கிண்ணியா வெந்நீரூற்று கிணறுகள். Kanya hot water wells.

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • இது திருகோணமலை வெந்நீர் ஊற்றுக் கிணறுகள் என்று அழைக்கப்படும். இது கிண்ணியாவில் அமைந்துள்ளது.அத்துடன் இக்கிணறுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுடு நீர் தன்மையில் உள்ளது. முதல் கிணறு குளிராகவும் அடுத்தடுத்து அமைந்து உள்ள கிணறுகள் சுடு நீராக மாறிக் கொண்டு செல்கிறது கடைசியில் உள்ள கிணறு மிகவும் ஆவி பறக்கும்சுடுநீர். இது இலங்கையில் அமைந்துள்ள அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
    This is known as the Trincomalee hot water wells. It is located in Kinniya. The first well is cold and the next wells are turned into hot water. It is one of the wonders of Sri Lanka

КОМЕНТАРІ •