Republic Day Tableau | மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி Chennai-யில் அணிவகுப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • 73rd Republic Day Tableau | சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு #73rdRepublicDay2022 #நியூஸ்18தமிழ்நாடு #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/39KtZHG
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
    Wed Jan 26 2022 09:11:06

КОМЕНТАРІ • 13

  • @vigneshwaran482
    @vigneshwaran482 2 роки тому +4

    டெல்லியில் ஒவ்வொரு தலைப்பிற்கு ஏற்ற மாதிரி அந்த வாகனம் இருந்துச்சு, ஆனால் தமிழ்நாடு எடுத்துக்கொண்ட தலைப்பு சுதந்திரத்துக்கு போராடுனவங்கின்ற தலைப்பு அதான் அதுல ஏன் பெரியார் வந்தாங்கனு கேக்குறாங்க...

  • @DineshKumar1987
    @DineshKumar1987 2 роки тому +2

    A national media covering this with such title. Thanks.

  • @Ananth30
    @Ananth30 2 роки тому +4

    பெரியார் சுதந்திர போராட்ட வீரரா?
    🤣🤣

    • @srinivasanal1710
      @srinivasanal1710 2 роки тому +6

      Anga delhi la Aanjaneyar, Saami silai, munivargal, Agorigal nu vachu ivanga thaan Sudhanthira poratta veerargal nu soldran athayum kelunga

    • @mohant3686
      @mohant3686 2 роки тому +1

      பெரியார் சுதந்திரப் போராட்டவீரா என்று கேட்கும் தம்பி டெல்லியில் நடந்த ஊர்வலத்தில் வந்த சிலைகள் எல்லாம் யாருடைய சுதந்திரத்திற்கு போராடியவர்கள் இவைகளையெல்லாம் பார்க்கும் உலகநாடுகள் இந்தியாவைபார்த்து சிரிப்பாய் சிரிக்குது எல்லாம் காலக் கொடுமை! இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் மதநல்லினத்திற்கும் பெரிய ஆபத்து மக்கள் புரிந்துகொண்டு வரும் காலங்களில் நல்லமுடிவு எடுத்தால் இல்லையென்றால் இவர்களால் ஒரு ஐநூறு ஆண்டுகள் பின்நோக்கிப்போய்விடும்!

    • @vigneshwaran482
      @vigneshwaran482 2 роки тому +1

      @@mohant3686 அது ஒவ்வொரு தலைப்பிற்கு ஏற்ற மாதிரி அந்த வாகனம் இருந்துச்சு, ஆனால் தமிழ்நாடு எடுத்துக்கொண்ட தலைப்பு சுதந்திரத்துக்கு போராடுனவங்கின்ற தலைப்பு அதான் அதுல என பெரியார் வந்தாங்கனு கேக்குறாங்க...

    • @nachiappan655
      @nachiappan655 2 роки тому

      சுதந்திரமே வேண்டாம் என செல்லிய செரியாருக்கு சிலை,,, கொடுமை

  • @sivaranjanixi-a1466
    @sivaranjanixi-a1466 2 роки тому

    Wow super

  • @manivannanwabco
    @manivannanwabco 2 роки тому +3

    Periyar yarukaga poradinar

  • @tamilnesam4263
    @tamilnesam4263 2 роки тому

    Behind the seats of Cm the ias officers AnuGerog and ms Shanmugam continuously talking with each other. It looks awkward when the parade was going on.

  • @saras9030
    @saras9030 2 роки тому +1

    Avan eppoda viduthalai poratathuku ponaan?

  • @skp2043
    @skp2043 2 роки тому +2

    💛❤ மறைக்கப்பட வன்னிய சுதந்திர போராட்ட தியாகிகள் 💛❤
    1.சாமி நாகப்பன் படையாட்சி
    2.எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்
    3.அஞ்சலை அம்மாள் படையாட்சி
    4.சர்தார் ஆதிகேசவ நாயகர்
    5.புதுவை செல்லான் நாயகர்
    6.கவிசிங்கம் அர்த்தநாரீச வர்மா
    7.தியாகி ராமாமிர்த தொண்டைமான்
    8.ஜமத்கனி நாயகர்
    9.மாணிக்கவேல் நாயகர்
    10.அன்சாரி துரைசாமி நாயகர்
    11.நா.வேணுகோபால் நாயகர் இவங்க வரலாறு தெறியாத முதலைகள் திருட்டு திராவிட விஷ கிருமிகள் போய் படிங்கடா 😡😡

    • @mohant3686
      @mohant3686 2 роки тому +2

      சுதந்திரத்திற்காக படையாட்சி நாயகரைத்தவிர்த்து இனத்தவர்தியாகம் செய்யவில்லையா? அந்த இனத்தை நீ குறிப்பிடாதபோதே உனது மனநிலை தெரிகிறது தம்பி நீ நல்லவனா? வாழும் தியாகி ஐயா நல்லகண்ணுவை நினைவில்லையா?