கனவில் வந்த பழனி சித்தர்! பூஜை அறை ரகசியங்கள் | மந்திரம்! | Preethi Sanjeev

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 54

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  10 місяців тому +1

    மேலும் இது போன்ற ஆன்மீக✨ தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1

  • @gayathrisivaramakrishnan5582
    @gayathrisivaramakrishnan5582 10 місяців тому +4

    Always feel positive while listening to your interviews preethi!!God Bless you!!

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 10 місяців тому +7

    முற்றிலும் உண்மை

  • @vlg8136
    @vlg8136 10 місяців тому +1

    True……self talking and writing will be answered by God when you have got pure heart, thinking, soul………

  • @angulavanya9792
    @angulavanya9792 10 місяців тому +4

    Super preethi ❤

  • @sivakumarr8322
    @sivakumarr8322 10 місяців тому +3

    Nice Madam
    True words

  • @namasivaya549
    @namasivaya549 10 місяців тому +7

    கணக்கம்பட்டி சித்தர் ஐயா என்னுடைய கனவிலும் நான்கு முறை வந்திருக்கிறார்

    • @KidsandKitchen7
      @KidsandKitchen7 10 місяців тому +1

      En kanavulayachuk vanga enga koraya thethu vainga nu ketutu dha eruken

  • @alagusaras4394
    @alagusaras4394 10 місяців тому +3

    நற்பவி ❤

  • @spcodpi323
    @spcodpi323 10 місяців тому +3

    Super

  • @RevathiA-g5j
    @RevathiA-g5j 11 місяців тому +19

    Om sathguru appa enakku onnume seiya maatteggereeggale

    • @kibh14
      @kibh14 11 місяців тому

      I too thinking same thing.. siddhar pls see us and bless us all

    • @ramachandrandava6393
      @ramachandrandava6393 11 місяців тому +1

      Kandipa nadakum nga. from murugan ☝️

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 11 місяців тому

      அவருக்கு இங்கிலீஷ் தெரியாது அதைப்போல உங்க அட்ரஸ் அவருக்கு தெரியாது.

    • @kibh14
      @kibh14 11 місяців тому +1

      @@ramachandrandava6393 thank u lord Murugan ey Sona mathiri iruku. My son 5 years not speaking . He has to speak and be normal.. our life is our son only .

    • @mshankari5807
      @mshankari5807 10 місяців тому

      Porumaiya irukunga, ungaluku Sarguru bagawan nallathuthan seivar, nammaluku men melum vara abathai thaduthi niruthikondu irukirar, correct ana time ku namakku ennavenumo atha kudupat, Sarguruvey saranam

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  9 місяців тому

    திருச்செந்தூர் முருகனின் பெருமைகள் ! அதிசியங்கள் ! |ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்! -
    ua-cam.com/video/sFW-aQB_zu4/v-deo.html

  • @priyajiiva1111
    @priyajiiva1111 10 місяців тому +4

    ❤❤❤

  • @VijiRavi1617
    @VijiRavi1617 10 місяців тому

    சாய் பாபா சிலை வீட்டில் வைக்கலாமா கொஞ்சம் சொல்லுங்க சகோதரி

    • @VijiRavi1617
      @VijiRavi1617 10 місяців тому

      நல்ல பதிவு நன்றி சகோதரி

    • @KidsandKitchen7
      @KidsandKitchen7 10 місяців тому

      Nanga vachurukom chenadhu n normal size

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 9 місяців тому

    அது என்னங்க கனவில் வருவது காலம் காலமாக இதே பூளுகுதானா என் கனவில் வந்தவர் அப்படி எல்லாம் நான் சொல்லவே இல்லை என்கிறார் என் கனவு பொய்யா?

  • @Nandhu-yy3yl
    @Nandhu-yy3yl 10 місяців тому +1

    Ellaru epade irukanga நா epade iruke என்னோட கதி பாருங்க

  • @jayachuttieschannel8258
    @jayachuttieschannel8258 10 місяців тому

    Enakku kanaVil murugan vel vathuthupa, ennava erukkum., erantu per naan vagiya vel enru ennitam kattukirargal 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 місяців тому +1

      வணக்கம் ஜெயா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @Tnpscachiver1
    @Tnpscachiver1 10 місяців тому

    Kadavul iruko ilayo... Karma kandipa undu💯

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 місяців тому +1

      வணக்கம் முத்துலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி., நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 місяців тому +1

      சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத கண்றாவி தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed 10 місяців тому

    Enakuv yethume nataka matithu, dailum kandha sasti patikra, suvapuranam patikra analum nomsthi ila, iraiva enoto problem sari panni kudu muruga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 місяців тому +1

      வணக்கம் சத்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 місяців тому +1

      சகோதரி, *"எனக்கு எதுவும் சரியாக நடக்க மாட்டிது, என்னோட பிரச்சினை முருகன் சரி செய்ய மாட்டேங்கிறாங்க"* என்கிறீர்களே.
      எப்படி நல்லது நடக்கும், உங்கள் பிரச்சினைகள் சரியாகும் ?, தமிழ் கடவுள் முருகன் வளர்த்த அழகிய தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் எழுதி தமிழை நாசம் செய்துவிட்டு எல்லாம் நடக்கவேண்டும் என்றால் எப்படி ?, வேடிக்கையாக, வேதனையாக உள்ளது உங்களது செயல்.
      முதலில், தமிழை தமிழாக எழுதுங்கள், உங்கள் கோரிக்கைகளை, உங்கள் வேண்டுதல்களை மனதார வேண்டுங்கள், கடவுள் சன்னிதானத்தில் வையுங்கள், இங்கு வைத்து ஒரு பயனும் இல்லை.

    • @DeviS-fh1gv
      @DeviS-fh1gv 9 місяців тому

      Sarguru ayya vaium kumpidunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 місяців тому +1

      @@DeviS-fh1gv வணக்கம் டேவி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத கண்றாவி தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 місяців тому +1

      தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத முடியவில்லை அல்லது விருப்பமில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்கள், *தாய்த்தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்யும் தேவையற்ற தங்கிலீஷ் எதற்காக ?*
      *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.

  • @deisiranipalanichamy3572
    @deisiranipalanichamy3572 10 місяців тому

    M

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 4 місяці тому

    அதிகம்பழனிபேரணதுகிடையாதுகுறைவுபழனிபேரணன்

  • @sangeethamanmathan8297
    @sangeethamanmathan8297 10 місяців тому +3

    Sarguru magic panna 1 second than

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 місяців тому +1

      வணக்கம் சங்கீதா மன்மதன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @duraiselvan1237
    @duraiselvan1237 10 місяців тому

    நற்பவி