Pathimalai Murugan Temple | Kovai | பதிமலை முருகன் கோவில் |
Вставка
- Опубліковано 7 січ 2025
- Pathimalai Murugan Temple | பதிமலை முருகன் கோவில்
கோவை அருகேயுள்ள குமிட்டிபதி கிராமத்தில் பதிமலை குன்று உள்ளது. இங்கே பழங்கால குகைஓவியம் காணப்படுகிறது. 3 ஆயிரம் ஆண்டிற்கு முன் வரையப்பட்ட இந்த ஓவியத்தில் பல்வேறு தகவல் அறியப்படுகிறது. பதிமலை குன்றில் முருகன் கோயில் உள்ளது. இதன் அடிவாரத்தில் இந்த ஓவியம் ஏராளமாக வரையப்பட்டுள்ளது. பழங்காலத்தில் இந்த ஓவியம் வரைய வெண்மையான திரவம் பயன்படுத்தியுள்ளனர். இந்த திரவத்தின் விவரம் அறியப்படவில்லை. யானைகளும் அதனை மனிதர்கள் கட்டுப்படுத்தி அழைத்து செல்லும் காட்சிகளும் ஓவியத்தில் இடம் பெற்றுள்ளது. 4 அடி அகலம், 2 அடி உயரத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. பழங்கால மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை எதிர்கால சந்ததிக்கு தகவலாக தெரிவிக்கும் வகையில் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
***************************************************************************************************
Othimalai Murugan Temple | ஓதிமலை முருகன் கோவில் வரலாறு
• Othimalai Murugan Temp...
Nandha Gopalasamy Hills Pollachi * ஶ்ரீ நந்தகோபால் சுவாமி மலை *
• Nandha Gopalasamy Hill...
Thogaimalai | தோகைமலை | Coimbatore
• Thogaimalai | தோகைமலை ...
***************************************************************************************************
#bharathmedias, #divinetamil, #temples
Pathimalai Hill is located in the village of Kumittipathi near Coimbatore. Ancient cave painting is found here. Various information is known about this painting which was painted 3 thousand years ago. There is a Murugan temple on Padimalai hill. At its base is a large number of paintings. In ancient times white liquid was used to paint this painting. The details of this fluid are not known. The painting depicts elephants and humans controlling them. The painting is 4 feet wide, 2 feet high and vertical. This painting seems to have been created in such a way as to inform the future generations about the way of life of the ancient people.
வழுக்குபாறை, குமிட்டிபதி, முருகன்பதி, புதுப்பதி, சின்னாம்பதி, நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பாண்டியன் பள்ளி என இந்த பகுதியை அழைக்கின்றனர். குமிட்டிபதிக்கு அருகே வேலந்தாவளம் உள்ளது. வேழம் என்றால் யானை, தாவளம் என்றால் விற்பனை சந்தை என்ற பொருள் இருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். வேலந்தாவளம் அருகே மாவுத்தம்பதி என்ற கிராமம் இருக்கிறது. யானை பாகனை மாவுத் என அழைக்கின்றனர். யானை பாகன்கள் வசிக்கும் இடமாக இருந்த பகுதியை மாவுத்தம்பதி என பெயர் பெற்றது. பாலக்காடு கணவாய் வழியாக ஏராளமான யானைகளை பிடித்து ஆனைமலையில் வைத்து வளர்த்துள்ளனர். இங்கே குமுட்டிபதி, மாவுத்தம்பதியில் யானை படை உருவாக்கப்பட்டுள்ளது. யானைகளை அடக்கிய வீரர்கள் இங்கே நீண்ட காலம் தங்கியிருந்துள்ளனர். தற்போது பதிமலை குன்று பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.பாறை ஓவியம் முழுவதும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி வரைந்துள்ளனர். இந்த ஓவியம் காற்று மழையை தாங்கி அழியாத வகையில் இருக்கிறது. பாலமலை அருகேயுள்ள கோவனூரிலும் இதே போல் பாறை ஓவியம் உள்ளது. இந்த ஓவியத்தையும் பாதுகாக்க நினைவு சின்னம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடக்கிறது.
Latitude: 10.82463
Longitude: 76.89523
FOR MORE VIDEOS, PLEASE SUBSCRIBE US:
bit.ly/2nJtRzi
goo.gl/NqVVCg
FACEBOOK
/ divinemedias
INSTAGRAM
/ bharathmedias
Music:
Whenever by LiQWYD / liqwyd
Creative Commons - Attribution-ShareAlike 3.0 Unported - CC BY-SA 3.0
Free Download / Stream: hypeddit.com/l...
❤❤ அருமை..! அருமை...!! அருமை...!!!❤❤.
என் அப்பா முருகன் எனக்கு வற்ற 22 டெலிவரி நல்லபடியா நீயே பிள்ளையா பிறக்கனும் உன்னை நம்பி இருக்கேன் 😢😢😢😢
இயற்கை சூழ் எழில் அழகில்
அழகான குன்றில் நின்ற கோலத்தில் காட்சி தரும் இறைவன் முருகப்பெருமானை வணங்கி மகிழ்வோம்.
ஓம் சரவண பவாய.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் கடவுளை தரிசனம் செய்ய வைத்தமைக்கு நன்றி 😢😢❤
தாங்கள் இந்தக் காணொளியை பார்த்தமைக்கு நன்றி
🥺🥲❤
முருகன் கோவில் சூப்பர் இயற்கை சூழல் சூப்பர்
நன்றி
பசுமை, தனிமை, இனிமை
அவசியம் பார்க்க வேண்டிய மலை😊
முருகா சரணம்
Useful information
Terrific
Yes, it's a wonderful place to visit
Green full fill place ❤️
❤super Raj.....
Muthu malai will also be very super
🙏🏻🙏🏻🙏🏻
Yes
Super bro
Very nice place. Government should undertake renovation work
Yes. not only a nice place.but it has historical values too...
Om.murga.saranam.om.an.manm.alyipautha.om.murga.
Ayya pollachennu tnsrtc bus available ano ❤
Nice bro
Thanks
👌👌👌👌👌😇😇😇😇💯💯💯💯G. Murali. Dhanalakshmi.
Naga work la rest eatokarthea intha place tha wonderful place ❤❤
Rk❤❤❤❤❤
🙏❤
🙏🙏🙏
Anga kadai irukkiradha sir
No shops available near to temple
Kovil open time?
As for now there will be no specific time...you can go before 5pm. Weekly thrice a person from the village will do poojas and some specific days they do special poojas
How many steps
Watch the video, everything has been clearly explained
முருகனின் தலை எத்தனை உள்ளது அண்ணா
ஒரே முகத்துடன் தான் காட்சி அளிக்கின்றார். நன்றி
Bro idhu enga.eriya bro..na vandhu .sandhappettai
Nice
Sir சத்தியமங்கலம் தவளகிரி முருகன் ஆலயத்தை பற்றி Video பதிவிடுங்க ஐயா
கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் அதை பற்றியும் காணொளி இடுகிறேன். நன்றி
Anna aintha Kovil number eruntha thainga
No contact details. Check video description
இது எங்க ஊர் தான் ஒத்தைக்கால் மண்டபம் பக்கத்துல
இது velanthavalam தாண்டி இருக்கிறது. Othakkalmandapam la இருந்து தூரம் அதிகம்
கோயில் வரை கார் போகாதா
காணொளி முழுவதும் பார்க்கவும். அனைத்தும் விரிவாக செல்லப்பட்டு உள்ளது
Parking irrukutha pro
கீழே நிறுத்திக் கொள்ள வேண்டும்
பஸ் வசதி அடிக்கடி இருக்கிறதா? அண்ணா
பேருந்து வசதி உள்ளது. உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லலாம்.
@@bharathmedias நன்றி
பக்தர்கள் யாரும் இல்லையே🤔
@@blacksheep548 நீங்கள் சென்று பாருங்கள்
Bus la pona endha bus stopla irankanum
Kumuttipathi stop iranganum ...velanthavalm la irunthum pogalam
@@bharathmediaskumittypathy la erangakudathu ambalapaara stop la eranganum
Enga oor pakkathula tha iruku Rangasamuthiram
Missing my native
Wonderful and heavenly place I liked it very much. One of the nature's beauty
இந்த மலையின் அருகில் தான் எங்களுடைய தோட்டம் வீடு எல்லாம் இருக்கிறது இந்த மலையின் கிழக்கு புறமுள்ள தென்னந்தோப்பு தோட்டம் எல்லாம் எங்களுடையது தான்
உண்மையில் இயற்கையின் எழில் கொஞ்சும் அழகான பகுதி
Animals irukkuma
Animals eathuvum paarkka villai......
temple timings?
Animals .no
Bro
Bro temple history
No exact informations reg. Temple history......Noone was there to ask .....
@@bharathmedias ok bro
@@bharathmedias they said..it is related with ramayana mahabaratham
With out any proper informations it's not fair to publish the history. But we said other informations about the area, culture ,cave arts and more....
@@bharathmedias yes bro
இங்க.ஊர் குமிட்டிபதி
Engullathu
Avoid music
Without music and only voice over results boring
Shocked that people paint their names and bad words over such ancient monumental sites.
Yes.its really horrible to see such activities
இது தமிழ் நாட்டில் எநத ஏரியா வில் உள்ளது
இந்தப் பதிவிலேயே விவரித்திருக்கின்றேன். இது பாலக்காடு செல்லும் வழியில் உள்ள வேலந்தாவளம் அருகில் உள்ளது .
Padhimalai murugan Kovil kumittipathi , velanthavalam left cut road, Coimbatore district
போலாங்களா????😀
Nan poitu vanthutta..... Neenga poitu vanga
Unga contact number send pannunga Sir
please send mail
Supper bro
🙏🙏🙏
Rk❤❤❤❤❤