நம்ம செல்லதுக்கு Gold Purchasing 😍Vinoth Seetha

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #vinothseetha #lifestyle
    Contact for Promotion & Collaboration : 9080207432
    _______________________________________
    Join Us On 👇👇👇
    Vinoth ► / vinoth_seetha_official
    Seetha ► / vino_seethu
    Thivnesh ► / thivneshofficial
    Facebook Page ► / vinothseetha007
    _______________________________________
    Business email ►vinothseethabusiness@gmail.com
    _______________________________________
    Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha
    Music Credits ► UA-cam Audio Library

КОМЕНТАРІ • 188

  • @VinothSeetha
    @VinothSeetha  Годину тому +41

    Intha video la camera mistake aagidichi athan end la finishing panna mudiyala sorry nga naraiya sollanum nu nenaichom but video edukka mudiyala mobile camera update pannunathunala so yaarum ios 18 update pannathinga

    • @DeviDevi-mg8ox
      @DeviDevi-mg8ox Годину тому +1

      Akka ungaluku pregnancy time la bp sugar edhache இருந்ததா akka

    • @josva3617
      @josva3617 Годину тому +2

      உடம்பபாத்துக்கோங்க
      அக்கா

    • @Tn95crackers
      @Tn95crackers Годину тому +1

      Akka crackers anupuna promotion pannuveengala siss

    • @KalaiyarasiJ-c1f
      @KalaiyarasiJ-c1f 37 хвилин тому

      Nanga yen ios 18 update panna koodathu😂

    • @VinothSeetha
      @VinothSeetha  33 хвилини тому

      @@KalaiyarasiJ-c1f unga viruppom enaku iphone update la naraiya issue vanthuchi so atha sonna

  • @sagayammary4735
    @sagayammary4735 2 години тому +26

    எனக்கும் ரொம்ப பிடிக்கும். வெயிலைவிட மழைதான் நன்றாக இருக்கும்

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 Годину тому +25

    கொட்டகை சூப்பரா இருக்கு. எனக்கும் மழை பெயறப்போ அங்க உக்காந்துட்டு டீ குடிச்சிகிட்டே செடிகலை பாக்கறது சூப்பரா இருக்கும்

  • @shanthisankar8150
    @shanthisankar8150 2 години тому +14

    நீ.நல்லா.ஓய்வு.எடுமா.எங்கழமாரி.உடம்பகெடுத்துகாத.🎉🎉🎉

  • @Sakthiyazhini
    @Sakthiyazhini 2 години тому +74

    Akka enakum paiyan poranthu irukan😍

    • @thirudevi4016
      @thirudevi4016 Годину тому

      Normal ah operation ah sis

    • @hemalatha.k5243
      @hemalatha.k5243 4 хвилини тому

      Same anaku boy baby porandu 40 days Achu first girl baby ippo boy complete family now

  • @sivakamig5759
    @sivakamig5759 2 години тому +11

    Full muthu kolusu walk panumpodhu podanum..ipo thandai kolusu podanum..kal urasum podhu kal la keeri vidum

  • @Akilamumavaney
    @Akilamumavaney Годину тому +5

    Semma view இந்த கொட்டாய், எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல ரசனையுடன் கட்டிருக்கீங்க ❤❤❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Годину тому +4

    கொட்டகை ரொம்ப சூப்பரா இருக்கு குட்டி குட்டி பையனுக்கு எடுத்துட்டு வந்த கொலுசு செயின் எல்லாமே சூப்பர்

  • @Ananthi-tr7yw
    @Ananthi-tr7yw 2 години тому +7

    Unga valarchy beutiful seetha. Vallga valamudan. 2cute kuttys eapadi irukanga. God bless you your family.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sahulsultana4098
    @sahulsultana4098 Годину тому +14

    எனக்கும் இந்த மாதிரி குடிசை வீடு எல்லாம் ரொம்ப பிடிக்கும் நான் அந்த மாதிரி வீட்டில் தான் வளர ந்தன்

  • @alagamuthu2287
    @alagamuthu2287 2 години тому +6

    Aan kulantaikku kaali poduvatan peyar thanda. Pen kulantaikku kaali poduvathu thaan kolusu.

  • @shameemahussain1647
    @shameemahussain1647 27 хвилин тому +1

    கொட்டகையில் டைனிங் டேபிள்.ஊஞ்சல்.போட்டால் இன்னும் நல்லா இருக்கும்.பசுமையான தோட்டத்தை பார்த்துக் கொண்டே சாப்பிடுவது டீ குடிப்பது ரொம்ப பிடிக்கும்.ஜெயின் கொலுசு சூப்பர்.

  • @ExcitedAquaticWhale-gt6db
    @ExcitedAquaticWhale-gt6db 2 години тому +12

    மகிழ் மித்ரன்

    • @manojsangeetha9714
      @manojsangeetha9714 Годину тому +1

      Enoda ponnu name மகிழ் மித்ரா

  • @SvinodhaVino
    @SvinodhaVino Годину тому +1

    எனக்கும் ரொம்ப புடிக்கும் அண்ணன் கொட்டாகை மாடி வீட்டு மேல சின்னதா ஒரு கொட்டாகை போடணும் ஆசை எங்க வீட்டில்..

  • @padmavarsni7702
    @padmavarsni7702 2 години тому +2

    Vaazhthukkal sis & bro. Hardwork ennaikkume veen pogaadhu. Nalla irunga.

  • @balaramachandran5821
    @balaramachandran5821 2 години тому +5

    Unga son kita apadi un thambi ku eadukaren unaku ela nu solathenga pavam avan eanguvan

  • @SaranyaRaj-h6h
    @SaranyaRaj-h6h 2 години тому +5

    Akka kutty paiyan eppati erukan 😂🎉nalla erukan ah😅nenga eppati erukginga 🎉odambo nalla pathukonga akka😂 one day vitu one day vitu video podunga akka pls😢 nenga eppati erukginga akka ❤

  • @veluammal
    @veluammal 2 години тому +23

    வினோத் அண்ணா உங்களோட பழைய நினைவுகளாக அமைத்த அந்த கொட்டகை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது..🎉🎉🎉

  • @lalithathomas7200
    @lalithathomas7200 Годину тому +2

    வாழ்க பல்லாண்டு வாழ்க நலமுடன் வளமுடன்

  • @NivashDharsana
    @NivashDharsana 2 години тому +2

    Kolusu romba alaga iruku seetha,paiyan eppidi irukan

  • @GanapathiRaja-hi7mm
    @GanapathiRaja-hi7mm 2 години тому +8

    உங்கள் கொட்டகை சூப்பர்

  • @jameel4399
    @jameel4399 2 години тому +1

    Super.vaazhga valamudan.

  • @kumarbhuvana6554
    @kumarbhuvana6554 Годину тому +3

    Enakum pidikum anna anni😊

  • @thanark2375
    @thanark2375 50 хвилин тому +1

    Gollusu chain and appa vangitu vanthe yella porulum azlaga iruku seetha, kutty thangam epdi irukanga seetha, unga health parthukonga nalla rest eduthukunga seetha,
    Kottagai parke supera iruku, mazlai nerathule okarthu tea kudicha supera irukum😊❤

  • @siddikabanu1642
    @siddikabanu1642 2 години тому +1

    Unga video enaku romba pudikum.enakum garden la tent podrathu romba pudikum neriya rose chedi iruntha romba pudikum

  • @SidduParv
    @SidduParv 2 години тому +2

    Enakum romba pidikum

  • @sangeethaboopathi3747
    @sangeethaboopathi3747 2 години тому +3

    Unkalukku asai adhikam

  • @aashaa7491
    @aashaa7491 52 хвилини тому

    Papaya tree life mudiyum bodhu ella pazhathilayum seeds varum.

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 16 хвилин тому

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் take care of your health
    God bless you and your family 🙏

  • @nirmalarajendran2406
    @nirmalarajendran2406 20 хвилин тому

    இந்த வாழ்க்கை ஒருமுறைதான் சந்தோசமா வாழுங்கோ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasibakannan1974
    @sasibakannan1974 42 хвилини тому +8

    சீதா. Sis சில. விஷயங்கள்‌ change ‌பண்ணனும்இரண்டு. தங்க. புள்ளங்க. பிறந்தாச்சு. இனி ‌ husband. I. அவன். இவன்னு. பேசாமல். கணவனுக்கான. மரியாதை. கொடுத்து. பேசலாம். சீது. நம்மள. பாத்து. தான். புள்ளங்க. கத்துக்குவாங்க❤

  • @KavithaJayakumar-p7f
    @KavithaJayakumar-p7f 2 години тому +3

    Dhivi ku gold chain irukka.. Illana pokunu irukume.. Vangi kudunga

  • @BharathirangasamyBharthi
    @BharathirangasamyBharthi 2 години тому +2

    சைன் சூப்பர் சிஸ்டர் வினோ அண்ணா

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 2 години тому +16

    Yaru achi MANITHA KDAVUL AJITH KUMAR AK THALA movie vidaamuyarchi update iruntha sollunga pa😢😢😢

  • @tngamer2375
    @tngamer2375 32 хвилини тому

    சீதா உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு நீங்க போட்டு இருக்க அந்த கொட்டகை ரொம்ப அழகா இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி இடம் சின்ன பையன் பிறந்த நேரம் உங்களுக்கு எல்லாமே யோகமா இருக்கு இருந்தாலும் பெரிய பையன் முன்னாடி இதை அடிக்கடி சொல்லாதீங்க ஏன்னா இன்னைக்கு அவன் சின்னவன் இன்னும் பெரிதாக ஆக அதை நினைத்து மனசு கஷ்டமா இருக்கும் இருவருமே உங்களுக்கு ஒரு மகாராஜா தான் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நிறைய வெற்றியடைவீர்கள் வாழ்த்துக்கள்❤

  • @KanimozhiM-lh9kx
    @KanimozhiM-lh9kx Годину тому +1

    Ennakum romba pudikum akka kethu kottaiy

  • @yasminbanu2663
    @yasminbanu2663 Годину тому

    Kottagai super aa irukku. Kulaindhai per sootrum vilavulku vaalthukkal.🎉🎉🎉

  • @muthumanickam988
    @muthumanickam988 10 хвилин тому

    எனக்கு உங்க சந்தோஷம், வாழ்க்கை, ஒற்றுமை உங்க இடம் எல்லாம் ரொம்ப பிடித்துஇருக்கு ஏனா நான் ஒரு சந்தோசத்தையும் அன்பவிக்கவில்லை

  • @zainafbanu3965
    @zainafbanu3965 Годину тому +1

    Congratulations sis ennaku second paiyan than sep 9 pirantha but first ponnu ennaku

  • @Smilin-v9u
    @Smilin-v9u 42 хвилини тому

    எத்தன சப்ஸ்க்ரைபர் வந்தாலும் அலட்டிக்காம பேசுற ஆளு நீங்கதான்.வாழ்த்துக்கள்

  • @ThambirajThambiraj-ix1yn
    @ThambirajThambiraj-ix1yn Годину тому +2

    Enakum kudisha veedutha kattanun asa sondhama vendikonga

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx Годину тому

    Super thampi ungal கொட்டகை and garden Rompa rompa 👌👌👌thampiku jwell vangunathu 👌👌👌seethu udampa pathuko ❤❤❤❤❤❤❤

  • @armygirls_world9198
    @armygirls_world9198 2 години тому +9

    2 pillaiku appa agitaru konjam vada pida nu sollama pesalame yellirum idha yethukka mattanga amma Yenga

  • @jaisowmi
    @jaisowmi Годину тому +1

    Super Akka❤ana Akka romba dulla ayitiga akka Udambu Care Pannuga Pls akka Nalla sapduga sikiram thambi katuga Iam wating 😁✨

  • @adityabala7786
    @adityabala7786 Годину тому

    Enaikku remba pedikkum sis arumai vlog

  • @shanthiravi8574
    @shanthiravi8574 44 хвилини тому

    Kottagai super enaku remba pidikum athula ukkarnthu tea sapida pidikum
    Juwal very nice pa
    Health take care pa
    Congratulations 💐💐👌👌🧡🧡🧡🧡🧡🧡😍😍😍😍

  • @kohilakokila3527
    @kohilakokila3527 Годину тому +5

    Vinod amma yenga.avangala kootitu poirukalamla thambi 😊

    • @VinothSeetha
      @VinothSeetha  Годину тому +3

      Seethu va paathukanum atha

    • @kohilakokila3527
      @kohilakokila3527 Годину тому

      @@VinothSeetha okokpa.entha experience ungalukkum venumthan good.💗💗

    • @RMalarkudi
      @RMalarkudi Годину тому

      பிடித்த 0:45 ​@@VinothSeetha

    • @RMalarkudi
      @RMalarkudi Годину тому

      ஹலோ

  • @PriyaDharshini-bm7jb
    @PriyaDharshini-bm7jb 2 години тому +3

    திழல் பரதன்

  • @devikhandare7486
    @devikhandare7486 2 години тому +5

    குகன்/ துகிலன்

  • @MuthuLakshmi-q2t
    @MuthuLakshmi-q2t 2 години тому +2

    Hii akka anna ❤ kutty paiyan epati iruka ❤ thambi nalla pathukoga ❤negalum unga udampa pathukoga

  • @PodakkudiFishmarket
    @PodakkudiFishmarket 2 години тому +2

    Superb sister

  • @anupriya4702
    @anupriya4702 35 хвилин тому

    Kottai super sister. Romba nalla eruku

  • @Deepumini
    @Deepumini Годину тому

    Enaku epidi iruka romba pidikum sis❤i love plants, nature

  • @KaliammalS-ul3fk
    @KaliammalS-ul3fk 2 години тому +1

    Happy akka😊😊

  • @S.VaidhaBanuSathik
    @S.VaidhaBanuSathik 2 години тому

    Antha kottaai nalla irku anna..unga veedu enakku romba pudikum..

  • @ManikandanMani-h2g
    @ManikandanMani-h2g 2 години тому +16

    அக்கா தம்பி மொத்தம் மூணு மாசம் கழிச்சு காட்டுங்க கண்டிப்பா ஆவலா இருக்கும் தோட்டத்து உடைய மெயின்டனன்ஸ் கரெக்டா காட்டுங்க உங்க தோட்டத்து வீடியோ பார்ப்பதற்கு நாங்க ரொம்ப ஆவலா இருக்கேன்

    • @VinothSeetha
      @VinothSeetha  2 години тому +1

      Ok ma ❤️

    • @ManikandanMani-h2g
      @ManikandanMani-h2g 2 години тому +1

      அண்ணா உங்க தோட்டத்து பக்கம் மேலும் ஆவலா இருக்கேன் அவங்க சொல்றது பாக்குறதுக்கு காவலா இருக்க அண்ணா நீங்க இன்னைக்கு நகை எடுக்கும் போது திவ்ய கூட கூட்டிட்டு போயிருந்தீங்க இல்லையா அதை நான் பார்த்தேன் வீடியோ உடனே பார்த்து அது எப்படி கொடுத்தேன் ஆனா அதுல ஒரு சொல்ல வேண்டிய விஷயம் என்னன்னா நீங்க தம்பிக்கு கேர் பண்ணி பார்க்கும்போது முகத்தில் இருந்து தன்னை அறியாமல் லைட்டா ஒரு சோகம் இருந்துச்சு கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சா தெரியாது இல்ல ஆனா வீடியோல வந்து திவ்யாவோட முகம் ஃபேஸ் டல்லா வருது நல்லாவே தெரிஞ்சுச்சு உன்கிட்ட கூட ஒரு திவ்யாவோட மூங்கில் வந்து அந்த ஃபீலிங்ஸ் நல்லாவே தெரிஞ்சு தம்பிக்கு லைட் வெயிட்டா இருக்குமான்னு சொல்லும் போது தனது ஒரு சோகம் வாங்கி முகத்துல நல்லாவே தெரிஞ்சது அக்காவை ரொம்ப மிஸ் பண்ண தான் நினைக்கிறேன் முடிஞ்ச அளவுக்கு அக்காவை பக்கத்துல இருந்து பாத்துக்க சொல்லுங்க ஏன்னா ரெண்டு குழந்தையும் மேனேஜ் பண்றது கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் கொஞ்சம் திவ்ய விடாம பாருங்க

  • @s.sasisaraboji4287
    @s.sasisaraboji4287 Годину тому

    Thivi❤ thugilan

  • @susan2859
    @susan2859 2 години тому +1

    Seetha and Vinoth very good idea in your garden I like it enjoy your dinner and night sleep in the coolest weather

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 години тому +1

    Supermaa❤❤wishes❤❤

  • @saraswathikeerthana2677
    @saraswathikeerthana2677 2 години тому

    கொட்டகை super

  • @mathanmunees6779
    @mathanmunees6779 2 години тому

    Hi akka epdi irukeenga vonga video kaga wait pantren

  • @vijisenu4128
    @vijisenu4128 53 хвилини тому

    நானும் குடிசை வீட்ல தான் இருந்தேன் ❤️

  • @renuranjith6258
    @renuranjith6258 2 години тому

    Yenakku romba pudikum bro vithai illatha palam sapta kudathu seethu athu hibret palama irukum udambuku nallathu illa

  • @lalithapillai8041
    @lalithapillai8041 Годину тому

    5 star style la kottai with garden 🎉

  • @Azhakanakudumpam
    @Azhakanakudumpam Годину тому

    Anna enaku romba pidikum ....antha kottaiyula erukurathu.......yaaru antha kottayu pottathu na...

  • @rjgaming5945
    @rjgaming5945 Годину тому

    எனக்கு ரொம்ப பிடிக்கும் 🎉

  • @user-tv8jv2cu2y
    @user-tv8jv2cu2y Годину тому

    Ennaku rompa Pidikum akka❤❤❤

  • @kowsalya915
    @kowsalya915 2 години тому +1

    Hi akka eppadi irukkinga ❤❤❤❤

  • @saraswatimithran2778
    @saraswatimithran2778 46 хвилин тому

    Enakum romba pudikum bro.

  • @KalaiSelvi-e1h
    @KalaiSelvi-e1h 2 години тому +1

    Super sister ❤️

  • @vasanthimichael1855
    @vasanthimichael1855 Годину тому +1

    Nèe Ana husband aven Evan antuu pasukirai nalailai

  • @gowthamisathish-in1pc
    @gowthamisathish-in1pc Годину тому

    சூப்பர் அண்ணா அக்கா ❤❤❤❤❤❤❤❤

  • @lithanya6000
    @lithanya6000 48 хвилин тому

    Enaku rompa pudikum Anna v2 TU minnadi sitting place erukarathu enaku pudikum anna

  • @premaarutselvan
    @premaarutselvan Годину тому

    Enakum rompa pudikum

  • @lalithapillai8041
    @lalithapillai8041 Годину тому

    I like this shak ..the kottai. It's beautiful 🎉

  • @silentsumi2625
    @silentsumi2625 2 години тому +1

    Super 👍

  • @balaramachandran5821
    @balaramachandran5821 2 години тому +2

    Ean Unga Atha ya anupi erukalamea

  • @RevathyRevathy-z2e
    @RevathyRevathy-z2e 2 години тому

    Hi health pathukkonga

  • @vllarubina11cobina93
    @vllarubina11cobina93 2 години тому +1

    Super eanaku anthamathi shed. Pudikum .❤❤❤

  • @shaikkalifa7898
    @shaikkalifa7898 2 години тому

    Kottavi supar athila kautu kattel podu change balbu podu seetha night la supara erkom yanaku romba romba supara erku antha edam

  • @Punitha-rv6px
    @Punitha-rv6px 7 хвилин тому

    😂kasu vandha ella relax ah tha irukum dear

  • @RevathiManikandanrevathi
    @RevathiManikandanrevathi 2 години тому +1

    Super

  • @AnbuAnbu-wh6ed
    @AnbuAnbu-wh6ed Годину тому

    Yenaku 2 penkulandhaigal husband illa pullaingala vachikitu romba romba sapatukay kastapaduraku thayavu sengi yaravudhu nalla manasu irundha yenaku vudhavi pannugaka

  • @priyaanandhan2552
    @priyaanandhan2552 Годину тому

    Enaku pudikum❤

  • @aarthisumathi5950
    @aarthisumathi5950 Годину тому

    Hiiii ❤Akka தம்பி🥰 தங்கத்திற்கு 🥰🥰இனிமையான தமிழ் பெயர் வையுங்கள் அக்கா

  • @ganeshsuganya6859
    @ganeshsuganya6859 2 години тому

    Enakum pudikum

  • @dharshuchannel7977
    @dharshuchannel7977 Годину тому

    Amma enga brother

  • @MalaiAnnamalai-vl8xv
    @MalaiAnnamalai-vl8xv 2 години тому +2

    Hii akka ❤❤❤

  • @S.VaidhaBanuSathik
    @S.VaidhaBanuSathik 2 години тому +2

    Hi seethu how r u?hw is ur baby?

  • @Magizhqs6dn
    @Magizhqs6dn 21 хвилина тому

    Super akka

  • @ASangeetha-v6x
    @ASangeetha-v6x Годину тому

    Super super garden home

  • @SathyaBackyaraj
    @SathyaBackyaraj 2 години тому

    Ennoru set edunga

  • @user-prabha957
    @user-prabha957 Годину тому

    Normal delivery sis❤

  • @riswana769
    @riswana769 28 хвилин тому

    Eallarukum frist baby porakum pothu kasdam than 😢😢

  • @AsmaAbdul-gn8nu
    @AsmaAbdul-gn8nu 2 години тому +2

    Nalla erukigala kaa... 🥰😍
    Kuttyy papa yapdii erukuu😍🎉

  • @sarvakuttyofficial3302
    @sarvakuttyofficial3302 Годину тому

    Name vekaporingala

  • @KannanMunisamy
    @KannanMunisamy 2 години тому +2

    😊😊😊

  • @NowfiNavas
    @NowfiNavas 2 години тому +1

    Hai seetha, how are u sister 😄😄

  • @ASangeetha-v6x
    @ASangeetha-v6x Годину тому

    Super super super garden

  • @dhiya3701
    @dhiya3701 Годину тому

    Vinoth and seethu sis epti irukkinga... Akka chain evlo savaran ka