நிச்சயதார்த்தம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் எல்லார் முகத்திலும் சிரிப்பு சந்தோசம் யாரும் முக வாட்டத்துடன் இல்லை பார்க்க அருமையாக உள்ளது... சில விசேஷம் களில் பார்த்து இருக்கிறேன் சிலர் பிடிக்காது போல உர் என்று இருப்பார்கள்.... நீங்கள் அப்படி இல்லை வீடியோ பார்க்க அருமையாக உள்ளது.... கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம் நலமுடன் வாழ்க அனைவரும் 👍
மெளலி் முகத்தில் சிரிப்பும் இல்லை.. மகிழ்ச்சியும் இல்லை.. வீட்ல இருக்கும் போது அக்கா, தம்பி அடிச்சிகிட்டு இருந்தாங்க… ஆனால்! கல்யாணத்திற்குப் பிறகு அப்படியெல்லாம் இருக்க முடியாது என்பதை தம்பி முகம் காட்டுது…. ❤❤❤ 😢😢😢
வாழ்த்துகள் மோனா. உன்ன நினைக்கும் போது ரொம்ப சந்தஷமாக இருக்கு. ஏனென்றால் நீ உன்னோட அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் நல்ல பெயர் வாங்கி குடுத்து இருக்க . Arrange marriage nu சொல்லும் போது அவங்க எவ்ளோ happy ah சொல்லுவாங்க தெரியுமா அத விட வேற என்ன வேணும் பெதவங்களுக்கு . மனசார உன்ன வாழ்த்துரன் ரொம்ப சந்தோஷம் ah இருக்கணும் வாழ் நாள் முழுவதும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
I was watching mama’s reaction while exchanging the ring … Fathers love … and even akka cried. … Amma love is always special … she only knows the pain …
மோனாவுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤ ஆண்டவர் என்றும் உம்மோடு இருப்பாராக. மோதிரம் போடும் போது அப்பா கொடுத்த மோதிரத்தை அத்தை ய ஆசீர்வாதம் பண்ண சொல்லிகொடுத்த பாரு இது தான் உன்னை உன் அப்பா அம்மா நன்றாக வளர்த்தி உள்ளார்கள்.நீங்கள் எல்லோரும் எல்லாம் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
No one in family will enjoy engagement nice to see your family … mona dad performing dance enjoy her engagement Mona and john nice pair till the life they should be happy….my love and blessings always there ….
காதல் திருமணமோ பெற்றவங்க பார்த்து வைத்து திருமணமோ இரண்டும் ஒன்று தான் அது நீங்கள் வாழும் வாழ்க்கை தான். மோனா ஜான் இருவரும் வாழ்க வளமுடன் இறைவன் உங்கள் இருவருக்கும் உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் தரவேண்டுகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
05:36 yarlam pathinga babyma aluthatha happy and sad tears ella ammakumey varum mona appa face la true ah oru happiness therinjathu God bless both of you❤
Wow wow super மோனா அப்படி ஒரு அழகு மாப்பிள்ளை சூப்பர் பேபி மா என்ன ஒரு ஸ்மார்ட் பேபி மா மோனா மதர் போல இல்லை மோனா வோட sister போல இருக்கீங்க உங்க எல்லோருக்கும் நரிய கண்ணு பட்டு இருக்கும் டிஸ்டி சுத்தி போடணும் யேவுலவ் 🥰🥰🥰🥰🥰 cute 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super Mahesh appa.. Mona ku red saree semma po... Atha vida Mona amma... Yara pakurathunu therila..unga sis kadala pathingala but last da group photo la pathudom avangala.. apdiyee ungala mathiri ye irukanga...
Congratulations mona .... Mona dad love marriage enna avalo kevalam ha unga ponnuku neenga kudukura freedom avalotha ... But mona your really great stay blessed
Yarmelayum love varalam.but marriage kadavul than yar kuda nu mudivu pannuvar.enoda life also .yarai vendamnu soli sandaipoteno avar than enoda life partner.god ezhuthitar.no changes.
Lehenga podren longoda katrenu lam ilama ,Tamil parambariam padi,azhaga saree kattirukringa,really appreciate tht,And u r looking stunning in this saree❤❤
Cngrtz both❤... Antha mala mathum pothu Mona appa ku avlo santhosham. Really happy huh iruku to see yu lyk tz. Also Mona ta real name nu ninacha ...😂 . Today nly came to know the actual name. 🎉 Happy fr your family.
ரொம்ப சந்தோஷம் மோனா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உன் அப்பாக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் பொண்டாட்டி புள்ளைய புரிந்து நடக்கும் மனிதர் நல்லா இருங்க அனைவரும்❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் மோனா அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்களை எனக்கு மிகவும் பிடித்திருந்தது நீங்கள் மிகவும் அழகு அக்கா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤😻😻😻😻😻😻😍😍😍😍😍🥳🥳🥳🥳🥰🥰🥰🥰😍😍😍😍😍
மோனா அக்கா நீங்கள் வாலும் விட்டும் வழப்போகும் விடும் சந்தோசமா இருக்க நானும் எங்கள் குடும்பமும் இறைவனை பிராத்திக்குறோம் நானும் யங்கள் குடும்பமும் உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவோம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👍😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕👨👨👧👧👨👨👧👧👨👨👧👧👨👨👧👧👨👨👧👧👨👨👧👧👨👨👧👧🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 உங்கள் மேரேஜ் வாழ்க்கை ஆரம்பம் ஆக எங்கள் குடும்பம் சார்ந்த மனமார்ன்தா வாழ்த்துக்கள்
நிச்சயதார்த்தம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் எல்லார் முகத்திலும் சிரிப்பு சந்தோசம் யாரும் முக வாட்டத்துடன் இல்லை பார்க்க அருமையாக உள்ளது... சில விசேஷம் களில் பார்த்து இருக்கிறேன் சிலர் பிடிக்காது போல உர் என்று இருப்பார்கள்.... நீங்கள் அப்படி இல்லை வீடியோ பார்க்க அருமையாக உள்ளது.... கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம் நலமுடன் வாழ்க அனைவரும் 👍
மெளலி் முகத்தில் சிரிப்பும் இல்லை.. மகிழ்ச்சியும் இல்லை.. வீட்ல இருக்கும் போது அக்கா, தம்பி அடிச்சிகிட்டு இருந்தாங்க… ஆனால்! கல்யாணத்திற்குப் பிறகு அப்படியெல்லாம் இருக்க முடியாது என்பதை தம்பி முகம் காட்டுது…. ❤❤❤ 😢😢😢
Dv EC HD wlc ND maha Sdn HD
Mona where is your home @@rukumanisubramaniam9084
What is your mappai ,s name
பொண்ணோட அம்மா அப்பாக்கு அவளோ சந்தோசம் ♥️♥️மோனா ஹாப்பியா இருக்கனும் வாழ்த்துக்கள் ❤️
Wow starting la irunthu end varaikum full happiness. Entha vedio pakumpothu engalukum happy ah iruku
I really loved her father.... C the happiness in hiss faceee 🤌🤌🥺🥺❤️❤️❤️❤️💕💕💕💕
happy tears even to me when she put the ring on him... daughters are always lovable...
வாழ்த்துகள் மோனா. உன்ன நினைக்கும் போது ரொம்ப சந்தஷமாக இருக்கு. ஏனென்றால் நீ உன்னோட அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் நல்ல பெயர் வாங்கி குடுத்து இருக்க . Arrange marriage nu சொல்லும் போது அவங்க எவ்ளோ happy ah சொல்லுவாங்க தெரியுமா அத விட வேற என்ன வேணும் பெதவங்களுக்கு . மனசார உன்ன வாழ்த்துரன் ரொம்ப சந்தோஷம் ah இருக்கணும் வாழ் நாள் முழுவதும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
😊
y love& arrange marriage na thapa😏
Love or arrange understand tha important... Arrange marg pani pirijavlm irukanga asusual love also... So God namk yena yelithirkaro Athutha nadakm
Nanum love marriage than, but as a father love nu sonna konjam think pannra madri iruku
Boomer
I was watching mama’s reaction while exchanging the ring … Fathers love … and even akka cried. … Amma love is always special … she only knows the pain …
Mapillai looks so alike to mona
Mona oda looks ku semma match
Mekup over yellarukumm
Too strong face make up and , strong eye brown painted for the ladies and the dancers too
மோனாவுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤ ஆண்டவர் என்றும் உம்மோடு இருப்பாராக. மோதிரம் போடும் போது அப்பா கொடுத்த மோதிரத்தை அத்தை ய ஆசீர்வாதம் பண்ண சொல்லிகொடுத்த பாரு இது தான் உன்னை உன் அப்பா அம்மா நன்றாக வளர்த்தி உள்ளார்கள்.நீங்கள் எல்லோரும் எல்லாம் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
மாப்பிள்ளைக்கு பேபிமா வணக்கம் சொன்னது மிக மரியாதையான அழகு❤அருமையான வரவேற்பு❤
Congratulations mona ❤🎉 tears coming while seeing your parents happy face god bless you da❤❤❤🎉🎉🎉
Oru nalla parents epadi irukanum enbathai ungala parthu therinchikalam....love u all❤
🤦🤦🤦
Very true God bless
Wow...how he ran... and giving his hand to her... to hold ❤❤God bless both 🙏
😊
இன்றும் போல் என்றும் வாழ்க மணப்பெண்.மாப்பிள்ளையும்.வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉❤❤
Wow super ha nadathirukku engagement kadavil kirubai il super ha erunthathu super ❤❤❤❤❤❤
No one in family will enjoy engagement nice to see your family … mona dad performing dance enjoy her engagement Mona and john nice pair till the life they should be happy….my love and blessings always there ….
பொண்ணோட அவங்க அப்பாவோட சந்தோசத்துக்கு அவர் சந்தோஷம் அவர் டான்ஸில் தெரியுது🎉🎉🎉🎉🎉🎉🎉
Yes😊
Babyma... Rompa Happy ah erukanga... Nee yappaVum Endha SanthosadhosaaaHappy ah erukanummm....❤
Bebymma mappilaiyai madiyil uvtkkara vaithirukkalm.thats all.
இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழக வாழ்க வளமுடன் மோனா கர்த்தர் உன்னை அதிகமாக ஆசீர்வதிப்பாராக❤
After ring exchanged Amma cried means happy tears... God bless you Mona dear
Yaruellam mona ring change pannumpodhu Mahesh sir pathinga he was really happy true genuine person really we love u sir ❤❤❤
N also babyma aluthanga
All the best mona sis🎉
Mm yes
Marriage date
கடவள் என்றென்றும்... நீங்கள் அனைவரும்... இதே மகிழ்ச்சியுடன்... இருக்க ஆசிர்வதிப்பாராக🎉🎉🎉
Thirumba thirumba paarka thoondum video. Migavum arumai. Excellent arrangements. Congratulations to all the family members.
காதல் திருமணமோ பெற்றவங்க பார்த்து வைத்து திருமணமோ இரண்டும் ஒன்று தான் அது நீங்கள் வாழும் வாழ்க்கை தான்.
மோனா ஜான் இருவரும் வாழ்க வளமுடன் இறைவன் உங்கள் இருவருக்கும்
உடல் நலம்
நீண்ட ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம் தரவேண்டுகிறேன்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Very true
மோனி ரொம்ப நல்லா இருக்கு ஆழகான தருணம் என் கண்ணே பட்டிடும் போல் இருக்கு சூப்பர் சூப்பர் மோனி
While changing the ring we can see Mona 's mother crying at back happy tears ... Congrats ❤
The way he cares mona...... ❤❤❤❤ Fantastic........ 🎉🎉🎉 congratulations both of you nice pair....... ❤❤❤❤
Ring podum bothu baby ma feel panatha pakkum bothu romba touching ah irunthuchu
So prettyyyyyy....
Papa Ku suthi podunga
Comedy panathinka pretty ah illanalum ok than but pretty nu solli comedy panathinka
Yes😢
05:36 yarlam pathinga babyma aluthatha happy and sad tears ella ammakumey varum mona appa face la true ah oru happiness therinjathu God bless both of you❤
While changing the ring we can see Mona 's mother crying at back happy tears ... Congrats
Mona maalai poodum bothu avanga appa face la takku nu oru change. Happy tears ur her daughter. Congratulations and God bless you all
Fggfi😮
Why so much of hype. This is engagement or wedding
Mother is crying
Congratulations. Wishing you both a great lifetime together.
Bride’s father too good and stylish. A lovely function. Great guys 👌👌👌
Ponnu Veetu Side la 😮Over Makeup,
God bless you Mappillai Ponnu🎉
Wow wow super மோனா அப்படி ஒரு அழகு மாப்பிள்ளை சூப்பர் பேபி மா என்ன ஒரு ஸ்மார்ட் பேபி மா மோனா மதர் போல இல்லை மோனா வோட sister போல இருக்கீங்க உங்க எல்லோருக்கும் நரிய கண்ணு பட்டு இருக்கும் டிஸ்டி சுத்தி போடணும் யேவுலவ் 🥰🥰🥰🥰🥰 cute 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Black chine matom podama irudhurukalam akka❤❤
Paaka romba ve santhoshamaa iruku... May God bless you all wealth and health...... congratulations mona....🎉arogi
Correct ah age la pandringa really nice family... sekiram life LA understanding panitu Correct ah age LA purinjupanga
Congrats Mona unga ellathaiyum vida mama tan kalakararu❤
John very lucky to have mona. Mona is equal to docter. God bless mona dear.
Romba romba happy for you all 🥺 seriously semma happy ah irukuu .stay blessed mona . Namba Mona va idhu nu irukuuu. Keep rocking stay happy 💗
Mona u r awesome before putting ring u got blessings from elders.....it was very beautiful daa...
Heartly congratulations. Mona ippavaum eppavum happy ah irukka enga family sarba naan valthukiren valga valamudan ❤❤❤❤❤❤
Very happy Mona .ur arangge marage.vaaltukal
U must thanks to ur mom and appa.
Beautiful couple. Sooo happy for Mona. Such a talented girl. God bless you ma🎉
Mona's mother in law's saree is very beautiful. Awesome mango colour and just beautiful, looks like its meant for her❤❤❤❤❤🎉
Super mona.... U are very lucky... Epome idhemathiri happy ya irunga...
Super Mahesh appa..
Mona ku red saree semma po... Atha vida Mona amma... Yara pakurathunu therila..unga sis kadala pathingala but last da group photo la pathudom avangala.. apdiyee ungala mathiri ye irukanga...
Mona social media la erunthalum avanga appa amma control la correct ah erunthuruka.. good parents gives good life to their children's..🎉
Congratulations, mona, and all the best for your future
maapla avanga sister so sweet.....very friendly bond with mona❤😊
Vera level but Amma feel pantanga 😢 super celebration....🎉❤
வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள் உங்க ஃபேமிலி வீடியோஸ் எல்லாம் பார்ப்பேன் கொஞ்ச நாள் இடையில பார்க்க முடியல திடீர்னு மோனா மேரேஜ் உடனே ரொம்ப சந்தோஷம் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
So nice mam. Really very happy to mona❤🎉..congratulations 🎉
Ponnoda dad edhuku cooling glass potiturkar wedding hall ulla....Mapillai simple ah casual ah irukar...
Super celebration God Bless Mona and John.❤🎉
Congratulations mona dear. God bless u both. I am big fan of dad and mom. I am from bangalore. Welcome to bangalore
Congratulations mona .... Mona dad love marriage enna avalo kevalam ha unga ponnuku neenga kudukura freedom avalotha ... But mona your really great stay blessed
Mona voda appa face la foundation athikama apply pannidanga pola.. laight ah potrunthurukalam... paakavey ppaa apti irukaru... mona so cute
Yarmelayum love varalam.but marriage kadavul than yar kuda nu mudivu pannuvar.enoda life also .yarai vendamnu soli sandaipoteno avar than enoda life partner.god ezhuthitar.no changes.
Congratulations ma, God bless both of you...❤
❤❤❤❤❤❤😂🎉
Congrats Mona. Mouli is looking handsome ❤
Congratulations 🎉🎉🎉
Mahesh sir make up is spoiled.. Just like painting. Priya madam superb. .
Lehenga podren longoda katrenu lam ilama ,Tamil parambariam padi,azhaga saree kattirukringa,really appreciate tht,And u r looking stunning in this saree❤❤
Cngrtz both❤... Antha mala mathum pothu Mona appa ku avlo santhosham. Really happy huh iruku to see yu lyk tz. Also Mona ta real name nu ninacha ...😂 . Today nly came to know the actual name. 🎉 Happy fr your family.
மணப்பெண் னை விட அவர் அம்மா அப்பா ஓவர் மோக்கப்
Yes yes
Ore ponnu marriage pa vidunga enjoy pannatum❤
Kora solrathuku nu epaiyum oru kootam irukum!!!! 🤫!!
Nalla manasu
😂
Congratulations 🥳🎉... Both are looking fabulous 😍
அட மோனா உங்க அப்பாக்கு 1st கல்யாணம் பன்னுங்க அவர் தா அங்க மாப்பிள்ளை மாதிரி இருக்காரு மாமா...i love you...❤
Super sir congratulations நாங்களும் டைனிங் ஹால் ல பார்த்தோம் தெரிஞ்சு இருந்தன நேர்லயே wish பண்ணி இருப்போம். வாழ்கா பல்லாண்டு 🎉🎉🎉🎉
Mona angel.all best colourful life
❤❤
Cooling glass ilama iruka mataru mama😂
God bless you my dear 🎉🎉🎉🎉🎉
Appa amma face la avlo happy.... Cngrts both of you 🫂🫂🫂🫂🫂🫂🫂
I like the way she got blessings in ring from grand parents, love ❤ respect
Heartly congratulations both of you❤🦋✨
God grace❤congratzzzz monaaa ❤family ah suthi poda solunga 😇Mom cried am also cried 😢❤Luv u ma fam ❤
Superb...Mona ... congratulations ❤
ரொம்ப சந்தோஷம் மோனா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உன் அப்பாக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் பொண்டாட்டி புள்ளைய புரிந்து நடக்கும் மனிதர் நல்லா இருங்க அனைவரும்❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் மோனா அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்களை எனக்கு மிகவும் பிடித்திருந்தது நீங்கள் மிகவும் அழகு அக்கா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤😻😻😻😻😻😻😍😍😍😍😍🥳🥳🥳🥳🥰🥰🥰🥰😍😍😍😍😍
Congrats mona and john god bless you ❤🎉😊
Congrats Gracia nd Clinton💐❤
Super couple mada for each may lord jesus christ bless both congratulations 🎉🎉🎉
மோனா அக்கா நீங்கள் வாலும்
விட்டும் வழப்போகும் விடும் சந்தோசமா இருக்க நானும் எங்கள் குடும்பமும் இறைவனை பிராத்திக்குறோம்
நானும் யங்கள் குடும்பமும் உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவோம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👍😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕👨👨👧👧👨👨👧👧👨👨👧👧👨👨👧👧👨👨👧👧👨👨👧👧👨👨👧👧🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 உங்கள் மேரேஜ் வாழ்க்கை ஆரம்பம் ஆக எங்கள் குடும்பம் சார்ந்த மனமார்ன்தா வாழ்த்துக்கள்
Mona Ena speed Mona Appa rompa Supera irukaru asathitinga gift hamper nalla iruku
God bless you dear Mona and John
This feels like my sisters engagement so happy for both of you and for both your families
Congratulations superb 🎉🎉
Congratulations both God bless you ❤
Sharon also looking cute... Saree selection r superb,..
மோனா மாப்பிள்ளை கட்டிப்பிடிக்க போதும் எவ்வளவு அன்பு நல்லா தெரியுது மோனாவ நல்லபடியா பாத்துக்கோங்க மாப்பிள்ளை😊
Congratulation arokkiya jhon❤
God bless you my dear ❤️
வாழ்த்துக்கள் 🌹🌹 💞🥰 Mona God bless you
Nan kuda 11th 12 than padikira ponnunu ninachen... 😂
Congrats🎉🎉🎉
God bless you da ma💐💐💐
பாப்பா நான் உன்னை
9த் 10த் படிக்கும் பெண்
என்று நினைத்தேன்
நிச்சயம்என்றதும்
நம்ப முடியவில்லை🤝💐
God bless you akka and anna❤🎉
Super arrangement... Vara leval uncle sema dance 🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉❤❤
Cake super 💐💐💐🎂🎂
Congratulations god bless u
We also so happy. Mona engge irunthalum nalla irukkunum ❤❤. Miss u.
Mona ne santhishama erukkanum da unga appa face la avlo happy 😁😁😁 enjoy da
Dancers😂😂😂😂😂😂
Congratulations mona❤