உங்களுடைய சொல் கேட்டு, உங்களுடைய செயல் கண்டு, எங்களால் கண்ணீர் சிந்துவதை தவிர எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை ,பெயரிலும் பெயரளவிலும் நாங்களும் முஸ்லீம் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இருக்கிறது , அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ஆமீன். .ஆமீன் ..யாரப்பில் ஆலமீன் .
என் அன்பு சகோதரியே உன்னைத் தெர்தெடுத்துள்ள அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உனக்கு நீடித்த ஆயுளையும் ஆரோக்கியமான உடல் நலத்தையும் தந்து நேரான பாதையில் நிலைத்திறுக்கச்செய்து மென்மேலும் உன்னுடய பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்களின் உரை எங்களின் மனதை நெகிழ வைத்து கண்ணை கலங்க வைத்து எங்களுடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களில் இருந்து மீள வைத்து அதில் தாங்கள் எப்படி நடந்துகொள்வோம் என்பதையும் உணர வைத்த எங்கள் அன்புச் சகோதரியே உங்களுக்கு எங்களுடைய எங்களுக்காக நீங்கள் துவா செய்யுங்கள் சகோதரியே வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க நாங்கள் துவா செய்கிறோம் உங்களுடைய சேவை என்ற இஸ்லாமிய பெண்களுக்கு தேவை ஆமீன் யாரப்பல் ஆலமீன் அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
அல்ஹம்துலில்லாஹ்.... அல்லாஹ் அக்பர்... ஃபாத்திமா அக்கா... நீங்கள் நேர்வழியில் வந்துவிட்டீர்கள்.. இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக... உங்கள் ஈமானையும் உங்கள் படிப்பினையும். பார்க்கும் போது.. ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.... முஸ்லிமாக இருந்து நாங்கள் வெட்கப்படுகிறோம்... குர்ஆனை ஆய்வு செய்யாமல் இருந்ததற்காக... நீங்க பேசற பேச்சை எல்லாம்... எங்கள் அனைவருக்கும் ஈமான் அதிகரிக்கிறது... குர்ஆனைப் தமிழகத்தோடு பெரட்டி பார்க்க ஆர்வமாக .. இருக்கிறது.. கவலைப்படாதீர்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்...அல்ஹம்துலில்லாஹ்🥰🤍 ஜஸாகல்லாஹ் ஹைரா
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே தங்களின் இந்த கண்ணணீருக்கு இறைவனிடத்தில் வெகுமதிகள் அதிகமாக கிடைக்க இரு கரம் ஏந்தி துவா செய்கிறோம் ஆமீன் அல்லாஹ் அக்பர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ஜனாபா சகோதரி ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த துவா சகோதரியின் பேச்சைக் கேட்கும் போது உண்மையில் வியப்படைய வைக்கிறது உங்களின் இந்த கம்பீரமான வார்த்தைகள் ஒவ்வொன்றும் சொல்ல முடியாத மகிழ்ச்சியை தருகிறது அல்ஹம்துலில்லாஹ்
தற்ச்சமயம்தான் தங்களின் இந்த உறையை செவியுற்றோன் அல்ஹம்துலில்லாஹ் எண் கண்களில் கண்ணீர் வருகிறது உங்கள் இறைப்பனி தொடரட்டும் அல்லாஹ் உங்களுக்கு அதிகமாக நன்மையை நாடட்டும் ஆமின் அஸ்ஸலாமு அலைக்கும்
ماشاء الله. மாஷாஅ அல்லாஹ்! அன்புச் சகோதரி பாத்திமா சபரிமாலா, இறை இல்லம் சென்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும்படி ஒரு சமுதாயமே உங்களிடம் வேண்டி நிற்கிறது. எத்தனை நோயாளிகள், எத்தனை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், எத்தனை வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்கள், தமது உறவு களுக்கு, சொந்தங்களுக்கு என்று நூற்றுக் கணக்கானவர்கள் தினமும் அல்லாஹ்விடம் மன்றாடும் படி உங்களுக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தனி நபராக அத்தனை பெயருக்கும் நீங்கள் ஒரு தூதுவராக, பிரதிநிதியாக இருப்பதை பார்த்து சந்தோஷப் படுகிறோம். அல்லாஹ் உங்களது மன நிறைவான பிரார்த்தனைகளை அனைவர் சார்பிலும் நிறைவேற்றி வைப்பானாக. ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி பரக்காத்துஹூ ஒரு முஸ்லிம் வயிற்றில் பிறந்து முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல பேருக்கு தெரியாத விஷயங்களை மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருளி இருக்கிறான் உங்கள் பணி தொடர ஏக இறைவன் அருள் புரிவானாக தோண்டத் தோண்ட நீர் கிடைக்கின்ற மாதிரி இஸ்லாத்திலும் பல விஷயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும் இறைவன் மிகப்பெரியவன் ஏக இறைவன் மேலும் அருள்புரிவானாக
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே.... உங்களுடைய இந்த பேருரையை கேட்டுவிட்டு என்னை அறியாமலேயே என் கண்களில் கண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கிறது. தயவுசெய்து எங்களுக்காக நிறைய துவா செய்யவும். நாங்களும் விரைவில் வந்து உம்ரா செய்ய வேண்டும் என்று துவா செய்யவும்.....
Masha Allah Allahu Akbar என்ன சொல்ல இந்த அரஃபா மைதானம் அந்த இடத்தில் நீங்கள் நிற்பதற்கு நாடிய வல்ல ரஹ்மானுக்கே எல்லா புகழும். அந்த இடத்தில் எங்களுடைய கால்கள் பட இறைவன் கருணை புரிவானாக ஆமீன்.
வணக்கம் சகோதரி உங்களுடைய சொற்பொழிவைக் கேட்டு இஸ்லாம் மீது எனக்கு மிகவும் மரியாதையும் பெருமையும் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்
நீங்கள் எவ்வளவு பாக்கியசாலி... இஸ்லாத்தை நீங்கள் தேடித்தேடி அனுபவித்து உணர்கிறீர்கள்... நாங்களோ ஏதோ தொழுகை நோன்பு என்பதோடு எம் கடமைகளை முடித்துக்கொள்கிறோம்.. அல்லாஹ் நல்ல ஞானத்தை எங்களுக்கும் தருவானாக. ஆமீன்
உங்களின் எல்லா பதிவுகளையும் பார்த்து அழுதுக் கொண்டுதான் இருக்கிறேன்..வரும் ஆண்டு உம்ரா ஹஜ்ஜு செய்ய நாட்டம் உள்ளது...அல்லாஹ் நிறைவேற்றி தர போதுமானவன். கற்றவை அனைத்தும் மனதில் நிற்க...அதன் படி நடக்க அனைவரும் எனக்காக துஆ செய்யுங்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
நபி ஸல் அவர்களின் கடைசி பேருரை பற்றி இன்னும் மிக மிகவிரிவாக பேச வேண்டும் அம்மா.மிகமிக அழகிய உரை.கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம் .இன்ஷா அல்லாஹ்
அன்பு சகோதரி ஆசிரியை அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹூ நான் கமெண்ட்லாம் பார்த்தேன்உங்கள் உரையைகேட்டு யார்தான் கண்ணீர் சிந்தாமல் சிதறாமல் இருக்க முடியும் அல்லாஹ் உங்களை என்னை போன்றவர்களை செம்மைபடுத்துவதற்காவே பெருமானாரின் புகழை உலகம் முழுவதும் எத்திவைக்கும் பரவச் செய்யும் ஒரு சிறந்த ஈமான் தாரியை அல்லாஹ் எங்களுக்கு வழங்கிஉள்ளான் என்று நினைக்கும் போதுஎந்த கண்கள்தான் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியும் அல்லாஹ் உங்களின் பா மற்ற ரப்புல் ஆலமீன்வங்கள் அனைத்தையும் அல்லாஹ் மண்ணித்து அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யா
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அன்புச் சகோதரியே உங்கள் கண் கலங்கிய கண்ணீர் துவாவை அல்லாஹுத்தஆலா நிச்சயம் ஏற்றுக் கொள்வான் .... அன்புச் சகோதரி வாழ்த்த வார்த்தைகள் இல்லை வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் ...
அற்புதம் யார் பாக்கியசாலியோ அவர்களை நேர்வழிபடுத்துவான்.உள்ளங்களை புரட்டுபவன் உங்கள் உள்ளத்தை புரட்டி இறைவன் ஒருவனே என்பதையும் சிலைகள் வெறும் கற்கள் மட்டுமல்ல அவை மனிதனால் உருவாக்கப்பட்டவை. என்றும் அப்படிப்பார்த்தால் அந்த சிலைகளுக்கு அதை உருவாக்கிய சிற்ப்பியே கடவுள்.7 வானம் 7 பூமி இவற்றை படைத்தவன் இப்படியா இருப்பான் சிந்தியுங்கள்.இதுவரை இறைவனை யாருமே பார்த்ததில்லை மறுமையில் தான் அவன் தன்னை நமக்கு காட்டுவான்.
அல்ஹம்துலில்லாஹ் அன்புச்சகோதரி பாத்திமாவின் உரை மாஷாஅல்லாஹ் இறைவன் தந்த ஒரு அருட்கொடையாகவே நான் கருதுகின்றேன். நபி( ஸல்) அவர்களின் இந்த இறுதிப் பேருரையின் கருத்துக்களை நல்ல முறையிலே பல இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் மூலம் கேட்டுருக்கின்றேன். சகோதரி மூலம் தான் முதன் முறையாக பாதிக்கப்பட்ட நபரின்மூலமாக அனுபவப்பூர்வமாக இந்த வாழ்வியல் உண்மை மார்க்கத்தை உணர்வுப்பூர்லமாக இயல்பான தத்துவார்த்த நிலையிலிருந்து மடைதிறந்த வெள்ளம் போல் விண்ணைகிழித்துக்கொண்டு செல்லும் ஏவுகணையின் சக்தியைப்போல் சத்தியத்தை சற்றும் தயங்காமல் நெஞ்சுரத்தோடு உரிமையின் குரலாய் இந்த சுடர்விட்டெரியும் சத்திய மார்க்கத்தின் தளத்திளிருந்து வெடித்துச்சிதறிய வீரியமிக்க வார்த்தைகளாக கேட்டுருக்கின்றேன். மாஷாஅல்லாஹ்.. அன்புச்சகோதரி உதிர்த்த இந்த வார்த்தைகள் இறைவன் துணை கொண்டு வீரியமுடன் வெளிப்பட்டு உணரக்கூடிய சமுதாயம் தலைநிமிர்ந்து நடைபோடும் இன்ஷா அல்லாஹ். எடுத்துச் சொல்வது நம் தலையாய கடமையாகும். ஏற்கச்செய்வதும் அபயமளிப்பதும் அந்த வல்ல நாயனின் செயலாகும். தான் நாடியவர்களை அவன் ஒருபோதும் கைவிடமாட்டான். உங்கள் குரல் என்றென்றும் ஓங்கி ஒலிக்கட்டும் இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக ஆமீன் யாரப்பில் ஆலமீன். பீஅமானில்லாஹ்.
உங்களுடைய சொல் கேட்டு, உங்களுடைய செயல் கண்டு, எங்களால் கண்ணீர் சிந்துவதை தவிர எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை ,பெயரிலும் பெயரளவிலும் நாங்களும் முஸ்லீம் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இருக்கிறது , அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ஆமீன். .ஆமீன் ..யாரப்பில் ஆலமீன் .
உண்மை 100%
😢😢
😱😆😏😄😄😄😄😄😃😃😃😃😃😃😄😄😄😄😄😀😀😀😀😀😀😀😀 போனா போகுதுனு விட்டேனா கேனைன்று ஆப்பு வைப்பான் டா தானா தேடி போயி நின்னை நா வேணும்னு காக்க வைபாண்டா சாம தான பேத தண்டம் நாலும் தொத்து பொகும்போது தகுடு தத்த போடு தகுடு தத்த
Aameen
yes true .. allah iwangalukku menmelum arul puriwangahaa
என் அன்பு சகோதரியே உன்னைத் தெர்தெடுத்துள்ள அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
உனக்கு நீடித்த ஆயுளையும்
ஆரோக்கியமான உடல் நலத்தையும் தந்து நேரான பாதையில் நிலைத்திறுக்கச்செய்து
மென்மேலும் உன்னுடய பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்
சகோதரி அவர்கள் 100 வருடத்திற்கு மேல் வாழ்ந்து இறைத்தொண்டு செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.
மாஷா அல்லாஹ்
இந்த புனிதமான இடங்களை எங்களுக்கும் பார்க்கும் பாக்கியம் தருவாயாக யா அல்லாஹ் 🤲🤲
Aameen
ஆமீன்
Ameen
Aameen
Ameen ameen yarabillameen 🤲🤲
சுப்ஹானல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அக்பர். தானும் கண்களங்கி எங்களையும் கலங்க வைத்த முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி 💖
அஸ்ஸலாமு அலைக்கும் என் அன்பு சகோதரி இந்த பதிவு தன்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்தது 🤲🕋
Assalamu alaikum sis Allah is most beneficcient and merciful(அல்லாஹ் போதுமானவன்)
@@jawahira5150 o
@@jawahira5150 Wa Alaikum Asalam
என் அன்பு சகோதரியே என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் . அல்லாஹ் போதுமான வன் ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் 😥😥😥🤲🤲🤲😍
Ameen ameen yaarapil ameen
😭😭😭😭😭
நான் அறியாத பல விஷயங்களை உங்கள் மூலம் அறிகிறேன் சகோதரியே..அல்லாஹ் மிக பெரியோன் என்றும் நம்மோடு இருப்பானாக!
😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤝🤝🤝🤝👩👩👦🕋🕋🕋
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்களின் உரை எங்களின் மனதை நெகிழ வைத்து கண்ணை கலங்க வைத்து எங்களுடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களில் இருந்து மீள வைத்து அதில் தாங்கள் எப்படி நடந்துகொள்வோம் என்பதையும் உணர வைத்த எங்கள் அன்புச் சகோதரியே உங்களுக்கு எங்களுடைய எங்களுக்காக நீங்கள் துவா செய்யுங்கள் சகோதரியே வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க நாங்கள் துவா செய்கிறோம் உங்களுடைய சேவை என்ற இஸ்லாமிய பெண்களுக்கு தேவை ஆமீன் யாரப்பல் ஆலமீன் அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
அல்ஹம்துலில்லாஹ்.... அல்லாஹ் அக்பர்... ஃபாத்திமா அக்கா... நீங்கள் நேர்வழியில் வந்துவிட்டீர்கள்.. இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக... உங்கள் ஈமானையும் உங்கள் படிப்பினையும். பார்க்கும் போது.. ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.... முஸ்லிமாக இருந்து நாங்கள் வெட்கப்படுகிறோம்... குர்ஆனை ஆய்வு செய்யாமல் இருந்ததற்காக... நீங்க பேசற பேச்சை எல்லாம்... எங்கள் அனைவருக்கும் ஈமான் அதிகரிக்கிறது... குர்ஆனைப் தமிழகத்தோடு பெரட்டி பார்க்க ஆர்வமாக .. இருக்கிறது.. கவலைப்படாதீர்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்...அல்ஹம்துலில்லாஹ்🥰🤍 ஜஸாகல்லாஹ் ஹைரா
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே தங்களின் இந்த கண்ணணீருக்கு இறைவனிடத்தில் வெகுமதிகள் அதிகமாக கிடைக்க இரு கரம் ஏந்தி துவா செய்கிறோம் ஆமீன் அல்லாஹ் அக்பர்
Aslamualaikum sistar
@@asmathasmath696 வஅலைக்கும் சலாம்
பாஷா அல்லா அஸ்ஸலாமுஅலைகும்சகேதிரி. அல்லாஹ் மிகப் பெரியவன் ஊங்கலுக்கு இந்தபாக்கியத்தை தந்த அல்லாஹ் மிகப் பெரியவன் எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ஜனாபா சகோதரி ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த துவா சகோதரியின் பேச்சைக் கேட்கும் போது உண்மையில் வியப்படைய வைக்கிறது உங்களின் இந்த கம்பீரமான வார்த்தைகள் ஒவ்வொன்றும் சொல்ல முடியாத மகிழ்ச்சியை தருகிறது அல்ஹம்துலில்லாஹ்
MASHA ALLAH DEAR SISTER AUTOMATICALLY CAME TEARS..
சகோதரி, என் மனதை நெகிழ வைத்தது..உங்களுக்கு பேச்சாற்றல் இறைவன் தந்த அருள். மாஸா அல்லாஹ்.
தற்ச்சமயம்தான் தங்களின் இந்த உறையை செவியுற்றோன் அல்ஹம்துலில்லாஹ் எண் கண்களில் கண்ணீர் வருகிறது உங்கள் இறைப்பனி தொடரட்டும் அல்லாஹ் உங்களுக்கு அதிகமாக நன்மையை நாடட்டும் ஆமின் அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் என் கண்கள் கண்ணீரை சிந்தின உங்களுக்கு எனது தூஆ என்றும்
கண்ணீரை தவிர வேறு வார்த்தை வரவில்லை சகோதரி
ماشاء الله.
மாஷாஅ அல்லாஹ்!
அன்புச் சகோதரி
பாத்திமா சபரிமாலா,
இறை இல்லம் சென்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும்படி ஒரு சமுதாயமே உங்களிடம் வேண்டி நிற்கிறது.
எத்தனை நோயாளிகள், எத்தனை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், எத்தனை வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்கள், தமது உறவு களுக்கு, சொந்தங்களுக்கு என்று நூற்றுக் கணக்கானவர்கள் தினமும் அல்லாஹ்விடம் மன்றாடும் படி உங்களுக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தனி நபராக அத்தனை பெயருக்கும் நீங்கள் ஒரு தூதுவராக, பிரதிநிதியாக இருப்பதை பார்த்து சந்தோஷப் படுகிறோம். அல்லாஹ் உங்களது மன நிறைவான பிரார்த்தனைகளை அனைவர் சார்பிலும் நிறைவேற்றி வைப்பானாக. ஆமீன்.
உங்களுடைய துவா வை எல்லாம் வல்ல இறைவன் கபுள்செய்வானக. ஆமீன்
உங்களுடைய 25 வருட கண்ணீருக்குப்பின் இந்தஇன்பத்தை அனுபவிக்கத்தான் இவ்வளவு
சோதனைகள் அல்லாஹ்அக்பர்ஆமீன் சகோதரி
Subhanallah Alhamdulillah Allahoo Akbar
என் சுயம் பெருமையும் ஆச்சர்யமும் பேராவலும் உறுதியும்
அருளையும் அழுகையும் என ஒருங்கே மெய்சிலிர்த்து விடுகிறது
உங்க பேச்சை தொடர்ச்சியாக கேட்கிறேன் உங்களை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது இன் ஷா அல்லா
Sister ninga wandu அல்லாஹ் தந்த மாபெரும் கிருபை
உங்க மூலம் நல்ல படிப்பினை எங்களுக்கு கிடைக்கவெண்டும்
அஞ்சாத பெண் மாஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி பரக்காத்துஹூ ஒரு முஸ்லிம் வயிற்றில் பிறந்து முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல பேருக்கு தெரியாத விஷயங்களை மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருளி இருக்கிறான் உங்கள் பணி தொடர ஏக இறைவன் அருள் புரிவானாக தோண்டத் தோண்ட நீர் கிடைக்கின்ற மாதிரி இஸ்லாத்திலும் பல விஷயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும் இறைவன் மிகப்பெரியவன் ஏக இறைவன் மேலும் அருள்புரிவானாக
அல்லாஹ் அக்பர் இறைவன் மிகப் பெரியவன்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரிஉங்களின் ஈமான்பேச்சுஒவ்வொன்றும்கேட்ககேட்க உங்களைநினெத்தால் ரொம்பபபெருமையாஇருக்கு மாஸா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே....
உங்களுடைய இந்த பேருரையை கேட்டுவிட்டு என்னை அறியாமலேயே என் கண்களில் கண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கிறது. தயவுசெய்து எங்களுக்காக நிறைய துவா செய்யவும். நாங்களும் விரைவில் வந்து உம்ரா செய்ய வேண்டும் என்று துவா செய்யவும்.....
This is Fazlul Adzeem (Greatest of Blessings)..
Masha Allah ❤️
என் பெற்றேர்களுக்கும் சகோதர்களுக்கும் இறைவன் நேர்வழிகாட்டவேண்டும் அவர்களும் இஸ்லாத்திற்கு வரவேண்டுதல் துவா ஆ செய்யுங்கள
Subahannallh
Maashaallah
உங்களுக்கு அல்லாஹ இந்த பெரும்பாக்கியத்தை தந்த இறைவன் ஒருவனுக்கே எல்லாப் புகழும்
அம்மா நீங்கள் சொல்கிற வார்தைகள் மோனி சிளிர்து போகிறது தாங்களுக்கு அல்லஹ் கொடுத்த பாக்கியம் 😭😭😭🤲🤲🤲
Masha Allah Allahu Akbar
என்ன சொல்ல இந்த அரஃபா மைதானம் அந்த இடத்தில் நீங்கள் நிற்பதற்கு நாடிய வல்ல ரஹ்மானுக்கே எல்லா புகழும். அந்த இடத்தில் எங்களுடைய கால்கள் பட இறைவன் கருணை புரிவானாக ஆமீன்.
நான் உங்கள் அன்புத்தோழி அஸ்ஸலாமு அலைக்கும்
வணக்கம் சகோதரி உங்களுடைய சொற்பொழிவைக் கேட்டு இஸ்லாம் மீது எனக்கு மிகவும் மரியாதையும் பெருமையும் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
ஜஸாகல்லாஹ்..அன்பு சகோதரி..இஸ்லாத்தை எத்திவைக்க அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பான்.. எப்போதும்..இன்ஷா அல்லாஹ்.. அல்லாஹ் ஒருவனே துணை.. Alhamdulillah.. Masha allah
அல்லாஹ் மிகவும் பெரியவன்
Maasha Allah ! Ellaa pugalum Allah oruvanukey Alhamdulillah
Maasha Allah
வழக்கத்திற்கு மாறாக இன்று உங்களது உரை சொல்ல வார்த்தைகளே இல்லை.
உணர்கிறேன் கண்ணீரோடு......
நீங்கள் எவ்வளவு பாக்கியசாலி... இஸ்லாத்தை நீங்கள் தேடித்தேடி அனுபவித்து உணர்கிறீர்கள்... நாங்களோ ஏதோ தொழுகை நோன்பு என்பதோடு எம் கடமைகளை முடித்துக்கொள்கிறோம்.. அல்லாஹ் நல்ல ஞானத்தை எங்களுக்கும் தருவானாக. ஆமீன்
மாஷா அல்லாஹ்
Alhamdulillah, very emotional and very heart touching, thank you Fatima for giving such lovely speech. Love Islam.
உங்களின் எல்லா பதிவுகளையும் பார்த்து அழுதுக் கொண்டுதான் இருக்கிறேன்..வரும் ஆண்டு உம்ரா ஹஜ்ஜு செய்ய நாட்டம் உள்ளது...அல்லாஹ் நிறைவேற்றி தர போதுமானவன். கற்றவை அனைத்தும் மனதில் நிற்க...அதன் படி நடக்க அனைவரும் எனக்காக துஆ செய்யுங்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
நபி ஸல் அவர்களின் கடைசி பேருரை பற்றி இன்னும் மிக மிகவிரிவாக பேச வேண்டும் அம்மா.மிகமிக அழகிய உரை.கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம் .இன்ஷா அல்லாஹ்
Subhanallah
...Allahu Akbar....Islam enbadhu ungalukum enakum pokisham ....pirappal Muslim
enbadhai kaatilum ...nam iraivanal therndhu eduka paatavargal....thanaga kidaithadhu matravargaluku namaku iraivanal koduka patta pokisham Islam....ya Allah Ella pughazhum unnaiye saarum...Alhamdulillah......unnai nesika kudiya nanri sellutha kudiya kutathargalul engalai aaki vaipaayaga.....aameen
Ya Allah... No words to explain.... ☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு என் சகோதரி என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்தாது
மாஷா அல்லாஹ்
Ungaludaya imaanai kandu viyakiren engaludaya immaan innu innu athihamakuvanaha ameen
மிகவும் அருமையான புரிதல்!!
சுபஹானல்லாஹ்....
அல்லாஹுதால உங்களுக்கு... உதவி புரிவானாக... ஆமீன்
Mashaallah God bless you
அருமையான புரிதல்
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
💯💯pesiya anithum unmaiye alhamdulillah Allah u akbar
Mashallah Allah bless you
சுபானல்லாஹ் ...
அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹு அக்பர் ..
Masha allah .allahu akber. Alhamthulillah..🤲🤲🤲
Alhamthullillh I am crying...Allah Akbar
அன்பு சகோதரி ஆசிரியை அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹூ நான் கமெண்ட்லாம் பார்த்தேன்உங்கள் உரையைகேட்டு யார்தான் கண்ணீர் சிந்தாமல் சிதறாமல் இருக்க முடியும் அல்லாஹ் உங்களை என்னை போன்றவர்களை செம்மைபடுத்துவதற்காவே பெருமானாரின் புகழை உலகம் முழுவதும் எத்திவைக்கும் பரவச் செய்யும் ஒரு சிறந்த ஈமான் தாரியை அல்லாஹ் எங்களுக்கு வழங்கிஉள்ளான் என்று நினைக்கும் போதுஎந்த கண்கள்தான் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியும் அல்லாஹ் உங்களின் பா மற்ற ரப்புல் ஆலமீன்வங்கள் அனைத்தையும் அல்லாஹ் மண்ணித்து அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யா
அனைத்தையும்
அ
இஸ்லாமிய மறுமலர்ச்சியின்,நவீனகால முன்னோடியாகத் தாங்கள் திகழ்கிறீர்கள்.மாசாஅல்லாஹ்.
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
அன்புச் சகோதரியே உங்கள் கண் கலங்கிய கண்ணீர் துவாவை அல்லாஹுத்தஆலா நிச்சயம் ஏற்றுக் கொள்வான் ....
அன்புச் சகோதரி வாழ்த்த வார்த்தைகள் இல்லை வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் ...
இஸ்லாமிய சட்டம் தான் மனிதனுக்கு சிறந்தது🫂
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி அவர்களே உங்காளால் நிறைய விஷயத்தை தெரிந்து கொண்டோம் 🤗🤗🤗
May Allah increase your knowledge ...Alhamthulillah ...
May Allah reward our sister . Allah made her a sign in this tough times.
Mashaallah mashaallah mashaallah my my sister
அற்புதம் யார் பாக்கியசாலியோ அவர்களை நேர்வழிபடுத்துவான்.உள்ளங்களை புரட்டுபவன் உங்கள் உள்ளத்தை புரட்டி இறைவன் ஒருவனே என்பதையும் சிலைகள் வெறும் கற்கள் மட்டுமல்ல அவை மனிதனால் உருவாக்கப்பட்டவை. என்றும் அப்படிப்பார்த்தால் அந்த சிலைகளுக்கு அதை உருவாக்கிய சிற்ப்பியே கடவுள்.7 வானம் 7 பூமி இவற்றை படைத்தவன் இப்படியா இருப்பான் சிந்தியுங்கள்.இதுவரை இறைவனை யாருமே பார்த்ததில்லை மறுமையில் தான் அவன் தன்னை நமக்கு காட்டுவான்.
அல்ஹம்துலில்லாஹ்
அன்புச்சகோதரி பாத்திமாவின் உரை மாஷாஅல்லாஹ் இறைவன் தந்த ஒரு அருட்கொடையாகவே நான் கருதுகின்றேன். நபி( ஸல்) அவர்களின் இந்த இறுதிப் பேருரையின் கருத்துக்களை நல்ல முறையிலே பல இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் மூலம் கேட்டுருக்கின்றேன். சகோதரி மூலம் தான் முதன் முறையாக பாதிக்கப்பட்ட நபரின்மூலமாக அனுபவப்பூர்வமாக இந்த வாழ்வியல் உண்மை மார்க்கத்தை உணர்வுப்பூர்லமாக இயல்பான தத்துவார்த்த நிலையிலிருந்து மடைதிறந்த வெள்ளம் போல் விண்ணைகிழித்துக்கொண்டு செல்லும் ஏவுகணையின் சக்தியைப்போல் சத்தியத்தை சற்றும் தயங்காமல் நெஞ்சுரத்தோடு உரிமையின் குரலாய் இந்த சுடர்விட்டெரியும் சத்திய மார்க்கத்தின் தளத்திளிருந்து வெடித்துச்சிதறிய வீரியமிக்க வார்த்தைகளாக கேட்டுருக்கின்றேன். மாஷாஅல்லாஹ்..
அன்புச்சகோதரி உதிர்த்த இந்த வார்த்தைகள் இறைவன் துணை கொண்டு வீரியமுடன் வெளிப்பட்டு உணரக்கூடிய சமுதாயம் தலைநிமிர்ந்து நடைபோடும் இன்ஷா அல்லாஹ். எடுத்துச் சொல்வது நம் தலையாய கடமையாகும். ஏற்கச்செய்வதும் அபயமளிப்பதும் அந்த வல்ல நாயனின் செயலாகும். தான் நாடியவர்களை அவன் ஒருபோதும் கைவிடமாட்டான். உங்கள் குரல் என்றென்றும் ஓங்கி ஒலிக்கட்டும் இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக ஆமீன் யாரப்பில் ஆலமீன். பீஅமானில்லாஹ்.
ஆமீன் எல்லா பென்பிள்ளைகலும் பெண்களும் இதைகேட்டு உனர்ந்து வாழ வல்லரகுமான் துணை செய்வான் ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் மிகவும் மிகவும் அருமையான பதிவு அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் நல்லருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல்லாலமீண்
அஸ்ஸலாமு.அலைக்கும்.அன்பான
அக்கா.உங்களுடைய.உறைகள்.
மிகவும்.நல்லா.இறிக்கிறதூ
அல்லா ஹூ உங்களுக்கு அதிகமாக நீண்ட ஆயுளை அதிகரிக்கும் பாக்கியம் தந்தருள்வனாக ஆமீன்
Mashallah உணர்வு மிக்க அருமையான விளக்கம் கொடுத்தார் ஜஸாகல்லாஹ்
Alhamthlillah......
Allahu Akbar ..
Masha Allah.......
enakaga tua seyinga 😭😭😭😭 rompa kavalai kulanthai selvaththai Allah enaku tharuvanaga ameen 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Aameen
அஸ்ஸலாமு அலைக்கம்ரஹம்மத்துல்லாஹிவபரகத்தல்லாகு👍 எல்லா புகழ் லும் இறைவன் ஒருவனுககே அவனே மிக பெரிய வன்அவ னிடம் எங்கள் எல்லா ருக்கும் தூவா ச்செய்ங்க
இந்த பாக்கியம் எல்லா ருக்கும் கிடைக்க தூவா ச்செய்ங்க ஆரோக்கியம் வாழ தூவா ச்செய்ங்க பாவம் நீங்க தூவா ச்செய்ங்க. ஆமீன்👌.
பாத்திமா உங்களை அல்லாஹ் இந்த மார்க்கத்தை கொடுத்து உயர்த்திவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹு அக்பர் ☝️
Masha Allah 👌🏼 🤲🤲🤲🤲🤲🤲Allah oh Akbar
Assalamu alaikum
சகோதரி வல்ல ரஹ்மான் எல்லா பெண் குழந்தைகளையும் பாதுகாப்பானாக ஆமீன்
Masha allah sister
Assalamu alaikum....kalangi vitten sahodhari ....ungaludaya pechu nichayam perum thaakkaththai yaerpaduthum......ungaludaya urudhiyai ninaithu viyandhu pogirom....ellaam valla Allah ungal meedhu melum melum arul purivaanaaga...Ameen....
ஆமீன்..ஆமீன்....
ஆமீன் 🤲🤲🤲😭😭😭😭😭😭
உங்களுக்கு கிடைத்த பாக்கியம் எங்களுக்கும் கிடைக்க துஆ கேளுங்கள் அம்மா
Ameen 🤲🤲🤲🤲
அல்ஹமம்துலிலாஹ்..Allah Akbar
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்
Assalamu alaikum... can't controll my tears... amma dua seiga engaludai eman melum melum valimai pada vendum endru.
Assalamu alaikum. Allahu mega periyavan.jajakal.alhamtulila.
Sister Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh you speech good you speech Urdu translation Urdu good
Walikum salam wr wb.
MashaaAllah, Allah bless you sister.
Sister fathima safri
Your msg most important today&tomorrow.
Sister .
Assalamu Alaikum pesavarthaigal illai kanneerthan varugiradhu yedhuvume seiyaamal yen vazhkai wastahi vittadhe AllahuAkbar
😭😭😭😭😭😭❤️🤲Sola varthieali
ஆமீன் ஆமீன் ஆமீன்
நாங்களும் அங்கு செல்ல ஆசையாக இருக்கு எங்களுக்காக நீங்கள் துவா கேளுங்கள்
Ameen ameen ameen ya rabbul alamin
mashaAllah mashaAllah
VAALTHUKKAL SAHOTHARIYE ALHAMDULILLAH
Subhanallah Mashaallah
Maasha allah...