பிராய்லர் கோழி💚 வளர்த்து கொடுத்தால் போதும்|ரு 50000 நிரந்தர வருமானம்..

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • இந்த பதிவில் பிராய்லர் கோழி பண்ணை அமைப்பது மற்றும் அதன் சந்தை வாய்ப்பு ஆகிய விபரங்கள் சுமார் 5 வருடமாக இந்த தொழிலில் உள்ள விவசாயியின் அனுபவங்களை அவரின் களத்திற்கே சென்று முக்கியமான விஷயங்களை இங்கே தொகுத்து உங்கள் பார்வைக்கு காணொளியாக கொடுத்து உள்ளோம்.
    SKM சிக்கன் என்ற கம்பெனி மூலம் ஒரு நாள் குஞ்சுகள் இலவசமாக பெற பட்டு அதனை 45 நாட்கள் வளர்த்து கொடுக்க வேண்டும். இதற்கு உண்டாகும் தீவன செலவுகள் அந்த கம்பெனி மூலம் கொடுக்கப்படும். கோழிகளுக்கு ஏற்படும் நோய் தோற்றுகளுக்கு அவர்களே தகுந்த மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிப்பார்கள்.
    இந்த தொழில் மூலம் மாதம் ரூபாய் 50000 முதல் ரூபாய் 60000 வரை நிச்சயம் வருமானம் உண்டு. உங்களிடம் இட வசதி இருந்தால் போதும் நீங்களும் இந்த தொழிலை வெற்றிகரமாக செய்து லாபம் அடையாளம்.
    இந்த தொழில் நல்ல லாபகரமான தொழில் என்பது இவரின் அனுபவத்திலிருந்து நமக்கு தெளிவாக புரிகிறது.
    இது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சேனல் என்பதால் பிழைகள் இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.. உங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கவும் அதன் மூலம் எங்கள் தவறுகள் திருத்தப்படும்..!
    இந்த சேனலை ssubscribe செய்யாதவர்கள் மறக்காமல் கீழே உள்ள subscribe button ஐ அழுத்தவும்.
    Please SUBSCRIBE, LIKE & SHARE.
    ** Contact Me **
    Facebook:
    / agavai Tamil
    Email :
    agavaitamil@gmail.com
    twiter:
    www. iamfersha
    My Chnnel link : www.agavaitamil...
    நன்றி
    அகவை தமிழ்

КОМЕНТАРІ • 128

  • @thirufarms7209
    @thirufarms7209 4 роки тому +24

    அரசு மானியம் detail எங்க? Fake thumbnail போட்டு ஏமாத்தாதீங்க.....

  • @rameshkumarb3458
    @rameshkumarb3458 5 років тому +3

    Arumai Ayya, please continue your work, ini vivasayam thann ellam

    • @agavaitamil468
      @agavaitamil468  5 років тому

      நன்றி நண்பா.. உஙகள் ஆதரவிற்கு.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்...

    • @dakshnads6604
      @dakshnads6604 4 роки тому

      @@agavaitamil468 bro avar contact no iruka

  • @sureshsuresh-tc8hp
    @sureshsuresh-tc8hp 5 років тому +1

    உங்க பதிவு மிகவும் நன்றாக உள்ளது

  • @Thalapathy_nanban_Venkat
    @Thalapathy_nanban_Venkat 4 роки тому +1

    அருமையான தகவல் மிக்க நன்றி

  • @kanageeswaripanneerselvam5342
    @kanageeswaripanneerselvam5342 Місяць тому

    very useful tq

  • @raj_thenipandi2148
    @raj_thenipandi2148 3 роки тому +1

    thanks team,
    Please advise on below,
    Poultry farm ground floor & 1st floor rendulaum pannalama???
    Illa ground floor'la mattum dhan pannanuma???
    2nd floor la panna koodadhuna adhukkana reason yennanu sollunga pls Team & all farmers.
    Thanks for your support.

  • @rameshkumarb3458
    @rameshkumarb3458 5 років тому +8

    Pls continue your work, arumai Nanba, we are waiting for more videos like this, we will support you ❤️

    • @agavaitamil468
      @agavaitamil468  5 років тому

      நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !

  • @balamurugann418
    @balamurugann418 5 років тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Рік тому

    Super very nice bro

  • @velmuruganveerasamy8766
    @velmuruganveerasamy8766 4 роки тому +1

    Nice video bro, Q&A r really informative

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +1

      நன்றி நண்பரே முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்

  • @syedbasha968
    @syedbasha968 2 роки тому +1

    சகோ பெரம்பலூர் மாவட்டத்தில் எங்கு உள்ளது. ஊர் பெயர் சொல்லுங்க ஜி

  • @rameshsuresh3466
    @rameshsuresh3466 4 роки тому +2

    அண்ணா என்கிட்ட மக்காச்சோளம் இருக்கு கிலோ 17 தர அண்ணா சொல்லுக

  • @chinnappanmurugan3296
    @chinnappanmurugan3296 3 роки тому

    Hydrocarbonic pullu podalama

  • @shanthachandran9300
    @shanthachandran9300 2 роки тому

    Monthly income kiddaipathu eillai
    income parkka two months agum

  • @logeshwaranramasamy8649
    @logeshwaranramasamy8649 5 років тому +1

    Sir ithuku ethachu (loan ,subsidy,maniyam,) ethachum iruka sir and pls inform ur native

    • @agavaitamil468
      @agavaitamil468  5 років тому +1

      நிச்சயம் உண்டு தோட்டக்கலை மற்றும் கால்நடை துறை அதிகாரி அவர்களை சந்தித்து கூடுதல் தகவல் பெறவும்

  • @ragasiyasnegithanksn8907
    @ragasiyasnegithanksn8907 4 роки тому +1

    license and permit compulsory venuma sollunga sir

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      ஆமாம் நண்பரே

    • @kaliswaran5880
      @kaliswaran5880 2 роки тому

      @@agavaitamil468 company இல்லாமல் நாமலாக வளர்க்க முடியாதா bro

    • @thavamanimaadasaamy3943
      @thavamanimaadasaamy3943 2 роки тому +1

      @@kaliswaran5880
      வளர்க்கலாம்
      அனுபவம் வேண்டும்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 2 роки тому

      @@thavamanimaadasaamy3943 hmm

  • @kaleelkareemseenimohd4797
    @kaleelkareemseenimohd4797 5 років тому

    Pls sir.intha panniyoda address kudunga sir.pls. Nan pannai amaikkalam idea la irukken sir.pls

  • @user-Selvampoultryfarm
    @user-Selvampoultryfarm 2 роки тому

    Nice anna

  • @vasanthkumar9113
    @vasanthkumar9113 5 років тому +3

    நான் அமைக்க விரும்புகிறேன் கடன் அளிக்கும் வங்கி மற்றும் மாணியம் குறித்து விளக்கமாக தொறிய விரும்புகின்றேன் எனக்கு திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை

    • @agavaitamil468
      @agavaitamil468  5 років тому +1

      நண்பா உங்கள் மாவட்டத்தில் அருகில் உள்ள தோட்டக்கலை துறை அதிகாரியை சந்தித்து மேலும் கூடுதல் தகவல் பெற்று கொள்ளவும்..

    • @vasanthkumar9113
      @vasanthkumar9113 5 років тому

      Agavai Tamil தொழில் பழகு நன்றி

    • @msrvegetables7245
      @msrvegetables7245 5 років тому

      vasanth kumar

    • @alagarshanths2270
      @alagarshanths2270 5 років тому

      Nanba panaila boi velai baruga first ...

  • @renukakamatchi8315
    @renukakamatchi8315 4 роки тому

    we will support anna

  • @vvrvenkatramanvenkat8954
    @vvrvenkatramanvenkat8954 2 роки тому

    VAZITHUKKL

  • @parthiban8971
    @parthiban8971 4 роки тому +3

    Sir monthly 50000 illa athu 2 month once 50000

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +1

      உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி

    • @vigneshwaranpalaniappan
      @vigneshwaranpalaniappan 2 роки тому

      Bro correct ahh soninga ella selavum poga oru month ku 20000 thaan bro kidaikum

    • @kaliswaran5880
      @kaliswaran5880 2 роки тому

      @@agavaitamil468 company இல்லாமல் நாமலாக வளர்க்க முடியாதா

    • @kaliswaran5880
      @kaliswaran5880 2 роки тому

      Company இல்லாமல் நாமலாக வளர்க்க முடியாதா Bro

    • @thavamanimaadasaamy3943
      @thavamanimaadasaamy3943 2 роки тому +2

      @@kaliswaran5880
      வளர்க்கலாம்
      அனுபவம் வேண்டும்

  • @jayampushpa3926
    @jayampushpa3926 4 роки тому

    Thanks

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !

  • @s.thirupathithirupathi4403
    @s.thirupathithirupathi4403 4 роки тому +1

    அன்ணா பிரய்லர் கோழி கம்பெனி
    களை எப்படி அனுகுவது .அவர்கள் செல் நம்பர் தாருங்கள்.எ.கா.சுகுணா. சாந்தி. போன்ற கம்பெனி

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே google இல் இருக்கும் அல்லது just dial phone செய்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

    • @balamuruganm6119
      @balamuruganm6119 3 роки тому +1

      Number send me bro

    • @thavamanimaadasaamy3943
      @thavamanimaadasaamy3943 2 роки тому

      நீங்கள் எந்த ஊர் எந்த மாவட்டம்

  • @shamhai100
    @shamhai100 5 років тому

    Ithupol tamil naattil entha idathil ullavarkalum valarthu kodukka mudiyumaa ?

    • @agavaitamil468
      @agavaitamil468  5 років тому

      முடியும் நண்பா.. அதுதான் இந்த பதிவின் நோக்கமே

  • @palanveljayabal7848
    @palanveljayabal7848 3 роки тому

    கறிகடை பிராயலர் koli முட்டை இடுமா

  • @muthuraman6746
    @muthuraman6746 3 роки тому

    Leaseku farsm kidakuma poultry kidakuma

  • @chinnappanmurugan3296
    @chinnappanmurugan3296 3 роки тому

    Sir asola sapiduma

  • @sudhakarana4260
    @sudhakarana4260 Рік тому

    Nampar

  • @shamhai100
    @shamhai100 5 років тому +3

    Sethu ponatha avanka pathu enna purojanam sethalum avanka namma thalailathaane katturaanka

  • @smileyperson2339
    @smileyperson2339 5 років тому

    Bro 100 adi la pannai vacha evlo cash agum sollunga evaloo kozhi valakalam bro pls one video

    • @venkatjayaraman4262
      @venkatjayaraman4262 4 роки тому +1

      100×21 adi ku 1000 kozhi vazhakalam 2 lacks selavu agum

  • @lakshmiraj8356
    @lakshmiraj8356 5 років тому

    Super speech

    • @agavaitamil468
      @agavaitamil468  5 років тому

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

  • @sugunakannan9390
    @sugunakannan9390 3 роки тому

    Nagalum entha business vaikanum . Companyya eppadi move pannanum atha contact panna help pannuga please

    • @agavaitamil468
      @agavaitamil468  3 роки тому

      நண்பரே உங்கள் மாவட்டத்தில் அருகில் உள்ள பண்ணையில் சென்று அவர்களுடைய தொலைபேசி எண் கேட்டு பெற்று கொள்ளுங்கள்

  • @sahulmeerankaja5094
    @sahulmeerankaja5094 3 роки тому

    Ask Shed size

  • @sankarsankar7883
    @sankarsankar7883 5 років тому

    I have done

  • @Kppropertys795
    @Kppropertys795 5 років тому

    Nice ji improve the channel all the best

    • @agavaitamil468
      @agavaitamil468  5 років тому

      நண்பா.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @tamilvillan4615
    @tamilvillan4615 4 роки тому

    Bro veetu pakkathula vacha disadvantage ethuvum iruka?

  • @papernewstamil6956
    @papernewstamil6956 5 років тому +1

    15 years experience eruku nan koliku 💉 pottu eruken vacaneter

    • @tbalagrg
      @tbalagrg 5 років тому

      15 varusam broiler koli pannai experience irukingala ?

  • @elangovank6847
    @elangovank6847 5 років тому +4

    Too much work and wasted to spent 15L for 50k profit by 45 days ..

    • @agavaitamil468
      @agavaitamil468  5 років тому

      உங்கள் புரிதலுக்கு நன்றி நண்பா

    • @abisheckanto
      @abisheckanto 5 років тому +1

      Investment was High. But confirm profit.

  • @tbalagrg
    @tbalagrg 5 років тому +1

    Sir lease eduthal al labamaa ?

  • @ganeshkannan7850
    @ganeshkannan7850 5 років тому +1

    Super

    • @agavaitamil468
      @agavaitamil468  5 років тому

      மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்

  • @NammaOoruVivasayee
    @NammaOoruVivasayee 4 роки тому

    Subscribe panu nga 👍 vivasayam

  • @siva2913
    @siva2913 4 роки тому

    Kadalai kortu vendum enaku

  • @arulk7230
    @arulk7230 5 років тому

    ஐந்து லட்சத்திக்கு எத்தனை ஆயிரம் கோழி செட் போடலாம் நண்பா🌹

    • @agavaitamil468
      @agavaitamil468  5 років тому +1

      சிக்கனமாக சொந்த இடம் இருந்தால் 1 முதல் 2வரை போடலாம் நண்பா

    • @gopia5014
      @gopia5014 5 років тому

      arul k you

    • @beautyofnature8119
      @beautyofnature8119 5 років тому +1

      4000 koli

    • @venkatjayaraman4262
      @venkatjayaraman4262 4 роки тому

      @@beautyofnature8119 8 lacks only

    • @ameerusman5768
      @ameerusman5768 4 роки тому

      G enkitta ippo 200000 iruku evalu fit panna podalam etthnai koi valakalam

  • @Vadamalai82
    @Vadamalai82 5 років тому +8

    Don’t encourage this broiler please

    • @deepanraj538
      @deepanraj538 5 років тому +3

      Correct ah solluringa Anna,nama sambarika aduthavanga uyir ku olai vaikathinga

    • @comrade2690
      @comrade2690 5 років тому +5

      Athuku ninga market la Naatu kozhi vangi sapdanum, Yellarum Enna Theva padutho athatha market ku kondu varuvanga, valakkaravanga mela thappu illa nammatha maranum, ninga Naatu kozhi vangi sapda start panningana vaga marida poranga

    • @rameshraja5668
      @rameshraja5668 4 роки тому

      naatu koli eh broiler type la dha valakuranga so adhum pure country chickn illa

  • @pugalpugal826
    @pugalpugal826 3 роки тому

    Priler shits Angus Kidikum

  • @jinoj4776
    @jinoj4776 4 роки тому +1

    Ungalale than naadu aliyuthu unga business nasama ponum

  • @syedbashasyedbasha7963
    @syedbashasyedbasha7963 3 роки тому +2

    Mobile number sir

  • @shanthachandran9300
    @shanthachandran9300 2 роки тому

    Fake video podatheenga gov subsidy pathi podave eillai

  • @differentfoodfactory6768
    @differentfoodfactory6768 5 років тому

    Ji contact nmbr solla ve ellayee

  • @tamilanaudioprank2790
    @tamilanaudioprank2790 5 років тому +1

    Ur numbers

  • @ananthakumar2058
    @ananthakumar2058 4 роки тому +1

    Now a days it's waste business

  • @haiwife3242
    @haiwife3242 5 років тому

    நம்பர் அனுபவம்

    • @agavaitamil468
      @agavaitamil468  5 років тому

      இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும் அதில் உள்ளது

  • @shalomproducts1606
    @shalomproducts1606 5 років тому

    Don’t encourage broilers waste food

  • @sankarsankar7883
    @sankarsankar7883 5 років тому +1

    Don't do this business . totally loss

    • @agavaitamil468
      @agavaitamil468  5 років тому

      தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி

    • @alagarshanths2270
      @alagarshanths2270 5 років тому

      Hahaha nanba kastabadu ulaitha muneralam ...good work ..good business ..

    • @risingstar1037
      @risingstar1037 5 років тому

      Alright brother suggest a business in which we can make profit...

    • @abisheckanto
      @abisheckanto 5 років тому +1

      Blank ah loss nu sollathenga tell with evidence or reason.

  • @shalomproducts1606
    @shalomproducts1606 5 років тому +1

    Waste if this hens and only country hens are good and these type of broiler are poison

  • @smartlife2391
    @smartlife2391 4 роки тому

    Thanks

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..