கள்

  • @usharanir3659
    @usharanir3659 2 місяці тому +1

    Muruga enakku peranaga nee varavendum varuvaya muruga😍

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 3 місяці тому +1

    அம்மா அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @SarasaGanesh
    @SarasaGanesh 2 місяці тому +1

    உங்கள் பாடல் அனைத்தும் பாடுவதற்கு அசையை தூண்டுகிறது மிக்க நன்றி

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 3 місяці тому +1

    அம்மா அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @meenasathyaraj1903
    @meenasathyaraj1903 2 місяці тому +1

    Nambikaiyodu indha padalai padiyungal...nichayam kulanthai bakiyam kidaikum. Anupava poorva unmai.

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 3 місяці тому +1

    அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @j.dhanyasree817
    @j.dhanyasree817 4 місяці тому +2

    உயிரிலும் மேலானவர் முருகன்

  • @vanitham68
    @vanitham68 4 місяці тому +2

    மிகவும் அருமையான பதிவு.குரல் . உச்சரிப்பு இசை மெய் மறக்க செய்கிறது.மிக்க‌நன்றி

  • @seethadevi7635
    @seethadevi7635 4 місяці тому +2

    மிக நன்றி

  • @nandakumaar9181
    @nandakumaar9181 4 місяці тому +1

    அருமையான திருப்புகழ் பாடல்
    அருமை அருமை 👏👏👏

  • @vignesh791
    @vignesh791 4 місяці тому +2

    மனம் நிறைவு 💐💐💐 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @rameshg8755
    @rameshg8755 4 місяці тому +1

    Excellent work. Animation takes more closer to the heart. Kudos team

  • @rishivardhansureshkumar8792
    @rishivardhansureshkumar8792 4 місяці тому +1

    Your voice is very magical and devotional. Art work, everything in this song is too good. May Lord Muruga bless all

  • @hemalatha9328
    @hemalatha9328 4 місяці тому +2

    🙏 அருமை

  • @GomathiGoms-lw8vk
    @GomathiGoms-lw8vk 3 місяці тому +1

    Om murga potri🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vineshsukumaran7097
    @vineshsukumaran7097 4 місяці тому +2

    முருகன் அருளால்....

  • @polity007-ns3hl
    @polity007-ns3hl 3 місяці тому +1

    அருமையான பாடல் 👏👏

  • @dkvlogs5860
    @dkvlogs5860 2 місяці тому +3

    ஓம் முருகா🙏🙏🙏 உங்களின் மெனக்கிடல் இந்தப்பாடலை வெளியிடுவதில் மிகவும் அதிகம். ஒரு செய்தியெய்ப் பற்றி இங்கே நான் பதிவிட விரும்புகின்றேன் இக்காலகட்டத்தில் நாம் அனைவரும் தமிழை தங்கிலீஷாக பதிவிடுகிறோம். இது ஒரு காலகட்டத்திற்கு பிறகு நமது மொழியெய் எழுத்தால் எழுதுவதற்கு மறக்கடிக்க கூடும். இதேபொல் தான் பிலிபைன்ச் (Philippines) என்ற நாட்டிற்கு அவர்களின் மொழி வடிவம் மறந்து இப்பொழுது ஆங்கிலத்தில் அவர்களின் மொழியெய் எழுதி வருகிறார்கள் அவர்களுக்கென்றிருந்த தாய் மொழியெய் கற்றுகொடுக்க கூட ஆசிரியர்கள் இல்லாமல் போயிருக்கின்றது. ஆதலால் இந்த பாடலின் வரிகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் பயன்படுத்தியிருப்பது எனக்கு சிறிய அய்யத்தை ஏற்படித்துகின்றது. நன்றி🙏🙏🙏

    • @YaazhMusic
      @YaazhMusic  2 місяці тому

      உங்கள் கருத்திற்கு நன்றி. ஆங்கிலத்தில் பதிவிடுவது, மற்ற மொழியினரும் இந்த அற்புதமான திருப்புகழ் பாட வேண்டும் என்பதற்காக மட்டுமே.

  • @yasodhaprasath6977
    @yasodhaprasath6977 4 місяці тому +1

    Super very good I am waiting for next vide0🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @buvanapandi1097
    @buvanapandi1097 4 місяці тому +9

    முருகா எனக்கு குழந்தை வரம் தாங்க அப்பா 🙏🙏🥺

    • @santhoshshri7599
      @santhoshshri7599 4 місяці тому +1

      கண்டிப்பாக உங்களுக்கு முருகன் அருள் உண்டு , உங்களுக்கு குழந்தை பிறக்கும்....குருவே சரணம் அப்பா முருகா... அருள் புரியுங்கள்...

  • @priyamphil9230
    @priyamphil9230 4 місяці тому +1

    Romba nandri arumaiyana padal

  • @balajisubramaniyams5691
    @balajisubramaniyams5691 2 місяці тому +1

    Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @PalaniSamy-xc7cg
    @PalaniSamy-xc7cg Місяць тому

    ❤❤❤ஓம் சரவணபவ போற்றி போற்றி

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH Місяць тому

    முருகா சரணம் 🙏

  • @komathikomathi1031
    @komathikomathi1031 8 годин тому

    Appa today delivary needha enaku magana pirrakkanum appa unna dha nambi irukken Appa🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

    • @YaazhMusic
      @YaazhMusic  4 години тому

      Stay strong and all will be fine !

  • @rojaroja2620
    @rojaroja2620 3 місяці тому

    ஓம் முருகா சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @kavithakavi3432
    @kavithakavi3432 4 місяці тому +1

    Video s awesome
    Thank you for your contribution sir 🙏

  • @naidu9894
    @naidu9894 19 днів тому

    Muruga kandha kadamba kadhirvela .muruga unnaiye ninaithu erukum yenakum thai aagum pagyathai thndharulvai .kandha 🤗🤗🤗

  • @CINECRUISE
    @CINECRUISE 4 місяці тому +10

    நீங்கள் இசையமத்த‌ பாடல் கொண்டு தினமும் எம்பெருமான் முருகனை வணங்கி வருகின்றேன்
    பக்திப் பணி தொடரட்டும்

  • @imepassgames
    @imepassgames 3 місяці тому

    Om saravana bhava ..en kuzhanthai nalla aarokiyathoda porakanum murugaaaa❤❤❤❤❤

  • @piclanand589
    @piclanand589 4 місяці тому +2

    Bro you channels deserve a lot, we all going to witness the 1M subscription and go on, all song are awesome, Music, vocal, visual no words cant express my feeling. Where you are and your team is, mark my word you all blessed by so many devotees which no one can get easily.
    We all pray that you all blessed with good health, peaceful and happy life along with good wealth

    • @YaazhMusic
      @YaazhMusic  4 місяці тому

      Thank you for your kind words bro , you made my day 🙏🙏

  • @thalaajith660
    @thalaajith660 4 місяці тому +1

    Very nice om saravana bava 🙏🙏🙏🙏🙏

  • @sivan9009
    @sivan9009 Місяць тому

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @sivamurugs-bt2cc
    @sivamurugs-bt2cc 4 місяці тому +1

    Vetrivel muruganuku arokara ❤

  • @menagat
    @menagat 2 дні тому

    Om Saravana bava✨✨

  • @kannikavasanth1187
    @kannikavasanth1187 Місяць тому

    Om murugaaa 🙏🙏🙏

  • @gillayaraja4406
    @gillayaraja4406 4 місяці тому +4

    Yen.kulanthaiyaakayen.vaitrril.yeppo.varuvaai.muruga

    • @santhoshshri7599
      @santhoshshri7599 4 місяці тому

      கண்டிப்பாக உங்களுக்கு முருகன் அருள் உண்டு , உங்களுக்கு குழந்தை பிறக்கும்....குருவே சரணம் அப்பா முருகா... அருள் புரியங்கள...

  • @rucir4895
    @rucir4895 4 місяці тому +1

    மிக அருமை 🙏🙏🙏

  • @sailor_indiannavy
    @sailor_indiannavy 4 місяці тому +1

    Muruga saranak❤

  • @Krish-lz3fw
    @Krish-lz3fw Місяць тому

    அருமையான இசை சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க வளர்க

  • @subhas.p9478
    @subhas.p9478 4 місяці тому +1

    Nice melody

  • @TamilselvanKanimozhi
    @TamilselvanKanimozhi 2 місяці тому

    Appaneyy,, Murugaaa ,, Aarupadaiyaa ,,,🙏🙏🙏🙏ellarukum kulanthai pakkiyam tharungal ayya.....omm saravana bava🙏🙏🙏🙏🙏

  • @rengasamyrajalakshmi8364
    @rengasamyrajalakshmi8364 4 місяці тому +1

    Arumai arumai arumai

  • @sivamurugs-bt2cc
    @sivamurugs-bt2cc 4 місяці тому +1

    Om namashivaya ❤

  • @rengasamyrajalakshmi8364
    @rengasamyrajalakshmi8364 4 місяці тому +1

    Arumai arumai