நா வெட்கத்தை விட்டு இத சொல்ற ! | Christian Short Message | Pr. Benz

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    God Bless You !
    #TamilChristianSermon #கடைசிகாலஎச்சரிப்பின்வார்த்தை #SpecialMessage #JOYTV #Message #Shorts #shorts #yotubeshorts #shortsindia #youtubeindia

КОМЕНТАРІ • 708

  • @jenifer1002ful
    @jenifer1002ful 23 дні тому +12

    சிறுமையை கண்ணோக்கி பார்க்கிறவர் ஏழ்மையை மாற்றி ஆசீர்வதிக்க இறைவர் தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து

  • @kayalvizhikayal2570
    @kayalvizhikayal2570 6 місяців тому +188

    கேட்கும் போது நாவு வறண்டு போகும் அளவிற்கு வேதனை அளிக்கிறது சகோதரே. ஆனால் வளர்ச்சி பெற்ற பிறகு மறவாமல் இருப்பது தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்

    • @dekuleslag188
      @dekuleslag188 5 місяців тому +1

      ❤😢🙏Thank you Lord ❣️

  • @glorymanohar9117
    @glorymanohar9117 3 місяці тому +9

    எத்தனையோ பேர் பழசை மறந்து விடுகிறார்கள். ஆனால் இவர் ஒருபோதும் அதை மறப்பதில்லை. மற்றவர்களிடமும் சாட்சியாக அறிவித்து உற்சாகப்படுத்துகிறார் அதனால் கர்த்தர் மிகவும் ஆசீர்வதிப்பாராக இன்னமும். நன்றி பாஸ்டர்

  • @rochegilbert3014
    @rochegilbert3014 5 місяців тому +119

    இயேசுவே என் பாவங்களை மன்னியும்.
    நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ கிருபை செய்யுங்கள் அப்பா

    • @maniraj23073
      @maniraj23073 5 місяців тому +4

      தன் பாவங்களை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் 🙏

    • @salomisalomi7375
      @salomisalomi7375 4 місяці тому +4

      Amen alleluah

    • @user-rx3dt5pz5p
      @user-rx3dt5pz5p 4 місяці тому +1

      Karthar Nallavar❤ Avar kirubai Enrum ullathu❤

    • @VS.2010
      @VS.2010 2 місяці тому +1

      நான் உன்னில் மகிமை படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்......🎉

    • @RajKumar-oz2wp
      @RajKumar-oz2wp 2 місяці тому

      😢😢😢😢😢😢

  • @jayajohn4469
    @jayajohn4469 6 місяців тому +32

    நன்றி ஐயா பலயநீனைவை மறக்காத நல்ல ஊழியர் கர்த்தர் உங்களை இன்னும் ஆசீர்வதிப்பார் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் ஆமென் ஆமென்

  • @rajagopal.r2908
    @rajagopal.r2908 6 місяців тому +58

    காக்கைகளை போஷிக்கும் தேவன் நீர்

  • @bagavathimuthusamy8384
    @bagavathimuthusamy8384 5 місяців тому +57

    இந்த ஏழ்மையான நிலமை எல்லோருடைய ஏழை வாழ்விலும் உண்டு கஷ்டப்பட்டு உழைத்து முன்னேற அவர்கள் வாழ்க்கையில் இன்பமாக மாறும்

  • @SureshKumar-v5b7x
    @SureshKumar-v5b7x 5 місяців тому +30

    தேவனுக்கு மகிமை ஸ்தோத்திரம்

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 6 місяців тому +48

    Heart touching witness ❤️🙏❤️ Glory to Our Lord 💓🙏💓

  • @samuelsam671
    @samuelsam671 6 місяців тому +35

    இந்த பாஸ்டர் பாடிய யாக்கோபு என்னும் சிறு பூச்சியே பாடலை கேட்டு கொண்டே இருப்பேன் இன்று என்னுடைய எல்லா கடன்கள் மற்றும் வேதனை நீங்கி சுகமாய் இருக்கிறேன் யெகோவாயீரே ஸ்தோத்திரம் ஆமென்

  • @savithria9782
    @savithria9782 6 місяців тому +29

    Amen Glory to Jesus Christ Thank you Jesus Christ 🙏

  • @user-qs5mz4ty3k
    @user-qs5mz4ty3k 6 місяців тому +27

    ஆண்டவருக்கு கோடி கோடி நன்றி இயேசு அப்பா.அப்பா இன்று அதே நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம் இயேசு அப்பா உமக்கு தெரியும் நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென்

    • @sivakumarangamuthu
      @sivakumarangamuthu 5 місяців тому +2

      Amen

    • @maniraj23073
      @maniraj23073 5 місяців тому +2

      கர்த்தர் உங்களை ஆசீர்வாதித்து காக்கக்கடவர் 🙏🙏

    • @user-qs5mz4ty3k
      @user-qs5mz4ty3k 5 місяців тому +2

      நான் பட்ட வேதனை அவமானம் துரோகம் ஏதும் என் பிள்ளைகளுக்கு வரக் கூடாது என் பிள்ளைகளின் நல்வாழ்வை காணும் படி எனக்காக இறைவனிடம் வேண்டி கொள்ளுங்கள்

    • @glorymanohar9117
      @glorymanohar9117 3 місяці тому

      நிச்சயமாக ஆண்டவர் உங்களை உயர்த்துவார் கவலைப்பட வேண்டாம் தொடர்ந்து ஜெபியுங்கள்.​@@user-qs5mz4ty3k

    • @glorymanohar9117
      @glorymanohar9117 3 місяці тому

      ஆண்டவர் உங்களை நிச்சயமாக ஆசீர்வதிக்கப் போகிறார்

  • @GomathiGomathi-jc7zp
    @GomathiGomathi-jc7zp 6 місяців тому +120

    எல்லா இடங்களிலும் எல்லா பிரசங்கங்களிலும் உங்களுடைய சாட்சியை நீங்கள் சொல்வது மிகவும் அருமையாக உள்ளது.

  • @NoorullahHafeel-lb9nn
    @NoorullahHafeel-lb9nn 6 місяців тому +15

    கடும் உழைப்பு இருந்தால் உலகில் எதை வேண்டுமானாலும் தொடலாம் அதுதான் உண்மை .

  • @user-mf1pv5gl3h
    @user-mf1pv5gl3h 6 місяців тому +2

    என்னுடைய உறவினர்13 வயது பையனாக இருக்கும்போது அவருடைய தாயார் வீட்டு வேலை செய்து அவரை படிக்க வைத்தார்.என் சகளை +2 படிப்பு முடித்து விட்டு அரபு நாட்டுக்கு வேலைக்கு சென்று இப்போது பெரிய கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.நான் ஒரு எலக்ட்ரிக் கடையில் சேல்ஸமேனாக வேலை செய்கிறேன்.எனது உறவினர் இந்தியாவிற்கு வரும்போது என்னிடம் பேச மாட்டார்.என்னை மதிக்க மாட்டார்.அவருக்கு கர்வம் நீங்க உங்கள் ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
    ..

  • @saimanlala5037
    @saimanlala5037 6 місяців тому +18

    🙏✝️ஆமென் ஆண்டவரே 💙❤️✨

  • @GracyBairavan
    @GracyBairavan 17 днів тому

    Amen🙏 Glory to Jesus ✝️🙏🙇

  • @Uae-tamilan2
    @Uae-tamilan2 6 місяців тому +4

    என் மனைவி இறந்தபிறகும் ஆண்டவர் மீது கோவம் வந்தாலும் அவரைவிட்டு என்னால போகமுடியல. நான் எங்கு செல்வேன் உம்மைவிட்டு😢

  • @michaelmichael7696
    @michaelmichael7696 5 місяців тому +3

    எல்லா புகழும் இறைவன் ஒருவருக்கே🙏🙏🙏

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 6 місяців тому +33

    Amen நன்றி ஆண்டவரே கர்த்தர் செய்த நன்மைகளை ஒருபோதும் மறக்கக்கூடாது.பழசை மறக்கக்கூடாது.

  • @user-oh8jd8ep8d
    @user-oh8jd8ep8d 2 місяці тому

    Amen 🙏Praise the Lord 🙌

  • @moncristina6010
    @moncristina6010 Місяць тому

    Amen hallelujah thank you Jesus Appa I love Jesus Appa ❤

  • @jayanthigraceruby6570
    @jayanthigraceruby6570 5 місяців тому

    Praise God for raising you to help others .

  • @pinkyprincess5366
    @pinkyprincess5366 4 місяці тому

    Praise d Lord!! There is no limit to yr mercy!!

  • @user-wb2ef8kx5m
    @user-wb2ef8kx5m 2 місяці тому

    Amen Thank you Jesus 🙏🙏🙏🙏🙏

  • @mehalamehala5112
    @mehalamehala5112 2 місяці тому

    Amen glory to Jesus hallelujah

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u 8 днів тому

    ஆமென் இயேசப்பா 🙏❤️

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +1

    🍒🍒 🙏🙏 ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக 🍒🍒🍁🍁 எலி வை காகங்களை கொண்டு போஷித்த தேவன் நல்லவர் அவர் சர்வ வல்லவர் ஆமென்.. 💠💠🌴🌴 இந்த தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்துவார்🌹🌹 இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்❤️❤️🌴🌴

  • @fmiller1896
    @fmiller1896 Місяць тому +1

    ஆமென்ஏன் உனக்கு மகிமை உண்டாவதாக

  • @gameing6204
    @gameing6204 6 місяців тому +4

    நன்றி அப்பா தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 6 місяців тому +2

    நாம் செய்யும் உதவி நம்மை என்றும் வாழவைக்கும்...❤❤❤

  • @yesud8204
    @yesud8204 6 місяців тому +1

    இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆண்டவரே அல்லேலூயா

  • @lasithavictor588
    @lasithavictor588 21 день тому

    Amen Thank you Appa 🙏

  • @eishaeisha2453
    @eishaeisha2453 5 місяців тому

    Amen praise the lord 🙌🙏

  • @kvasan
    @kvasan Місяць тому

    Amen. Praise the Lord

  • @senthilraj887
    @senthilraj887 4 місяці тому

    பழைமையை மறக்க கூடாது என்பதை உணர்த்தியமைக்காக உங்களை வணங்குகின்றேன்🎉🎉❤❤❤

  • @nirmalac654
    @nirmalac654 6 місяців тому +1

    ஆமேன் ஆமேன் ஆண்டவரே நீர் இல்லாமல் நான் இல்லை நான் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் உம்மூடைய பாதங்களை விட்டு போகவே மாட்டேன் ஆண்டவரே 🙏🏻🙏🏻🙏🏻🤝🏻💞

  • @henrynadar7699
    @henrynadar7699 4 місяці тому

    Praise the lord Hallelujah Amen

  • @alicesamuel5316
    @alicesamuel5316 5 місяців тому +1

    Amen

  • @ranijames5053
    @ranijames5053 4 місяці тому

    Hallelujah Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤

  • @AbiramiAbirami-gp6gw
    @AbiramiAbirami-gp6gw 29 днів тому

    Thank you Jesus ❤

  • @kavithasiva3266
    @kavithasiva3266 6 місяців тому +1

    அல்லேலுயா நாங்களும் மிகவும் கஸ்ரப்பட்டோம்.ஆனா ஆண்டவர் எங்களையும் அனேகம்பேருக்கு உதவிசெய்கிற அளவுக்கு ஆசீர்வதித்திரக்கிறார்.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 6 місяців тому +2

    ஆமென் ஆமென் இதே போல் நாங்களும் வாழ்ந்திருக்கிறோம் பாஸ்டர்

  • @aarthibalakrishnanaarthimo7878
    @aarthibalakrishnanaarthimo7878 4 місяці тому

    Amen daddy 🙏✨❤️ hallelujah hallelujah 🙏🙏

  • @lydiapratab-jm3el
    @lydiapratab-jm3el 4 місяці тому

    THANK YOU JESUS.

  • @user-xk1he2cf3q
    @user-xk1he2cf3q 5 місяців тому

    AMENN❤❤❤❤

  • @ambikathangarasu9447
    @ambikathangarasu9447 6 місяців тому

    Amen paaa ✝️💯😔

  • @vishalchandran43
    @vishalchandran43 5 місяців тому

    Glory to God 👑

  • @kuwaita.manovamoses4736
    @kuwaita.manovamoses4736 Місяць тому

    Thank you Jesus Jesus Jesus ❤

  • @mahimaraj935
    @mahimaraj935 4 місяці тому

    🙏Praise the lord 🙏

  • @Anitha-fh2hh
    @Anitha-fh2hh Місяць тому +1

    Amen Amen🙏🙏

  • @565ghyhhb
    @565ghyhhb 6 місяців тому +20

    இதென்ன புதுமை. அநேக வீடுகளில் இது இயற்க்கை

    • @kingstonsimon8806
      @kingstonsimon8806 6 місяців тому +5

      Boomer

    • @funwithdinolin3807
      @funwithdinolin3807 6 місяців тому +5

      இவன் வீட்டில் மட்டும் நடக்கும் நிகழ்ச்சி என்று நினைக்கிறான்....

    • @glorymanohar9117
      @glorymanohar9117 3 місяці тому

      ​@@funwithdinolin3807எவன்? கிறிஸ்தவர்கள் மரியாதையுடன் பேச வேண்டும். கற்றுக் கொள்ளுங்கள்.

    • @Liveforlordjesus
      @Liveforlordjesus 3 місяці тому +2

      ஆனால் உன் வீட்ல இருக்காது, அப்படி இருந்தா நீ இப்படி பேசமாட்ட..

  • @angeljeyaraja24
    @angeljeyaraja24 6 місяців тому +10

    Enna oru thalmai.. bro ungalukku.Neenga aseervathamaha aseervathamaha innum inum iruppenga brother.neenga innum uarthappafuvinga.Yesappa ungala Mela Mela Mela uaryhuvar. Karthar ungal perai perumai paduthuvar.God bless you abundantly brother your family and ministry.❤🎉🙏🔥💯🔥🙏🌅🙏🌅🙏🔥🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💐💐💐💐💫💫💫💫💫💫💐🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @keranophroja2912
    @keranophroja2912 4 місяці тому +1

    Amen❤

  • @priscilla.d5992
    @priscilla.d5992 4 місяці тому

    Amen praise the lord

  • @joylatha1314
    @joylatha1314 4 місяці тому +1

    Amen..... Praise the Lord 🙏

  • @estherdavid7774
    @estherdavid7774 4 місяці тому

    Praise the lord Jesus 🙏

  • @BTSArmyGirl-iz9im
    @BTSArmyGirl-iz9im 5 місяців тому

    Thank you daddy ❤️❤️❤️❤️❤️❤️

  • @sekarv1982
    @sekarv1982 2 місяці тому +1

    AmenAppa❤❤❤❤❤❤❤

  • @sagayarajraj4075
    @sagayarajraj4075 4 місяці тому

    Amen Hallelujah Appa

  • @martinjoseph6464
    @martinjoseph6464 6 місяців тому

    Thank you Jesus

  • @nbsarathsarathh8205
    @nbsarathsarathh8205 Місяць тому

    AmenAppa Alleluya AmenAppa Alleluya

  • @charlessubramanian5121
    @charlessubramanian5121 Місяць тому

    ஆமென் ஆமென் ஆமென்

  • @praveenkumarpraveenkumar1554
    @praveenkumarpraveenkumar1554 3 місяці тому

    Amen hallelujah ❤❤❤❤

  • @victoriadurairaj5029
    @victoriadurairaj5029 6 місяців тому +2

    Even we are 5 siblings, my mom used to make one omelette and share for all 5 equally.. by God’s grace we all are blessed 😇 now and my parents are happy too .. glory to God alone

  • @ValarmathiCharles
    @ValarmathiCharles 21 день тому

    HALLELUJAH 🙌 AMEN 🙏

  • @angelmala3355
    @angelmala3355 2 місяці тому

    Nandri appa 🎉

  • @RajanBabu-tq3qb
    @RajanBabu-tq3qb 3 місяці тому

    ஆமென் அல்லேலூயா

  • @user-ip9cf9zl3y
    @user-ip9cf9zl3y 5 місяців тому

    காக்கைகளை போஷிக்கும் தேவன் நீரே ஆமேன் அப்பா ❤

  • @fatimapaul5498
    @fatimapaul5498 8 днів тому

    Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hasin7072
    @hasin7072 6 місяців тому

    True lines ❤❤❤ brother

  • @lemuel3912
    @lemuel3912 6 місяців тому +2

    AMEN HALLELUJAH THANK YOU JESUS ✝️

  • @thusithusi1707
    @thusithusi1707 5 місяців тому

    Amen amen amen amen 🙏🙏🙏🙏🙌🙌🙌🙏🙏

  • @RASaronprabhukSharon
    @RASaronprabhukSharon 5 місяців тому

    I love Jesus❤❤❤❤❤

  • @sindhuprasathu7553
    @sindhuprasathu7553 2 місяці тому

    Amen❤ Hallelujah Praise The Lord JESUS FATHER ❤

  • @rubyithayaraj6112
    @rubyithayaraj6112 6 місяців тому

    Glory to God

  • @srinivasank1408
    @srinivasank1408 6 місяців тому +3

    Glory to Jesus Christ ❤

  • @ranjitgengadurai8126
    @ranjitgengadurai8126 6 місяців тому +6

    Amen Amen Amen yesupaaa 🙏🏼🙌🏼🙌🏼🙏🏼🙏🏼

  • @rajesh.mraghul8721
    @rajesh.mraghul8721 6 місяців тому

    Amen amen amen appa hallaluya hallaluya hallaluya

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 6 місяців тому +1

    Amen yesappa hallelujah thank you Jesus 🛐🙏

  • @salomiranirani8483
    @salomiranirani8483 4 місяці тому

    Amen Lord ur super Lord 🙏

  • @navaelijah6673
    @navaelijah6673 2 місяці тому

    Praise God 🙌

  • @MuhammadniyasNiyasmnk
    @MuhammadniyasNiyasmnk 5 місяців тому

    thanks for god ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @perumal.jeyaranijeya528
    @perumal.jeyaranijeya528 4 місяці тому

    Karthar.. Nam Dhevanagiya...Andavar Solli virukkaru thana.. ..
    Namakku.. Ne Eagipthil Irundhu Vandhai yenbathai Maravadhe yeru thanne Sonnaru 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🌹🌹😭😭😭

  • @VijayaSuresh-gq4rb
    @VijayaSuresh-gq4rb 3 місяці тому

    🙏🙏🙏🙏❣️❣️❣️❣️🙏🙏🙏🙏🙏amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 nanri ❤pasrar ❤amen 🙏

  • @katherinenirmalarose4153
    @katherinenirmalarose4153 6 місяців тому

    AMEN. THANK YOU GOD FOR ELEVATING THIS BROTHER IN HIS LIFE.

  • @saravananperiyasamy7509
    @saravananperiyasamy7509 4 місяці тому

    Amen........🙏

  • @yogeskanagasingam7429
    @yogeskanagasingam7429 4 місяці тому

    Amen Amen Amen 🙏

  • @cookienarainsamy752
    @cookienarainsamy752 6 місяців тому

    Amen Pst Benz touching story so true be blessed with wat u have n i will neva forget wer we came from n wer iam.nw its only by da grace of God just like how dat small piece of egg was so tasty in da same way taste n see how good our Lord Jesus Christ is GOD bless u really blessed i dint scroll thank u Pst for dat testimony 🙏🙌👋

  • @anidhayalj19877
    @anidhayalj19877 5 місяців тому +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN ❤️❤❤👏🙏...

  • @sarosaro4741
    @sarosaro4741 6 місяців тому

    Glory to jesus

  • @sikkandershaik8473
    @sikkandershaik8473 6 місяців тому +2

    நம்ம நாகர்கோவில் இரயில்கள் வந்து இறங்கிய ரோட்டில் மொபைல் கடைய காலி செய்யும் முன்பு

  • @Davidratnam2011
    @Davidratnam2011 6 місяців тому +2

    Amen yesappa bless you brother

  • @gwendalinebarnabas7613
    @gwendalinebarnabas7613 6 місяців тому +1

    Pastor we are 6 children struggled a lot like you but today God has blessed us and made us to bless many needy

  • @mariyanathan1513
    @mariyanathan1513 4 місяці тому

    Yesappa en pavangalai manniyum
    En magan joy
    Avanodu exam edudiya anaittu students m vertri pera kirubai saiyunga Amen hallelujaha

  • @rrajkumar2263
    @rrajkumar2263 6 місяців тому +4

    Praise tha lord....❤️❤️🙏🙏✝️

  • @rajendhrenrajendhren3570
    @rajendhrenrajendhren3570 Місяць тому

    இருதயத்தை அறிந்தவரல்லவா
    நம் ஐீவனுள்ள தேவன் இயேசு
    அவர் தகப்பனாக நம்மை பிள்ளைகளாக்கினார் ஆம்
    நம் பிதாவானவர்

  • @sankars6889
    @sankars6889 5 місяців тому

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen yesu appa Amen Amen 🙏🙏🙏💯 Amen Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umasathiya2488
    @umasathiya2488 6 місяців тому +6

    Amen hallelujah 😭✝️❤

  • @Mahalingamkala-lv8cb
    @Mahalingamkala-lv8cb 6 місяців тому +4

    என் கடந்த கால வாழ்க்கையை நினைவு படுத்தியது கோட் bless யு

    • @anssenthil737
      @anssenthil737 6 місяців тому +1

      அப்போ உங்கள் கடந்த காலத்தில் ஆண்டவர் விடுமுறையில் இருந்தாரா!!!!
      ஏன் கடவுளை அல்பத்தனமா நினைக்குறீங்க!!!!
      அவரின் கருணை மிகப்பெரும் கொடை! அதற்கு பிரார்த்தனை செய்வோம்,,,