❤எதிர்பார்க்கும் உதவியை எதிர்பார்க்கும் நேரத்தில் எதிர்பாராத விதத்தில் எளிமையாக நடத்தித் தரும் நம் எண்ணத்திற்குரியவனுக்கு மட்டும் உரித்தான ஏற்றமான வார்த்தை❤அல்லாஹு அல்முஸ்தஙானு - அல்லாஹ்வே உதவிதேடப்படுபவன்❤ இன் ஷா அல்லாஹ் உள்ளத்தில் உறுதியான நம்பிக்கையோடு ஓதினால் உடனடி உதவியைப் பெறலாம்❤
அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா.. என் கணவர் வேலைக்காக துபாய் சென்று இருக்கிறார்கள்.. என் கணவருக்கு நல்லபடியாக வேலை கிடைக்க வேண்டும் என்று நான் இன்றிலிருந்து.. ஓதப் போகின்றேன் எனக்காக துவா செய்யுங்கள்... என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று துவா செய்யுங்கள் ஓதுகின்றேன்
Alhamthulillah sister I followed sister I lost my business 4 croce money lost .I don't have a any way I like crazy mind i mark though 3 person come give Help Allah ku akber. Allah help money for me Alhamthulillah Allah Help I get it Allah pothumanvan sister Allah give Help sister..🤲☝️🤲 ...your video see time I'm so happy sister Alhamthulillah
இது அறியாமல் செய்த தவறுதான் அதனால் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள் அதோடு குர்ஆன் நெற்றியில் உள்ளது அது பொட்டு வைத்தால் அழிந்து விடும் என்பது மூட நம்பிக்கை...... அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறி மனதார அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள் இதுவே போதுமானது.....
அல்லாஹு அக்பர் எனக்கும் இந்த திக்ர் சொல்லும் பாக்கியத்தை கொடுத்துவிட்டான் ஆமீன் அல்ஹம்துலில்லாஹ் 💜🕋😭😭😭😭😭
அல்ஹம்துலில்லா எங்களுக்கும் குழந்க்தை பாக்கியத்திற்காக துவா செய்யுங்க சகோதரி😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
இந்த கமெண்ட்ஸ் படிக்கும் போதே அல்லாஹ் என் தேவையை நிறைவேற்றி விட்டான் போல இருக்கு 😭😭😭😭😭😭😭அல்ஹம்துலில்லாஹ் 💜🕋
❤எதிர்பார்க்கும் உதவியை எதிர்பார்க்கும் நேரத்தில் எதிர்பாராத விதத்தில் எளிமையாக நடத்தித் தரும் நம் எண்ணத்திற்குரியவனுக்கு மட்டும் உரித்தான ஏற்றமான வார்த்தை❤அல்லாஹு அல்முஸ்தஙானு - அல்லாஹ்வே உதவிதேடப்படுபவன்❤ இன் ஷா அல்லாஹ் உள்ளத்தில் உறுதியான நம்பிக்கையோடு ஓதினால் உடனடி உதவியைப் பெறலாம்❤
என்னுடைய எல்லா தேவையும் நினறவேற்றியா திக்ர் அல்ஹம்துலில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு சிஸ்டர் உங்க போஸ்ட் எல்லாமே செம்மையா இருக்கு அல்ஹம்துலில்லாஹ் 💜🕋அல்லாஹு அல்முஸ்தஆனு 💖
Assalamualaikum அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு என் வாழ்க்கையில் ஒரு அற்புதத்தை உண்டாக்குவார் அனைவரும் எனக்காக துஆ செய்யுங்கள் ஆமீன்
Naan intha thikirai oothi thuva katan Allah antha thuvavai aameen paduthu vittan Allhamuthullilah Masha Allah
Sagothari....Inshallah.....naan inda dikr odida Allah udavi seivanaga...Aameen...en kavalai kashtangalai Allahu neekkida dua seiyungal sagothari.
Alhamdulillah ma.. Allah enakku idan palanai koduthuvittan.. 5 vakthu thozhukailum odhinaen palan kidaithadu... Zasakkallah hairan minha ma
எனக்கு நல்ல வாழ்க்கை அமைய அல்லாஹ் இடத்தில் துவா செய்க சிஸ்டர் பிளீஸ் சிஸ்டர்....... நான் இந்த திக்ரை தினமும் ஓதி வருகிறேன் சிஸ்டர்...
Alhamdulillah..Allah is great..sis.barakallahu feek
Jazakkallahu hair sis ❤
🤲🤲🤲🤲❤️mashallah thabaraka rahiman jezakallah kair anbu sagothare ❤
Jazakallah khair
Sakotharima
Alhamthulilah alhamthulilah
Alhamdulillah, Jazakkallahu Haira sister
Wa alaikum salaam sister
Nalla Tholi waaipu amaiya arul puriwaayaha❤❤❤❤❤❤Aameen
Ya Allah nanum enathu kanawanum ondru sernthu epowume sandhoshama needithha aauloda waala arul puriwayaha aameen ❤❤❤❤❤❤aameen
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah ⚘️
நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா.. என் கணவர் வேலைக்காக துபாய் சென்று இருக்கிறார்கள்.. என் கணவருக்கு நல்லபடியாக வேலை கிடைக்க வேண்டும் என்று நான் இன்றிலிருந்து.. ஓதப் போகின்றேன் எனக்காக துவா செய்யுங்கள்... என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று துவா செய்யுங்கள் ஓதுகின்றேன்
Waalaikum Salam sister
Wa alaikum salam
Warahmathullahi
Wabarakathuhu
Wahalaikkum salaam w w sis
INSHA ALLAH. AAMEEN...
Wa alaikum salaam wa rahmatullahi wa parakkathuhu aameen
In shaah allah
Aameen aameen
Yarabool aalameen
Inshaa Allah....❤❤Alhamdulillah 🤲🤲🤲
Aameen❤❤
Wa alaikum assalam wa Rahmatullah wa barkkathuhu alhamdulillah aameen
பலருடைய விதியை மாற்றிய திக்ரு ua-cam.com/video/YcBSzEch7Uw/v-deo.htmlsi=0jiyqBXpKJ6xsQ8W
Alhamdulillah 🤲✨
In Shaa Allah kandipa Oodhuren ma Neegalum enakaga Dua seinga 🤲
Alhamdhulillah jesakkallah hair
Alhamdulillah ❤
Insha allah ❤ aameen
Aameen......
Alhamdhulillah ❤❤❤❤
Alhamdulillah kalayil subhu tholuthuvitu Allahu musthaganu 300murai othinen ennaku allah luharukul ennoda thevaihalai seithan alhamdulillah ellorum all musthaganu othukal amin
Alhamdulillah
Aameen Aameen
Zajakallh Hair
Allhamdhuillah
Insha allah indrala irunthu na othura enakum thuva sila thevaigal kabul aganum na othitu solra
Alhamdhulila ❤️❤️❤️💞
Allahmdulillah ameen
Assalamu alaikum
Warahmathullahi
Wabarakathuhu
Ameen Ameen 🤲🤲
Alhamthulilah alhamthulilah
Allah sukoor
Alhamthulilah alhamthulilah
Ammen
امين امين يا رب العالمين
yaramrakemen yaallha ameen
Asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister
Alaikum salam
Alhamthulillah sister I followed sister I lost my business 4 croce money lost .I don't have a any way I like crazy mind i mark though 3 person come give Help Allah ku akber. Allah help money for me Alhamthulillah Allah Help I get it Allah pothumanvan sister Allah give Help sister..🤲☝️🤲 ...your video see time I'm so happy sister Alhamthulillah
Ok sister kandipaga othugiraen
My. Son. Dua. Sister
உம்மா தங்கச்சி எத்தனயோ நீங்க சொல்ற எல்லாத்தயு ம் கேக்கத்தான் செய்றன்.இந்த திக்ரயும் கேக்கிறன்.நீங்களும் துஆ செய்ங்கமா எனக்காக
.அல்லாஹ் உதவி செய்வாமா அல்ஹம்துலில்லாஹ்
Assalamualaikkum
Alhamdulilah
Assalamu alaikum sister annoda Life rompa kasdama eruku sister annala thangikkawe mudiyatha kasdathula erukkan anaku thuà sainga sister
Sis enaku puriyala ovvoru sajudha laiyum pannanuma illa tholudhu muduchittu pannanuma
Assalamu alaikum sister
Periods time la oothalama solluga ma
Allah podhumanavan
Allah podhumanavan
Allah podhumanavan
Assalamu alaikum sister, enaku boy baby venum niyath vachu oodhalama
Assalamualaikum sis enaku romba naalaa oru doubt adha unga kitta kettaa thelivaagum nu thonudhu naa school days la padikumbodhu 10 th exam ku poradhuku munnadi enga correspondent kitta ellaa students um kaalla vilundhu blessings vaangunadhodu avar ellarukum pottu vachu vittaaru actualaa naa padichadhu Brahmin school nradhaala ippadi senchaanga avar enaku pottu vaikkuraradhuku munnadi vaikkattumaannu kettaaru enga naa vendaamnu sonnaa religion paakkuraangannu nammala thappaa ninaikka koodaadhunradhukaaga naa vaingannu sollitten avungalum enaku pottu vachu vittaanga aanaa namma maarkka padi naa chinna vayasula enga amma kitta therinjavanga kitta kettadhu enna naa namma yaar kaallayum vila koodaadhu pottu vachalum namma nethila quran irukum adhu alinjidumnra maadhiri solli ketrukken idhu romba naalaa en manasula uruthitu iruku sis ungaluku therinja indha doubt ta enaku thelivaga vilakkavum idhu thappu naa Allah vidam eppadi mannippu ketkanum nu konjam thelivaga sollunga sis pls waiting for your reply
@fathimajafer2369
Sis Naama senja pavatha manam varundhi allah kitta mannippu ketta allah kandippa mannipaanالله الغفور الرحيم ☝️allah mannippavan kirubaiyaalan🥰.....allah kitta thawba seinga ...marupadiyum andha thavara seiyyatheenga sis
இது அறியாமல் செய்த தவறுதான்
அதனால் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள்
அதோடு குர்ஆன் நெற்றியில் உள்ளது அது பொட்டு வைத்தால் அழிந்து விடும் என்பது மூட நம்பிக்கை......
அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறி மனதார அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள்
இதுவே போதுமானது.....
Wasalam sis,
Do I have to recite in every sujud or only the last sujud. Please explain.
அனைத்து தொழுகையின் ஸஜ்தாவிலும் செய்து கொள்ளுங்கள்
Jazakalla Khair sister ❤
En byyan nu kan parvai kittaikanum. Nan enna thuva othanum. Please sollunka. Nan eppothum kettukittu eruken sollunka please.
ஸலவாத் அதிகமாக ஓதுங்கள்
Assalamualaikum ma
Allahu al mustha aanu or wallahu musthaaanu eppadi sollanum ma Please please reply me ma
அல்லாஹு அல்முஸ்தஆனு
Allahu al mustha aanu
Itha dikkir pola sollalaama
இது ரசூல் ஸல் அவர்களின் துஆவிலும் உள்ளது. " ******அந்தல் முஸ்தானு வ அலைக்கல் பழாவு, லா ஹவ்ல வலா கூவத்த லில்லாலில் அழீயுல் அளீம்." 4:50
இந்த திக்ர் தொழுகை செய்துவிட்டும் சொல்லலாமா சொல்லுங்க சிஸ்டர்
எந்த நேரத்திலும் ஓதலாம்
@@AMALKALINSIRAPPU88 ஜஸாக்கல்லாஹ் கஹைர் 🕋சிஸ் மா
Inshallah en magal enoda pesa Allah thuva seiyavum
Period time la
ஓதலாம்
Indha dhikrai Eththanai murai odha wendum??
எண்ணிக்கை தேவை இல்லை
Noy kunamaha othalama sis pls tel me
கண்டிப்பாக ஓதுங்கள்
அல்லாஹ் அல் முஸ்தஹானு அர்த்தம் சொல்லுங்க
Allahve uthavi thedappadufavan
Proof?
❤
Alhamdulillah ❤
Alhamdulillah