இஸ்லாமிய கடமைகளைப் பின்பற்றினால் முழு மனிதன் ஆக முடியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • கேள்வி பிறந்தது இன்று, மானுட வசந்தம்:
    ___________________________________________________________
    இஸ்லாமிய கடமைகளைப் பின்பற்றினால் முழு மனிதன் ஆக முடியுமா?
    என்ற இதரமதச் சகோதரியின் வினாவிற்கு டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் அளித்த பதில்...
    manudavasantham You Tube சேனலை சன்ஸ்க்ரைப் செய்யுங்கள். பகிருங்கள்
    #manudavasantham #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trend

КОМЕНТАРІ • 17

  • @ImMuslim-nf4lc
    @ImMuslim-nf4lc 7 місяців тому +12

    பிற மதத்தவர்களுக்கு நம் மார்க்கம் மீது ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் தமிழ் மொழி பெயர்ப்பிலான குரானை வாங்கி படியுங்கள் உங்கள் எல்லா சந்தேகங்களுக்கும் தீர்வு அதில் உண்டு.

  • @kaderamer7837
    @kaderamer7837 2 місяці тому +1

    ஆம் முடியும்

  • @anwar9469
    @anwar9469 7 місяців тому +8

    இஸ்லாம் ஒரு வழிமுறை என்பதற்கு ஒரே உதாரணம்.
    நன்மையை ஏவி தீமையை தடு.இதுதான் இஸ்லாம்.

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 7 місяців тому

    யாதும் ஊரே யாவரும் கேளிர் - கனியன் பூங்குன்றனார்
    இதன் உண்மைத்துவம் ஹஜ்ஜில் கூடும் பல இன் மக்கள் அனைவரும் ஒரிறையை தொழும் நிகழ்வு.அற்புதமான விளக்கம்

  • @EL-TECH_2006
    @EL-TECH_2006 7 місяців тому

    மூன்று கடமைகளில் ஒன்றை மட்டும் விரித்தீர்கள், மற்ற இரண்டையும் விளக்கி மீண்டும் ஒரு வீடியோவைப் பதிவேற்றம் செய்யவும்
    -நன்றி

  • @swaminathank2727
    @swaminathank2727 7 місяців тому +1

    Islam,Hinduism or Christianity ithil ulla miga palar vanmurai vazhi poga enna karanam?

  • @kantharatnamparameswaran8397
    @kantharatnamparameswaran8397 7 місяців тому

    Erumai maattu thalaiyargalaaa suya sindhanai illaadhavargalaaga uruvaakkam

  • @pureheart5033
    @pureheart5033 5 місяців тому

    But Aham puram sutham mukkiyam

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 2 місяці тому

    யூ டியூபில் ஆதாரம் கொடுக்காமல் பேசும் அறிவுஜிவிகள்:
    ஹபீப் முஹம்மது
    பாத்திமா சபரி மாலா
    புது பெண்குட்டி நஸ்மீரா அஷ்மி

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 7 місяців тому +1

    வேதாந்தம் தியானம் யோகா ஆயுர்வேதம் சித்தா இயல் இசை நாடகம் நுண்கலைகள் (fine arts)அனைத்தும் ஹிந்து மதத்தில் மட்டுமே உள்ளது . இவையெல்லாம் வேறெந்த மதத்திலும் கிடையாது.இஸலாமில் மட்டுமே சட்ட பாடம் போதிக்க படுகிறது . பௌத்த மதத்தில்
    மட்டுமே குங்ஃபூ பாடமாக உள்ளது ஒவ்வொரு மதத்திலும் உள்ள பாடங்கள் வெவ்வேறு ஆனது .

    • @nithyarul7171
      @nithyarul7171 7 місяців тому

      Suganthy you study saivam and Buddhism then you find every thing. Don't waste your time and energy

    • @king_Leo_youtuber
      @king_Leo_youtuber 7 місяців тому

      ​@@nithyarul7171saivam na Brahmins thaana solluringa..

    • @NaseerAhamed-uf7ch
      @NaseerAhamed-uf7ch 7 місяців тому

      சகோதரா குர்ஆன் தமிழாக்கம் படியுங்கள்

  • @JFarooqBasha
    @JFarooqBasha 7 місяців тому

    Ivan Muslima
    Topi
    Enga

    • @ShahulHameed-nw7es
      @ShahulHameed-nw7es 7 місяців тому +1

      Topi kum Muslim kum
      Enna sambandham
      Only identify uniformality
      Topi not a Faraz in Islam