பிறந்து 14 நாட்களே ஆன கன்று குட்டி, பால் சுரக்கும் அதிசயம் | New Born cow | Giving Milk |

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    #Newborncow | #Milk | #Erode |
    பசுவின் ஹார்மோன்கள் ரத்தத்தில் கலந்ததால் நிகழ்ந்தது என விளக்கம்
    Watch Polimer News on UA-cam which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 556

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 4 роки тому +19

    பாவம் அந்த கன்று...அதன் உடம்பு பால்சுரந்து கறக்கும் போது தாங்குமா...எவ்வளவு ரத்தம் தேவை படும்...இறைவா காப்பாற்று ...

  • @sudhasudhakar3247
    @sudhasudhakar3247 4 роки тому +301

    கொரோனாவுக்கு நன்றி
    முதல் முறையாக பார்கிறேன் உலகம் அழியும் அபாயம் உள்ளது மிகவும் சிறப்பாக நடைபெறும் 😘😘😘😍😍😍😍😍😘😍😍😍

  • @d.kumard.kumard7035
    @d.kumard.kumard7035 4 роки тому +39

    Om... *இயற்கையில் செயற்கை கலந்தால் இவ்வாறான சந்தர்ப்பம் நடக்கும் மரபணுக்கள் மாறியவுடன் இவ்வாறு நடக்கும்*
    கன்றுகுட்டி உரிமையாளர்க்கு அன்பான வேண்டுதள் !!!
    இந்த ஊரடங்கு முடிந்த பின் கன்று குட்டியின் பாலை பரிசோதிக்கப்படல் வேண்டும் !!! நாட்டு நன்மைக்காக !!!

    • @user-ny9cd2xd6q
      @user-ny9cd2xd6q 4 роки тому +3

      வணக்கம் You tube comments - ஐ எப்படி BOLD - ஆக எழுதுவது Please share with me 9843206660 ...

  • @indiausa9253
    @indiausa9253 4 роки тому +435

    இது தான் கலியுகம்.
    2020 is very fast like ,,T20

    • @lokeshwaranc6094
      @lokeshwaranc6094 4 роки тому +4

      Yes not only for humans animals also

    • @BALA2BALAS
      @BALA2BALAS 4 роки тому +2

      It already happened in Andhra before two months... And now this... Kaliyugha...

    • @makeshkumar8887
      @makeshkumar8887 4 роки тому +6

      இது. பசு வே இல்லை. அது கூட மக்களுக்கு இன்னும் புரியவில்லை. மனிதன் உருவாக்கிய மிருகம் அப்படி தான் இருக்கும்.

    • @tejaswarpjt356
      @tejaswarpjt356 4 роки тому

      Evolution ah kuda erukalam

    • @sundravigneshwarp3187
      @sundravigneshwarp3187 4 роки тому +2

      Kali yugama , yen da dei epo da thirundhuveenga ?

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 4 роки тому +561

    இன்னும் என்னென்ன எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கோ இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுன்ன கால மாட்டுல இருந்து கூட பால் வரும் போல இருக்கே?

    • @plotshouse_dgl
      @plotshouse_dgl 4 роки тому +6

      😄😄😄😄

    • @rajasriprasanna199
      @rajasriprasanna199 4 роки тому +5

      😂😂

    • @zzzzzz520
      @zzzzzz520 4 роки тому +1

      😃😃😅😅

    • @nagareegakurangu
      @nagareegakurangu 4 роки тому +13

      Broiler கோழி அதிகம் உன்பதால் ஆண்கள் உடலில் உள்ள estrogen அதிகம் சுறக்கிறது ..ஆதலால் இப்பொழுது பல ஆன் பிள்ளைகள் gynacomastia(ஆண் மார்பு வளர்ச்சி) என்ற ப்றச்சனயால் பாதிக்க பட துவங்கி உள்ளனர்...
      இ ப்பொழுது நீங்கள் கூறியதை சம்பந்த படுத்தி பாருங்கள்

    • @kailash8
      @kailash8 4 роки тому +5

      @@nagareegakurangu நல்ல வேளை நான் சைவம். யுட்யூப் food reviewers எல்லாம் அசைவம் promote செய்கிறார்கள். மனதையே மாற்றிவிடும்.

  • @mrparthiban1633
    @mrparthiban1633 3 роки тому +13

    கலப்பின மாடுகளை வளர்க்கும் வரை இது போன்ற பிரச்சினைகளை எதிர் கொண்டுதான் ஆக வேண்டும்

  • @RaizaSpecial
    @RaizaSpecial 4 роки тому +137

    2020ஆம் ஆண்டு தான் எல்லாமே நடக்கிறது வாரக்கணக்கில் ஊரடங்கு
    வரும் என்று நான் கனவில் கூட நினைத்தது இல்லை அது நடந்ததும் 2020

    • @makeshkumar8887
      @makeshkumar8887 4 роки тому +6

      இதை விட மோசமாகும் இனியும் இயரர்க்கையை மதிக்காமல். இருந்தால்.

    • @abcd-yc2fi
      @abcd-yc2fi 4 роки тому +2

      Vaara kanakkil ella bro ,maasa kanakila lockdown varum ...anegama June varaikum varum ...motthama sonna makkal otthukka mattangannu konjam konjam ah solranga ...

    • @jothisukumar7394
      @jothisukumar7394 4 роки тому +5

      ஊரடங்கு சரியான நேரத்துல் அறிவிக்காமல் இருந்திருந்தால் கொத்து கொத்தாக செத்து அமெரிக்காவுக்கு போட்டியாகி இருப்போம்

  • @chitraa7284
    @chitraa7284 4 роки тому +84

    நாம் அனைவரும் இருப்போமா இல்லை இறப்போமா தெரியவில்லை இனியாவது நமக்குள் இருக்கும் கெட்டதை விட்டு நல்லெண்ணத்தை கொண்டு வருவோம் இல்லாதவர்களுக்கு உதவி செய்வோம்

    • @d.kumard.kumard7035
      @d.kumard.kumard7035 4 роки тому +5

      Om... *சொல்லிகிட்டு இருந்து சரிவராது பேய்கள் எல்லாம் திசை தெரியாமல் ஓட தனது வேலைகாட்டனும் !!! இப்பூமியில் வாழ்ந்த தெய்வங்கள் கண்டு அதிர சாதனை புரியனும் !!! மனதில் ஆழ்மனதில் ஞானத்தில் நினைத்தால் மட்டும் சரிவராது இறங்கி செய்யனும் !!!! இப்படி பேசி பேசி யே காலம் வீணாகுது !!! குடுக்கிறவர் குடுப்பார் சொல்லி காட்ட மாட்டார்* !!!

    • @thirupathi5251
      @thirupathi5251 4 роки тому +2

      Correct

    • @jesusgreat247
      @jesusgreat247 4 роки тому

      Chitra A kandipa sister

    • @chitraa7284
      @chitraa7284 4 роки тому +1

      @@d.kumard.kumard7035 அட தெய்வங்கள் இங்கேயும் வந்துட்டீங்களா 😂😂😂😂🙏🙏🙏🙏🙏

  • @blacklover9473
    @blacklover9473 4 роки тому +84

    Kannukutty kuda famous aaguthu, namma naala eduvum mudiyala 🤣😁 -VIP

    • @joelrasu
      @joelrasu 4 роки тому +2

      Romba feel panringa pola bro..

    • @earnmoneyonlinetamil1480
      @earnmoneyonlinetamil1480 4 роки тому +2

      Athu enamo unma tha bro

    • @zzzzzz520
      @zzzzzz520 4 роки тому +10

      Ungaluku paal vanthuruntha famous aagirukalam ☺️

    • @abcd-yc2fi
      @abcd-yc2fi 4 роки тому +1

      Yen bro ungalukum paal varanuma....

    • @blacklover9473
      @blacklover9473 4 роки тому +1

      @@zzzzzz520 🤣🤣🤣🤣

  • @kuttystoryvj5038
    @kuttystoryvj5038 4 роки тому +87

    ஏண்டா உங்க கண்ண கையை சும்மா இல்லாம அதோடு மடிய பிடிச்சு உங்களை யாருடா இழுக்கச் சொன்னது

    • @suppaiyakonar1844
      @suppaiyakonar1844 4 роки тому +1

      காமடியாகத்தான் இருக்கு பஸ்ட்

    • @hungrybirdnotbad5780
      @hungrybirdnotbad5780 4 роки тому +4

      Kandru kutty madila irunthu paal edukalana athuku vali varum...

    • @esakkirajpooja3420
      @esakkirajpooja3420 3 роки тому

      🤣🤣🤣

    • @seithozhil3602
      @seithozhil3602 3 роки тому

      அதுலயும் கரந்து விட்டார்கள்

    • @Deepan0206
      @Deepan0206 3 роки тому +1

      அடேய் மாட பத்தி தெரியுமாடா பால் கரக்கலனா மாட்டுக்கு நெரி கட்டிக்கும் டா அந்த டைம் ஆனா கரந்துரனும் இல்ல னா அதுக்கு உயிர் போர மாரி வலிக்கும் டா

  • @GSGS-2020
    @GSGS-2020 4 роки тому +86

    ஊரு உலகத்துல எல்லாம் அதிசயமா தான் நடந்திட்டு இருக்கு

  • @Sandu-oj5bl
    @Sandu-oj5bl 4 роки тому +1

    I'm the son of Paramporul and my father is none other than Lord Shiva. Worship my dad and stay blessed and live in his grace blissfully

  • @rajarajeswarichandrakumar882
    @rajarajeswarichandrakumar882 4 роки тому +23

    பாவம் அந்த கன்றுக்குட்டி

    • @noburtttt12
      @noburtttt12 4 роки тому +1

      puriama pesadhinga bro...adhuku karalkkalanna mastitis vandhurum.

  • @santhoshsanthosh7537
    @santhoshsanthosh7537 4 роки тому +48

    உலகமே இப்போ எனக்கு அதிசியமா தான் தெரியுது

  • @nivaskumarg6256
    @nivaskumarg6256 4 роки тому +1

    எல்லாம் நம்ம சப்படற சப்பட்டும்,நம்ம வாழ்க்கை முறையும் தான்.நம்மள மட்டுமே பாதிக்குது,விலகுகளும் பாதிக்குது.
    இந்த வைரஸ் பிரச்சனைக்கு அப்புறமாவதுன் நம்ம வாழ்க்கை முறையை கொஞ்சம் ஆரோக்கியமானதா மதிக்கும்

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 4 роки тому +41

    அந்த கண்ணுகுட்டி எப்படி முறைக்கிதுனு பாருங்க... 😂😂😂

  • @KaliKalimuthu-dr6kd
    @KaliKalimuthu-dr6kd 2 місяці тому

    அந்த கன்று குட்டியின் பாலை அந்த டாக்டருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் கறந்து கொடுங்கள் குடித்துவிட்டு ஆரோக்கியமாக இருக்கட்டும் 🙏 வணக்கம்

  • @simdani5259
    @simdani5259 4 роки тому +53

    தாய்பசு போன்று இது
    தாய்கன்று னு சொல்லுங்க
    அதிசயம் ஆனால் உண்மை..👌

  • @tn02villan
    @tn02villan 4 роки тому +15

    நல்ல வேளை கழுத்துல மாலைபோட்டு..!! சாமி கும்பிடாம விட்டிங்களே..!! 😂😂😂

  • @sivak9539
    @sivak9539 4 роки тому +24

    டேய் அது பொறந்த குட்டி எதாச்சும் வந்துருக்கும்.. எதயாசும் புடிச்சி இழுதுறாதீங்க...

    • @noburtttt12
      @noburtttt12 4 роки тому +2

      Ji porandha kuttiku madi irukkadhu..idhuku irukku

  • @ganeshkumar4509
    @ganeshkumar4509 4 роки тому +3

    இனி மனிதனின் வாழ்நாளும் இப்படித்தான் கலி காலத்தின் கடைசி அத்தியாயம்

  • @senthilkumar.n
    @senthilkumar.n 3 роки тому +8

    இயற்கை முறையில் கருத்தரித்தால் இது போன்று நடக்காது!

  • @savugandhika
    @savugandhika 4 роки тому +4

    பாவம்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 роки тому +3

    இனிதான் காலத்தின் கோலம் ஆரம்பித்து விட்டது இனி என்ன என்ன விசித்திரம் எல்லாம் வருமோ ஒ காலத்துவனே

  • @m.shilajam.shilaja9601
    @m.shilajam.shilaja9601 4 роки тому +3

    கோமாதா எங்கள் குல மாதா.... God is Great...

  • @kanthansamy7736
    @kanthansamy7736 4 роки тому

    இது அதிசயம் அல்ல. இதனால் மனிதனுக்குதான் ஆபத்து. நாளை நம் குழந்தைகள் பிறக்கும்போதே மார்பகங்களுடன் பிறக்க நேரிடும். ஆங்கில பசுக்களை புதைத்து நாட்டுமாடு வளர்ப்போம்

  • @titanictamilan3390
    @titanictamilan3390 4 роки тому

    பெருசு ராமராஜன் ரசிகர் போல காளை மாடு, கன்னுக்குட்டி, நாய்க்குட்டி னு எந்த காம்பு கிடைச்சாலும் இழுத்து தள்ளி இருபது லிட்டர் கறப்பாரு போல. பாவம் அவரு பொண்டாட்டி.

  • @sekarikitchens7522
    @sekarikitchens7522 3 роки тому

    நம்பிக்கை கீழ் படி இதை விட பெரிதானவைகளை காண்பாய் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆரம்பம்

  • @வன்னியர்வம்சம்-ய7ழ

    2020ஆம் ஆண்டு சுருக்கமாகச் சொன்னால் பிரம்மாண்டம் 🤣😂

  • @mathiarumugam5968
    @mathiarumugam5968 4 роки тому +10

    இப்ப எல்லாமே வினோதமா நடக்கு

  • @abdulgani3949
    @abdulgani3949 4 роки тому +2

    God is Great

  • @ganeshkumarer7810
    @ganeshkumarer7810 4 роки тому +3

    Semma cute 💓💓💓 alaga irruku .Enaku 🐄 valakunum asa but vettula thituvagaa 😞

    • @zzzzzz520
      @zzzzzz520 4 роки тому

      @Engineers mmc 😂

  • @terrancejames4594
    @terrancejames4594 4 роки тому +5

    அது பிஞ்சுலேயே பழுத்துருச்சு 2k kids மாதிரி..!
    விடுங்கடா😉

  • @anandhan5893
    @anandhan5893 3 роки тому

    பிறந்த கன்றுக்குட்டிக்கே பால் சுரக்குது என்றால்
    கலப்பின பசு பால் குடிக்கும்
    குழந்தை சந்ததியை
    நம் மாற்றத்தால் காக்க முடியும்
    🌾🌾இயற்கை பித்தன்🌴🌴🍃🌵

  • @vrartcreations2323
    @vrartcreations2323 4 роки тому +1

    பச்ச மரத்தில் இருந்து பால் வருதுன்னு சொல்லி கேள்விபட்டு இருக்கேன் இப்ப என்னடா கண்ணுகுட்டில இருந்து பால் வருதுன்னு சொல்றீங்க ஆனால் இது ஒரு அதிசயம்தான் வரலாற்றில் இந்த கன்றுக்குட்டி இடம் பிடித்துள்ளது

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 4 роки тому +21

    விட்டு விடு.. பாவம் டா... அந்த பால் தான் குடிகணுமா?? 😞

  • @saravanansaravanan-wb5uk
    @saravanansaravanan-wb5uk 4 роки тому +5

    இந்த 2020 ல என்னென்னமோ நடக்குது டா சாமி😵😵😵

  • @johnvino31
    @johnvino31 4 роки тому +1

    God bless you baby ma

  • @gnddhana8817
    @gnddhana8817 4 роки тому +6

    எப்படி பால் வரும்னு கேட்டா, ஹார்மோன் வந்ததால் ன்னு சொல்றார்....அது ஏன்யா‌வந்ததுன்னு கேட்டா இன்னொரு ஆங்கில வார்த்தை சொல்வாரு....உடனே‌இங்கிருக்கிற கொஞ்சம் படிச்ச பக்கிங்க ஆமாம் ஆமாம் ன்னு தலையாட்டுவாங்க, எல்லாம் புரிஞ்ச மாதிரி....போடாங்.....

  • @kvlpandian
    @kvlpandian 4 роки тому +29

    நல்ல வேளை, அதை மருந்துனு சொல்லி விக்காமா விட்டிங்க 😯😯😯

    • @googlegopi
      @googlegopi 4 роки тому

      Nama alunga Pannuvanga vro

  • @madhanv8774
    @madhanv8774 3 роки тому +1

    It is mysterious 😮😮😮😮🤔👍👍👍

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh 3 роки тому

    অদ্ভুত সংবাদ

  • @Shubaabala
    @Shubaabala 4 роки тому +5

    Hormonal imbalance atha kudikarathu safe ah!?

  • @bakkiyalakshmiveeramuthu4042
    @bakkiyalakshmiveeramuthu4042 4 роки тому +1

    அந்த கன்னுகுட்டி பயத்தோட மொறச்சி பாக்குது........
    மடி கனமா இருந்தா கன்னுகுட்டியா இருந்தாலும் கறந்துபாத்துருவீங்களா டா.....

  • @NKGARDEN
    @NKGARDEN 4 роки тому +18

    இது அதிசியம் இல்ல அசிங்கம்.... 😆

  • @nagamani2082
    @nagamani2082 4 роки тому

    இது மிகவும் வருந்தக் கூடிய ஒன்று.... செயற்கை முறையில் பிறந்திருக்கலாம்... நமது குழந்தைக்கும் நாளை பிறக்கும் போதே பால் சுரந்தால்....!!?? அப்போது தெரியும்... இது நாம் இயற்கையை அழித்து செயற்கையை நாடுவதன் விளைவு என்று....!! கொரோனா வந்தது சரி என தோன்றுகிறது...!!!

  • @mynaturalworld157
    @mynaturalworld157 4 роки тому

    எப்ப நாட்டு மாட்டுக்கு பதில இந்த மாடுகள் வந்ததோ அந்த பால குடிக்கிற மனுசனுக்கும் என்னனமோ வருது... இதை பார்த்தாவது மக்கள் நாட்டு மாட்டை வளர்ந்த முன்வரவேண்டும்....

  • @selvaaselvam649
    @selvaaselvam649 4 роки тому +1

    2020 அருமை

  • @NoondaniGoatanddairyFarm
    @NoondaniGoatanddairyFarm 4 роки тому

    Good

  • @rajeshravi1382
    @rajeshravi1382 4 роки тому

    இந்த காலக்கட்டத்தில் தான் எல்லா அதிசயங்களும் நடக்கிறது....
    நாம் ரொம்ப புண்ணியம் பண்ணவர்கள் 😇🤣😂

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 4 роки тому

    இது ஓர் இறைவனின் அற்புதம் சிந்தித்து அறியக் கூடியவர்களுக்கு பல அத்தாட்சிகல் பரவிக் கிடக்கிறது இந்த பூமியில்

  • @manomano7122
    @manomano7122 3 роки тому

    கன்று குட்டி ரொம்ப அழகு

  • @kingsofkingteddy3637
    @kingsofkingteddy3637 4 роки тому +2

    *கன்று குட்டிகு எதுவும் ஆகம பார்த்துக்கோங்க... பாவம் அது.. எதுக்குயா அதுல போய் பால் கரக்குறிங்க* 😏😡

    • @kauri7117
      @kauri7117 4 роки тому

      Pal kattikum ellana kachal vanthurum nga kutty ku athan

    • @kingsofkingteddy3637
      @kingsofkingteddy3637 4 роки тому +1

      @@kauri7117 ஒஹ் அப்டியா... ஆனால் பாவம்.. குழந்தை கன்றுக்குட்டி😔😒

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 4 роки тому +2

    அட பாவம் விடுங்கடா

  • @arockiaflorance2374
    @arockiaflorance2374 3 роки тому

    கொடூரமே..... எதிர்பார்க்காத, இதுவரை கேள்விப்படாததெல்லாம் நடக்குது. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ.....

  • @jayphillip793
    @jayphillip793 4 роки тому +1

    Amma pasu sinai ya irtha pothu maadu thuritha oonavu thinnurukum pola .

  • @antonyanto8679
    @antonyanto8679 4 роки тому +16

    Paal varuthunu daily 5 litre karanthurathinga da paavam

  • @steverajesh4981
    @steverajesh4981 4 роки тому

    God mades great

  • @thirumbipaar8270
    @thirumbipaar8270 4 роки тому

    Yes already paathutaan

  • @surendharg9883
    @surendharg9883 4 роки тому

    Wow amazing

  • @anbuselvananbuselvan7076
    @anbuselvananbuselvan7076 3 роки тому

    உன்மையா

  • @sheikjerina2848
    @sheikjerina2848 4 роки тому +1

    Subahanailla

  • @villagebioscope432
    @villagebioscope432 4 роки тому

    இப்ப எல்லாம் அதிசயம் சாதாரணமாகிபோச்சி..இன்னும் என்னென்னவெல்லாம் நடக்குமுன்னு தெரியல நடக்கட்டும்.. நடக்கட்டும்..

  • @dollanu8922
    @dollanu8922 4 роки тому

    Kutty alaga iruku💛

  • @bradhawk6463
    @bradhawk6463 4 роки тому

    Ippothu antha paalai peechi eduka vendaam adhan aayulkaalam kuraidhu vidum.. Thayau seithu athanai sela maadhakaalam vittu vidungal..ayya..
    Nandri . valga valamudan.

  • @ramyaramesh5630
    @ramyaramesh5630 4 роки тому

    Same ethu mari some babys ku varum...Amma hormone tablets pregnancy time la saptagana babies ku varum....

  • @vijaysankarvijay6193
    @vijaysankarvijay6193 4 роки тому

    super...

  • @riyasahamed5808
    @riyasahamed5808 3 роки тому

    Super

  • @naveenkumar-op4kg
    @naveenkumar-op4kg 4 роки тому +1

    Witch milk. Can happen in humans too

  • @nandakumarm3075
    @nandakumarm3075 4 роки тому +1

    போக...போக...காள மாட்லயே பால் கரந்துருவாங்க போல....

  • @vijayakanth2224
    @vijayakanth2224 4 роки тому +2

    கால்சியம் சத்து குறைவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது

  • @blessedmuslimah7299
    @blessedmuslimah7299 4 роки тому

    Alhamdulillah

  • @kavitha6827
    @kavitha6827 4 роки тому +1

    Head is rolling

  • @manikandanp1532
    @manikandanp1532 4 роки тому

    பசுமாடு என் பாலை தான் கறந்து சாப்டீங்க விட்டு கொடுத்து இருக்கன் என் கன்று குட்டி பாலையும் கேக்குறிங்களேடா

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 4 роки тому

    Om namachivaya

  • @amudhasengalani7131
    @amudhasengalani7131 4 роки тому

    Wow 😍

  • @RaviRavi-kp9tm
    @RaviRavi-kp9tm 3 роки тому

    கலப்பினத்தால் எதுவும்
    நடக்கும் இதல்லாம் இயற்க்கைக்கு
    விரோதமான ஏற்பட்ட விபரீதம் நமது நாட்டு இனங்களில் இதற்கு வாய்ப்பில்லை.

  • @sathyanivas2479
    @sathyanivas2479 4 роки тому +4

    🙄🙄 corona ah vanthathula irudhu kojammm atheshayam la nadakuthulaaaa

  • @vellodebalu
    @vellodebalu 4 роки тому

    இது என்னுடைய சொந்த ஊர்

  • @premanandh7019
    @premanandh7019 4 роки тому +2

    14 days la evan da kannu kutty ku paal varudha nu iluthu paathadhu?

    • @subramanians5146
      @subramanians5146 4 роки тому

      😂😂😂😂

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible 4 роки тому +2

      மாடு மடியிலே நாக்க வைக்கும்... அது இல்லாம காம்புல பால் சொட்டும்.... போதுமா

    • @premanandh7019
      @premanandh7019 4 роки тому

      @@NaveenTheIncredible therium bro 😂 chumma kalaichen.

  • @saranyachakrapani7824
    @saranyachakrapani7824 4 роки тому

    Ethu athisayam illa. Abnormality that calf facing because of hormonal imbalance. This is suffering like how young kids attaining puberty. Have to have a check on feed of the cow. And whether they have used injection for milk production earlier.

  • @nithiskhanishanth5430
    @nithiskhanishanth5430 3 місяці тому

    ❤❤❤❤❤😅thanking

  • @srinivasann2365
    @srinivasann2365 4 роки тому +8

    Pavam da Paal edukadhinga

    • @mukesh-sq2yc
      @mukesh-sq2yc 4 роки тому

      Pall edukalaina athukku Madi periyathaki. Valikkum athanal athu uyirkku apathuvarum

    • @manusankarbabu6882
      @manusankarbabu6882 4 роки тому

      If we don't urinated we will feel some prob , as the same like cow will feel the same if the milk didn't taken out or the calf didn't drink the milk
      In this case hormonal imbalance make thiscalf to produce milk so taking milk from this calf will help the calf
      Ps: Am not a Tamilan so I only commented on English

  • @tamilan5139
    @tamilan5139 4 роки тому

    God

  • @truetamilan9174
    @truetamilan9174 4 роки тому

    ஸ்டாலின் முதல்வர் ஆனால் காளை மாட்டிலே பால் வரும் !

  • @ramasubramanianc3692
    @ramasubramanianc3692 3 роки тому

    Kannukutila poi yaravathu karappangala ayyo paavam athu ..agha vitrunga pl

  • @vimalprakash6918
    @vimalprakash6918 4 роки тому

    Naatu madu vanga sonna paal kammiya karakkumam athanala vanga matranga en paiyanukku jersy maatupall than kodukkavendiyatha irukku kastama irukku

  • @arunachalampappu
    @arunachalampappu 4 роки тому

    Ithu periya athisayam illa, manidha kulandhaigalukkum sometimes nadakkum. Athu healthy kidatathu. Kudikkavum koodaathu. Graamathu pengal kulanthayoda maarba pizhinju edukkaratha naan paathirukken.

  • @poornachandraboppana0308
    @poornachandraboppana0308 3 роки тому +1

    We want in telugu

  • @narmathas39
    @narmathas39 4 роки тому

    Ippo la maduku kuda test tube baby tha. ... Athula vandha kolaru tha ithu..... Ipdi yella uyiraum allichu tu namba vallanu nu nenaicho.. Suyanalam.. Inno konja nalla la nambalum dynaser mari allinjuruvom....

  • @dhivyachellam
    @dhivyachellam 4 роки тому +9

    Ellame konjam over ah dhan pogudho 🙄😲

  • @tamilrock6782
    @tamilrock6782 4 роки тому +1

    கன்று குட்டி நடத்து சரியில்லை சார்....

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 4 роки тому +2

    கடவுளின் படைப்பை என்னவென்று சொல்வது

  • @nitheesh5579
    @nitheesh5579 3 роки тому

    எப்போ உலகத்தில் மனிதன் பிறப்பிட்டனோ அப்போது பரவா இல்லை ஏதோ ஒன்று பேசி அதை தமிழ், இந்தி, Englis, மலையாலம் அதுக்கு பேரு வட்ச்சு எப்பா இப்பதான் ரோம்ப மோசமா இருக்குனு ஒலகம்னு ஒலகத்த சொல்ல முடியாது ஒரே அழுட்சட்டியம்தான் ஐய்யை யோ நானு பல சேய்தி கல பக்குற முடியலப்ப ஒரு கண்ணுக்குடிக்கு போய் பால் வருது இது மனிதனோட கரனமா தன் இருக்கும் என்றுதான் உலகத்துக்கு விடிவுகாலம் தான் தேரியவில்லை

  • @PriyaR-zn1gc
    @PriyaR-zn1gc 3 місяці тому

    இது என்ன கன்றுக்குட்டி பெயர் என்ன அண்ணா சொல்லுங்க எங்க வீட்ல எந்த கலரில் தான் கன்றுக்குட்டி இருக்கு

  • @shaikmujahid9933
    @shaikmujahid9933 4 роки тому

    ya Allah😱😱😱😱😱😱😱😱

  • @ajinajin-ft3de
    @ajinajin-ft3de 2 місяці тому

    Kilava atha vidu pavam.❤

  • @sumithrasumithra8231
    @sumithrasumithra8231 4 роки тому +1

    Unbelievable

  • @shivasankarant6300
    @shivasankarant6300 4 роки тому +2

    Ithu 14 days kanu kutti (pacha kolantha mari) da.. ithuvum child abuse mari thaan