பண்ணாரி அம்மன் பாடல்கள் | Bannari Amman Songs| L R ஈஸ்வரி, வீரமணிதாசன்| Panguni Uthiram | Aadi Masam

Поділитися
Вставка
  • Опубліковано 20 бер 2017
  • The album “ Top 10 Bannari Amman Songs” is dedicated to Goddess Amman by the music label Unique Recording. There are 10 songs in this album and they are sung by L R Eswari , Veeramanidasan , S.Janaki & Pushpavanam Kuppusamy.
    Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
    Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
    May Goddess Amman Bless You! Om Sakthi !
    தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
    அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
    மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
    கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
    கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
    இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
    இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
    சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
    கோவையில் கோனியம்மனாகவும்,
    சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
    மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
    பெரியபாளையம் பவானியம்மனாகவும்
    கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
    இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
    பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
    நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
    ஓம்சக்தி...பராசக்தி...
    List of Top 10 Most Popular Songs:
    Top 10 Murugan Songs • Top 10 Murugan Songs |...
    Namo Namo Sri Narayana • Namo Namo Sri Narayana...
    Samayapuram Maariyamma • சமயபுரம் மாரியம்மா | S...
    Maruvathur Om Sakthi Om • மருவத்தூர் ஓம் சக்தி ஓ...
    Maariamman Pambaiudukai • பம்பை உடுக்கை பாட்டு |...
    Maariamman Thaluttu • மாரியம்மன் தாலாட்டு | ...
    Kadan Nivarthi Thozhil • கடன் நிவர்த்தி தொழில் ...
    Sai Darisanam • சாயி தரிசனம் | Sai Dar...
    Top 10 Navarathri Songs • Top10 Navarathri Songs...
    108 Siva Namam • 108 சிவ நாமம் | 108 Si...
    LOG IN to the links below to watch more AMMAN videos/songs:
    Angalamma enga Sengalamma: • Angalamma Enga Sengala...
    Samayapuram Mariyamma: • சமயபுரம் மாரியம்மா | S...
    Top 10 Malayanooru Angaalamman Paadalgal: ua-cam.com/users/edit?video_re...
    Kurimedai: • குறிமேடை | Kurimedai |...
    Vembatha: • வேம்பாத்தா | Vembatha ...
    Maruvathur Om Sakthi Om: • மருவத்தூர் ஓம் சக்தி ஓ...
    Maariamman Pambaiudukai Pattu: • பம்பை உடுக்கை பாட்டு |...
    Maariamman Thalattu: • மாரியம்மன் தாலாட்டு | ...
    Mangala Kungumam: • மங்கள குங்குமம் | Mang...
    108 Amman Poojai: • 108 Amman Poojai | Vee...
    1008 Amman Pottri: • 1008 அம்மன் போற்றி |10...
    Song list:
    01.Maariyae Sakthiyae - மாரியே சக்தியே
    02.Bannaari Ammanukku - பண்ணாரி அம்மனுக்கு
    03.Maariye Baanariye - மாரியே பண்ணாரியே
    04.Jhil Jhil - ஜில் ஜில்
    05.Maamali Chaaral - மாமலை சாரல்
    06.Bannari Thaye - பண்ணாரி தாயே
    07.Agilamellam Pookkum - அகிலமெல்லாம் பூக்கும்
    08.Sandanam Pookkum - சந்தனம் பூக்கும்
    09.Bannaari Maariamma - பண்ணாரி மாரியம்மா
    10.Suthi Suthi - சுத்தி சுத்தி
    Melody - Unique Recording © 2017

КОМЕНТАРІ • 235

  • @KarthiKeyan-mg9rg
    @KarthiKeyan-mg9rg 29 днів тому +1

    bannari Mari thay appadi sollum pothu manathil inam puriyaatha nimmathi🙏🙏🙏🙏🙏🎆🪔🌅🌄

  • @user-rk6jc1ov1k
    @user-rk6jc1ov1k 9 днів тому

    ஓம் பண்ணாரி அம்மன் அறை துணை

  • @user-dm3lr6ih5n
    @user-dm3lr6ih5n 3 роки тому +60

    தாய் எப்போதும் ஒரே தாய் அது பன்னாரி அம்மன் மட்டும்மே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 my all time favourite Bannari amman💞💞💞💞💞💞💞love u my mom

  • @shanthiloganathan5531
    @shanthiloganathan5531 2 роки тому +6

    பண்ணாரி மாரியம்மா பார்போற்றும் அன்னை நியம்மா உனை பார்த்தாலே போதும் அம்மா பாவங்கள் பரந்தோடுமோ பண்ணாரி மாரியம்மா மாரியம்மா அம்மா மாரியம்மா

  • @varnikashree3788
    @varnikashree3788 4 роки тому +11

    பண்ணாரி அம்மன் துணை

  • @devadeve2752
    @devadeve2752 Рік тому +6

    பண்ணாரி தாயே போற்றி 🙏🙏🙏

  • @susmithar8064
    @susmithar8064 12 днів тому

    Ombannarimariyan pootri❤❤❤omsakthi.parasakthi❤❤❤😊

  • @banupriya-tw5ib
    @banupriya-tw5ib 2 роки тому +3

    Enoda chellakuty Amma epovuma Bannari Amman tha .enthanai jenmam eduthalum en Amma Bannari Amma tha . Love you sooooooo much chellakuty Amma ..

  • @palaniswamyranger1712
    @palaniswamyranger1712 5 років тому +6

    எல்லோரும் நன்றாக இருக்க நல்அருள் புரி தாயே

  • @rangasamysegamalaigounder3015
    @rangasamysegamalaigounder3015 4 роки тому +23

    I love bannari amman god

  • @AshokKUMAR-pi3vz
    @AshokKUMAR-pi3vz Місяць тому

    🕉 VINAYAGAMURUGA SHAKTHISHIVAYA NAMAHA

  • @user-sb1eo9ls7l
    @user-sb1eo9ls7l 3 місяці тому

    pannari Amman pottri pottri en amma enaku ellame ni thaan en yuraium en pillaiyum mattra elloraiyum en kanavanaium nalla vacikanu

  • @nightrider1648
    @nightrider1648 3 місяці тому +1

    Amma Thaye potri 🎉🎉

  • @mrfromcalgary3085
    @mrfromcalgary3085 4 роки тому +18

    very very very powerful god...Always with me .... she has done so many good things to me .. whenever i am in deep trouble the moment i call her name next min the problem will disappear like snow..

  • @anchorpallaviofficial220
    @anchorpallaviofficial220 Рік тому +7

    ಓಂ ಓಂ ಶಕ್ತಿಯೇ... ಆದಿ ಪರಾಶಕ್ತಿ....ಜಗನ್ಮಾತೆ ಶ್ರೀ ಬಣ್ಣಾರಿ ಅಮ್ಮನವರು....Love u Amma....ನಿನ್ನ ಅನುಗ್ರಹ, ಆಶೀರ್ವಾದ ಯಾವಾಗಲೂ ನನ್ನ ಮೇಲಿರಲಿ ತಾಯಿ

  • @santhamuthu3195
    @santhamuthu3195 2 роки тому +2

    என் தாய் பண்ணாரி தாயே

  • @pradhamani-vt6ln
    @pradhamani-vt6ln Рік тому +2

    Very powerful God Bannariamman ❤❤❤

  • @priyapriyyaa6380
    @priyapriyyaa6380 2 роки тому +11

    Eanoda amma bannariamma🙏🙏🙏🙏🙏

  • @manibilla1517
    @manibilla1517 Рік тому +9

    ❤என் தாயின் உயிரை மீட்டுத்தந்த தெய்வம்❤

  • @aruleshpp2604
    @aruleshpp2604 Рік тому +2

    om namashivaya
    om shakti
    om hari

  • @KingO830
    @KingO830 Рік тому +3

    மை ஃபேவரிட் பண்ணாரி அம்மன்

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 10 днів тому

    Bannari amma thaya potri potri potru

  • @jeevananthamjeeva6111
    @jeevananthamjeeva6111 2 роки тому +2

    Bannari amman thunai🙏🏻🙏🏻

  • @dangergaming1801
    @dangergaming1801 2 роки тому +8

    Super song 🔥🙏 bannari amman

  • @msgaming4486
    @msgaming4486 4 роки тому +6

    Bannari Amman thunai🙏🙏🙏🙏🙏

  • @anusiyaindhuja4074
    @anusiyaindhuja4074 3 роки тому +6

    Bannari Amman magimaye magimai😘

  • @rameshc9552
    @rameshc9552 2 роки тому +3

    Iam tamilan setteled hyderabad .long ago .my family god amman . My family members all visit every yr amman festival this march time .very power full amman i beleave . Jai mata Jai mata
    This year also me n my family visit amman.

  • @Venkateshan-st3vg
    @Venkateshan-st3vg 2 місяці тому +1

    உலகில் எல்லாரும் நல்லா இருக்கணும் தாயே

  • @aasaimanathea4691
    @aasaimanathea4691 3 роки тому +11

    அம்மா தாயே பண்ணாரி அம்மன் நீயே துணை,,

  • @shilpa9352
    @shilpa9352 8 місяців тому

    Bannari thaaye potri potri

  • @sankara931
    @sankara931 3 місяці тому

    Bannari amma,,🙏🙏🙏

  • @user-hy8yq9bj4j
    @user-hy8yq9bj4j Рік тому

    அம்மா தாயே பண்ணாரி மாரியம்மாநியே துனை 🔥🔥🙏🙏🌹🌹🍇🍏🍎🍋🍌🥥🍍💐🙏🙏

  • @jeevanandham3567
    @jeevanandham3567 3 роки тому +6

    Sri bannari amman saranam

  • @soundarya3024
    @soundarya3024 Рік тому +1

    Amman 😍

  • @sathiyap3491
    @sathiyap3491 2 роки тому +1

    என் தாயே பண்ணாரி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @boobalanrenga6451
    @boobalanrenga6451 4 роки тому +3

    பண்ணாரி அம்மன் துணை....

  • @user-dh7su1tq3g
    @user-dh7su1tq3g 4 роки тому +16

    இதமான ராகம் இறை அருளோடு இப்பாடலாள் கலியுகம் நலம் வளம் பெறும்

  • @saransaravanan6556
    @saransaravanan6556 4 роки тому +5

    பண்ணாரி அம்மன் துணை🕉🕉🕉

  • @dileepkutty8736
    @dileepkutty8736 3 роки тому +3

    Amman,🙏

  • @ganesanyadav1027
    @ganesanyadav1027 Місяць тому

    My god bannari amman

  • @saranlas1025
    @saranlas1025 3 місяці тому

    Ninachatha nadathi kodukum amman🙏🙏🙏

  • @kanchanaganesh4467
    @kanchanaganesh4467 3 роки тому +2

    Pannari thaye en kudumbathai asirvathiyum amma

  • @narasimharajun3369
    @narasimharajun3369 4 роки тому +4

    Super

  • @g.tkarthikeyan5311
    @g.tkarthikeyan5311 7 місяців тому +1

    🌅🙏💤🙏🌨️🙏

  • @logeshsubramanisubramani9362
    @logeshsubramanisubramani9362 3 роки тому +5

    Bannari Amman potri❤️

  • @velmuruganvelmurugan2367
    @velmuruganvelmurugan2367 2 місяці тому

    Amma , Thaye neye Thunai

  • @gurugurunath7165
    @gurugurunath7165 4 роки тому +4

    👌👌👌

  • @velmani.b.b6799
    @velmani.b.b6799 3 роки тому +10

    பண்ணாரி அம்மன்துணை

  • @priyankakb6690
    @priyankakb6690 2 роки тому

    ಓಂ ಓಂ ಶಕ್ತಿಯೇ...ಆದಿಪರಾಶಕ್ತಿಯೇ.....ಶ್ರೀ ಬಣ್ಣಾರಿ ಅಮ್ಮನವರು....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshr8711
    @rajeshr8711 4 роки тому +1

    Bannari Amman thunai he is always with use

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 роки тому

      Thanks! To listen to more such videos/songs click ua-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html
      Subscribe to our Channel and press the Bell icon to receive notifications on all our new uploads.

  • @dhanamlakshmi7445
    @dhanamlakshmi7445 4 роки тому +4

    Super song

  • @manocrane5654
    @manocrane5654 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @murugesanm3779
    @murugesanm3779 Рік тому

    🙏🙏🙏

  • @Dhanalakshmi-fu8wq
    @Dhanalakshmi-fu8wq 5 років тому +10

    அம்மா தாயே 👃👃👃👃👃👃

  • @user-or7ul8dn1d
    @user-or7ul8dn1d 8 місяців тому

    🙏🙏🙏🙏

  • @user-nr9xy8ef5h
    @user-nr9xy8ef5h 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KingO830
    @KingO830 Рік тому +1

    மை ஃபேவரிட் அம்மா

  • @KannakiRadhakrishnan-jt9wq
    @KannakiRadhakrishnan-jt9wq 11 місяців тому

    Ennoda favorite God Bannari amma. Om Bannari thai Potri
    Om sakthi thaiye Potri.
    Parasakthi thaiye Potri

  • @mrfromcalgary3085
    @mrfromcalgary3085 4 роки тому +10

    Most powerful God

  • @riyamani7393
    @riyamani7393 4 роки тому +4

    LR Eswari Amma padam Saranam🙏🙏🙏

  • @poorneshn2727
    @poorneshn2727 5 місяців тому

    🔱🔱🔱🔱🔱🔱

  • @kodimullai4806
    @kodimullai4806 3 роки тому +5

    இசை உள்ளத்துள் ஒளியூட்டும் இறைமைத்தூது!

  • @NaveenKumar-xf2rw
    @NaveenKumar-xf2rw 4 роки тому +3

    Arumaiyana song

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 роки тому +1

      Thanks! To listen to more videos/songs visit ua-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @eswarankarthikeyan7777
    @eswarankarthikeyan7777 2 роки тому

    Bannari Thaye Enakku transfer kidachuruchu Nandri Thaye Bannari Amma Saranam Amma

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +1

    நாளைக்கு உன்னை பார்க்க வருகிறேன்

  • @pavithrapavi7940
    @pavithrapavi7940 3 місяці тому

    என் தாய் பண்ணாரி அம்மன்....🙏🙏🙏🙏

  • @user-or7ul8dn1d
    @user-or7ul8dn1d 9 місяців тому

    Engalukku yellame yen thai bannari Amman than. Avanga ella nanga ella.yellame nenga than amma engalukku 🙏🙏🙏🙏

  • @PSfamilychannel580
    @PSfamilychannel580 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏 பண்ணாரி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏பண்ணாரி அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @karupusamyk5361
    @karupusamyk5361 4 роки тому +12

    Bannari ammanei nambinal Kai vittathu amma ❤️❤️❤️ bannari amman thunai💙💙💙

  • @GaneshGanesh-ik2hz
    @GaneshGanesh-ik2hz 4 роки тому +1

    Bannari Amma thuni

  • @gerenattfyt1108
    @gerenattfyt1108 2 роки тому +1

    Bannri amman same super

  • @user-kq8sh7jb2s
    @user-kq8sh7jb2s 4 місяці тому

    என் அம்மாவின் உயிரைக் காப்பாற்றி விட்டாய் காப்பாற்றிய தாய்

  • @amudhajayaprakash9591
    @amudhajayaprakash9591 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rz7fg2gx1y
    @user-rz7fg2gx1y 5 місяців тому

    எப்பொழுதும் மாரியம்மன் துணை

  • @sakthivellsakthivell5600
    @sakthivellsakthivell5600 2 роки тому +1

    🙏🙏

  • @mahalingamastrology6805
    @mahalingamastrology6805 Рік тому +1

    கருணைக்கடலே என் தாயே பண்ணாரி மாரியம்மா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethasangee4794
    @sangeethasangee4794 3 роки тому +1

    Pannariyamman.thaye.ne.tha.thunai🔥🔥🔥

  • @renugasubramanis6626
    @renugasubramanis6626 3 роки тому +2

    Om sakthi that's ne than thunai🙏🙏🙏

  • @user-ue4bq9so2j
    @user-ue4bq9so2j 3 місяці тому

    🙏சத்தியமங்கலம் பண்ணாரி அம்மா அம்மா

  • @jeevasri6077
    @jeevasri6077 7 років тому +11

    my fav god bannariamma really Superb song thank u so much

    • @bhaktimaalai
      @bhaktimaalai  7 років тому +2

      Thanks, jeeva sri. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to enjoy more such devotional songs.
      ua-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @umab1897
    @umab1897 2 роки тому +1

    🔱🔱🔱🔯🕉️Bannari Amma 🙏🙏🙏🛐🛐⚛️

  • @indirania3943
    @indirania3943 3 роки тому +2

    பண்ணாரி அம்மன் துனை

  • @mageshanandh6880
    @mageshanandh6880 Рік тому

    Ennoda. Amma. Bannari. Amma

  • @janakiraman.n7841
    @janakiraman.n7841 9 місяців тому

    பண்ணாரி அம்மன் தாய் போற்றி

  • @sathishcrazy143
    @sathishcrazy143 3 роки тому

    Om bannari thaye potri potri potri.......

  • @ammus8647
    @ammus8647 6 років тому +4

    I favourite is pannari Amman songs thanks

    • @bhaktimaalai
      @bhaktimaalai  6 років тому

      Thanks! Bhuvana S. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more devotional songs/videos. ua-cam.com/users/TheMelodyJukeboxvideos?view_as=subscriber

  • @gerenattfyt1108
    @gerenattfyt1108 2 роки тому +1

    Bannari amman thunai

  • @mukeshk1825
    @mukeshk1825 5 років тому +6

    Om Sakthi ye bannari amma

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 років тому

      Thanks! Mukesh K. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more such songs and videos. ua-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. CLICK the SUBSCRIBE button and PRESS the BELL Icon to receive all our updates. If you are an existing Subscriber, we thank you for your continued patronage.

  • @user-lt1dc1wb9x
    @user-lt1dc1wb9x 4 місяці тому

    , எனக்கு என் உயிரை கொடுத்த என் தாய் பண்ணாரி அம்மனே

  • @senthilraja4769
    @senthilraja4769 4 роки тому +1

    Bannari thunai🙏

  • @gowrip2050
    @gowrip2050 5 років тому +5

    Maa malai chaaral song superb..

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 років тому

      Thanks! Gowri P. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more such songs and videos - ua-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. Press the SUBSCRIBE button followed by the BELL Icon to receive all our new updates. If you are an existing subscriber we thank you for your continued patronage.

    • @nathiyamani1295
      @nathiyamani1295 2 роки тому

      தாய் பாதங்கள் சரணம்

  • @aruleshpp2604
    @aruleshpp2604 Рік тому +1

    Hi there
    Idula third song taniya kidaikum ah?please

  • @jananisk6690
    @jananisk6690 2 роки тому

    Enna endru edutha thaye ne ye thunai I love you so so much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️bannari amma potri potri👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ bannari amma 😘😘❤️👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 my favourite God

  • @jeevithac2266
    @jeevithac2266 2 роки тому

    ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @govindaraju7220
    @govindaraju7220 5 років тому +5

    🙏🏽🙏🏽🙏🏽bannari amman🙏🏽🙏🏽💐

  • @rajia1865
    @rajia1865 5 років тому +1

    Om sakthi ........amma ......thaye......niye .........thunai..........

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 років тому

      Thanks! Raji A. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more such songs and videos. ua-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. CLICK the SUBSCRIBE button and PRESS the BELL Icon to receive all our updates. If you are an existing Subscriber, we thank you for your continued patronage.

  • @poongodimcom1605
    @poongodimcom1605 4 роки тому +4

    I like songs

  • @mahalaksmi1806
    @mahalaksmi1806 4 роки тому +2

    ѕσng ѕupєr

  • @gerenattfyt1108
    @gerenattfyt1108 2 роки тому +1

    ❤❤❤

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +1

    பண்ணாரியே என் அன்பே உண்ணிகள் அதிகமாக பேசவில்லை என்றாலும் என்றும் உன்னைப் மனதில் நினைத்துக் கொண்டு தான் இருக்கின்றேன் எனக்கு தேவை யான பண உதவி உண்டால் செய்ய முடியும் என்பதை மறந்து விட்டேன் டா என்னவளே எனனை‌ மன்னித்து விடு எனக்கு உதவி செய்வாயா என் செல்லமே பணம் எனக்கு உடனடியாக தேவை படுகிறது பத்து லட்சம் ரூபாய் கடன் உள்ளது உன்னால் உதவ முடியும் என்று நம்புகிறேன்