КОМЕНТАРІ •

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp Рік тому +113

    எங்க வீட்டு டாக்டருக்கு ஒரு வணக்கம் மக்களுக்கா இரத்தம் கொடுத்து உங்க தகவல் ரொம்ப பிடித்திருந்தது வாழ்க உங்கள் மருத்துவ பணி வளர்க நன்றி சார் நான் வேலூர் ஐயா நன்றி

  • @ravichandrans1463
    @ravichandrans1463 5 місяців тому +11

    Dr என் போன்ற கடிகார மூளைக்கு கூட எளிதில் புரியும் படி மிக அழகாக செய்து காட்டி விவரித்தீர்கள். மிக்க நன்றி. வாழ்க...

  • @sangeethamaria4363
    @sangeethamaria4363 8 місяців тому +17

    I don't know how many doctors are ready to demonstrate a video and show the proof like you have done
    Thank you sir very grateful

  • @rajendranraju2183
    @rajendranraju2183 Рік тому +17

    அய்யா நீங்க ஒரு அதிசயமான மருத்துவர் . தங்களைப்போன்ற மருத்துவர் இந்த காலத்தில் கிடைப்பது அபூர்வம் .தங்களது அன்பான சிரித்தமுகத்தோடு கூடிய விளக்கம் கேட்டாலே எல்லா வியாதியும் பறந்துவிடும்.பல்லாண்டு பல்லாண்டு பல நூற்றாண்டுகள் வாழ்க.தங்களின் பெற்றோர்கள் மிகவும் புண்ணிய ம் செய்தவர்கள் அவர்களும் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்.

  • @jessierani4082
    @jessierani4082 Рік тому +7

    தங்களின் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி
    உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    கடவுள் அருள் உங்களுக்கு இருக்கட்டும் 🙏

  • @sarasakalajayarani9030
    @sarasakalajayarani9030 Рік тому +3

    Excellent Dr. You take a devotional efforts to reach the points for all kinds of people. Thank you so much.👍👍🙏🙏

  • @bagawathyherold8367
    @bagawathyherold8367 11 місяців тому +6

    விரிவான விளக்கம் தந்தீர்கள் டாக்டர் 🙏🙏
    இதைவிட அருமையாய் பொறுமையாய் யாரும் விளக்கம் தரமாட்டார்கள் டாக்டர் 😀
    நன்றி டாக்டர் 🙏🙏

    • @kishansoni6090
      @kishansoni6090 11 місяців тому

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠*⁠^⁠3⁠^⁠)⁠/⁠~⁠♡✧⁠◝⁠(⁠⁰⁠▿⁠⁰⁠)⁠◜⁠✧

  • @krsathyabama2390
    @krsathyabama2390 Рік тому +4

    *அருமையான செயல்முறை விளக்கத்திற்கு நன்றி 👌👍🙏*

  • @rajendrans5660
    @rajendrans5660 Рік тому +19

    you are the only doctor who do service to the society , and you are the only dr who is NOT FOR MONEY ONLY .. let God bless you a good health and wealth

  • @yathum
    @yathum 7 місяців тому +1

    அருமையான பதிவு டாக்டர் ஐயா உங்கள் சேவை பணி மிக மிக மிக மிக மிக...... அற்புதம் நீங்கள் வளமோடு நலமோடு வாழனும் உங்கள் குடும்பம் சிறப்பாக இருக்கனும் இறைவனை பிராத்திக்கிறேன்
    நோயெல்லாம் பறந்து போகுது உங்களுடைய புன்சிரிப்பும் விளக்கும் தன்மையை பார்த்தால்
    ❤❤ மிக்க நன்றி ஐயா
    இறைவனை உங்கள் ரூபத்தில் காண்கிறேன்
    வாழ்க வாழ்க சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 Рік тому +1

    அருமை மருத்துவர் அவர்களே இதில் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன் நன்றி மருத்துவர்கள் அவர்களே

  • @user-eo9fg2ix1z
    @user-eo9fg2ix1z Рік тому +3

    மிக அருமையான விளக்கம். தங்கள் பதிவுகள் அனைத்தும் மனப்பூர்வமாக செய்துள்ளீர்கள். என்றும் நலம் வாழ வாழ்த்துக்கள் சகோ 🥰🥰🥰🙏🙏👍👍

  • @jayananthanp7744
    @jayananthanp7744 Рік тому +2

    Thank you very much Doctor for the wonderful method as to how to use this glucometer at home. Hats off to you Doctor.

  • @otd1252
    @otd1252 Рік тому +1

    Very good Dr eventhough u r not diabetic u r taking blood and explaining for the people with greT smile namasthe dr

  • @sankarank3542
    @sankarank3542 3 місяці тому +2

    மிகத் தெளிவான விளக்கம் .மிக்க நன்றி🙏

  • @thenmozhimsenthilkumar337
    @thenmozhimsenthilkumar337 Рік тому +2

    Really 🙏 sir. My mom age 63. Each & every time she is afraid to go hospital. Its very useful to my mom. Thank you for your effort

  • @arvindhveera1923
    @arvindhveera1923 Рік тому +8

    Doctor I am first year BDS student. Your videos are more informative. Thank you sir 😊

  • @jeevadasanmedia1138p
    @jeevadasanmedia1138p 9 місяців тому +1

    மிகவும் அழகாக 🎉🎉🎉🎉 ஆழமாக🎉 புரிந்து விட்டது சார்
    Good message video sir
    உங்கள் சேவை தொடர வாழ்துக்கள்🎉🎉🎉🎉
    அடுத்த வீடியோவையும் காண காத்திருக்கிறோம்
    நன்றிங்க ஐயா....நன்றி🙏🙏🙏🙏🙏🙏👍👏👏👏

  • @muthiahpillai6130
    @muthiahpillai6130 10 місяців тому +1

    Thank you very much doctor for your video. You exlained in an easy to understand step by step method. God bless you for your sincerioty.

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому +1

    அருமையான தகவல் கெரடுத்ததற்க்கு நன்றி. 🎉👌👍

  • @nirmalaviswanathan4120
    @nirmalaviswanathan4120 Рік тому +1

    Dr thank you so so much for your selfless services to humankind. In our family we admire and praise you sir. All your vedios are veryyyyyy helpful to us sir. Thanks lot sir🙏

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 Рік тому +2

    Thanks a lot doctor very useful and very important video you are a good mind doctor (Nalla Manam waalha naadu potra waalha

  • @sureshpaul8380
    @sureshpaul8380 Рік тому +1

    அன்பு மருத்துவர் அவர்களுக்கு நன்றி.. மிகவும் நல்ல தகவல் ❤️❤️

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 Рік тому +5

    பயனுள்ள பதிவு!
    நன்றி, வணக்கம்!

  • @vasanthak7300
    @vasanthak7300 Рік тому +3

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி டாக்டர்

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Рік тому +2

    அருமையான பயனுள்ள பதிவு Doctor👍🙏

  • @gruskingruskin9257
    @gruskingruskin9257 Рік тому +2

    அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி டாக்டர்.👌👌👌

  • @aksharas43
    @aksharas43 Рік тому +5

    Sir,
    Your video's are very helpful to everyone. Please upload the videos about children's "Mesenteric Adenitis". Most of the kids affected this disease.

  • @anramakrishnan2186
    @anramakrishnan2186 Рік тому +1

    Explicitly explained. Thank you very much
    ANR

  • @chandrankgf
    @chandrankgf 2 місяці тому +1

    அருமையான பதிவு மிக்க நன்றி Dr.

  • @jayavelvel8012
    @jayavelvel8012 Рік тому +2

    Arumaiyana vilakkam doctar
    Thank you

  • @premaravi3646
    @premaravi3646 Рік тому +1

    Very use full message sir. Thanks for your kind experiment vidio sir.

  • @saraswathis5122
    @saraswathis5122 Рік тому +4

    Very useful video doctor, thank you!!

  • @preethamanivarnan615
    @preethamanivarnan615 3 місяці тому

    Superb very informative for unknown person like me. Thankyou Doctor God bless you. I also want good in take medicine for fungal infection

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 Рік тому +1

    EXCELLENT IMPORTANT LIFE PROTECTION MEDICAL ADVICE.

  • @ravibhojan9793
    @ravibhojan9793 7 місяців тому +1

    Super Doctor. I liked your way of teaching. Keep it up Doctor.

  • @ammu9831
    @ammu9831 Рік тому +1

    Sprrrrr explanation about using glucometer......TQ soooooo much Sir......God bless u....🙏

  • @gandhiv2857
    @gandhiv2857 5 місяців тому

    தமிழில் அழகாக உங்கள் விளக்கங்கள் அருமை நன்றிகள் டாக்டர் 🌹

  • @iswarihariharan9578
    @iswarihariharan9578 Рік тому +2

    Very clear information doctor.tq so much🙏🙏

  • @martinfernando3110
    @martinfernando3110 Рік тому +1

    எளிமையான தமிழில் அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்👍👍👍

    • @kishansoni6090
      @kishansoni6090 11 місяців тому

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠•⁠ө⁠•⁠)⁠♡(⁠*⁠^⁠3⁠^⁠)⁠/⁠~⁠♡

  • @muthuvelanr6921
    @muthuvelanr6921 Рік тому +1

    Thank you sir. You explained well how to use Glucometer.

  • @sulochanaa6988
    @sulochanaa6988 8 місяців тому

    Good morning Sir..Veru very useful information Sir enak eppadi use pannanum nnu theriyadu..Eppo unga video pathu purinjudu Sir..Thank you thank you...

  • @straight4423
    @straight4423 Рік тому +6

    Dr your video is knowledgeable, makes very interesting the way you present it, and any layman or patient understand it as you speak slowly and even repeat it for all to understand well. Thanks Dr May God Bless You and all your family members Abundantly

  • @jayabalu7351
    @jayabalu7351 Рік тому +1

    Respected doctor my god you are the only doctor who explains in great depth very detailed explanations n
    God bless you and your family

  • @shanmugam6849
    @shanmugam6849 8 місяців тому +2

    Great service to humanity Dr

  • @kathiresan.c781
    @kathiresan.c781 Рік тому

    Dr sir வணக்கம் மிக மிக தெளிவான விளக்கம் நன்றி எந்தக் கம்பெனி மெஷின் எங்களுக்கு சரியானது என்பனதயும் தெரிவிக்கவும்

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 Рік тому

    Great Dr. Very happy and very useful.

  • @kayalvizhi6892
    @kayalvizhi6892 Рік тому

    Tq Dr romba useful ah irundhadhu

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 6 місяців тому

    Thank you for your hard efforts sir
    Jesus bless and leads you and your family and also your service sir

  • @dr.g.vallarasiprofessor2242

    Thank you Sr.youra demonstration with explanation is very very useful and nice to practice God bless you Dr 9:53

  • @rekhar189
    @rekhar189 Рік тому

    Sir neenga anupura video ellam super useful ah iruku

  • @johnbenedict666
    @johnbenedict666 Рік тому

    மிகவும் சிறப்பு அன்பர் ஐயா!
    மக்களின் நலனுக்காக தொடர்ந்து பல சிறப்பான மருத்துவ விளக்கங்களை தரும் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

    • @kishansoni6090
      @kishansoni6090 11 місяців тому

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠*⁠_⁠*⁠)✧⁠◝⁠(⁠⁰⁠▿⁠⁰⁠)⁠◜⁠✧

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 Рік тому

    Informative. Thankyou Doctor 🙏

  • @durairaj789
    @durairaj789 Рік тому

    அருமையான பதிவு Dr.

  • @sampoornamperiyasamy4787
    @sampoornamperiyasamy4787 Рік тому

    ரொம்பவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf Рік тому +2

    Today video enaku semma use
    Because enaku needle change panna theriyathu
    Evalavo video pathum sathyama onnum puriyala 😂😂bt unga video pathathum adutha second la needle change panniten
    Avlo oru elimaiyana explanation
    Thank you so much sir 🙏🙏🙏

  • @VijayaLakshmi-ss9rl
    @VijayaLakshmi-ss9rl 4 місяці тому +2

    🎉super dr...Thank you very much.

  • @joeanto1430
    @joeanto1430 Рік тому +2

    மிக அருமை முதலில் சிறு தவறு நடந்தது.இரண்டாவது தடவை டெஸ்ட் செய்யும் போது அதை சரி செய்து விட்டீர்கள்.(விரலை சுத்தம் செய்வதை) மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @muralisrirangam8244
    @muralisrirangam8244 7 місяців тому

    Good Instructions for Sugar testing thanks

  • @sudham908
    @sudham908 5 місяців тому

    Romba nala puriyara mathiri silrenga unga video yelame pakaren dr negalum unga familly life fulla nalarukanum manasula erunthu solren yengakuku kedaicha pokisam nega dr

  • @shanthia6956
    @shanthia6956 11 місяців тому

    நன்றி டாக்டர் சார் எனக்கு மிகவும் தெளிவாக புரிந்தது வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤

    • @kishansoni6090
      @kishansoni6090 11 місяців тому

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠๑⁠♡⁠⌓⁠♡⁠๑⁠)(⁠*⁠^⁠3⁠^⁠)⁠/⁠~⁠♡

  • @santhakumarim4347
    @santhakumarim4347 Рік тому

    Well explanation sir thank you🙏

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 Рік тому +1

    Thank you for your information ❤️

  • @rajimohan4772
    @rajimohan4772 Рік тому

    அருமையான பதிவு டாக்டர் . மிகவும் பயனுள்ள தகவல் 🙏

    • @kishansoni6090
      @kishansoni6090 11 місяців тому

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤

  • @ramachandranramesh3981
    @ramachandranramesh3981 5 місяців тому

    Thanks Dr. Nice explanation.

  • @mathikumar8408
    @mathikumar8408 Рік тому

    அருமையான பதிவு டாக்டர் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @sakthivels1830
    @sakthivels1830 Рік тому

    Very useful information thank you dr

  • @user-dw5wh8zu5z
    @user-dw5wh8zu5z 3 місяці тому

    Made it simple Doctor 👍❤️👍

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Рік тому

    Very informative post Doctor 👌🏼

  • @devasenakalai602
    @devasenakalai602 Рік тому

    பயன் தரும் பதிவுகள் நன்றி டாக்டர்

  • @nevethadurai6235
    @nevethadurai6235 Рік тому

    மிகவும் நல்ல தகவல் நன்றி ங்க ஸார்

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu Рік тому

    Really very useful Dr sir thankx

  • @moorthi-qt1xj
    @moorthi-qt1xj 5 місяців тому

    Thank you sir god bless you and your family 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sushiranganag
    @sushiranganag Рік тому

    Good deed..Doc👌🏼👏🏼👍🏽

  • @muthurathinam642
    @muthurathinam642 Рік тому

    மருத்துவர் அய்யா மிகச்சிறப்பு

  • @sivanr-en1my
    @sivanr-en1my 7 місяців тому

    Thanks doctor the video is very helpful

  • @dhineshservice5070
    @dhineshservice5070 9 місяців тому

    ❤❤❤❤❤❤அருமையான பதிவு .DR.

  • @sridharshanmugasundaram8209
    @sridharshanmugasundaram8209 Рік тому +2

    Thanks Doctor. I also noticed that the blood glucose reading is slightly different in different fingers and hands as well. Why? please clarify. 🙏

  • @estherkumarivasantha5245
    @estherkumarivasantha5245 Рік тому

    Thank you Dr. Excellent

  • @seanconnery1277
    @seanconnery1277 Рік тому +1

    31.8.2022.Very good and best message.Thank you once again.

  • @ananthdharani8648
    @ananthdharani8648 Рік тому

    Thanks ng a sir very useful vedio

  • @helendali4666
    @helendali4666 Рік тому

    I scared to poke 😅…thanks Doctor.. for the clear explanation.. God bless u… from 🇲🇾

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 Рік тому

    Well Demo sir, TQ

  • @logeshwarikrishnan197
    @logeshwarikrishnan197 Рік тому

    Very useful for us Tq Dr.

  • @jayameenal9900
    @jayameenal9900 Рік тому

    Thankyou very much sir use ful video sir

  • @ramvijaya7764
    @ramvijaya7764 Рік тому +1

    Super Sir. Thank you.

  • @vasanthiyagarajan5095
    @vasanthiyagarajan5095 Рік тому

    Thank you very much Sir very useful

  • @syedabuthahir5594
    @syedabuthahir5594 Рік тому

    Ratham senithi aduthu erukkan super Dr 😁😁😁👍

  • @narchisanb3364
    @narchisanb3364 Рік тому

    Explaining vividly
    Thank you Dr

    • @kishansoni6090
      @kishansoni6090 11 місяців тому

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠✧⁠*⁠。(⁠•⁠ө⁠•⁠)⁠♡

  • @ramganapathy8475
    @ramganapathy8475 4 місяці тому

    Tq for your valuable information sir

  • @nithyarul7171
    @nithyarul7171 Рік тому

    Thanks Doctor for your blood sugar test

  • @khalis_vlog2144
    @khalis_vlog2144 Рік тому +6

    சாப்பிடுவதற்கு முன், சாப்பிட்டதற்கு பின் என்று தானே இரத்ததில் சர்க்கரை அளவு பார்க்க வேண்டும், உடற்பயிற்சி முன்/ பின் பார்ப்பதன் பயன் என்ன டாக்டர்...🤔

  • @user-br1ls7dc7j
    @user-br1ls7dc7j 3 дні тому

    Respected Doctor
    Thank you very much for your valuable vedios.
    If you don't mind your recording instrument sound quality is irritating ear. If possible please record with some good one.

  • @jayasuryajaya1250
    @jayasuryajaya1250 Рік тому

    Thankyou so much Doctor sir🙏💐

  • @fabisham5447
    @fabisham5447 Рік тому

    Thank you sir 🤝 explaing good

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Nalla message bro...

  • @rajirajamanickam7510
    @rajirajamanickam7510 Рік тому +1

    Thankyou sir.
    Most of the people now a days suffer from B12 and vit D3 deficiency, you are also known about that doctor . So please explain this and how it recover doctor ?

  • @safanakitchen
    @safanakitchen Рік тому

    Great.. arumai....

  • @rajalakshmir6189
    @rajalakshmir6189 Рік тому +1

    Excellent doctor 🎉🎉🎉

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 місяці тому

    Thank you doctor for this gluco meter usages