Vanakkuyile Kuyil Tharum || வனக்குயிலே குயில் தரும் || S. P. B || Love Melody H D Song

Поділитися
Вставка
  • Опубліковано 12 чер 2018
  • வனக்குயிலே குயில் தரும் || Vanakkuyile Kuyil Tharum ||Singer(s) : S. P. Balasubrahmanyam || Music : Ilaiyaraaja || Directed : Neelakanta ||Production Company : Neelakanta Arts || Movie : Priyanka (1994 film) ||Starring :Jayaram,Revathi || Love Melody H D Song
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 637

  • @bagyalakshmi8187
    @bagyalakshmi8187 Рік тому +153

    படித்தால் இனித்திடும்.. புதினம்.....உன்னை நான்..... மறப்பது... கடினம்.. அருமையான.... வரிகள்..❤️❤️ பாக்யா

    • @monishasha5624
      @monishasha5624 Рік тому +3

      Can be matching for spb sir too 😢😢😢

    • @kathiruthaya1784
      @kathiruthaya1784 9 місяців тому +2

      2:31 ok 3:02 ok 3:11 ok 3:15 da

    • @sahayajohnson
      @sahayajohnson 11 днів тому

      கண்டிப்பாக அருமையான வரிகள்

  • @chitradevi835
    @chitradevi835 2 роки тому +45

    இசைஞானி இசை மட்டும் ஏன் எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை. ஏதோ புதுசா இப்போதான் கேட்பதுபோல் ஒரு இனிமை கலந்த உற்சாக இசை . Great sir இசைஞானியே உங்கள் இசைக்கு நான் அடிமை.

  • @sukra8190
    @sukra8190 3 роки тому +218

    spb you are a god....
    நான் உங்கள் குரலுக்கும் இளையராஜா இசைக்கும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அடிமை...

  • @cbose3594
    @cbose3594 3 роки тому +899

    ஆளுக்கேத்த மாதிரி பாடுவதில் spb அவர்கள் கில்லாடி இனி இது போன்ற குரலை எங்கே கேட்பது மூன்று தலைமுறையினரை மகிழ்வித்து நம்மை விட்டு சென்று விட்டார்😢😢😢

  • @DrNArul
    @DrNArul 3 роки тому +192

    நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵

  • @praveenkumar-tj9zi
    @praveenkumar-tj9zi 2 роки тому +72

    தமிழ் சினிமாவில் SPB அவரின் குரலுக்கு ஈடில்லை ❤️❤️

  • @balajib3858
    @balajib3858 2 роки тому +10

    வனக்குயிலே குயில்
    தரும் கவியே கவி தரும்
    இசையே யே யே யே யே
    வனக்குயிலே குயில்
    தரும் கவியே கவி தரும்
    இசையே யே யே யே யே
    கொடி மலரே மலர் விடும்
    இதழே இதழ் தரும் மதுவே
    யே யே யே யே
    வனக்குயிலே குயில்
    தரும் கவியே கவி தரும்
    இசையே யே யே யே யே
    மலரிலும் மலையிலும்
    நதியிலும் உன் உருவமே
    தெரிவதென்ன அழகழகாய்
    தெரிவதென்ன
    வனக்குயிலே குயில்
    தரும் கவியே கவி தரும்
    இசையே யே யே யே யே
    .
    உன் ஞாபகம் நெஞ்சில்
    வந்தாடுதே ஓயாமலே என்னைப்
    பந்தாடுதே உன் பூ முகம் கண்ணில்
    நின்றாடுதே நான் கொஞ்சவே
    என்னை மன்றாடுதே
    படித்தால் இனித்திடும்
    புதினம் உன்னை நான் மறப்பது
    கடினம் அலையாய் தொடர்ந்திடும்
    நினைப்பு வலைக்குள் தவித்திடும்
    தவிப்பு துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
    மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்
    வனக்குயிலே குயில்
    தரும் கவியே கவி தரும்
    இசையே யே யே யே யே
    ஆஹா ஹேஹே
    ஓஓஓ ஹேஹே ஓஓஓ
    ஆஹா ஆஹா
    செவ்வாழைகள்
    பந்தலாய் தோன்றுதே
    கூந்தல் பனை தோரணம்
    ஆனதே பூ மாலையாய்
    தோன்றும் பூஞ்சோலையே
    எங்கெங்கும் கல்யாணக்
    கோலங்களே
    மண நாள் நினைவுகள்
    மலரும் மனதில் மலையென
    வளரும் வருவேன் தருவேன்
    கிளியே விழிக்குள் இருக்கும்
    விழியே இணைந்தால் இருவர்
    இணைந்தால் இன்ப வரவும்
    உறவும் சுகமே
    வனக்குயிலே குயில்
    தரும் கவியே கவி தரும்
    இசையே யே யே யே யே
    மலரிலும் மலையிலும்
    நதியிலும் உன் உருவமே
    தெரிவதென்ன அழகழகாய்
    தெரிவதென்ன
    வனக்குயிலே குயில்
    தரும் கவியே கவி தரும்
    இசையே யே யே யே யே

  • @neemsv5701
    @neemsv5701 3 роки тому +204

    இசையும் பாடலின் வரிகளும் ...அவரின் குரல் வளமும் ...என் மனதை லேசாக ஆக்குகிறது ...

  • @surajaguar3272
    @surajaguar3272 2 роки тому +87

    கொடி மலரே மலர் விடும் இதழே
    இதழ் தரும் மதுவே - That Improvisation by SPB sir. Miraculous 😍

  • @mail2cpaul
    @mail2cpaul 3 роки тому +60

    என்னை அறியாமலே அடிக்கடி முணுமுணுக்கும் பாடல். இளையராஜா therapy. Just listen to it and you are ok.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 роки тому +109

    1994 ஆம் ஆண்டு வெளியான பிரியங்கா படத்தில் இடம் பெற்ற பாடல் வனக்குயிலே குயில் தரும் இசையே. இளையராஜா அவர்களின் இசை மழை அருமை. S.P.பாலசுப்பிரமணியம் அவர்களின் இனிமையான குரல்வளம் அருமை. ஜெயராம், ரேவதி இருவரின் நடிப்பு, நடனம், முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை.

    • @arunkumarkumar6522
      @arunkumarkumar6522 2 роки тому +4

      Same song

    • @selvakrishnan3833
      @selvakrishnan3833 2 роки тому +2

      💚💚💚💚

    • @ajaijegan4854
      @ajaijegan4854 Рік тому +2

      Nice song by Ajay lic

    • @krishnashankar2595
      @krishnashankar2595 Рік тому +1

      This Movie is the remake of Hindi Movie Damini. Jayaram acted the role of Rishi Kapoor, Revathi took the role of Meenakshi Seshadhri, Prabhu took the role of Sunny Deol, Nasar took the role of Ambrish Puri

    • @rajashiny
      @rajashiny Місяць тому

      I love song

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 3 роки тому +207

    இந்த பாட்டு நான் சின்ன வயதில் இருந்து இன்று வரை கேட்டுட்டே வரேன் கடைசியில் ஜிப்ஸி ய ஜெயராம் ஓடிட்டு போவாறே அந்த லொக்கேஷன் ரொம்ப புடிக்கும் 90ஸ் நாபகம் ரொம்ப என்னை வாடுத்து

    • @jayanthijegan2091
      @jayanthijegan2091 2 роки тому +3

      ஒரு aànal இவ்வளவு நேசிக்க முடியுமா

    • @bavanivani4666
      @bavanivani4666 2 роки тому +2

      lovely..feeling..1000 ×listen

  • @rtschannel181
    @rtschannel181 Рік тому +12

    Starring bgm மட்டுமே பத்து தடவை கேட்டுட்டேன்.அந்த அளவுக்கு இந்த பாடல் எனக்கு ஸ்கூல் டேஸ் ஞாபகத்தை கொண்டு வந்துருச்சு😭

  • @Gunaseelan367
    @Gunaseelan367 3 роки тому +68

    ஜெயராம் சார்,ரேவதி சூப்பர் ஜே௱டி எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +18

    உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே .. என்று பாலசுப்பிரமணியம் பாடத்தொடங்கும் போது தான் இந்த பாடலுக்கான முழு டெம்போ வை அடைந்தது போல தோன்றும் அதிசயம்..
    வனக்குயிலாக மட்டும் இல்லாமல் தேவலோக கன்னியாக ஜெயராமை பார்த்து சிரித்து மறையும் தேவதை ரேவதி.. இசையோசைகளுடன் "ஹோய்யா''.. என்று இனிய கோர்ஸை தூவிய இளையராஜா..
    ரேவதி அழகு .. ஜெயராம் ஆண்மை.. எஸ்பிபி யின் மென்மை.. இளையராஜாவின் இனிமை இணைந்த இசை ராகம்.. இந்த வனக்குயில் ..

  • @rathaharish2409
    @rathaharish2409 2 роки тому +8

    Super song
    இப்ப கேட்டாலும் "உன் யாபகம் நெஞ்சினில் வந்தாடுதே ஓயாமல்லே என்னை பந்த்தாடுதே உனை நான் மறப்பது கடினம் "ரிங் டோன் ஒளிக்குது iputi oru song kutuththathukku thanks.SPB &RAJA&JAYARAMAN sir super

  • @esakkiraj1195
    @esakkiraj1195 Рік тому +3

    Indha padal kettal etho oru feel. 💕💓❤intha voice appadi iruku

  • @mohanajith3836
    @mohanajith3836 7 місяців тому +2

    Spb ஐயா குரல் கொடுத்த இந்த பாடலுக்கு பேச வார்த்தைகளே இல்லை 100 முறை மேல் கேட்டு விட்டேன்

  • @rkrishna7472
    @rkrishna7472 9 місяців тому +2

    தங்க குரல் SPB.

  • @kavithaz8482
    @kavithaz8482 3 роки тому +76

    இசையும் & குரலும் ஆகா மெய்யான இன்பம் இந்த பாடலின் போதையினாலே

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 2 роки тому +21

    உங்களை மறப்பது கடினம், S.P.B Sir,இளையராஜா அற்புதம் சார்👌....

  • @sridhar8598
    @sridhar8598 3 роки тому +234

    வனக்குயிலே குயில் தரும் கவியே
    கவி தரும் இசையே........
    வனக்குயிலே குயில் தரும் கவியே
    கவி தரும் இசையே........
    கொடி மலரே மலர் விடும் இதழே
    இதழ் தரும் மதுவே........
    வனக்குயிலே குயில் தரும் கவியே
    கவி தரும் இசையே........
    மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
    தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
    வனக்குயிலே குயில் தரும் கவியே
    கவி தரும் இசையே........
    ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
    ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
    ஹோய ஹோய ஹோயே....
    ஹோய ஹோய ஹோயே....
    உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே
    ஓயாமலே என்னைப் பந்தாடுதே
    உன் பூமுகம் கண்ணில் நின்றாடுதே
    நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே
    படித்தால் இனித்திடும் புதினம்
    உனை நான் மறப்பது கடினம்
    அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
    வலைக்குள் தவித்திடும் தவிப்பு
    துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
    மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்
    வனக்குயிலே குயில் தரும் கவியே
    கவி தரும் இசையே........
    வனக்குயிலே குயில் தரும் கவியே
    கவி தரும் இசையே........
    ஆஹா ஓஹோ ஓஹோஹோ
    ஓஹோ ஹோ ஹோ ஹோ
    ஓஹோ ஓஹோ ஹோ ஹோ
    ஆஹா ஆஹா...
    செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே
    கூந்தல் பனை தோரனை ஆனாதே
    பூமாலையாய் தோன்றும் பூஞ்சோலையே
    எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே
    மணநாள் நினைவுகள் மலரும்
    மனதில் மலையென வளரும்
    வருவேன் தருவேன் கிளியே
    விழிக்குள் இருக்கும் விழியே
    இணைந்தால் இருவர் இணைந்தால்
    இன்ப வரவும் உறவும் சுகமே
    வனக்குயிலே குயில் தரும் கவியே
    கவி தரும் இசையே........
    வனக்குயிலே குயில் தரும் கவியே
    கவி தரும் இசையே........
    கொடி மலரே மலர் விடும் இதழே
    இதழ் தரும் மதுவே........
    வனக்குயிலே குயில் தரும் கவியே
    கவி தரும் இசையே........
    மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
    தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
    வனக்குயிலே குயில் தரும் கவியே
    கவி தரும் இசையே........

  • @mohamedasiqshajahan1200
    @mohamedasiqshajahan1200 6 місяців тому +1

    உங்க பாடல்களை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் உங்கள் பிரிவு கண்ணீர் வரவைக்கிறது... 😭😭😭😭

  • @sasikalasasikala6454
    @sasikalasasikala6454 2 роки тому +9

    ௭ன்னை மிகவும் வசீகரம் செய்த பாடல்களில் இந்த பாடலும் ஒன்று ௭ன் நினைவுகள் செயல் இலக்காத வரை நெஞ்சில் நீங்காத இடம் பெற்ற பாட்டும் இதுவே 😍😍😍😘😘😘

  • @vetrithalapathyveerathalap4077
    @vetrithalapathyveerathalap4077 2 роки тому +3

    Palakural mannan ayya spb indruilavittalum avar kural indrum endrum nilaya nirkkum alavukku sarithiram padaithu vittar spb poal inimel evanalum pada mudiyathu ini evanum illai endrum oruvare spb ayya

  • @brabagaranbraba7145
    @brabagaranbraba7145 Рік тому +15

    கடவுளே இந்த குரலுக்கு சொந்தக்காரர் ஏங்கே

  • @sathiyanathan.pperambalur7535
    @sathiyanathan.pperambalur7535 2 роки тому +98

    இப்போது 2022 இதன் தாக்கம் இன்னமும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.... அருமையான பாடல்....காலத்தால் அழியாத பாடல்...

  • @yassararafath.1284
    @yassararafath.1284 3 роки тому +6

    படம் ரொம்ப சூடான படம்.பிரபு வந்தபின் இன்னும் சூடுபிடிக்கும்.

    • @MuruganMurugan-xc7it
      @MuruganMurugan-xc7it 2 місяці тому

      அருமையான .படம் .
      1994 .தூத்துக்குடி .K. S. P S .
      கணபதி கலைஅரங்கில் .
      பார்த்த .படம் .
      மலரும் நினைவுகள் .
      மறக்க முடியாத வை

  • @ansariameer2259
    @ansariameer2259 9 місяців тому +2

    அருமையான பாடல் வரிகள்... இனிமையான குரல்...SPB SIR... I Miss you...😢

  • @kalaivanikalaivani8429
    @kalaivanikalaivani8429 2 роки тому +4

    தெரிவதெல்லாம் அழகலகா பாடிவிட்டு சென்றுள்ளீர்கள் இன்னும் என்ன இதைவிட எங்களுக்கு 😄

  • @meckinonslifestyle9688
    @meckinonslifestyle9688 3 роки тому +55

    Indha songla yellame superb..... Spb sir voice, jayram sir handsome, Revathi beauty, place, costumes ,lyrics,music, totally superb

  • @GopinathNath-dc7vd
    @GopinathNath-dc7vd 8 місяців тому +4

    I Love spb sir voice

  • @user-uk1uk7uk6l
    @user-uk1uk7uk6l 4 місяці тому +2

    Evvalavu valikal irunthalum spb voice chenge tha mood❤️

  • @aruran3
    @aruran3 2 роки тому +6

    ரேவதி மிகவும் திறமையான நடிகை என்பதற்கு இந்த ஒரு பாடல் போதும்.. என்ன மிக பாவனை

  • @Gamingrookie72
    @Gamingrookie72 3 роки тому +188

    பாலு சார் நம்மை விட்டு எங்கும் சென்று விடவில்லை. நம்மோடு தான் இருக்கிறார்... இருப்பார்

    • @divisionalengineernhmidhun4130
      @divisionalengineernhmidhun4130 3 роки тому

      Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

    • @Gamingrookie72
      @Gamingrookie72 3 роки тому +1

      @@divisionalengineernhmidhun4130 What? Did you comment while sleeping?

    • @jamalimtiyaz2142
      @jamalimtiyaz2142 3 роки тому

      @@divisionalengineernhmidhun4130 77 i

    • @Thomas95533
      @Thomas95533 3 роки тому

      Ahaan

    • @Gamingrookie72
      @Gamingrookie72 3 роки тому

      @@Thomas95533 enna ahaan

  • @senthilmuruganm3204
    @senthilmuruganm3204 3 роки тому +48

    பாட்டு, அதன் வரிகள்,இசை,
    எதார்த்த நடிப்பு,எல்லாத்துக்கும்
    மேல் பாலுசார் வாய்ஸ், அப்பப்பா..!!!!!!!!!!!!!!!!!!😍😍
    இதெல்லாம் பொக்கிஷம்.
    யாராலும் மறுபடியும் இப்படி
    தரமுடியாது...👌👌👌👌👌👌

    • @SKR-hu2ty
      @SKR-hu2ty 2 роки тому +1

      First music Raja sir thaan.

  • @arulprakash6128
    @arulprakash6128 2 роки тому +22

    Revathi Expression and Attitude was Just Amazing... She Recd Filmfare Award for this movie...Spb Voice was Wonderful...

  • @lifesai23
    @lifesai23 Рік тому +4

    Ipaum enoda mobile ringtone indha song dha..my fav song...revathi mam n jeyaraman sir superb..spb sir oda voice awesome..location also sema..

  • @lifesai23
    @lifesai23 3 роки тому +27

    Wow jeyaraman sir lovely face ..revathi mam very charming beauty in those days..dressing sense suit for her..unique..superb location n song..

  • @Kumarkumar-nx9gh
    @Kumarkumar-nx9gh 2 роки тому +10

    Spb அவர்களின் குரலின் இனிமை சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த இணிமைகுரலுக்கு சொந்தகாரர் நம்மைவிட்டுசென்று விட்டார்.😢😢😢

  • @karunakaran3696
    @karunakaran3696 3 роки тому +16

    பிரியங்கா படத்தில் வரும் இந்த பாடல் எண் வாழ்க்கையில் மறக்க முடியாது

  • @srinivasanmurugan6756
    @srinivasanmurugan6756 2 роки тому +4

    Revathy mam looks so graceful beautiful song

  • @shameemshahul323
    @shameemshahul323 3 роки тому +37

    எல்லாபாடல்களும் பாசறையில் ரசிகர்கள் பதிவுசெய்தபாடல்கள் அருமை

  • @jayanthiraju9790
    @jayanthiraju9790 2 роки тому +14

    Jayaram sir fan😇😍 all his tamil movie songs are top on my list
    # Ilayaraja

  • @madhavarajeee
    @madhavarajeee 2 роки тому +4

    அந்த குரல்ல எவ்வளவு ஏற்றம் இறக்கம்...

  • @aravindaravind2715
    @aravindaravind2715 2 роки тому +7

    இந்த பாடல் என்றும் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm 2 роки тому +2

    Sir , SbB sir.can here me sir,, awesome sir, ty.i Raja ..👍

  • @ganaviganavi9947
    @ganaviganavi9947 3 роки тому +24

    Revathi.amma.fans.lik

    • @NPAPHYSICS
      @NPAPHYSICS 3 роки тому

      Liked

    • @ellakiya.
      @ellakiya. Місяць тому

      Iam revathi mam fan🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @prabinrajababu7
    @prabinrajababu7 2 роки тому +5

    இந்த பாடலுக்கு நடிகர் இளவரசு கேமராமேன் என்றால் எத்தனை பேர் நம்புவீர்கள்.

  • @JayaLakshmi-lh2ot
    @JayaLakshmi-lh2ot Рік тому +2

    Very beautiful revathi. Voice 👌👌. Jayaram smile& super

  • @mahibabaiju6050
    @mahibabaiju6050 2 роки тому +2

    Priyanka movie song, SpB voice arumai, yarukkelam intha song pudikkum,

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal 3 роки тому +55

    Raja Sir ooda composition , SPB Sir's voice, athukku eatha lyrics,, Jayaram , revathy expressions, Avanga costumes, editing, cinematography, choreography , ellaa vithathilum ellathukum Mela golden period 90's 🎥 movie.THE BEST SONG EVER.!!! ivalo irunthum appo intha movie Avalo hit aagala wondering why.! Nowadays no one can replicate atleast 1 % of this song..

  • @Switchvation
    @Switchvation 2 роки тому +4

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கும் பாடல் மிகவும் அருமை

  • @whistleanthem6770
    @whistleanthem6770 2 роки тому +15

    IlayaRaja + S.P.B = Most Amazing Combo in the World (No_ Doubt)..😍😍😍😍😍

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Рік тому +2

    Greatest composition of raja sir greatest lyrics penned by valli sir poomalaiyai thondrum
    Poonjilaiye engengum kalyana kolangale jayrambsir and beautyfull revathi mam brilliant performance

  • @mahabalanmalabalan812
    @mahabalanmalabalan812 2 роки тому +4

    Eppo kettalum intha song vera leval

  • @rohithsekaran2195
    @rohithsekaran2195 2 роки тому +2

    பாடல் வரிகள் மற்றும் அதன் SPB குரல் 90"S சொல்லும்

  • @ranjithkumarantony
    @ranjithkumarantony 3 роки тому +8

    Revathi cutie ..பேரழகி

  • @monishasha5624
    @monishasha5624 Рік тому +3

    2.51-3.25. Did some majic inside my mind ❤❤❤

  • @maheswaran2423
    @maheswaran2423 3 роки тому +5

    இந்த பாட்டு ஏதோ எதோ ஒரு ஞாபகம் வருகிறது

  • @ramkipraveen4383
    @ramkipraveen4383 3 роки тому +35

    Super song... very powerful actress revathi mam. Tamil cinema inspiration Sridevi, revathi, 80s 90s ...

  • @akashmayavan217
    @akashmayavan217 3 місяці тому +3

    படித்தால் இனித்திடும் புதினம் "உனை" நான் " மறப்பது" கடினம் .💞❤💝🕊️

  • @dhanamk5453
    @dhanamk5453 2 роки тому +14

    அவர் சென்றாலும் அவரின் குரல் மூலமாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்

  • @BharathiRaja-hy5op
    @BharathiRaja-hy5op Рік тому +7

    படித்தால் இனித்திடும் புதினம் உன்னை நான் மறப்பது கடினம் ❤️❤️❤️

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 4 роки тому +93

    what an instrumentation and composition!Ilaiyaraja is nation's pride and treasure.no one can deny it.

  • @neela8747
    @neela8747 3 роки тому +181

    இந்த பாட்டை என் வாழ் நாள் ழுலுவதும் மறக்க முடியாத பாடல்

    • @saravanakumar9364
      @saravanakumar9364 3 роки тому

      Yen apdi soldringa

    • @umarajesh5821
      @umarajesh5821 3 роки тому

      Anything special

    • @mpruma
      @mpruma 3 роки тому

      Why ?

    • @MuruAingaran
      @MuruAingaran 3 роки тому

      லவ்வோரோட சுத்திய.... பழகிய..... நாட்களை எப்படி மறக்க... மறைக்க முடியும்..... அப்பிடித்தானே ?

    • @sudharajapandian3802
      @sudharajapandian3802 3 роки тому +1

      Ennalaium maraka mudiyadha Oru padal..padithaal pidithidum puthinum Unai naan marappadhu kadinam...marakave mudiyadhu

  • @sunflowergirl8823
    @sunflowergirl8823 3 роки тому +110

    We miss you SPB sir .
    Rest in Music Legend 😭

  • @mehrajaara5004
    @mehrajaara5004 Рік тому +5

    Spb அவர்களின் கம்பீரமான குரலில் அருமையான காதல் காவியம் 👍

  • @elavarasivinoth9842
    @elavarasivinoth9842 3 роки тому +21

    Always spb sir voice amazing and revathi, jayaram reactions is very beautifulll

  • @varunemani
    @varunemani 11 місяців тому +1

    Lovely pairs Jayaram Revathi.. 😎

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +5

    Superb beautiful 😍 melody song and voice and 🎶 and lyrics and location

  • @mkkalai6246
    @mkkalai6246 2 роки тому +5

    எப்போதும் ரேவதி ரசிகன் 🥰

  • @selvandinesh7358
    @selvandinesh7358 Рік тому +6

    உங்கள் குரல் எங்களால் மறக்க முடியாது பாலு சார்

  • @balanbalan5725
    @balanbalan5725 2 роки тому +3

    Sp sir உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @priyanadarajan9551
    @priyanadarajan9551 3 роки тому +125

    Revathi expression Awsome

  • @koodaiedi9658
    @koodaiedi9658 11 місяців тому +3

    உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே.ஓயாமலே என்னை பந்தாடுதே..💙

  • @anushaganesan4868
    @anushaganesan4868 Рік тому +2

    Just loveee this song my fav

  • @twinkleprincess4745
    @twinkleprincess4745 2 роки тому +9

    My favorite SPB sir voice
    My favorite illayaraja music
    Nice lyrics 🥰🥰🥰🥰🥰🥰🎼🎼🎼🎼🎼🎧🎧🎧🎧

  • @kayalvizhir2972
    @kayalvizhir2972 3 роки тому +21

    The great legend sbp sir ... What a voice god gift for u. Unga paattu aliyathavara unga ninaivugalum yengala vittu aliyaathu . Such a magical voice ❤️❤️

  • @1rkrishn
    @1rkrishn 10 місяців тому +2

    REVATHI. --- MESMERIZING BEAUTY AND PERSONALTY CAPTURED IN THE SONG.

  • @prabhac.p5774
    @prabhac.p5774 3 роки тому +19

    Hats off to the SPB sir and illayaraja sir.
    Handsome Jayaram and beautiful revathi

  • @kalvaninkaruvaachchikaruva7269
    @kalvaninkaruvaachchikaruva7269 3 роки тому +34

    ❤எனை மறந்து உன்னில் உரு《க்》கியே உறைகிறேன்...
    உன் குரலிசையில் ❤🎧🎸🎵🎶🎼🎹........
    கடினம் தான் உனை மறப்பது🎵🎶🎤《sbp

  • @akhilesha6248
    @akhilesha6248 2 роки тому +10

    2:29 Revathy's expression so cute😍😘

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h 3 роки тому +2

    Na pirandha palanai adachuten "SPB" appa yenna en perah vunga vayala ketka enna thavam seitheno theriyala... Oinu kathanum pola iruku ana time 12:33am... Cinna vayasula indha pata ketruken ... appayellam tvla jasthi indha pattu podamattanga yerkanave cmtla oruthar sollirukanga pattu mudichurumonu ninache patta Rasika mudiyama pogum ippa apdi illa eppa venalum ketkalam... Indha patta ketta mamalaiyum yaravadhu ipdi love pannanumnu thonum... Jairam revadhi place costume s ellame arumai.... Special thanks illayaraja& my darling SPB ❤️ cmt potu kai valikudhu

  • @amuthad9449
    @amuthad9449 3 роки тому +7

    பாட்டு வரிகள் ஒவ்வொன்றும் சூப்பர் மிகவும் பிடித்தமான பாடல் வரிகள்

  • @shwethamuruganantham15
    @shwethamuruganantham15 11 місяців тому +2

    Always my favvv ❤

  • @ezhilarasi9546
    @ezhilarasi9546 3 роки тому +9

    Revathi😍😍appaaa evlo azhagana expressions..appo irukura heroines evlo simpleah irunthirukanga..heavy makeup illa..aana expressions adhigama irukum..ippa irukura paathi heroinesku suthama nadikave theriyala

    • @KBR08285
      @KBR08285 2 роки тому +1

      அப்பறம் மொழியும் தெரியாது ஒரு எலவும் தெரியாது

    • @user-kc4yl5xe1h
      @user-kc4yl5xe1h 2 роки тому +1

      Very true revathi madam acting superb

  • @jayaramdp1519
    @jayaramdp1519 4 роки тому +66

    Illayaraja music is always evergreen whether it is Tamil or Telugu or Kannada or Malyalam. His name and fame always there. He has done a great job with the grace of Goddess kollaru Mukambika. God's power is there that's why he has shined. May the god bless him for entertaining all of us. Jai Hind Jai Bharat

  • @sankaransubramanian6478
    @sankaransubramanian6478 3 роки тому +17

    what a honeyvoice SPB sir..totally you are missed...pls comeback soon...😭😭

  • @PrashanthPuranik
    @PrashanthPuranik 4 місяці тому

    Revathi is a fab actress - so many lovely expressions at every step of this song. Each one a bit different from the rest ❤

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 роки тому +5

    This song is Superb. Film : பிரியங்கா இசை: இசைஞானி பாடல் வரிகள்: கவிஞர் மு மேத்தா

  • @senthilnathansathya8743
    @senthilnathansathya8743 3 роки тому +6

    Na school padikurapo Doordarshan la paatha movie. Excellent acting by Revathi madam and great dialogues are there in this movie.

  • @Vavenger
    @Vavenger 2 роки тому +3

    Evergreen song! Eppo ketalum salikadhu

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 10 місяців тому +3

    படித்தால் இனித்திடும் புதினம்
    உனை நான் மறப்பது கடினம்
    அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
    வலைக்குள் தவித்திடும் தவிப்பு
    ❤❤❤❤❤❤❤❤

  • @ganeshbabuneelaram7166
    @ganeshbabuneelaram7166 3 роки тому +9

    இசை ராஜா இளையராஜா
    இசையில் இவர் பெரிய ராஜா

  • @sudharajapandian3802
    @sudharajapandian3802 3 роки тому +11

    Ipo tym 3:37am..appaaa avlo super ah iruku ketka...

  • @sabariyaswinpriyamunish9153
    @sabariyaswinpriyamunish9153 3 роки тому +11

    2.30 revathi mam expression superb😍

  • @jaisankarsanvikjai6013
    @jaisankarsanvikjai6013 2 роки тому +2

    Semma lines evalo thadava k talum manasukku rempo happy nace ha tharum song

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Рік тому +3

    இசையும் ,சொல்லும், குரலும் இம்மூன்றும் மூன்று முத்துக்கள்

  • @SARAVANAN-ov7fn
    @SARAVANAN-ov7fn 2 роки тому +4

    2.50 voice 😍😍😍