ரமண மகரிஷி ஆசிரம பிராணிகளுக்கு நிகழ்த்திய அதிசயங்கள்| RAMANA MAHARISHI |VIYASAR|வியாசர்|தமிழ்|TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Ramana Maharshi also had a wonderful relationship with animals. Many wild animals such as Tigers and snakes roamed the mountain side but the Maharishi never showed any signs of fear and often befriended animals who came in contact with him. A disciple recorded that on one instance a black cobra entered a hut where the Maharshi was staying, the snake stopped and stared into the eyes of Ramana, after a while the snake retreated. A realized soul maintains a close oneness with all of God’s creation and this compassion can sensed by the animals themselves.
    He always fed the animals and birds in the ashram first and then eat. He used to call the dogs as ‘boys’ He used to call the peacocks by making sounds of their cries and feed them with his hands.
    When one of the attendants beat the monkeys, because they had stolen nuts, Bhagavan rebuked him, “You are not beating the monkeys, you are beating me. The pain is mine.”
    The monkeys often stole the fruit which devotees had brought as a food offering, if the latter were not careful or were meditating.One of the attendants was entrusted with the task of receiving the fruit from the visitors. One day he was sitting with eyes closed, a basket full of fruit at his side, listening to the radio. In the mean
    time the monkeys were freely helping themselves to the contents of the basket. When people in the Hall tried to chase the monkeys away, Ramana joked, “When these attendants are immersed in deep meditation, the monkeys come and see to the work of the attendants. Someone has to look after the work! The attendants put the fruit into the basket, the monkeys put the fruit into their stomachs; that is all the difference. While people forget themselves while listening to the music over the radio the monkeys busy themselves in enjoying the sweet juice of the fruit. That is good, isn’t it!”
    The monkey mothers liked to come with their babies, to show them to Ramana full of pride. Suri Nagamma reports, “Yesterday a monkey with her baby stood in the window by the side of Bhagavan’s sofa. Bhagavan was reading something and so did not notice
    it. After a while, the monkey screeched and one of the attendants tried to drive her away by shouting, but she would not go.Bhagavan then looked up and said, ‘Wait! She has come here to show her baby to Bhagavan; do not all the people bring their children to show them? For her, her child is equally dear. Look how young that child is.’ So saying, Bhagavan turned towards her, and said in an endearing tone, ‘Hullo! So you have brought your child? That is good!’ And, giving her a plantain, he sent her away.”
    Sri Ramana felt a deep admiration for the monkey tribes and was convinced that tapas was not unknown to them. Once he said, “I have known something about their organisation, their kings, laws,regulations. Everything is so perfect and well-organised. So much intelligence behind it all. I even know that tapas is not unknown to monkeys. A monkey whom we used to call ‘Mottaipaiyan’ was once oppressed and ill-treated by a gang. He went away into the forest for a few days, did tapas, acquired strength and returned.
    When he came and sat on a bough and shook it, all the rest of the monkeys, who had previously ill-treated him and of whom he was previously mortally afraid, were now quaking before him. Yes, I am clear that tapas is well known to monkeys.”
    Sri Ramana ensured that the animals were taken care of and obsequies performed on their death. Lakshmi the cow and Jackie the dog were not his only ‘pets'. Crows, monkeys, peacocks, etc., were ‘close' to him too. Once a visitor brought to Bhagavan two baby cheetahs he was rearing. The sage caressed them and fed them milk and they started moving freely among the people in the Ashram, climbed on to Sri Ramana' sofa and slept there. Their presence did not inhibit the squirrels and sparrows from coming and taking their share of nuts and grains.
    ramanar's love for Animals
    Ramanashramam
    Tiruvannamalai
    Life of Cow Lakshmi
    It is not really a wonder that, Bhagavan Ramana Maharshi, being the Self in all, was friendly to all animals, and that all animals were peaceful and calm in his presence.
    Ramana maharishi
    Arunatchala ramana
    Girivalam
    annamalai
    Ramanar
    #Bagavan ramana maharishi
    #Tiruvannamalai
    #Ramanashramam

КОМЕНТАРІ • 146

  • @vedasundararaman731
    @vedasundararaman731 3 роки тому +41

    உங்கள் சேவைக்கு மிகவும் சந்தோஷம்(பகவான் நன்றியை இப்படித்தான் சொல்வார்களாம்) நிறைய பதிவுகள் போடுங்கள்

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому +2

      அந்த சமயபுரத்து அம்மனே சொன்ன மாதிரி இருக்கு நீங்க சொல்றது.. நிச்சயமாக 🙏🙂👍.. நன்றி நன்றி 🙏

  • @SittanSpecial
    @SittanSpecial 3 роки тому +19

    இதை எப்பிடி மிஸ் பண்ணனேன்... மிக அற்புதமான தகவல் சிறப்பு நண்பா

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      நன்றி நண்பா... இன்று காலை தான் உங்களை நினைத்தேன். நலமா?

  • @memorypowere-mat1878
    @memorypowere-mat1878 3 роки тому +13

    அருமை , அற்புதம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!

  • @manikumaresh3243
    @manikumaresh3243 2 роки тому +4

    மனது லேசாகி போனது இந்த பதிவை கேட்கும் போது. அருமை

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      🙂🙏🏼🙂🙂🙂🙏🏼 adada 🤝

  • @selvamg7144
    @selvamg7144 3 роки тому +7

    நமச்சிவாய, பகவான் பற்றி மிகவும் அறிய தகவல்களை சொன்னீர்கள் சுவாமி, இதனை தாங்கள் சொன்ன விதம், மற்றும் தங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பு அய்யா, பகவான் பற்றி சொல்லும் தங்களுக்கும் இதனை கேட்கும் எங்களுக்கும் பகவான் ரமணரின் ஆசிகள் கண்டிப்பாக கிடைக்கும்.
    *குருவே சரணம்*

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      சர்வம் ரமணார்ப்பணம்

  • @user-tb6js7pe4u
    @user-tb6js7pe4u 3 роки тому +11

    This is why I am proud of India

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому +2

      🙏🙂 நிச்சயமாக

  • @nandhinichandrasekar4391
    @nandhinichandrasekar4391 3 роки тому +8

    கேட்க கேட்க அற்புதம். நீ‌ங்க‌ள் நீடூழி வாழ்க 🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      மிக்க நன்றி நன்றி கோடி நன்றி அம்மா 🙏🏼🙂

  • @saileelasorg6984
    @saileelasorg6984 3 роки тому +7

    thanks for sharing

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      Many thanks Sai ram!! 🙏🙏🙂🙂

  • @shankarnarayanan3316
    @shankarnarayanan3316 3 роки тому +7

    Suuuuper. Creation is one. Let us respect all living beings, starting from Ameba.

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      மிக சிறந்த எண்ணம்.. வாழ்க 👌👌🙏🏼🙂

  • @krishsylvester
    @krishsylvester 2 роки тому +4

    Day by day with Bhagavan bookla இருந்தும் போடுங்க. நிறைய கதைகள் இருக்கும், தத்துவங்களும் இருக்கும். நீங்கள் ரொம்ப அருமையா voice modulation lam maathi super ah solreenga.... சூப்பர்.... innum நிறை இது போல் எதிர் பார்கிறேன் 🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +2

      மிக்க நன்றி கிருஷ்ணா... நீங்கள் சொன்ன புத்தகத்தின் தமிழ் பெயர்ப்பு அனுதினமும் பகவானுடன் என்ற புத்தகம் வைத்திருக்கிறேன்.. நிச்சயம் பதிவிடுகிறேன் 🤝🙏🏼🙂💐

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 3 роки тому +6

    குருவே சரணம் 🙏🙏🙏 நற்பவி 🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏

  • @velpandibalakrishnan7487
    @velpandibalakrishnan7487 3 роки тому +8

    சர்வமும்ரமணர்மயம் எல்லாபுகழும்பகவனுக்கே பகவானின்திருவடிகளேசரணம்

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      அருணாச்சலா ரமணா

  • @satheeshc3907
    @satheeshc3907 3 роки тому +6

    ரொம்ப வே அழகா க௫த்தை சொல்லி௫க்கி௩்௧ எனக்கு ரொம்ப சந்தோஷம் இ௫க்கு ஐயா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹ரமனமகிரிசி தீ௫வடி சரனம்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      மிக்க நன்றி ஐயா 🙂🙏..

  • @harihararamann1035
    @harihararamann1035 2 роки тому +2

    Excellent, thank you so much sir

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 3 роки тому +3

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம் வாழ்க வாழ்க 🙏

  • @prabhakaranpillai2470
    @prabhakaranpillai2470 3 роки тому +3

    Super voice, melts my heart.

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 2 роки тому +3

    ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய.

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      ஓம் நமசிவாய 🙂🙏🏼💐

  • @visvaananth861
    @visvaananth861 3 роки тому +9

    ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி அவர்களின் மகிமை சக்தி எண்ணிலடங்காது..

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому +4

    Sonice

  • @venunandagopal6874
    @venunandagopal6874 Рік тому +2

    ஸ்ரீரமணரின் பாதங்களை வணங்குகிறேன்.

  • @seetharaman1015
    @seetharaman1015 2 роки тому +2

    Arunachala Shiva Ramana namaha 🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому +3

    Omsriramanayanamaha

  • @achuthanachu2363
    @achuthanachu2363 3 роки тому +5

    Super bro

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      Thanks bro 🤝🙏

  • @ராமநாதபுரம்மீனவப்பெண்கவிதா222

    அருமையான பதிவு நன்றி ❤❤❤❤❤

  • @kalavathybhoopalan3729
    @kalavathybhoopalan3729 3 місяці тому +1

    God Bless You my dear brother for this wonderful unfo. Pls update more n more.....

    • @VIYASAR
      @VIYASAR  3 місяці тому

      Thanks Sago

  • @durgaumar7781
    @durgaumar7781 Рік тому +1

    ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி

  • @monyns4130
    @monyns4130 3 роки тому +4

    🙏🏻🙏🏻🙏🏻.ഓം നമോ ഭഗവതേ ശ്രീ രമണായ നമ.

  • @saikanth2993
    @saikanth2993 2 роки тому +1

    Romba nandringa ayya,

  • @karthikeyanakash3643
    @karthikeyanakash3643 2 роки тому +1

    ஆகா.அருமையான பகிர்வு. தொடர்ந்து. ரமணரின்.பதிவு. போடுங்கள். நன்றி

    • @VIYASAR
      @VIYASAR  11 місяців тому

      தொடர்கிறது ஐயா... பாருங்கள் ஆதரவு தாருங்கள் 🙏🏼💐

  • @VettiChannel
    @VettiChannel 3 роки тому +3

    Twnty four👍wow use ful and nice information 👍👍👍i m nw frnd sty cnt dear nice bro🤝💐

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      அருமை. நட்பில் இணைந்தேன். நன்றி

  • @pandiyana3083
    @pandiyana3083 9 місяців тому +1

    எல்லா ஊரிலும் இன்புற்று வாழ வேண்டும் இறைவன் எனக்கு ஐந்தாவது முறையாக மனித பிறவி வழங்கியுள்ளார் ஓம் நமசிவாய பகவான் ரமண மகரிஷி போற்றி போற்றி எல்லா உயிர்களும் ஆண்டவனுடைய உயிர்கள்

  • @saikarthik6566
    @saikarthik6566 3 роки тому +4

    ஓம் குருவடி சரணம் சரணம்

  • @anandkumar-eh9rx
    @anandkumar-eh9rx 3 роки тому +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் குடும்பம் தொழில் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும்

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      மிக்க நன்றி... உங்கள் நலவார்த்தைகள் என் பாக்யம்

  • @santhanamkumar1040
    @santhanamkumar1040 Рік тому +1

    உங்கள் சேவை மகத்தானது

    • @VIYASAR
      @VIYASAR  Рік тому

      இறைவன் செயல் 🙏🏼🙏🏼

  • @karthik.n9075
    @karthik.n9075 2 роки тому +1

    ரமண பகவான் பற்றிய பதிவுக்கு நன்றி 🙏உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ரமண மகரிஷி அருள் புரியட்டும்

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      மிக்க நன்றிகள் நண்பா 🙏🏼🙂

  • @srinivasanashwin8828
    @srinivasanashwin8828 3 роки тому +3

    hi sir. very inspiring. please. nondi korangu nu solrathu konjam kastama irukku. adi patta korangu nu solli irukkalam....

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      அதை அந்த பெயரில் தான் ஆசிரமத்தில் ஆசிரமவாசிகள் சொல்லியுள்ளதாக புத்தகத்தில் உள்ளது.. அதனால் நான் மாற்ற வில்லை.. உங்கள் கருணை மிகுந்த உள்ளத்திற்கு நன்றி

  • @subramanianmani3375
    @subramanianmani3375 3 роки тому +3

    Payanulla thahaval nanri Ayyaa.

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      உங்கள் சந்தோசமே எனக்கு திருப்தி.. தொடர்ந்து ஆதரவளியுங்கள் 🙏🙂

  • @gsbvabahwg1712
    @gsbvabahwg1712 3 роки тому +5

    அய்யாவை பற்றி நிரைய பதிவு போடுங்கள் அண்ணா

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      அதுதான் நம்ம தலையாய கடமையே ... நிச்சயமாக !

  • @jagankumars4747
    @jagankumars4747 3 роки тому +4

    Suri nagamma natkuipuu videos podugaa

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      அருமையான ஒரு விஷயத்தை எடுத்து கொடுத்து விட்டீர்கள்... நிச்சயம் ரமணர் அருளில் பதிவிடுகிறேன். ஜெகன் நண்பா 🙏🙂🤝

  • @jiorijo6459
    @jiorijo6459 2 роки тому +1

    Thanks for uploading..

    • @VIYASAR
      @VIYASAR  11 місяців тому

      Most welcome 💐🙂🙏🏼

  • @ramjivijayakumar149
    @ramjivijayakumar149 3 роки тому +2

    I ❤️ love ❤️ U ❤️ Ramana Maharshi ❤️

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 4 місяці тому

    Hare Krishna 🌺🌺🌺thank you ❤❤❤🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasisa2395
    @sasisa2395 Рік тому +1

    Omsrreramanayanomha

  • @selvakumar.c2920
    @selvakumar.c2920 3 роки тому +2

    Guruve saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthik5053
    @karthik5053 3 роки тому +4

    🙏🙏👌

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      மிக்க நன்றி

  • @sritar985
    @sritar985 2 роки тому +1

    வாழ்க வளமுடன் அருமை. ஐயா. நான் யோசித்தது உண்டு எத்தனையோ மகான்கள் இவ்வுள கத்துக்கு வந்தார்கள் வாழ்ந்தார்கள். அற்புதம் செய்தார்கள்.என்று. கேள்விபட்டிருக்கிறேன். ஒரு சில அற்புதங்களை தவிர மற்றவை தெரியவில்லை. ஆனால் உங்கள் மூலமாக தெரிந்துகொள்கிறேன். மிக்க நன்றிகள். ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாயா.

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 2 роки тому +1

    Super Guruji 🙏🙏🙏🙏🙏

  • @santhanamkumar1040
    @santhanamkumar1040 Рік тому +1

    Your voice very nice

    • @VIYASAR
      @VIYASAR  Рік тому

      ரெம்ப நன்றி சார் 🙂🙂🙂🙂🙂.. தொடர்ந்து வாருங்கள் 🙂🙏🏼

  • @adithyanaren519
    @adithyanaren519 3 роки тому +1

    Super Anna

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 3 роки тому +2

    Om guruve charanam 🙏

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      அருணாச்சலா ரமணா

  • @seetharaman1015
    @seetharaman1015 2 роки тому +1

    Satgurve saranam 🙏

  • @kathirsubramaniedits4714
    @kathirsubramaniedits4714 2 роки тому +1

    Super anna arumaiyan pathivu

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      மிக்க நன்றி 🙂🙏🏼

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      மிக்க நன்றி 🙂🙏🏼

  • @madhusanju9939
    @madhusanju9939 3 роки тому +3

    Super bro🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

  • @roopakrishnan7102
    @roopakrishnan7102 3 роки тому +2

    Guru ramana🙏

  • @radhikanatarajan1547
    @radhikanatarajan1547 3 роки тому +3

    Manadai Thodum thoguppukkal Radhekrishna Radhika

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      மிக்க நன்றி.. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

  • @saranyaraja3169
    @saranyaraja3169 2 роки тому +1

    Ramana Maharshi Saranam 🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      நல்வரவு 🙏🏼🙏🏼💐

  • @sarojagopalakrishnan5671
    @sarojagopalakrishnan5671 2 роки тому +2

    Unga nilamani eppa varum swami kattiruppen 🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  11 місяців тому

      ஓம் நமசிவாய 🙂🙏🏼💐

  • @mersaleditz2965
    @mersaleditz2965 3 роки тому +1

    Om nama shivaya

  • @karthik5053
    @karthik5053 3 роки тому +5

    அண்ணா இந்த ஆசிரமம் எங்கே உள்ளது

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому +2

      தம்பி .. திருவண்ணாமலையில் உள்ளது
      அண்ணாமலையார் கோவிலில் இருந்து 2-3 கிலோ மீட்டர் மட்டுமே . கோவிலில் தரிசனம் முடித்து விட்டு வெளியில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் கேட்டால் சொல்லி விடுவார்கள் .
      அவசியம் சென்று வாருங்கள்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому +4

    Ramanargreat

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому +1

      Om namo bagavathe ramanaya

  • @pkmprathi2551
    @pkmprathi2551 3 роки тому +3

    கண்ணீர்மல்க வைத்துவிட்டார்கள் நன்றி நன்றி நன்றி ஐயா 🙏

    • @umamaheswari604
      @umamaheswari604 3 роки тому +2

      எனக்கும் தான்

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      வாழ்க நண்பரே... 🙏🏼🙂

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      வாழ்க அம்மா 🙏🏼🙂

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 2 роки тому +1

    👍

  • @matchbox2088
    @matchbox2088 11 місяців тому

    🙏

  • @sarojagopalakrishnan5671
    @sarojagopalakrishnan5671 2 роки тому +2

    Umge nilamani eppa varum swami 🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  11 місяців тому

      ஓம் நமசிவாய 🙂🙏🏼💐

  • @rukmanikrishnaaenterkrishn5794
    @rukmanikrishnaaenterkrishn5794 3 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @TamizhArasan-qe1vp
    @TamizhArasan-qe1vp 11 місяців тому

    🙏💐

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 3 місяці тому

    குரு திருவடி சரணம் 🙏

  • @sramanujam5103
    @sramanujam5103 3 роки тому +4

    Bahagavane charanam

  • @jagankumars4747
    @jagankumars4747 3 роки тому +3

    Innum bagavan videos podugaa

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      நாம் 7 பக்கங்களுக்கு குறிப்பு எடுத்து இருந்தோம் நண்பரே. பதிவின் நீளம் கருதி முடித்து கொண்டோம். அடுத்த காணொளியில் புலி, சிறுத்தை, கீரிகள், பாம்பு, வெள்ளை மயில், அணில்கள், பசு லட்சுமி பற்றி ஒவ்வொரு காணொளியை பதிவிடுகிறோம். உங்கள் நல்ல வார்த்தைகள் எனக்கு உற்சாகம் தருகிறது. நன்றி 🙂🙏😀

  • @TamizhArasan-qe1vp
    @TamizhArasan-qe1vp 11 місяців тому

    🙏🙏🙏💐💐💐

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva2661 3 роки тому +1

    Ssranam RAMANA

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      அருணாச்சலா ரமணா

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 3 роки тому +1

    கடவுள்

  • @saraswathishaji4726
    @saraswathishaji4726 2 роки тому +1

    🙏🙏🙏🌹💐♥️

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      அருணாச்சலா ரமணா 🙏🏼🙏🏼💐

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 роки тому +1

    Namba mudiya villai.

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 2 роки тому +1

    இப்படித்தான் ஆஸ்ரமத்தில் ஒரு பூனை வளர்ந்து வந்தது. அடிக்கடி குட்டி போட்டு கொண்டு இருந்தது. அங்கு இருந்த ஆஸ்ரமவாசிகள் அந்த பூனையை ரமணருக்கே தெரியாமல் பல ஊருக்கு அப்பால் விட்டு விட்டு வந்தனர். ரமணர் அந்த பூனை எங்க என்று கேட்டார். இவ்வாறு அதை ஊருக்கு வெளியே விட்டு வந்தோம் என்று கூறினர். ரமணரும் அந்த பூனையை நேசித்தார். மறுநாள் அந்த பூனை மீண்டும் வந்தது. இது எப்படி சாத்தியம். அனைவருக்கும் ஆச்சரியம்

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      மெய்சிலிர்க்கும் நிகழ்வு .. மிக்க நன்றி இங்கே பகிந்ததற்கு !

  • @harichannel6128
    @harichannel6128 3 роки тому +1

    Kurangin maranam , romba azhugayai yerpaduthiyadhu,

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      உங்கள் கருணை மனதிற்கு நன்றி 🙂🙏🏼

  • @ACU288
    @ACU288 2 роки тому +2

    ஐயா தாங்கள் தயவு செய்து, "நொண்டி குரங்கு" "நொண்டி குரங்கு" என்று கூற வேண்டாம்... குரங்காயினும் அதன் உடல் இயலாமையை குறிப்பிடும் போது "மாற்றுத் திறனாளி குரங்கு" என்று நாகரீகமாக கூறலாமே.... 🙏🏻🙏🏻🙏🏻

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      நீங்க சொல்றது சரி தான்... ஆனால் அந்த குரங்கை அந்த பெயரில் தான் அழைத்துள்ளார்கள்... புத்தகங்களிலும் அதே பெயரே குறிப்பிட்டுள்ளதால் மாற்றவில்லை🙏🏼🙏🏼🙂

    • @ACU288
      @ACU288 2 роки тому

      @@VIYASAR அறிவற்றோர் எப்படியாவது பேசிக்கொண்டு போகட்டும்.... நாம் அறிவுள்ளோர்கள்.... அவர்களைப் போல நாம் பேசவேண்டாம் ஐயா....🙏🏻🙏🏻🙏🏻

  • @Rastaa-hd7so
    @Rastaa-hd7so 10 місяців тому

    Ante kalatu jakee EPO ada tak ada👈

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 2 роки тому +1

    Ippallam periavargal pirakka mattara.

    • @VIYASAR
      @VIYASAR  11 місяців тому

      உங்க கிட்டயே irukkaare

  • @arivazhaganekambaram2985
    @arivazhaganekambaram2985 3 роки тому

    The sound is so horrible. You may change this intro. Is it not torribling you. Sound could not be tolerated by the ears. This is intro sound for this video. Think a while.

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому +1

      ஐயா வணக்கம்... கருடனின் சப்தம் எப்போதும் நன்மையே.. நாராயணனை சுமந்து நம்மிடம் வருகிறார்.
      நன்றி 🙂🙏🏼

  • @saravananm2991
    @saravananm2991 3 роки тому

    சும்மா இருங்கடா.... ஏதாவது சொல்லிக்கிட்டு.... நீ பார்த்த.. ம்

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 2 роки тому +1

    Guruve saranam.

    • @VIYASAR
      @VIYASAR  11 місяців тому

      அருணாச்சலா ரமணா 🙂💐🙏🏼

  • @manokaranmano2107
    @manokaranmano2107 3 роки тому +1

    Guruve saranam

  • @isakidurai.6132
    @isakidurai.6132 3 роки тому +1

    🙏🙏🙏