சூனா பானா காமெடி மிகவும் பிடிக்கும் வடிவேலு அருமையாக அற்புதமாக நடித்திருப்பார் இன்னும் மறக்க முடியாது காமெடிகள் நன்றி இயக்குனர் பாரதி கண்ணன் அவர்களுக்கு 🙏👍
சார், நீங்க ஒரு மிக பெரிய creator. இந்த சுனா பான காமெடியை இன்னும் 1000 வருடம் ஆனாலும் நமது சந்ததியினர் சிரித்து மகிழ்வார்கள். மேலும் இந்த காமெடி கர்நாடகாவில் செம்ம ஹிட். அனைத்து கண்ணடர்களும் விரும்பி ரசித்த காமெடி. வடிவேலு, உங்களை டைரக்டர் என்று நினைக்காமல், வாட போடா என்று பேசுவது இயற்க்கை.
இவங்க கொடுத்த பில்டப்பப் பாத்துட்டு கண்ணாத்தாள் படத்தைப் பார்த்தேன். கண்றாவி. இதை இளைய ராஜா நல்லா இருக்குன்னு சொன்னாராம். நம்ப முடியவில்லை. அவருடைய பாடல்களே கூட ரொம்ப சுமார்தான். வடிவேலுவுக்காகத்தான் இந்தப் படம் ஓடியிருக்கும்.
கண்ணாத்தாள் படம் நீங்கள் தான் எடுத்தீர்கள் என்று எங்களுக்கு இத்தனை நாள் தெரியாது
இவரை பேட்டி எடுத்ததற்க்கு டைம் பாஸ் சேனலுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
சூனா பானா காமெடி மிகவும் பிடிக்கும் வடிவேலு அருமையாக அற்புதமாக நடித்திருப்பார் இன்னும் மறக்க முடியாது காமெடிகள் நன்றி இயக்குனர் பாரதி கண்ணன் அவர்களுக்கு 🙏👍
நம்ம ஊரு வட்டார வழக்கு பேச்சு.மனிதர் மாறவேயில்லை வாழ்க பாரதி கண்ணன் சார்
20 minutes ponathe theriavillai.....sirappana ninaivugal.....nandri BHARATHI KANNAN sir.....
Mass antha aadu kathura scene 🤣🤣🤣🤣siruchi siruchi vayuru valikithu ❤️
நம்ம ஊரு பாசய கேக்குறப்போ எவ்வளவு இனிமை. ❤️❤️
மிக மிக அருமையான நகைச்சுவை
இனி ஒரு சூனா பாணா வர முடியாது 👍👍👍👍 நன்றி பாரதி கண்ணன் சார்
Yes 👍
Real Director- ❤❤🎉. This is called Originality. Other directors or musicians should learn from him
cant forget soona paana...even now it makes me laugh while speaking its name
Super interview
Semma thalaivare… Ella oorlayum intha maathiri characters irukkum
Super movie ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
My evergreen comedy 🤣🤣🤣
ஐயா உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது
சார்,
நீங்க ஒரு மிக பெரிய creator.
இந்த சுனா பான காமெடியை இன்னும் 1000 வருடம் ஆனாலும் நமது சந்ததியினர் சிரித்து மகிழ்வார்கள்.
மேலும் இந்த காமெடி கர்நாடகாவில் செம்ம ஹிட்.
அனைத்து கண்ணடர்களும் விரும்பி ரசித்த காமெடி.
வடிவேலு, உங்களை டைரக்டர் என்று நினைக்காமல், வாட போடா என்று பேசுவது இயற்க்கை.
அருமை பாரதி
சூப்பர்
அருமை...
சூனா பானா காமெடி.
Best comedy i have ever seen in life....
அருமையான பேட்டி....பாரதிகண்ணன் அய்யாவின் பேச்சில் நகைச்சுவையுடன் கூடிய சிரிப்பு.....காணொலி முடிவடைந்ததே தெரியவில்லை ..🎉🎉🎉 😂
நம்ம ஊரு பெருமையை பற்றி சொல்லும் போது நன்றாக உள்ளது மாமா வாழ்த்துக்கள் மாமா🙏
Really Suna Pana character was one of the excellent commedy.
Really extraordinary Super
Very good and interesting 😊
மாமா அருமையான பேசி இருக்கேன் மாமா ஒவ்வொரு பெருமையை பத்தி அழகா பேசி இருக்கியா மாமா வாழ்த்துக்கள் மாமா உனக்கு வாழ்த்துக்கள்
Awesome interview 😅😅
அந்த deleted scenes லாம் எப்படியாச்சும் வெளியிட முடியுமா?
சுனா பானா வடிவேலுக்கு ஒரு சிறப்பானது
Super video❤
👌👌🙏🙏💐💐
Nice...👌
பழகுவதற்கு மிகவும் நல்லவர் எனது நண்பர்
4:00: Anchor's laugh is so funny
1998 la 20000/day is very good salary
சதுரங்க வேட்டை படத்துல போலீஸ்க்காரரா வந்து...'மொறப்படி போ..மொறப்படி வா..' ன்னு சொன்னது இவருக்கு பிரபலம் தேடி தந்த வேடம் 🙏🙏🙏
இவ்வளவு படம் எடுத்தீர்கள் ரசுத்தோம் சந்தோசம் ஆனால் அது சு ப இல்லை சு பாவன்னா
அது வாணாரமுட்டி கருப்பசாமி கோவில்
😀😀😀
இவங்க கொடுத்த பில்டப்பப் பாத்துட்டு கண்ணாத்தாள் படத்தைப் பார்த்தேன். கண்றாவி. இதை இளைய ராஜா நல்லா இருக்குன்னு சொன்னாராம். நம்ப முடியவில்லை. அவருடைய பாடல்களே கூட ரொம்ப சுமார்தான். வடிவேலுவுக்காகத்தான் இந்தப் படம் ஓடியிருக்கும்.
My favourite comedy vadivelu drink brandy with poison 😮😢
ஏய் அவளை நீயே எனக்கு இவ்ளோ நேரம் தெரியாம போச்சே பூச சொல்லு போ சொல்லுங்கண்ணே சூனாபானா
நீங்க அந்த சு. சுப்பையா பாண்டியர் கேரக்டரை அப்படியே வெளிக்கொண்டு வந்தவர் வடிவேலு.
என்னடா சின்ன தம்பி எடுத்தவுடனே பெயரை சொல்ற ....
வணக்கம் இயக்குநரே அல்லது அதற்கு இணையன வார்த்தைகளை பயன்படுத்தலாமே ...
கவனத்தில் கொள்
😂😂😂😂
V
He must've been suffering from Kleptomania.
Oarginal suna Pana indrum irukkindrar tops thalai sudalai vadivil
Thanks.for.time.pass.channel.super.comedy.congurajlazan.for.director.
திருடரது ஒரு காமிடியா
நாசுக்கான நகைச்சுவை உங்களது
உங்கள மாதிரியான கேரக்டர் நபர்களை நிஜமான வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன்