விஜய் அரசியல் ஷூட்டிங்! மாநாடு நடத்த தெரியல! தவெக ஜெயிக்காது! TVK Manadu | Vijay | Vallam Basheer

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 37

  • @svimal3834
    @svimal3834 2 години тому +13

    சினிமாவில் வருடத்திற்கு 200 கோடி சம்பளம்-ஆனால் நடிகனின் நீண்ட கால அரசியல் ஆசை நிறைவேற நடிகனின் சல்லி காசு செலவின்றி+ED,IT Raid இன்றி+வருடத்திற்கு 1500 கோடி ரூ சம்பளம் தரும் டெல்லி! *டெல்லி ஸ்கிரிப்ட்+பட்ஜெட்ல் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன்.
    தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை-பாஜக நேரடியாக நுழைய முடியாது என்பதை உணர்ந்து முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்..தன்னை வாழ வைத்த சினிமாவில் இருக்கும் எந்த பிரச்சினைகளுக்கும் குரல் கூட தராத அக்மார்க் சுயநலவாதி தான் நடிகன் விஜய்.இதுவரை சமூக நலனை வலியுறுத்தும் ஒரு திரைப்படம் கூட நடித்ததில்லை-இந்த நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன்-வெறும் அடி தடி,மது, கஞ்சா,சிகரெட், ரவுடிசத்தை ஹீரோயிசமாக காட்டும் வன்முறை வளர்க்கும் திரைப்படங்கள் மட்டுமே நடித்து தருதலைகளை ரவுடிகளை தான் வளர்த்த வைத்துள்ளார் விஜய்.#Vijay தமிழ் சினிமாவை விட்டு போவது அவர் எடுத்த முடிவுகளில் சிறந்தது.
    இது வரை தமிழ் சினிமா விற்கு அவரால் எந்த ஒரு Award um கிடைத்தது இல்லை.
    Item Dance ஆடுவதில் செலுத்திய கவனத்தை நடிப்பில் செலுத்தி இருந்தால், இந்நேரம் மக்களிடம் நல்ல நடிகன் என்ற பெயரை பெற்று இருக்கலாம்.
    தன்னை யாரும் நல்ல நடிகர் என்று சொல்லாததால், தனக்கு தானே #Thalapathy என்று பெயர் வைத்து கொண்டு ஒரு கூட்டத்தை ஏமாற்றுவது வேறு கதை.
    அரசியலில் ஆவது ஆர்வமுடன் ஈடுபட்டு,
    ஆங்காவது நன்மதிப்பை பெற, என்னுடைய மனமார்ந்த வாழ்ததுக்கள்.♥

    • @senthilr6244
      @senthilr6244 2 години тому

      @@svimal3834 bro yaen bro athukula alugura

    • @themask1513
      @themask1513 2 години тому

      ​@@senthilr6244Avar unmaiyai solgirar.

    • @Giri086
      @Giri086 Годину тому

      இந்த commenta எல்லா வீடியோலயும் paste பன்ரிங்க போல

  • @mohamadali4172
    @mohamadali4172 2 години тому +8

    விஜய் கட்சிக்கு, ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் தான், பேசிப் பேசியே , நல்ல விளம்பரத்தை கொடுக்கிறார்கள்..

  • @sekarkaruppiah7132
    @sekarkaruppiah7132 Годину тому +1

    Very very good experience explanation Mr.Vallam Basheer.

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 7 хвилин тому

    வல்லம் பஷீர் தங்கு தடை இன்றி பேசுகிறார் அவருடைய ஃப்ளோவை நான் எப்பொழுதும் ரசிப்பது உண்டு
    நான் கலைஞரின் ரசிகன்

  • @mohansundaram-q4y
    @mohansundaram-q4y 15 хвилин тому

    அரசியலில் முதல் பேச்சு வரட்டும் பிறகு விமர்சிக்கலாம் அதுவரை வாழ்த்துவோம்

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 години тому +4

    இத ஒருக்காலும் தேற வாய்ப்பே இல்லை. 🙄😢🥵

  • @MohamedFaisal-p5c
    @MohamedFaisal-p5c 2 години тому +1

    anti DMK ஓட்டுகள், பா ஜ க வுக்கு செல்லாமல் விஜய் க்கு வரும், அ திமுக தேய்ந்து கொண்டு இருக்கிறது , அதிமுக விலிருந்து ஒடைவும் வாக்குகளும் விஜய் க்குக்கு வரும், அவர் கட்சி தொடங்குவது நல்லது
    பஷீர் அவர்கள் இதை புரிந்துகொள்ளவேண்டும்

  • @jeraldhector7609
    @jeraldhector7609 Годину тому

    மாநாடும் விஜய் உரையுமே பதில்...
    வரலாற்றை நினைவுபடுத்துவது ததவறில்லை...
    நீங்கள் பொதுததளத்தில் இல்லை...
    உங்கள் மனதில் திமுக ....

  • @நன்றிநன்றி
    @நன்றிநன்றி Годину тому +1

    கொள்கையை சொல்லுட்டும்
    பார்க்கலாம்

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 2 години тому +1

    Inga govt nanadathuravanuke olunga people organize pana thrla😅

  • @MohamedFaisal-p5c
    @MohamedFaisal-p5c 2 години тому +2

    Air show வ பற்றி சொல்லுங்க கொத்தடிமை பஷீர் அவர்களே

  • @fayazi.m.7444
    @fayazi.m.7444 2 години тому

    அரசியல்ல இன்னும் அதிகம் பணம் பாக்கலாம்.

  • @nravinravik7333
    @nravinravik7333 Годину тому

    Thanni illaiyathu makadu

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 2 години тому

    Mathavsngaluku evlo varudam.irundhavangaluke theriyala.

  • @luruthuarokiasamy5158
    @luruthuarokiasamy5158 2 години тому

    Vallam look at the dmk admk kahrenge tax payers money. Yai thangel bank balance sileh yethee vacheerukkum katchee ahgee vittathoo u support these type of parties. Wake up

  • @appaJayaraj
    @appaJayaraj 2 години тому +4

    வல்லம் பஷூர் அவர்கள் விஜய் பலத்தை குறைத்து மதிப்பிடுகிறார் என்று நினைக்க தோன்றுகிறது

    • @vvcreation21764
      @vvcreation21764 2 години тому +1

      பசீர் சார். 12% வாக்குகள் நிச்சயம் விஜய் பெறுவார். வெற்றி அவரது இலக்கு அல்ல. மக்கள் தேவை அல்ல. எங்களைப் போன்றவர்களுக்குப் பதவி தருவார்.

    • @mohamedfarook7671
      @mohamedfarook7671 Годину тому

      விஜய் சினிமா ல ஹீரோ அரசியல் ல ஜீரோ அதை அனைவரும் பார்க்கத்தான் போறோம்

    • @balav57psw
      @balav57psw Годину тому

      கோதா - விலேயே, இறங்கவில்லை அதற்குள்ளேயே " குறைத்து மதிப்பிடுகிறார் " என்ற சொல்லை தவிர்த்திருக்கலாம்...

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 2 години тому +1

    Kadharu kadharu dmk adimai😅

  • @CKRaja-lw7ts
    @CKRaja-lw7ts 2 години тому +1

    மாநாடு பத்தியே பேச்சு.....தூ......தூ.....

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 2 години тому

    Dravidans aare in back foot.. Fear..
    Tamilan vijay vs cunning Dravidans...

  • @vvcreation21764
    @vvcreation21764 2 години тому

    விஜய் அலைய முடியாது. பேச முடியாது. சிறியப் பசங்கதான் அங்கு.தலைவனும் சிறுவனே. ஆனாலும் உரிமை உண்டு.

  • @nancyj5480
    @nancyj5480 2 години тому

    விஜய் நடத்தும் மாநாடு பல பேர் தூக்கத்தை கெடுக்கும்.

    • @balav57psw
      @balav57psw Годину тому

      இளையவர்கள் சினிமா மோகத்தில் ,‌ தறிகெட்டு போய்விட வேண்டாமே என்ற நோக்கில்தான்