கலசத்திற்கு நூல் சுற்றுவது எப்படி | Threading Kalasam | Bhojanam Tamil | How to tie thread Kalasam

Поділитися
Вставка
  • Опубліковано 24 лип 2020
  • In this video, we have explained how to thread kalasam. கலசத்திற்கு நூல் சுற்றுவது எப்படி?
    Like & Follow our social media accounts.
    FB: bit.ly/2vR16V1
    Instagram: bit.ly/2JeE3wn
    Subscribe to our youtube channel for more videos.
    / bhojanamtamil
    Varalakshmi Pooja in Tamil / வரலட்சுமி பூஜை முறை (தமிழில்)
    • Varalakshmi Pooja Vrat...
    How to make bangle garland in 3 easy ways. 3 வகையான வளையல் மாலை கட்டுவது எப்படி?
    • 3 வகையான வளையல் மாலை க...
    Follow this video and thread your kalasam for varalakshmi nonbu this year and post a photo of your kalasam in our Facebook and Instagram pages.

КОМЕНТАРІ • 120

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty Рік тому +1

    எத்தனையோ பேர் நூல் கட்டும் முறையை கொடுத்திருந்தாலும் தங்களின் விளக்கம் மட்டுமே மிகத் தெளிவாகவும் , எளிமையாகவும் , புரியும் படியும் கடவுளின் கருணையால் அழகாக அமையப் பெற்றுள்ளது ........ சிரம் தாழ்ந்த நன்றி பற்பல ....... 💯💯💯💯💯👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasudevansethuraman2152
    @vasudevansethuraman2152 4 роки тому +3

    மிக சிறப்பான, நேர்த்தியான பணி. வாழ்த்துக்கள்.

  • @jayashreevasudevan690
    @jayashreevasudevan690 4 роки тому +1

    Supera irukku. Easya irukku. Puriyara mathiriyum irukku.

  • @indiradevi1877
    @indiradevi1877 4 роки тому +2

    Valuable information sister...

  • @jaisri4602
    @jaisri4602 2 роки тому +1

    Oru oru festival ku videos podunga pooja murai example ithea mathiri sollunga

  • @Anandhu-arts
    @Anandhu-arts 6 місяців тому +2

    Thank you for teaching 👌

    • @BhojanamTamil
      @BhojanamTamil  6 місяців тому +1

      Happy to know that you liked it.

    • @Anandhu-arts
      @Anandhu-arts 6 місяців тому

      @@BhojanamTamil yes i am a kshetra poojari in frist time🙏

    • @BhojanamTamil
      @BhojanamTamil  6 місяців тому +1

      🙏🙏

  • @rpfashion1325
    @rpfashion1325 4 роки тому +1

    அருமையான பதிவு

  • @skarthik1965
    @skarthik1965 3 роки тому +1

    Correct way..... Good

  • @SIVAKUMAR-rw6lb
    @SIVAKUMAR-rw6lb 2 роки тому +1

    Very useful tips sis Thank you

  • @Nachiyappan786
    @Nachiyappan786 2 роки тому +1

    மிக அருமை

  • @padmapadmaabi3172
    @padmapadmaabi3172 3 роки тому +1

    Nice tips videos super

  • @MohanaMona-pz2cj
    @MohanaMona-pz2cj Рік тому +1

    Thank you sister super🥰 arumai

  • @maj7699
    @maj7699 3 роки тому +2

    Thank you sister

  • @balaambiga8345
    @balaambiga8345 4 роки тому +1

    Thank you mam

  • @vasaveemv6680
    @vasaveemv6680 4 роки тому +2

    Thanks very much ma

  • @durgaramadass9308
    @durgaramadass9308 3 роки тому +1

    Super sister.

  • @kiruthivasu1992
    @kiruthivasu1992 4 роки тому +1

    நல்ல பதிவு

  • @sivaranjani5366
    @sivaranjani5366 3 роки тому +1

    Explain supera pantringa

  • @muzhunilavu1564
    @muzhunilavu1564 4 роки тому +2

    👌

  • @amuthavalli9175
    @amuthavalli9175 3 роки тому +1

    Arumai

  • @vijayalakshmi-kd3pg
    @vijayalakshmi-kd3pg 2 роки тому +1

    Thanks akka

  • @dineshm5720
    @dineshm5720 4 роки тому +1

    Nice

  • @amuthavalli9175
    @amuthavalli9175 3 роки тому +2

    Super

  • @vasanthanand8890
    @vasanthanand8890 3 роки тому +1

    Ninga ramba periya nala vishiyam pandringa

  • @senthilrajah3165
    @senthilrajah3165 4 роки тому +1

    From my perspective. This improves our concentration and focus. Good work 👍

  • @balajin6509
    @balajin6509 2 роки тому +1

    U should start by clockwise direction

  • @sudhirnambi331
    @sudhirnambi331 3 роки тому

    Mam super explanation. Mam mupuri nool illaina normal noolil 2 nooola eduthu suthalama

    • @BhojanamTamil
      @BhojanamTamil  3 роки тому

      Yes. You have to use 3 strings of normal thread, not two.

  • @vanaselvam8455
    @vanaselvam8455 2 роки тому +1

    Ok

  • @vasudevansethuraman2152
    @vasudevansethuraman2152 4 роки тому +1

    தெளிவான விளக்கம்.

  • @vijayalakshmis5050
    @vijayalakshmis5050 3 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ungahaayah9565
    @ungahaayah9565 3 роки тому

    Ur husband so talented madam

  • @karthiveilu2993
    @karthiveilu2993 2 роки тому +1

    கலச்சத்திற்கு Ullan thread use pannalama?

    • @BhojanamTamil
      @BhojanamTamil  2 роки тому

      பொதுவாக வெள்ளை முப்புரி நூல் தான் பயன்படுத்த வேண்டும். Woolen நூல் பயன்படுத்த விருப்பப்பட்டால், வெள்ளை முப்புரி நூலுடன் சேர்த்து use பண்ணவும்.

  • @manivaishu7971
    @manivaishu7971 3 роки тому +1

    Kalasam nul suththi vaippsthuvaralaksmi virathamkku Mattum thana goluukku vaikkalama

    • @BhojanamTamil
      @BhojanamTamil  3 роки тому

      கலசம் என்று வைத்தாலே, நூல் சுற்றி வைப்பதுதான் சிறப்பு.

  • @prabhasivadas8238
    @prabhasivadas8238 2 роки тому +1

    Ethane round vennam ennikaye irukka. Akka

    • @BhojanamTamil
      @BhojanamTamil  2 роки тому

      எண்ணிக்கை இல்லை. எவ்வளவு நெருக்கமாக சுற்ற முடியுமோ, அவ்வளவு நெருக்கமாக சுற்ற வேண்டும்.

  • @rajieaswari9596
    @rajieaswari9596 2 роки тому +1

    Katai viral vaikira idam ore idama or mari mari varuma ma? Kalasam nool suthurathu arumaiya iruku

    • @BhojanamTamil
      @BhojanamTamil  2 роки тому

      மாறி மாறி வரும். நன்றி!

  • @manij6414
    @manij6414 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @srinivasprakash1363
    @srinivasprakash1363 4 роки тому +1

    What to do with the thread after use?

    • @BhojanamTamil
      @BhojanamTamil  4 роки тому +1

      You can use it for stringing flowers. Should not insert the thread in a needle.

  • @topperstuition5846
    @topperstuition5846 4 роки тому +1

    Mam Super endha nool use pannanum, secondly single nool r double nool dhan use pannanuma

  • @srit7241
    @srit7241 4 роки тому +1

    Can we use one time used pattu saree??

    • @BhojanamTamil
      @BhojanamTamil  4 роки тому

      ஒருமுறை சாமிக்கு உடுத்தி இருந்தால் மீண்டும் உடுத்தலாம். நீங்க உடுத்தி இருந்தால் சாமிக்கு உடுத்தக்கூடாது.

  • @balajin6509
    @balajin6509 2 роки тому +1

    Not anti clockwise

  • @sindhukalidasan805
    @sindhukalidasan805 4 роки тому +1

    Mam kalai 4.30 to 6 pannalama

    • @BhojanamTamil
      @BhojanamTamil  4 роки тому

      மாலையில் செய்வது தான் விஷேசம்

  • @ganeshsaththi570
    @ganeshsaththi570 3 роки тому +1

    Mavli
    ilana
    Neem
    Viicalama

    • @BhojanamTamil
      @BhojanamTamil  3 роки тому

      வெற்றிலை வைக்கலாம்

  • @kvsprabhakar1988
    @kvsprabhakar1988 3 роки тому

    What is the reson of this treadwork for kalasam.? Can u tell in తెలుగు TELUGU Language? Or english

    • @BhojanamTamil
      @BhojanamTamil  3 роки тому +1

      Thread for Kalasam is like nerves for human.

    • @kvsprabhakar1988
      @kvsprabhakar1988 3 роки тому +2

      Any other resons?

    • @BhojanamTamil
      @BhojanamTamil  3 роки тому

      Threading Kalasam will increase the power of the mantra recited during the Pooja.

  • @hemaprasathhemu9264
    @hemaprasathhemu9264 4 роки тому +1

    வணக்கம் வரலட்சுமி விரதம் பூஜைக்கு கலசம் வியாழக்கிழமை அன்று மாலை நேரத்தில் வைக்க வேண்டுமா அல்லது வெள்ளிக்கிழமை அன்று காலை நேரத்தில் வைக்க வேண்டுமா சொல்லுங்க

    • @BhojanamTamil
      @BhojanamTamil  4 роки тому

      இந்த video-வில் கூறியுள்ள முறைபடி பூஜை செய்ய வெள்ளிக்கிழமை காலையில் கலசம் வைத்தால் போதும்.

  • @suchimitha.t9756
    @suchimitha.t9756 4 роки тому +1

    Sis mangala aarathi Paadal solluga

    • @BhojanamTamil
      @BhojanamTamil  4 роки тому +1

      அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
      ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்
      என்னுள்ளே விளங்கும் ஈஸ்வரிக்கு மங்களம்
      இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சுவைக்கு மங்களம்

    • @suchimitha.t9756
      @suchimitha.t9756 4 роки тому +1

      @@BhojanamTamil Thanks a lot

    • @BhojanamTamil
      @BhojanamTamil  4 роки тому

      @@suchimitha.t9756 You are welcome!

  • @prabakarananjugam8004
    @prabakarananjugam8004 4 роки тому +1

    வணக்கம் ,அருமை ,வியாழன் அன்று அம்மனை அழைத்த பிறகு இரவு முழுவதும் விளக்கு எரிய வேண்டுமா அல்லது குளிர்வித்து மறுநாள் காலையில் மீண்டும் ஏற்ற வேண்டுமா தயவு செய்து விளக்கவும்

    • @BhojanamTamil
      @BhojanamTamil  4 роки тому

      வணக்கம். விளக்கு இயற்கையாக குளிர்ந்தபின் மறுநாள் காலை மீண்டும் ஏற்ற வேண்டும்.

  • @indiradevi1877
    @indiradevi1877 4 роки тому +1

    Ladies suthalama sister...

  • @hemaprasathhemu9264
    @hemaprasathhemu9264 4 роки тому +1

    வணக்கம் அக்கா குடத்தின் கழுத்தில் 3நூல் மட்டும் சுத்தலாமா எங்களுக்கு தெரியாது

    • @BhojanamTamil
      @BhojanamTamil  4 роки тому

      வணக்கம். உங்கள் கேள்வி புரியவில்லை.

  • @indiradevi1877
    @indiradevi1877 4 роки тому +1

    Nool suthum Pothu ena slogam sollanum ...

    • @BhojanamTamil
      @BhojanamTamil  4 роки тому

      உங்களுக்கு தெரிந்த எந்த ஸ்லோகமும் சொல்லலாம். UA-cam-ல் மங்கலவாத்தியம் கேட்டுக்கொண்டும் சுற்றலாம்.

    • @indiradevi1877
      @indiradevi1877 4 роки тому +1

      @@BhojanamTamil thank you sis... Ladies suthalama sister...

    • @BhojanamTamil
      @BhojanamTamil  4 роки тому

      Yes, பெண்கள் கலசத்திற்கு நூல் சுற்றலாம்.

  • @uma6798
    @uma6798 4 роки тому +1

    Hi👌✔️🙏

  • @nareshbabu2918
    @nareshbabu2918 3 роки тому +1

    Height of the kalasha kudam in inches please

    • @BhojanamTamil
      @BhojanamTamil  3 роки тому

      It is 6.5 inches.

    • @nareshbabu2918
      @nareshbabu2918 3 роки тому +1

      Thank you for your reply

    • @nareshbabu2918
      @nareshbabu2918 3 роки тому +1

      Please upload a video while doing alangaram for small amman statue especially saree drapping for amman please

    • @BhojanamTamil
      @BhojanamTamil  3 роки тому

      You are most welcome!

    • @BhojanamTamil
      @BhojanamTamil  3 роки тому

      We don’t have amman statue in home. We can do for kuthu vilaku / kalasam and post a video.

  • @hemaprasathhemu9264
    @hemaprasathhemu9264 4 роки тому +1

    வணக்கம் கலசத்தில் கழுத்தில் மட்டும் 3சுற்று மட்டுமே நூல் சுத்த லாமா கலசம் முழுவதும் சுத்த தெரியாது

    • @BhojanamTamil
      @BhojanamTamil  4 роки тому

      கலசம் முழுவதும் நூல் சுற்றிதான் வைக்கவேண்டும்.

    • @BhojanamTamil
      @BhojanamTamil  4 роки тому

      கலசம் முழுவதும் சுற்றுவது மிகவும் சுலபம்தான். 4-5 முறை பயிற்சி செய்தால் சுற்றிவிடலாம் .