💢Chennai To Thoothukudi Worst TNSTC Bus Service இது Service இல்லடா இதுக்கு பேரு அடாவடி🤔

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 227

  • @yuvamurugasampath
    @yuvamurugasampath 9 місяців тому +61

    Reservation ல் seat number select செய்து விட்டு இன்னொரு seat தருவது என்பது ஏற்புடையது இல்லை..seat ல் number இல்லாதது அரசின் குற்றம். அதிகாரிகள் பயணிகளுக்கு உதவ வேண்டுமே தவிர உபத்திரம் தர கூடாது. TNSTC BUS SEAT களில் number இல்லாமல் இயக்கியது அரசின் தவறு

    • @ShortsVloggs
      @ShortsVloggs  9 місяців тому +7

      அந்த பேருந்தை இயக்கியது, இயக்க அனுமதி கொடுத்தது யார் தவறு என்றும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் நண்பரே

    • @ShortsVloggs
      @ShortsVloggs  9 місяців тому +7

      உங்கள் கருத்து மிகவும் சரியே

    • @urimai_kural
      @urimai_kural 9 місяців тому +5

      ​@@ShortsVloggsask transport minister

    • @JP.Pradap
      @JP.Pradap 9 місяців тому +6

      Transport department strike correct thann polaa...
      They did strike to full remaining vacancies and other needs
      Both Government responsibility 😮

    • @yuvamurugasampath
      @yuvamurugasampath 9 місяців тому +4

      @@ShortsVloggs seat number இல்லாத பேருந்தை reservation கு பயன் படுத்தியது, அனுமதி அளித்தது இந்த அரசின் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியம். ஆதலால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. TNSTC BUS களில் seat number உள்ள பேருந்துகளை மட்டுமே reservation கு பயன்படுத்த வேண்டும் அல்லது seat chart நடத்துனரிடம் இருக்க வேண்டும்

  • @pnlraojaya4602
    @pnlraojaya4602 9 місяців тому +44

    In this level we are criticizing north Indians what a pity😢

  • @srinivasans696
    @srinivasans696 9 місяців тому +26

    நேற்று (18-01-24) ஓசூர்-சென்னை மதியம் 1.30 மணிக்கு SETC A/C பஸ்ஸில் ஒரு நபருக்கு ₹450/- கொடுத்து வந்தோம். வண்டியில் சுத்தமாக a/c இல்லை. குளிர் காலம் என்பதால் வேலூர் வரை ஒன்றும் தெரியவில்லை. வேலூரில் இருந்து சென்னை வரை நாங்கள் பட்ட கஷ்டம் அந்த இறைவனுக்கு தான் தெரியும். தனியார் வண்டியில் ₹500/- க்கு குளிரில் நடுங்கும் படி ஏசி இருக்கும். அரசே மக்களை ஏமாற்றினால் நாங்கள் யாரிடம் போய் முறையிடுவது.

    • @nathannathan8671
      @nathannathan8671 9 місяців тому +1

      😢😢😢

    • @rameshchinnakannu526
      @rameshchinnakannu526 7 місяців тому +1

      அவன் அவன் திங்கரதுக்கு சோறு இல்லை , இவரு a/c laiye பிறந்து வளர்ந்த மாதிரி... A/C வேணுமாம்...

    • @srinivasans696
      @srinivasans696 7 місяців тому +3

      @@rameshchinnakannu526 a/c பஸ்ஸில் கண்ணாடி ஜன்னல் திறக்க முடியாது. வெளி காற்றும் உள்ள வராது தம்பி. எதையும் புரிந்தபின் கமான்ட் செய்யவும்.
      நான் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன். குடிசை வீட்டில் வாழ்ந்து தான் கோபுரத்துக்கு உயர்ந்தேன். ஏதோ எழுதனும் என்று எழுதாதே!

  • @MRCMRconstruction
    @MRCMRconstruction 9 місяців тому +148

    Only vilambaram DMK

    • @Rajmeetamil
      @Rajmeetamil 9 місяців тому +4

      ADMK apditaan andrangaaaa😅😅😅😅🎉

    • @vv-cr8gx
      @vv-cr8gx 9 місяців тому +3

      Purposely done by unions affiliated to admk create bad name
      Koyembedu buses, will be less only kilambakkam only more

    • @vikashbalaji
      @vikashbalaji 9 місяців тому +3

      please vote for educated Individual candidates.

    • @Arun1011-i4j
      @Arun1011-i4j 9 місяців тому

      Absolutely bro ....

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs 9 місяців тому +71

    TN DMK Govt Worst 😂😂😂😂😂

    • @JP.Pradap
      @JP.Pradap 9 місяців тому +2

      Transport department strike correct thann polaa...
      They did strike to full remaining vacancies and other needs
      Both Government responsibility 😮

  • @ajithsivaraja
    @ajithsivaraja 9 місяців тому +52

    தென்மாவட்டங்களில் விவசாய கூலிகளுக்கு கூட தினமும் 500/- கிடைக்கும், அந்த 500க்கு சென்னை சென்று இப்படி சீரழிய வேண்டுமா?

    • @rGrajan45
      @rGrajan45 8 місяців тому

      உங்கள் பதிவு உண்மையில் கண்ணீர் நீர்துளி வரவழைத்து விட்டது. ஆனால் சென்னை சென்று அதிகம் சம்பாதித்துவிடலாம் என்ற கனவுடம் செல்வது மெத்த படித்த இளைஞர்களே. இறுதியில் அவர்கள் வசந்த் அன்கோ போன்ற ரத்த உறிஞ்சி கடைகளில் வேலை செய்து தன் வாழ்வின் இளமை காலத்தை தொலைக்கின்றனர் என்பதே உண்மை. நன்றி சகோ

    • @aknews3669
      @aknews3669 7 місяців тому

      Poda boomer

  • @rideaway7825
    @rideaway7825 9 місяців тому +6

    Consumer court ல் case file பண்ணுங்க... Compensation கிடைக்கும் ..

  • @rameshrk9770
    @rameshrk9770 9 місяців тому +22

    இந்த அரசு பஸ்களில் எல்லா ஊர்களிலும் இதையேதான் நடக்கிறது எவனும் கேள்வி கேட்பதில்லை

  • @jasima2390
    @jasima2390 9 місяців тому +21

    Better, you can go to the consumer court to file case against tnstc. You will get a solution

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 9 місяців тому +14

    2:50 அதான் டிரைவர் அவர் சீட் tharaare அப்படியே ஜாலி ஆ ஒரு long drive போக வேண்டியது தானே 😂

  • @mypokemon
    @mypokemon 9 місяців тому +5

    Brother i understand your feelings govt staffs ku ellam kombu nu nenaippu

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs 9 місяців тому +24

    MTC la Long services 😂😂 Ecchakalais Model DMK 😂😂😂

    • @ajithsivaraja
      @ajithsivaraja 9 місяців тому +2

      ஆமாங்க, இந்த மாதிரி செய்றதுக்கு சிறப்பு பேருந்துகள் விடாமல் இருந்திருக்கலாம். ஊருக்கு பண்டிகை கொண்டாட போகிறது ரொம்ப முக்கியமா?

  • @vannanilavu5616
    @vannanilavu5616 9 місяців тому +10

    Never book govt buses bro, their service always worst, if you are using govt buses use unreserved or book private busses, I have experienced a lot, I never book govt buses

  • @vinothkumar-ou3ez
    @vinothkumar-ou3ez 8 місяців тому +4

    Consumer court la case podunga boss. Illana Intha mathiri tha pannuvanga. Amount kedaika 3- 4 years aagum but periya amount kedaikum

  • @ciniministatus4767
    @ciniministatus4767 9 місяців тому +4

    பொதுவாகவே எந்த பேரூந்து நிலையமாக இருந்தாலும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பயணிகளின் சந்தேகங்களுக்கு சரிவர பதில் சொல்வதில்லை நிலைய நேரம் காப்பாளரும் அலட்சிய போக்கிலேயே நடந்து கொள்கிறார்கள் இது போல் பல முறை நிகழ்வுகளை சந்தித்திருக்கிறேன்

  • @JP.Pradap
    @JP.Pradap 9 місяців тому +14

    Transport department strike correct thann polaa...
    They did strike to fill remaining vacancies and other needs
    Both Government responsibility 😮

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 9 місяців тому +5

    புதிய தொழில் நிறுவனங்களை தென்மாவட்டங்களில் தொடங்குவது ஒன்றே தீர்வு

    • @ajithsivaraja
      @ajithsivaraja 9 місяців тому +1

      ஏம்மா வருஷத்துக்கு ஒரு முறை ஊருக்கு போக 700-800க்கு SETCல போக கூட சம்பாதிக்க முடியாம சென்னைல அப்படி என்னத்த செய்றாங்களோ. 580க்கு TNSTC கட்டணம், 680க்கு SETC non AC கட்டணம்.

  • @BK-xx4qk
    @BK-xx4qk 9 місяців тому +6

    Idhuku dha naa southern railways la epovum poitu iruken😂

  • @shriramnatarajan728
    @shriramnatarajan728 9 місяців тому +14

    First reservation ticket yethanum adhuku aprm dhan unreserved passengers ulla varanum bro..

    • @JP.Pradap
      @JP.Pradap 9 місяців тому +3

      Transport department strike correct thann polaa...
      They did strike to full remaining vacancies and other needs
      Both Government responsibility 😮

    • @ajithsivaraja
      @ajithsivaraja 9 місяців тому

      அது தான் நடந்திருக்கும். அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வண்டிய பிளாட்பாரத்தில் போட்டு ரிசர்வேஷன் டிக்கெட் ஏத்தி முடிச்சிட்டு அன்ரிசர்வ் டிக்கெட் ஏத்தியிருப்பாங்க, கூட்டம் குறைவாக இருந்ததால் ரெண்டு - மூனு பஸ் ரிசர்வேஷன ஒரே பஸ்ல ஏத்தியிருப்பாங்க. இவங்க லேட்டா வந்தததால கடைசில இடம் கொடுத்துருங்காங்க

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 9 місяців тому +9

    இன்னும் நமக்கு 1500 bus தேவை....3000 vaccnt இருக்கு fill பண்ணனும்

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 9 місяців тому +4

    கருணாநிதி கலர் அடித்தாலே பிராடுத்தனம், பித்தலாட்டம் அதிகரித்துவிடும்.அதிகரித்தும்விட்டது.

  • @sasikumarselvaraj6576
    @sasikumarselvaraj6576 9 місяців тому +2

    3:25 super yaaa😅😅😅😅

  • @janaraj47
    @janaraj47 9 місяців тому +13

    SETC ல booking & seating கொஞ்சம் Perfect அகா இருக்கும்,
    ஆனால் TNSTC yellow பஸ் ல Booking & seating ஒழுங்கா follow பண்ணவே மாட்டானுங்க.

    • @balasubramanians6100
      @balasubramanians6100 7 місяців тому

      மட்டமான நிர்வாகம் சீர்கேடுகள் அதிகம் ஏதாவது கேட்டால் உன்னால என்ன மயிரப்புடுங்க முடியும்னு செய்ங்கறான்
      இது மதுரையிலிருந்து திருநெல்வேலி மஞ்சள் பேருந்தில் ஏற்பட்ட அவலம்
      யூனியன் மற்றும் கட்டபஞ்சாயத்து இருக்கும் வரை இவனுகளை ஒழிக்கமுடியாது இது எல்லாருக்கும் தெரியும்

  • @nareshnareshkumar2034
    @nareshnareshkumar2034 9 місяців тому +4

    ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போராரு 🌄 திமுக ஆட்சி

    • @devasagayam3982
      @devasagayam3982 7 місяців тому

      உங்க சித்தப்பா எடப்பாடி ஆட்சியில் எப்படி

    • @RajKumar-hx9ul
      @RajKumar-hx9ul 3 місяці тому

      Eps best

  • @ArunRaj-qf1up
    @ArunRaj-qf1up 9 місяців тому +2

    எதறக்கும் உதவாத ஒரு தத்தி முதல்வர் இந்த ஸ்டாலின்

  • @thalada.m1477
    @thalada.m1477 9 місяців тому +3

    Dmk வுக்கு ஓட்டு போடுங்க இன்னும் அனுபுவீங்க 👌👌

  • @gopalkrishnan823
    @gopalkrishnan823 9 місяців тому +13

    Huge rush is going to come back from districts after Pongal festival by this week end. Kalaignar Centenary Bus Terminus, for that matter any bus stand in the world, may not be able to handle more than a lakh people expected on a single day. Tamil Nadu Govt. has taken a timely & good decision to ply shuttle bus service between KMBT, Kilambakkam and Vandalur Rly. Station to move the surging crowd. It is high time, Southern Railway extends all trains terminating at Tambaram upto Chengalpattu for effective crowd management, passenger comfort & safety and best utilisation of existing multi-modal transport.

    • @JP.Pradap
      @JP.Pradap 9 місяців тому +3

      Transport department strike correct thann polaa...
      They did strike to full remaining vacancies and other needs
      Both Government responsibility 😮

    • @Vijayintn
      @Vijayintn 9 місяців тому +2

      Usesless dmk govt

  • @urimai_kural
    @urimai_kural 9 місяців тому +6

    Vidiyal aatchiku votu pota ithellam sagajam. Adjust pantu namma than poganum😢

  • @manikandandinesh1889
    @manikandandinesh1889 8 місяців тому +2

    Nanum ithu face panniruken

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 9 місяців тому +4

    1:23 promote பண்ண இல்ல 🙄 வாங்கு விபூதி 😅இனிமேல் TNSTC promote பண்ணுவ 😂

    • @ShortsVloggs
      @ShortsVloggs  9 місяців тому +3

      ப்ரோ நம்ம நோக்கம் government Setc பஸ் timing makkalukuku theriya paduthurathu mattum than

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 9 місяців тому +3

      @@ShortsVloggs but அவங்க நோக்கம் உங்களுக்கு விபூதி 😅 அடிப்பது தான் 😜

  • @Nikftw10
    @Nikftw10 8 місяців тому +2

    Same for us bro avanga istatuku seat matuvanga bus matuvanga

  • @divaz.6047
    @divaz.6047 9 місяців тому +4

    Dravida model enjoy guys

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 9 місяців тому +3

    கிளாம்பாக்கம் பஸ் ஸ்டான்ட் என்னாச்சி

  • @anbutravels9952
    @anbutravels9952 9 місяців тому +3

    பயனிகளை நல்ல கவனிக்க முடியல இதுல போனஸ் கேட்டு ஸ்டரைக் வேற துப்பு கெட்ட அரசு டிரைவர் கண்ட்ரக்டர்

  • @ZAPHNATHVIPIN
    @ZAPHNATHVIPIN 9 місяців тому +2

    Wow! TN Govt. super job.

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 9 місяців тому +2

    bro நீங்க கன்ஸ்யூமர் கோர்ட்டில் கேஸ் தாக்கல் பண்ணியிருக்கலாம்.

  • @srvel849
    @srvel849 9 місяців тому +2

    @advocatevigneshmuthukumar Sir intha mari issues ku legal ah case file pana mudiyuma please explain panunga

  • @hareesselvasingh2445
    @hareesselvasingh2445 9 місяців тому +6

    இந்த மாதிரியான கன்டஇரஐக்டர் டிரைவர்களால் அரசுக்கு தலைகுனிவு

  • @pmughilan8824
    @pmughilan8824 8 місяців тому

    Consumer court க்கு யாரும் போக மாட்டார்கள் என்கிற தைரியம் அவர்களுக்கு. Courtக்கு செல்வது சிரமம் தான் ஆனால் ஊழியர்களுக்கு பயம் வரும், இது போல் தவறு செய்ய மாட்டார்கள்.

  • @arunachalam9441
    @arunachalam9441 9 місяців тому +1

    தம்பி ஒரு தடவை நார்த் இந்தியால பஸ்ல போயிட்டு வா. குப்பைத்தொட்டியோட கேவலமா இருக்கும்..

  • @arvindm1945
    @arvindm1945 8 місяців тому +1

    i reside in madavaram daan, i usually to andhra., no problem at all, but nama tn, a, yapa venaam., too much confusion

  • @kingofgsm8498
    @kingofgsm8498 9 місяців тому

    Vera level a settai pandranga

  • @premnathxavier4698
    @premnathxavier4698 9 місяців тому +1

    sad experience bro.and u ve promoted maximum setc/tnstc .

  • @sharmarm3862
    @sharmarm3862 9 місяців тому +4

    Keep remember all these incidents while cast your vote

  • @kottaieaswaranp3505
    @kottaieaswaranp3505 7 місяців тому

    தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் மக்களுக்கும் நல்ல தேவையில்லை அதில் வேலை செய்யும் தொழிலாளிக்கும் துரோகம் இழைக்கும் கழகம்

  • @raghavmoni4658
    @raghavmoni4658 9 місяців тому +3

    Ithuthan vidiyal aatchi

  • @Sundarsoundofficial
    @Sundarsoundofficial 3 місяці тому

    Ada ponga da evanchum tnstc la book pannuvaangalaa ponga bro kidaikira seat la ukanthu ponga bro

  • @Onlinesettai
    @Onlinesettai 9 місяців тому +1

    அவனுக்கு கீழ வேலை பாக்குறவங்களுக்கு தான் அவன் அதிகாரி
    நமக்கு அலுவலர் தான்

  • @shankar138
    @shankar138 9 місяців тому +2

    Why don't you sue Setc Department nd Govt of TN in consumer court with this ticket,non allotment of seat..it's trade union fight with government.. sue Transport department n
    Minister

  • @rameshchinnakannu526
    @rameshchinnakannu526 7 місяців тому

    தம்பி reserved kkum same amount ticket than unreserved same amount கொடுத்துத்தான் டிக்கெட் வாங்குறாங்க... 3 bus la book panna passanger ah எல்லாத்தையும் ஒரே பஸ் லா pogum போது எப்படி தம்பி சீட் number padi உக்கார வைக்க முடியும்... கொஞ்சமாவது common sense வேணாம்...

  • @balrajg2854
    @balrajg2854 9 місяців тому +2

    Please upload all Pongal special busses issue video's

  • @arsirajudeen9257
    @arsirajudeen9257 9 місяців тому +1

    Nanbaa! Neenga Sollumbodhu enakke romba vaitherichalaa irukku! indha saadhaarana bus ku poi edhukku Reservation nu theriyala! Reservationaa Onnu Travels Bus, illena S.E.T.C. Sogusu perundhu.. inge rendu, ange rendu ..ippadithan irukkum! angeye neenga ketirukkalaam! indha normal bus ellame UnReserved Dhan! evano driver sonnaanu sonningale, driver seat kudukkattumaa nnu, appo neenga, aamaandaa nnu sollittu, sonna andha paradesi naaiyai palaar palaar nu rendu arai vittu, andha echakkala naaiyai driver seatla irundhu, keezha thalli vittirukkanum! miss pannitteenga! vandi naanga otikirom nu neenga solli irukkanum!

  • @yaadhumoorenaanbala
    @yaadhumoorenaanbala 9 місяців тому

    இந்த தமிழ்நாடு கவர்மெண்ட் எதுக்கும் உருப்படி இல்லைங்கிறத மறுபடியும் மறுபடியும் நிரூபிச்சுக்கிட்டே இருக்காங்க

  • @elanchezhiyan07
    @elanchezhiyan07 8 місяців тому

    Tnstc ah vida Setc better bro Na pona varaikum

  • @karthickamazing3249
    @karthickamazing3249 9 місяців тому

    Bro consumer court la case podu bro kandipa compensation vangikalam

  • @BenjaminA-qb8xj
    @BenjaminA-qb8xj 9 місяців тому +2

    This time very worst

  • @All_is_well1211
    @All_is_well1211 9 місяців тому

    Na Bus la ore oru time tan Book pani poi iruken Apsrtc chennai to Guntur. Sona time la bus crct ah vanduchu veliya ve Conductor Name check pani tan bus ulla allow panaru ipdi tan irukanum always. Worst Tn govt.

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 9 місяців тому +1

    Useless service of Gov. Buses. It shows their irresponsibility

  • @suriyaprakash8868
    @suriyaprakash8868 9 місяців тому

    SETC la mattumthan seat number correcta iruku. TNSTC worst. Ticket number busla kidayathu. Appuram ethuku booking vaikanum. Fulla unreserved vachitu poidalam

  • @selvamn9191
    @selvamn9191 9 місяців тому

    சம்பளம் மட்டும் பத்தாது

  • @viswanathdhanaraj9760
    @viswanathdhanaraj9760 9 місяців тому

    ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு

  • @rathinagiri478
    @rathinagiri478 9 місяців тому

    என்னடா‌ இப்பதான்‌ தொறந்துச்சு அதுக்குள்ள பான்பராக் கரையா கிடக்கு ஒரு மாசம் கூட தாங்காது போலயே‌ விளங்கிடும்

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 9 місяців тому

    தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி. 2 கோடி ரூபா கார்ல்.போகும் அமைச்சர்களுக்கு. டிக்கெட் எடுத்து பஸ் ல்.போரவான் கதி தெரியுமா?

  • @vigneshm8345
    @vigneshm8345 9 місяців тому

    Dear TN Govt if we are ready to use Kilambakkam Bus stand travel via Maduravoyal Bypass to reach it ? Are you ready to remove the Porur Toll immediately????

  • @arunprathap8579
    @arunprathap8579 9 місяців тому +3

    Tnstc bus service இல்ல load service.

  • @jsatheeshshorts
    @jsatheeshshorts 9 місяців тому +1

    Go to consumer court

  • @nagarajm5701
    @nagarajm5701 9 місяців тому

    Indha bus board panna back pain dead thaan 150km travel panna mudiyadhu because of seat comfortable

  • @cvk4860
    @cvk4860 4 місяці тому

    உங்க மாப்பிள்ளை என்ன சென்னையின் சீதோஷ்ண நிலமைக்கு சற்றே பொருத்தமில்லாமல் ஜாக்கெட் எல்லாம் அணிந்துகொண்டு பயணம் செய்கிறார்?

  • @ManiKandan-rj8lr
    @ManiKandan-rj8lr 9 місяців тому +2

    4:16 heart touching na😢💯

  • @mohanprabu1670
    @mohanprabu1670 9 місяців тому +1

    people are watching this government worst side

  • @AdversaryViswa
    @AdversaryViswa 9 місяців тому

    Actually intha mathiri time la naa mostly trichy or madurai bus free ya irukkum anga poitu naa bus mathi poven

  • @Pdushendran
    @Pdushendran 7 місяців тому +1

    1:26 tayp waiter

  • @asokanram
    @asokanram 7 місяців тому

    நுகர்வோர் கோர்ட்டில் இழுக்க வேண்டும்

  • @gowrishankar3847
    @gowrishankar3847 9 місяців тому +3

    Bus iruku ana driver illa

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork 9 місяців тому +1

    தான் முட்டாள் என்று அறிந்தவன் அறிவாளியை வேலைக்கு வைக்கமாட்டான் அதுபோல.....

  • @Hameed-ds1np
    @Hameed-ds1np 9 місяців тому

    தம்பி வணக்கம் இந்த லட்சணத்துல சம்பளம் வேற போராட்டம் வேற உங்களுக்கு தேவையா இதெல்லாம் சம்பளம் கொடுக்கக்கூடாது

    • @ShortsVloggs
      @ShortsVloggs  9 місяців тому

      அவங்க உழைத்ததுக்கு ஊதியம் கண்டிப்பா கொடுக்கனும் அண்ணா

    • @Hameed-ds1np
      @Hameed-ds1np 9 місяців тому

      அது சரி தம்பி உழைப்பதற்கு ஊதியம் அது சரிதான் ஆனால் நேர்மையாக உழைக்கணும் திருநெல்வேலி இருந்து நாகர்கோவில்ல போற வண்டியில சில வண்டிகள் வந்து நாங்குநேரி உள்ளையும் செலவு வண்டிகள் மன்னார்குடி உள்ளையும் சில வண்டிகள் வந்து ஏர்வாடி வழியா போகும் ஆனால் இவன் என்ன செய்வான் தெரியுமா? பைபாஸ்லயே போவான் நாங்குநேரி குள்ள போவாது வழியில் இன்னும் இறக்கிவிட்டுருவேன்னு பாசஞ்சரோட சண்டை போடுவான் ஏன் உனக்கு நாங்குநேரி உள்ள போய் என்ன வழிக்கு வா செய்து அதே மாதிரி என்ன செய்வான்னா திருப்பூரில் இருந்து நாகர்கோவிலில் ஒரு வண்டி திருநெல்வேலிக்கு அவர் திருநெல்வேலி உள்ளே போக மாட்டார் என்ன அவர் நாகர்கோவில் எடுத்தா மதுரையில்தான் நிப்பாராம்

  • @somajapandi6824
    @somajapandi6824 9 місяців тому +1

    Release panuing bro 😂

  • @MNRAMASAMYRAJA
    @MNRAMASAMYRAJA 9 місяців тому

    பெங்களூர் சென்று பார்க்கவும்

  • @kesavasuriyan7713
    @kesavasuriyan7713 8 місяців тому

    Bro now few of drivers asking ne bus drive pandra ya worst bro.

  • @Nanvallavan676
    @Nanvallavan676 9 місяців тому +1

    Festival time you should stay in bus stand even platform for your bus..dont go outside...your first mistake..
    Secondary..conductor called you in ur mobile means you must receive sms with bus service number and bus registration number...
    Dont say seat number not mention..all bus every seat mention with seat number...

  • @tnpscTn
    @tnpscTn 9 місяців тому

    Unreserve பண்ணவன் கிட்ட காசு கை நீட்டி வாங்கியிருப்பான் அதான் அப்டி பேசுறான் போலா

  • @Unknownrailenthusiast
    @Unknownrailenthusiast 8 місяців тому

    Neenga consumer court la case podalam

  • @lovelynelson1920
    @lovelynelson1920 8 місяців тому

    Bro tenkasi ku timing enna

    • @ShortsVloggs
      @ShortsVloggs  8 місяців тому +1

      Video upload panran bro 😎

  • @Sundarsoundofficial
    @Sundarsoundofficial 3 місяці тому

    Setc la book pannunga tnstc la poi book pannirukaanga

  • @ahamedfareed7118
    @ahamedfareed7118 9 місяців тому

    Please complaint this to chief minister cell

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 9 місяців тому

    தனியாருக்கு போனாத்தான் சரி வருவானுங்க

  • @senthilrajaramasamy9519
    @senthilrajaramasamy9519 9 місяців тому

    Consumer court போங்க

  • @Adharsh6
    @Adharsh6 9 місяців тому +1

    கவர்மெண்ட் ஒர்ஸ்ட் தான் இருக்கு

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 9 місяців тому +1

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியில் நடக்கும் அவலங்கள் எல்லா துறையிலும் நடக்கிறது. நீ பாதித்தால்தான் வீடியோவ வெளியிடம்னு சொன்ன பாரு ......👌

  • @Deliverypartner_Parttime
    @Deliverypartner_Parttime 9 місяців тому

    9.00 சாத்தூர் 😢

  • @shubovibes4120
    @shubovibes4120 8 місяців тому

    Bro Ennum konjam bus 🚌 Bus Stop ulla pgadu nu sollurange

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs 9 місяців тому +1

    Other States Buses are Best Compared to TNSTC 😂😂😂😂😂

  • @ajithsivaraja
    @ajithsivaraja 9 місяців тому +1

    இத்தனை வருஷமா பேருந்துகள் பதிவு போட்டும் TNSTC பேருந்துகளில் இருக்கை எண் பெரும்பாலும் இருக்காது என்ற அடிப்படை கூட தெரியவில்லை.

    • @ShortsVloggs
      @ShortsVloggs  9 місяців тому +3

      ஆமா ப்ரோ தெரியாம போச்சு, எனக்குதெரியல ok அப்போ government புக்கிங் websitela எப்படிbro காட்டுது. உங்க அறிவை பயன்படுத்தி அந்த அடிப்படைய கண்டுபுடிங்க bro. அதேபோல டிக்கெட்ல seat நம்பர் print பண்ணி ஏமாத்திற government ah கொஞ்சம் கேளுங்க bro

    • @ajithsivaraja
      @ajithsivaraja 9 місяців тому

      @@ShortsVloggs ஒழுக்கமா SETCல போயிருக்கனும், இல்ல கிடைச்ச சீட்ல உட்காந்திருக்கனும். அதுவும் இல்லன்னா சோவாரம பஸ் வந்த உடனே ஏறியிருந்தா முன்பக்கம் இடம் கிடைச்சிருக்கும். வருஷத்துல எல்லா நாட்களிலும் இந்தி பிரச்சினை வராது. இது போன்ற நாட்களில் இதை தவிர்க்க முடியாது. மதுரைக்கு தெற்கே 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கும் போது இப்படி ஒன்றிரண்டு பிரச்சினைகள் வரும். மொத்த பயணிகள் எண்ணிக்கையில் இந்த பிரச்சினை 0.001% கூட இருக்காது.

    • @viki19910
      @viki19910 9 місяців тому

      ​Irukira govt aataya podra govt Avan kitta nyaya dharmam la ethirpaka mudiyuma​ @@ShortsVloggs

    • @ABWMEDIA
      @ABWMEDIA 9 місяців тому

      Yaru sona? Irukum

    • @ABWMEDIA
      @ABWMEDIA 9 місяців тому +1

      Thalaiva tnstc bus apdithan irukum use setc ultra deluxe, ac sleeper

  • @postmasteroffi
    @postmasteroffi 8 місяців тому

    ethavathu seat kodutha pothumnu solringa last la ukkara sonna ukkara matringa , na intha seat thaan venumnu na epapvathu kettena nu startingla kathuringa , antha bus la yera mattennu erangunathu neenga ithellam na ivvalavu neram mariyathai ah soli irukken avangalum ungakita mariyathai ah thaan pesuraanga but minorru ivaru mattum pudungii maari avainga ivainga nu solraan kena dash yaara irunthaalum mariyathai kodu da (sorry for the da da da )

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 9 місяців тому

    Government bus total waste private bus really great❤❤❤❤❤❤

  • @ManiKandan-rj8lr
    @ManiKandan-rj8lr 9 місяців тому +1

    Indha hair ku thaan na ivanunga panradha paatha Omni bus illa na train a paravala nu thonum na... Bus irukan nu ketta moonja oru maari vachikitu engayo paathukite solluvanga paarunga tension aagum na.... Edho summa pora maari🤬

  • @Tharish56
    @Tharish56 9 місяців тому +2

    ANNA 1 LIKE AND COMMENT ❤❤

  • @seenukavithseenukavitha141
    @seenukavithseenukavitha141 9 місяців тому

    அண்ணா மனசு ரொம்ப வலிக்குது அண்ணா😢😢😢

  • @ayyanvarman1947
    @ayyanvarman1947 7 місяців тому

    Bro oru Advocate parthu court potta ungalukku neethi kidakkum,and nastaedu undu

  • @thisminute3475
    @thisminute3475 9 місяців тому

    எல்லா இடத்துலயும் பிரச்சன ஆகனும்னு ஒரு குரூப் அஜண்டாவோட ஆஃபிசர்கள வச்சு வேல பார்த்துக்கிட்டு இருக்கு..