நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி ||Nilave Neethan Yarukku Sonthamadi || Love Sad Song

Поділитися
Вставка
  • Опубліковано 25 лип 2017
  • நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி || Nilave Neethan Yarukku Sonthamadi ||
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 686

  • @dark_devil715
    @dark_devil715 11 місяців тому +77

    2024 இலும் இந்த பாடலை கேட்பவர்கள் யார்...

  • @user-gb9xj2pc5c
    @user-gb9xj2pc5c 10 місяців тому +51

    2006ஆம் ஆண்டு பாடசாலையில் ஒரு நிகழ்வில் அவளுக்கு முன் இந்த பாடலை பாடினேன், இப்போ இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அவளுக்கு என் ஞாபகம் வரும் _ Kugan - sirilanka ❤❤️

    • @selvanreelam
      @selvanreelam 2 місяці тому +3

      வேற லெவல் அனுபவம் 🙏🏽🙏🏽🙏🏽

    • @user-gb9xj2pc5c
      @user-gb9xj2pc5c 2 місяці тому +2

      @@selvanreelam ❤️🇱🇰👍

    • @LakkiLakki-yv8ow
      @LakkiLakki-yv8ow 2 місяці тому

      இப்ப எனக்கு பாடிக் காட்டு ❤😂

    • @DanuDanu-wr7un
      @DanuDanu-wr7un 2 місяці тому

      அவங்களா அண்ணா கல்யாணம் பன்னிரிக்கிங்க😢

    • @nithannithan1996
      @nithannithan1996 2 місяці тому

      🫰

  • @DanuDanu-wr7un
    @DanuDanu-wr7un 2 місяці тому +11

    இந்த பாடலை கேட்டால் அழுகை தான் கன்களில் இருந்து வடிகிறது❤😒😿🥹😭💔🥲🫂🤍❤️✨

  • @user-ts2nh5hs5o
    @user-ts2nh5hs5o 5 місяців тому +10

    இந்த பாடலை கேட்கும் போது என் காதலி என்னுடன் இருந்துதான் ஞாபகம் வருகிறது ❤❤❤

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 5 місяців тому +7

    திடீர்னு மனசுல தோனுச்சு. சின்ன வயசுல கேட்ட ஞாபகம். இப்ப இந்த பாட்டை தேடி வந்தேன். ❤️‍🩹🚶🏻‍♂️🎼🎶🌕🌟

  • @DanuDanu-wr7un
    @DanuDanu-wr7un 2 місяці тому +6

    இந்த பாடலை கேட்டால் கன்களில் இருந்து ஆறாக வடிகிறது🥹🥹🥹💔🥹🙎🙎😒😒☹️☹️🥲🥲🤍🤍🤍😿😿😭😭😭💯💯💯✨✨✨✨✨✨❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🕊️🕊️🕊️👑👑👑

  • @subashinisubashini8979
    @subashinisubashini8979 Рік тому +145

    ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் இந்த பாடல் கேட்கும் போது ஒரு இனம் புரியாத வலி இதயத்தில் .... இமைகளை மூடி கேட்டு பாருங்கள்

  • @naanyaro1313
    @naanyaro1313 Рік тому +13

    இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு வலியை ஆழ் மனதில் உணர முடிகிறது 😔😔😔

  • @harisaran5159
    @harisaran5159 2 роки тому +33

    செம்ம பாடல் கேக்கும் போது ஏதோ ஒரு வலி நெஞ்சுக்குள் 💔💔💔💘💘💘

  • @Vananvanu
    @Vananvanu 3 роки тому +97

    நிலவே நிலவே ஆ ….
    நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி ..
    நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி ..
    நீ வானத்துக்கா இல்லை மேகத்துக்கா உனை நான் கேட்குறேன்
    என் வான்மதியே நீ எது சொன்னாலும் நான் கேட்குறேன்
    சொல்லு சொல்லு நிலவே உன் நெஞ்சில் இன்னும் இருளே
    சொல்லு சொல்லு நிலவே உன் நெஞ்சில் இன்னும் இருளே
    நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி ..
    நான் வளர்த்த ஆசை எல்லாம் மேடை ஏறுமா
    நாலு திசை சந்திப்பு போல் பாதை மாறுமா
    கால நிலை மாறுமடி காதல் மாறுமா
    மாறுவது உண்மையிலே காதல் ஆகுமா
    என் எண்ணத்தில் பல வண்ணங்கள் அது உன்னால் வந்தது
    நீ இல்லாமல் அது ஒவ்வொன்றும் கண்ணீர் சிந்துதே
    என் காதல் ஓடம் கரை சேராமல் கடலில் நிட்குதே
    நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி ..
    நீரிலுள்ள மீனினம் தான் நிலத்தில் நீந்துமா
    நிலத்திலுள்ள மானினம் தான் நீரில் வாழுமா
    பூ மனதை கசக்கியது காதல் பாவமே
    ஆறலியே தீரலியே நெஞ்சின் சோகமே
    ஒரு மலை இங்கு தன தவறாளே
    அது மனதை கரைந்ததே
    என் மனம் கொண்ட பெரும் சுமை இங்கு
    தினம் உயிரை உருக்குதே
    விதி காட்டிய திசையில்
    விடையினை தேடி கால்கள் நடக்குதே
    நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி ..
    நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி ..
    நீ வானத்துக்கா இல்லை மேகத்துக்கா உனை நான் கேட்குறேன்
    என் வான்மதியே நீ எது சொன்னாலும் நான் கேட்குறேன்
    சொல்லு சொல்லு நிலவே உன் நெஞ்சில் இன்னும் இருளே
    சொல்லு சொல்லு நிலவே உன் நெஞ்சில் இன்னும் இருளே

  • @mersalram3875
    @mersalram3875 Рік тому +34

    இந்தப் பாடலை கேட்கும் பொழுது இரு விழி ஓறங்களிலும் கண்ணீர் வரவைக்கும்.

  • @rajanrenuka
    @rajanrenuka Рік тому +24

    நீ இல்லாமல் கூட நான் வாழ்ந்திடுவேன் என்று சொல்லவும் மாட்டேன் அதிகமாக உன் நினைவுகள் என்னை கொள்ளுகிறது உன்னை பொய்யாக நேசிக்கவில்லை என் உயிர் விட மேலாக உன்னை நேசிக்கிறேன் என் லவ் உண்மையானது உன் மேல் வைத்திருக்கும் அன்பும் உண்மையானது நீ என்னை விட்டு சென்ற அதே இடத்தில் உன் நினைவுகளோடு மட்டும்தான் நான் தூங்குகிறேன் 🌹💞💕 என்னை நீ கண்டதும் இல்லை உன்னை நான் கண்டதும் இல்லை இன்று வரை உன்னை காண என் கண்கள் விழித்தோடு விழித்திருக்கிறது rajan 💕❤️ilove you. Miss you

    • @thulasiyammalg1639
      @thulasiyammalg1639 4 місяці тому

      Vow nice yaa

    • @priya.m5469
      @priya.m5469 3 місяці тому +1

      Naangalum ithuvaraikum neril santhithathillai Ana Avar enna vittu ponathukku appuramum avar ninaivugalil vaazhkiren😢😢😢😢😢😢

  • @NR_MMiii.09
    @NR_MMiii.09 2 роки тому +67

    அந்த நிலவு யாருக்கு சொந்தமானாலும்......
    அந்த நிலவின் அழகை ரசிக்கும் ரசிகனாய் இருப்பேன்- என்றும்

  • @jalinifernando568
    @jalinifernando568 6 років тому +160

    பாடலை கேட்கும் பொழுது ஏதோ ஒரு வலியை ஆழ்மனதில் உணரமுடிகிறது.👌💐😥🙏👍

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @valarmathivalar5477
      @valarmathivalar5477 4 роки тому

      ழழ

    • @valarmathivalar5477
      @valarmathivalar5477 4 роки тому

      @@user-cn8bo1zo9d ழ

    • @mohammedfawaz2425
      @mohammedfawaz2425 4 роки тому

      unmai really feeling beautiful

    • @ugoboss6461
      @ugoboss6461 4 роки тому

      Mm bro 😣😥

  • @dilaxsphotography1377
    @dilaxsphotography1377 2 роки тому +26

    இனம் புரியாத ஒரு வலி..💔

  • @ArunaAruna-kj3rk
    @ArunaAruna-kj3rk 3 місяці тому +3

    வானாக நீ இருக்கும் போது உன்னில் கலந்த அந்த நிலவை போல் நான் உள்ளேன் இதில் பிரிவென்பது எது நம் காதலில் என் எண்ணத்தில் பல வண்ணங்கள் இது உன்னால் வந்ததே என் கற்பனையில் ஓடும் வண்ணம் உன் காதல் தந்ததே நிலவே ❤️💔🎵🎶💯👌

  • @muthumani7252
    @muthumani7252 2 роки тому +10

    காயம் பட்ட இதயத்து மட்டுந்தான் தெரியும் எவ்வளவு வழி வேதனை

  • @jothip7617
    @jothip7617 Рік тому +6

    உங்களில் ஒருவன் நானும்.......ஓவர் வலி........கண்கள் மட்டும் அல்ல இதயமும் கலங்கி நிற்கின்றது....

  • @mraja7859
    @mraja7859 Рік тому +5

    மனம் எங்கே செல்கிறது அருமையான பாடல் வரிகள் நன்றி

  • @arudkumararudkumararul8432
    @arudkumararudkumararul8432 2 роки тому +54

    பழைய நினைவுகள் வருகிறது வலி ஏற்பட்டது மனம் வலிக்குது சில மனிதர்களின் செயலால் உறவு கள் அனைத்தும் poi

  • @avijiyakumariavijiyakumari9365
    @avijiyakumariavijiyakumari9365 2 роки тому +12

    Paadalin Aazhamana Unnarvu Varigal.....Kannal kulamagirathu👌👌👌👌🌹🌹🌹🌹Indha Vethanai Yarukkum Varavenndame🙏

  • @yathurshanmathu5664
    @yathurshanmathu5664 2 роки тому +21

    இனிமையான வலிகள் மட்டுமே மீதம் . இசையை போல வலிகளையும் அசைப்போட இந்த பாடல் வரிகள் உதவுகின்றன.

  • @nn-hg9fo
    @nn-hg9fo 2 роки тому +13

    💕என் என்னத்தில் பல வண்ணங்கள் அது உன்னால் 💕 என் அன்பு கணவனுக்காக...... 💕

  • @kogilavaani6120
    @kogilavaani6120 2 роки тому +31

    பாடல் உள்ளத்தில் செங்குருதியை வடியச் செய்கிறது
    ஒவ்வொரு வரிகளுகளும் வேதனையின் விளிம்பி்ல் உறைகிறது...

  • @MuruganMurugan-uw5sd
    @MuruganMurugan-uw5sd Рік тому +3

    என் நிலவே உன் ஜென்ம்ம் தொடரும் வாழ்க்கைக்கு சொந்தம் யாருக்கும் எட்டாத தொளைவு யாருக்கு என கைக்கு வரும் ..அவர்களுக்கு சொந்நம்...❤❤

  • @user-wn1uh5tw2s
    @user-wn1uh5tw2s 6 років тому +28

    நிலவுஇருக்கும்தூரத்தைவிடநீஇருக்கும்தூரம்குறைவுதான்ஆனாலும்நிலவைகானமுடிந்தஎன்னால்உன்னைகானமுடியவில்லையே_சூப்பர்💘💘💘👫நன்றி

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @nagendranrock7278
      @nagendranrock7278 4 роки тому

      @@user-cn8bo1zo9d mmb

    • @meharbanu561
      @meharbanu561 2 роки тому

      Jb

    • @sujansujan8802
      @sujansujan8802 Рік тому

      ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

    • @vithucrush
      @vithucrush Місяць тому

      ❤❤

  • @hasharocky9913
    @hasharocky9913 4 роки тому +37

    2019 Innum indha song virumbi kekurawanga like pannuga 👇👇👇

    • @mohomedshafan1300
      @mohomedshafan1300 4 роки тому +1

      10 noambar atu sollga surya ellate amaya varaorteki satpanuga asriysa sanda pudepan

  • @kirubananatham0053
    @kirubananatham0053 6 років тому +81

    என்னதான் நம்ம மனதுக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலும் இது போல சில பாடல்களை கேக்கும் போதுதான் தெரிகிறது நம் மனதில் இன்னும் ஒரு தீ எரிந்து கொண்டுதான் இருக்கிறது அப்போதுதான் தான் புரிகிறது நாம் இன்னும் அவர்களை நேசிக்கிறோம் என்றும் எந்த அளவுக்கு அவர்களை நாம் நேசித்து இருப்போம் என்றும் புரிகிறது ஏனோ என்னை அழவைத்ததற்கு நன்றிகள் இந்த பாடலை தந்த அந்த பாடலாசிரியர் அவர்களுக்கும் தான் நன்றி ஜீ .......
    நான் எப்போதும் அல்ல எப்போதும் நேசிக்கிறேன் என் மனைவியை..... என்னை நம்பி வந்தவளை நான் ஏமாற்ற மனது வராது........
    Love to j.kutty

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @user-wn1uh5tw2s
      @user-wn1uh5tw2s 6 років тому +2

      நன்றி👪💑

    • @kirubananatham0053
      @kirubananatham0053 5 років тому +1

      @@user-wn1uh5tw2s thank you sago

    • @ppalanichamy9605
      @ppalanichamy9605 5 років тому +2

      KIRUBA.N KIRUBA.N hvfgyrtg wasmuck to web

    • @dilaxshadilaxsha6839
      @dilaxshadilaxsha6839 4 роки тому +2

      Yes

  • @kvthedreamer7534
    @kvthedreamer7534 5 місяців тому +8

    2024 anyone ❤

  • @selvakumarsosila9898
    @selvakumarsosila9898 6 років тому +27

    என் என்னதில் பல வண்ணங்கள் இது உன்னால் வந்ததே நீ இல்லாமல் அது ஒவ்வொரும் அடி கண்ணீர் சிந்துதே .... என்றும் உன் நினைவால் உன் செல்வா ......

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @vinothkumarvinoth1352
      @vinothkumarvinoth1352 3 роки тому

      ❤️❤️❤️❤️

    • @srilankapooja9493
      @srilankapooja9493 2 роки тому

      @@user-cn8bo1zo9d !!!.

  • @Vigesewary
    @Vigesewary Місяць тому

    உண்மையாக நேசித்தவர்கலுக்கு கடைசில் ஏமாற்றமே, நேசித்த இதயத்துக்கு மட்டுமே ❤️❤️தெரியும்

  • @a.kumaravela.kumaravel2491
    @a.kumaravela.kumaravel2491 2 місяці тому

    காலநிலை மாறலாம் காதல் மாறுமா மாறுவது உண்மையான காதல் ஆகுமா.ஆஹா

  • @s.as.a4823
    @s.as.a4823 Рік тому +7

    அந்த காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💓💓💓💓💓💓💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞❤️💖💖💖❤️❤️❤️❤️💖💖🤔☺️😁👌💕💕✨🙏💓💞😭😭😭🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎

  • @suprdupr1111
    @suprdupr1111 2 роки тому +17

    2021.laum intha padalai virumbi ketkuravaga oru like poduga
    Eanakku intha song kekkum pothu eannudaya manasulla eannamo oru feel aguthu ugka yarukkavathu apdi feelings varutha?🌹🌹😥😥😥😥😥👌👌👌

  • @user-ks4so6yf4c
    @user-ks4so6yf4c 3 роки тому +29

    மாறலையே தீரலயே நெஞ்சின் சோகமே

  • @sivan249
    @sivan249 2 місяці тому +6

    முகம் பார்க்கவில்லை குரல் கேட்கவில்லை மனசு மட்டும் உன்னை தேடுகிறது 👍👍💕💕💕💕💕வெறுத்த ஒருவரையே மறக்கமுடியாத போது விரும்பிய ஒருவரை எப்படி மறப்பது 👍👍💕💕💕💕அருமையான வரிகள் சேர்ந்து வாழ்வதும் மட்டும் காதல் அல்ல நினைத்து வாழ்வதும் காதல் தான்

    • @user-nx3zw5je1i
      @user-nx3zw5je1i Місяць тому

      விரும்பிய போதெல்லாம் விரும்பினேன் என்பதைவிட என்னை அவள் வெருத்தபோதும் விரும்பினேன் என்பதே உண்மை.

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 роки тому +11

    என்னவனுக்குமட்டும் சொந்தம் பிடித்த பாடல் வரிகள் இ

    • @vijayalakshmikaliyaperumal2718
      @vijayalakshmikaliyaperumal2718 2 роки тому

      மாமாவை காதலிக்கிறீங்களா? இல்ல மாமா கூட திருமணம் ஆகிவிட்டத அல்லது..மற...... தெரியப்படுத்துங்கள்

  • @user-ne8sz9xp2h
    @user-ne8sz9xp2h Рік тому +15

    இந்த பாடல் கேட்கும் போது இதயம் ஒர மாதிரி ஆகி விடுகிறது அதை சொல்ல முடிய வில்லை

  • @Sarkunamsarkunam-5v
    @Sarkunamsarkunam-5v 20 днів тому

    வெறுத்த ஒருவரையே மறக்க முடியாத போது விரும்பிய ஒருவரை எப்படி மறப்பது....!!!😔😔😔

  • @krishnans9158
    @krishnans9158 3 місяці тому +1

    Valigal varigal🥰🎻🎧

  • @mohamedmohamed-bh1op
    @mohamedmohamed-bh1op Рік тому +1

    En ueir irukum varai intha song ninavil erukum antha alavuku en all manathil pathiya vechitan 😢😢😢😂😂😂ana na ippo thanimayil thudekiren I miss you too❤❤❤❤❤

  • @user-de9hj4hk1c
    @user-de9hj4hk1c Місяць тому

    Unmayana artham irukkudu. 😢😢😢😢😢😢😢😢 Nise song😢😢😢😢

  • @nn-hg9fo
    @nn-hg9fo 2 роки тому +10

    ✨️💕உன்ன💕எனக்கு 💕ரொம்ப💕புடிக்கும்💕டா💕புருஷா💕உன்ன 💕எப்பவும் மிஸ் பன்ன கூடாது டா 💖💖NF💖

  • @sekannilavu7975
    @sekannilavu7975 3 роки тому +12

    நிலவேநீதான்

  • @hithucreation6849
    @hithucreation6849 Рік тому +6

    காதல் வலிகள்..
    யாரும் யாரையும் காதலிச்சு ஏமாத்த கூடாது 💔💔😥🫰

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Рік тому +3

    வலி நிறைந்த காதல் பாடல்💔
    Semma feelings__________________💏

  • @selvakumarsosila9898
    @selvakumarsosila9898 6 років тому +22

    உன்,, செல்வா ,, நான் வளர்த்த ஆசை எல்லாம் மேடை ஏருமா நாலு திசை சந்திப்பு போல் காதல் மாறுமா ,,,,, என்றும்,, உன் நினைவே .......

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @user-wn1uh5tw2s
      @user-wn1uh5tw2s 6 років тому

      நன்றி

    • @selvakumarsosila9898
      @selvakumarsosila9898 6 років тому +1

      Hi

    • @user-wn1uh5tw2s
      @user-wn1uh5tw2s 6 років тому

      selvakumar selva நன்றி _நன்றி_நன்றி💘💘

    • @meharbanu561
      @meharbanu561 2 роки тому

      Jb

  • @pannerselvam6245
    @pannerselvam6245 3 роки тому +13

    Super song ❤️❤️❤️🌹

  • @user-vu7gl1vz1k
    @user-vu7gl1vz1k 4 місяці тому +1

    Enakku. rompa pidiththa song😢😂

  • @kavivanan9011
    @kavivanan9011 28 днів тому

    Munnadi intha song kekkumpothu etho vali maddumthan but antha feelingsoda kekkumpothu vaalave pidikala.

  • @aabidaabid7625
    @aabidaabid7625 3 роки тому +4

    ஹாய் சூப்பர் பாடல் 😂😂😂💙💜💓👌👌👌👍👍👍👈

  • @matharmathar8373
    @matharmathar8373 3 місяці тому +1

    😢😢மறக்கா முடியாது

  • @parthibanpeniel1785
    @parthibanpeniel1785 4 роки тому +11

    Super song👏🤝

  • @sansaleem9171
    @sansaleem9171 2 роки тому +13

    I love this song 💞

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud Місяць тому +1

    Lyrics killed 😢❤

  • @ONithusan
    @ONithusan 2 місяці тому +1

    ❤my fevered song super

  • @barathbarathb8768
    @barathbarathb8768 8 місяців тому +2

    என் வாழ்கையில் இந்த பாடலை நான் கேட்கும் போது என் மனதில் பல எண்ணங்கள் ஓடி கொண்டு இருக்கும் 💯💯💯

  • @kanthpiraganth6968
    @kanthpiraganth6968 4 роки тому +25

    சொல்லு சொல்லு நிலவே உந்தன் நெஞ்சில் இன்னும் இருளே

  • @mohammedfawaz2425
    @mohammedfawaz2425 4 роки тому +19

    and wonderful beautiful voice

    • @rasthabahubali9017
      @rasthabahubali9017 4 роки тому +1

      Ni oanaku Munpoarandawan paka khnnum oanaku ekatu and potato wasayota picaatu awluk mapulaila onaku LaSalle illa

  • @ajayjayakodi4308
    @ajayjayakodi4308 3 місяці тому +1

    Nice old songs 💙💙💙❤️❤️

  • @SasiSasi-zl2yh
    @SasiSasi-zl2yh 4 місяці тому +1

    Entha song ennoda ugir enijavanukkaga keaddan

  • @kmurugash9263
    @kmurugash9263 2 роки тому +1

    காதலில் உள்ளவன் செத்தான் இந்த பாடல் கேட்டு 💋💋😍😍👍👍👍👌👌திரும்ப வாரே ..

  • @user-mb3jp8kw9k
    @user-mb3jp8kw9k Місяць тому

    Palaya kaadhal ninavu varugindradhu❤😢😢😢

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 роки тому +3

    Wow ..super. . RK TK 4year.. .watking😍

  • @krishnans9158
    @krishnans9158 3 місяці тому +1

    Sema songa 👌

  • @parththiparththeepan3379
    @parththiparththeepan3379 6 років тому +19

    நான்வளர்த்த ஆசைஎல்லாம்மேடைஏறுமா நாலுதிசைசந்திப்புப்போல் பாதைமாறுமா ......

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @S.kalai24
      @S.kalai24 4 роки тому

      @@user-cn8bo1zo9d movie name. Ana bro

  • @mailvaganamranjan5886
    @mailvaganamranjan5886 2 роки тому +4

    Any 90s kids ❤😢

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 роки тому +6

    நிலவு வானுக்கு சொந்தம் என் மாமாவுக்கு சமர்பனம் ❤️🙏

  • @findmoretamil4864
    @findmoretamil4864 8 місяців тому

    நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி 🥹

  • @princess__Nuskiya
    @princess__Nuskiya Рік тому +2

    என்னவனின் நினைவுகளை சுமந்தவளாய் என்றும் 😭😭😭A♡N

  • @user-bm4tw7os8q
    @user-bm4tw7os8q 3 роки тому +2

    செம.பீலீங்.சோங்

  • @noushadabdul4803
    @noushadabdul4803 3 роки тому +4

    Arumayaana super song.

  • @subasinisubasini9384
    @subasinisubasini9384 4 роки тому +20

    I love this song

  • @RathanRathan-mm2en
    @RathanRathan-mm2en 2 місяці тому +1

    Unmayave eanakku ethitha padal oru valiya tharuthu

  • @sasnasasna4765
    @sasnasasna4765 3 роки тому +4

    நான் வழர்த்தே ஆசை எல்லாம் மேடைய௫மா

  • @kavikavitha4077
    @kavikavitha4077 2 роки тому +2

    ovvoru variyum sethukkiya muththukkal pola beautiful song

  • @vithusanvithu1802
    @vithusanvithu1802 2 роки тому +2

    solla mudiyatha oru vali ..unaramudiyatha oru kavalai

  • @samjoodebias8178
    @samjoodebias8178 2 дні тому

    This songs makes me cry 😢

  • @ONithusan
    @ONithusan 2 місяці тому +1

    😢😢😢sema feeling

  • @vipulanvallipuram109
    @vipulanvallipuram109 7 місяців тому

    நிலவே நீ பலருக்கு சொந்தமடி

  • @MhdRazeen-rn3gd
    @MhdRazeen-rn3gd 9 місяців тому

    Wooow vera level ❤

  • @vithucrush
    @vithucrush Місяць тому

    வலி
    நிறைந்த
    காதல் பாடல் ..🤕____________^^_^_^i miss 😢u daw chlm____________________________🤕

  • @judekani4580
    @judekani4580 Рік тому +2

    rompa love panna namala thanimela alavasudu poduvalava

  • @thineshkanthan3737
    @thineshkanthan3737 6 років тому +8

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @anpuvihal9488
      @anpuvihal9488 5 років тому

      S F miss you Baby 00971586750403 💔💔💔💔💔💔💔💔💔😂😂

  • @smalskutty3870
    @smalskutty3870 4 роки тому +7

    Semma love songas💕💕💕😭😭😭

  • @mhamedjaufer3959
    @mhamedjaufer3959 6 років тому +12

    Best song love it

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @FarisAnfas
    @FarisAnfas 3 дні тому

    எனக்கும் ரம்ப பிக்கும்🌹🌹🌹🌹👌👌👍👍💞💞💞💞

  • @ramalinghamjayachithra4826
    @ramalinghamjayachithra4826 2 місяці тому +1

    ❤நர்மிதன்

  • @vathanraj4146
    @vathanraj4146 7 місяців тому +1

  • @riyazdaniel4433
    @riyazdaniel4433 10 місяців тому +1

    என்நிலவுஎனக்குஇல்லை

  • @kumarsuriya1212
    @kumarsuriya1212 5 років тому +5

    Nice songs🎧🎵🎧

  • @aiyathuraignaneswaran8470
    @aiyathuraignaneswaran8470 2 роки тому +3

    Fantastic

  • @iskansaali5772
    @iskansaali5772 3 роки тому +5

    Theva just nailed it....

    • @snirusan56
      @snirusan56 3 роки тому +1

      Suppar suppar I LovE you sema

  • @husainmass938
    @husainmass938 2 роки тому +2

    Samme feel song bro

  • @deepakdeepu4945
    @deepakdeepu4945 Місяць тому

    My favourite song ❤😢😢😢

  • @dilumaster5690
    @dilumaster5690 10 місяців тому

    2k kids a iruthalum.. intha song enna romba disturbing panni attraction panniduchi

  • @grace-mk9lo
    @grace-mk9lo Рік тому +1

    மறதாதுபா....ஒன்றும்மறாதுபா

  • @user-dh1fo2wv8x
    @user-dh1fo2wv8x 4 місяці тому

    ❤super❤

  • @shatheesshathees2448
    @shatheesshathees2448 8 місяців тому

    காதல் என்றால் ஒரு வாலிதன்

  • @nathangowri9927
    @nathangowri9927 11 місяців тому

    அருமையான பாடல்