மிக்க நன்றி,என்னுடைய மகிழ்ச்சி சொல்லில் அடங்காது, அவ்வளவு மகிழச்சியாக இருக்கின்றது. மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் எதிர்கொண்ட பிரச்சனை போல் யாரும் எதிர் கொண்டிருக்கமாட்டார்கள், அவருக்கு எப்போதும் கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும். அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. மற்றும் அவரது வெற்றிக்காக பாடுபட்ட கௌசலியா, லோஜி, சிறீ பிரகாஷ், வன்னி மைந்தன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனி இலங்கை உலகம் வியந்து பார்க்கும் மிகச் சிறந்த நாடாக மாறும். எல்லாம் நல்லபடியாக சிறப்பாக நடக்க இறைவன் நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
வணக்கம் வாழ்த்துக்கள் .யூரிப்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவ்வளவு நாட்களும் பதில் கூறியதுபோதும் .இனிதங்களின் காரியங்களிலும் கடைமைகளிலும் முயற்சிசெய்யுங்கள் .
எமது விடிவுக்காக பாடுபட்டு உயிர்த்தியாகம் செய்த எமது மாவீரர்களை மறக்க முடியாது . அவர்களது மாவீரர் தினம் வருடாவருடம் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் . ஆனால் தமிழ்நாடு என்பதை எனிமேல் மறக்க வேண்டும் .
We won the Northern Province after 30 years of civil war against LTTE terrorists. But today, for the first time in history, we won the trust and heart of the brotherhood of the North. North and South came together for one decision. Sri Lanka will move forward as a united country. Nobody inside or outside can divide this country again.❤
நாட்டின் மதிப்புக்குரிய ஜனாதிபதி ... அவர்களே பல மேடைகளில் யாரும் யாருக்கும் பயப்பிட தேவை இல்லை என்று மக்களுக்கு சொல்லி இருக்கிறார்.. ஆதலால் உங்கள கண்டு யாரும் பயப்பிட தேவை இல்லை.. பயப்பிட போவதில்லை.. உண்மைக்கு எப்போதுமே முதலிடம் மரியாதை...
மாவீரர் நாளை நிறுத்தப்போவதில்லை என அனுர ஏற்கனவே தனது உரையில் குறிப்பிட்டிருந்தார் அதனால் டாக்டர் அர்ச்சுனா எந்த ஆனையும் இழுக்க வேண்டியதில்லை இதை அவனது சாதனைகளாக ஆக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்
R. A இன் சிறு பிள்ளை தனத்தால் தான் சீட் இல்லாம போனது இப்ப தமிழ் மக்களை சாடுகிறார் (முதலில் fun & மற்றவர் வாழ்கை யில் தலையிட்டு பொது வெளியில் அதனை போட்டது gold )
டாக்டர் அதர்மத்தை ஒழிக்க கடவுள் வந்த வடிவம் தான் அர்ச்சுனா.உங்கள் நேர்மை உங்களை இலங்கை பிரதமராக்கும்.உண்மை தானே கடவுள்.கடவுள் அர்ச்சுனாவின் வாயால்தான் கதைப்பார் .கடவுளுக்கு வாய் இல்லை.வாழ்க வழர்க உங்கள் பணி.❤❤❤❤❤
பேட்டி காணுபவர்களே தெரிந்து கொள்ளுங்கள் ஒருவரின் சுபாவம் கடவுளின் படைப்பு.அதை பிரமனாலும் மாற்ற முடியாது.டாக்டர் வெள்ளை உள்ளம் கொண்டவர்.வெள்ளை உள்ளத்தில் தான் கடவுள் இருப்பார்.
நல்ல💐 Old politicians who cheated common people by promoting racial,religious,caste hated and anger have gone home after decades. Common people become superior than hate cultivating politicians at the first time... 🥂
Hi Doctor, congratulations and Best Wishes for your future endeavours. Also, now you have to be act as a healthy politician. Reduce your interviews with the media and show your colours in the parliament with sensible & don't give up your respect in your behaviours when you address to the speaker or other parlimentrians. I know, you will carryout your duties respectfully.
ஜனாதாபதி அனைத்து மக்களையும் துவேஷம் இன்றி சரிசமமாக வழிநடத்துவார் எனில் எதற்காக தமிழ் தேசியம் என்று என்னமும் எம்.பி .அர்ச்சுணா பேச வேண்டும் . சிங்கப்பூர் போல அனைத்து ஜாதி மத இன ம்ககளும் ஒற்றுமையாக இருக்க வழி சமைக்க வேண்டும் . எக்களுக்குள் ஓடுவது அனைவருக்கும் சிவப்பு இரத்தம் தான் . தற்காலத்தில் பெரும் பாலானோர் கலப்பு திருமணம் எல்லாம் செய்து குழந்தைகள் பெற்று வாழும் இந்தக் காலத்தில் ஸ்ரீலங்காவில் மட்டும் ஏன் உங்கள் மனப்பான்மையை மாற்றி அமைக்கக் கூடாது . தமிழ் சமூகம் கடந்த 75வருடங்களாக அதிலும் கடந்த முப்பது நாப்பது வருஷமாக பட்ட பாடு போதாதா ? எனி பழையதை மறக்காது விட்டாலும் மன்னித்து நடந்து ஒரு நல்ல வழமான நாட்டை உருவாக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து .❤❤❤❤🎉❤🎉❤🎉
Please you maintain your mouth. Other wise you can not continue your mp post for 2 years. If you could have kept your mouth properly you could have reached 3 seat. Unfortunaly ...........
வாயால் வெட்டி விழுத்துவதில் வல்லவர் . இனி ஆக்கபூர்வமான செயல் செய்வாரா என்று பார்ப்போம். பொது மக்களை மிகவும் மரியாதையான வார்த்தைகளால் அழைக்க வேண்டும். யூ டுபெர்ஸ் இல்லாவிடில் இவர் வென்றிருக்க முடியாது . இனி இவரை பலர் விமரிசிப்பார்கள்
நீங்கள் உண்மையான தமிழுக்கு வேலை செய்ய வேண்டும். உங்களை போல் 2020 ஆம் ஆண்டு புத்திஜீவி விக்னேஸ்வரன் இப்படி தான் முதலில் பேசினார். கடைசி வரைக்கும் என்ன நடந்தது என்று உங்கள் எல்லாருக்கும் தெரியும். We are watching OK.
vaalththukal
Congratulations DR Arjuna (MP) .I salute for your braveness and open mind. Keep Going.👍🙏💪
அருச்சுனாகுறைநினைக்கவேண்டாம்கதையைகுறைத்துசெயலில்காட்டுங்கள்உங்களின்வெளிப்படையாககதைக்கும்குணம்தேவைஇல்லாதபகமையைதேடித்தரும்
மிக்க நன்றி,என்னுடைய மகிழ்ச்சி சொல்லில் அடங்காது, அவ்வளவு மகிழச்சியாக இருக்கின்றது. மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் எதிர்கொண்ட பிரச்சனை போல் யாரும் எதிர் கொண்டிருக்கமாட்டார்கள், அவருக்கு எப்போதும் கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும். அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. மற்றும் அவரது வெற்றிக்காக பாடுபட்ட கௌசலியா, லோஜி, சிறீ பிரகாஷ், வன்னி மைந்தன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனி இலங்கை உலகம் வியந்து பார்க்கும் மிகச் சிறந்த நாடாக மாறும். எல்லாம் நல்லபடியாக சிறப்பாக நடக்க இறைவன் நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
Thanks for the Vedio
Congratulations
Congratulations ❤
❤❤Supar
பழைய சபாநாயர்னா பயப்படக் கூடும். ஆனா வரப்போவது புதிய சபாநாயர் அண்ணா
நல்ல கேள்விகள், அழகான Vaisu, perfect.👍🏻❤
பாராளுமன்றத்தில் விதிமுறைகளை கடை பிடிப்பார் என்று நம்புகின்றோம் . சபாநாயகர் இவரை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றாமல் இருந்தால் நல்லது.
😂😂😂 cnfrm. pechu apdithan iruku
அர்ச்சுனனா ஓளிவின்றி ட்ரம்பை போல் பேசுகின்ற மனப்பான்மை உடையவர் but we💯 support and stand with him❤️ 👏👏🇨🇦
இந்த மாதிரி ஆண்களுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்க்கவும் Dr.
❤❤thanks sister Doctor aruhuna makkalukku ❤❤❤valthukkal
Congratulations 👍✌️👅🇨🇭
இந்த பிள்ளை பிரச்சனைக்குரியவர் கவனம் Dr அர்ச்சுனா
வாழ்த்துக்கள் ❤ dr archchuna அண்ணா❤
வணக்கம் வாழ்த்துக்கள் .யூரிப்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவ்வளவு நாட்களும் பதில் கூறியதுபோதும் .இனிதங்களின் காரியங்களிலும் கடைமைகளிலும் முயற்சிசெய்யுங்கள் .
அர்ச்சுனா கொளசலியா க்கு வாழ்த்துக்கள்.❤❤❤🙏🙏🙏
100% Right
🇱🇰✝️🇨🇦
இந்த பிள்ளையுடன் கவனம் Dr
🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்
Congratulations Archuchuna ❤❤❤
Kousaliya very matured talk. Well done Darling keep it up.
வாழ்த்துக்கள்❤
வாழ்த்துக்கள் மா🎉🎉🎉🎉🎉
மாவீரர் நாள் வழமையாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. புதுசாக ஒன்றுமில்லேயே.
தியாகி ஐயா உங்களது வீடியோவால் தான் விழுந்தார் .இப்ப அருச்சுனா என்ன கதியோ தெரியாது.
உண்மை
வாழ்த்துகள் டாக்டர்! தமிழ்த் தேசியச் சுடரை உயர்த்திப் பிடியுங்கள்! தமிழீழ விடுதலைக் களத்தில் அடக்குமுறைகளுக்கு ஆளானவனாக , தமிழ்நாட்டிலிருந்து வாழ்த்துகிறேன்! -தடா ஒ.சுந்தரம், சென்னை.
Good interview
வாழ்க வையகம் 🙏
வாழ்க வளமுடன் 🙏🙏
உங்கள் அர்ப்பணிப்புக்கு வாழ்த்துகள். விழிப்புடன் செயற்படுங்கள்.
நன்றி. ❤️🌷🙏🙏🙏Swlss
வைத்தியர் அர்ச்சுனாவிற்கும் வாழ்த்துக்கள்
எமது விடிவுக்காக பாடுபட்டு உயிர்த்தியாகம் செய்த எமது மாவீரர்களை மறக்க முடியாது . அவர்களது மாவீரர் தினம் வருடாவருடம் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் . ஆனால் தமிழ்நாடு என்பதை எனிமேல் மறக்க வேண்டும் .
We won the Northern Province after 30 years of civil war against LTTE terrorists. But today, for the first time in history, we won the trust and heart of the brotherhood of the North. North and South came together for one decision. Sri Lanka will move forward as a united country. Nobody inside or outside can divide this country again.❤
இந்த பொறுமை அப்ப வந்துருந்தால் இப்ப நீங்க தான் யாழ்ப்பாணராசா
பழைய அரசியல் வாதிகளிடம் போனால் அவர்கள் எப்படி ஊழல் செய்வது என்பதை முறையாக வழிநடத்துவார்கள் . அந்தப்பக்கம் தலை காட்ட வேண்டாம்
நாட்டின் மதிப்புக்குரிய ஜனாதிபதி ...
அவர்களே பல மேடைகளில் யாரும் யாருக்கும் பயப்பிட தேவை இல்லை என்று மக்களுக்கு சொல்லி இருக்கிறார்..
ஆதலால் உங்கள கண்டு யாரும் பயப்பிட தேவை இல்லை..
பயப்பிட போவதில்லை..
உண்மைக்கு எப்போதுமே முதலிடம் மரியாதை...
வாழ்த்துகள் ❤
மாவீரர் நாளை நிறுத்தப்போவதில்லை என அனுர ஏற்கனவே தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்
அதனால் டாக்டர் அர்ச்சுனா எந்த ஆனையும் இழுக்க வேண்டியதில்லை
இதை அவனது சாதனைகளாக ஆக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்
R. A இன் சிறு பிள்ளை தனத்தால் தான் சீட் இல்லாம போனது இப்ப தமிழ் மக்களை சாடுகிறார் (முதலில் fun & மற்றவர் வாழ்கை யில் தலையிட்டு பொது வெளியில் அதனை போட்டது gold )
மனுஷன் இப்பவும் பொது வெளியில் பொறுப்பு இல்லாம கத்திக்கிறார் அந்த நேரம் பண் அடப்பா என்று மற்றும் gold ஐ தூக்கி கொண்டு போவாரம் எல்லாம் தமிழ் n தல விதி
🎉🎉🎉🎉🎉🎉 congratulations 🎊 👏 💐
இந்தா பார்ரா தமிழ்த்தேசியம் கதைக்க புதுசா ஒருத்தர் வந்திருக்கிரார். இலங்கையில் இருக்கும் போது பூனை 🐈 வெளிநாடு போனால் புலி 🐯🐅 தமிழ்த்தேசியம் கதைக்கிற இலங்கையில இருக்கிர நாங்க மற்றவங்களோட சன்டபிடிச்சு சாகுற . அரசியல் வாதிகள் சொகுசா வாழ்ர.
AKD❤❤
Dr u should create youths male abd female proteam politic dr
தங்கையின் Nppக்கு வால் பிடித்து விட்டு இப்போது வைத்தியருக்காக நடிக்க வேண்டாம்
Poor people vote arcchuna not edicueted he is a some problem
என்னைப்பார்த்து அவர் இவர் பயப்படுவார் என்று ஏன் சொல்கிறீர்கள், அப்படியானாலும் வெளியில் சொல்லாதீர்கள்.
கோயிலில் கொடுக்கும் பிரசாதம் அல்ல வாக்கு😅
👍🤝❤️
டாக்டர் அதர்மத்தை ஒழிக்க கடவுள் வந்த வடிவம் தான் அர்ச்சுனா.உங்கள் நேர்மை உங்களை இலங்கை பிரதமராக்கும்.உண்மை தானே கடவுள்.கடவுள் அர்ச்சுனாவின் வாயால்தான் கதைப்பார் .கடவுளுக்கு வாய் இல்லை.வாழ்க வழர்க உங்கள் பணி.❤❤❤❤❤
Congratulations 🎉🎉🎉.
Congratulations Archuna❤, pathavi varumpothu panivu varavendum Arjuna
ஏழைகள் என்று சொல்ல வேண்டாம்
பேட்டி காணுபவர்களே தெரிந்து கொள்ளுங்கள் ஒருவரின் சுபாவம் கடவுளின் படைப்பு.அதை பிரமனாலும் மாற்ற முடியாது.டாக்டர் வெள்ளை உள்ளம் கொண்டவர்.வெள்ளை உள்ளத்தில் தான் கடவுள் இருப்பார்.
🤝🤝🤝
Dr congratulations talk less and do more thats all
நல்ல💐 Old politicians who cheated common people by promoting racial,religious,caste hated and anger have gone home after decades. Common people become superior than hate cultivating politicians at the first time... 🥂
இனி தான் மக்கள் இவரின் சுயரூபத்தை பார்க்க போறீங்க முழு சந்திரமுகியா மாறுவான் wait and see
Loosanappolathan ippaum kathaikkireenka
Hi Doctor, congratulations and Best Wishes for your future endeavours. Also, now you have to be act as a healthy politician. Reduce your interviews with the media and show your colours in the parliament with sensible & don't give up your respect in your behaviours when you address to the speaker or other parlimentrians. I know, you will carryout your duties respectfully.
ஜனாதாபதி அனைத்து மக்களையும் துவேஷம் இன்றி சரிசமமாக வழிநடத்துவார் எனில் எதற்காக தமிழ் தேசியம் என்று என்னமும் எம்.பி .அர்ச்சுணா பேச வேண்டும் . சிங்கப்பூர் போல அனைத்து ஜாதி மத இன ம்ககளும் ஒற்றுமையாக இருக்க வழி சமைக்க வேண்டும் . எக்களுக்குள் ஓடுவது அனைவருக்கும் சிவப்பு இரத்தம் தான் . தற்காலத்தில் பெரும் பாலானோர் கலப்பு திருமணம் எல்லாம் செய்து குழந்தைகள் பெற்று வாழும் இந்தக் காலத்தில் ஸ்ரீலங்காவில் மட்டும் ஏன் உங்கள் மனப்பான்மையை மாற்றி அமைக்கக் கூடாது . தமிழ் சமூகம் கடந்த 75வருடங்களாக அதிலும் கடந்த முப்பது நாப்பது வருஷமாக பட்ட பாடு போதாதா ? எனி பழையதை மறக்காது விட்டாலும் மன்னித்து நடந்து ஒரு நல்ல வழமான நாட்டை உருவாக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து .❤❤❤❤🎉❤🎉❤🎉
Dr form Killinotchi pro team politic dr include youth,adult their be peoples agents for u
Soon
He won't change his attitude 😅
That's why we like him😅
@anjalineanton6909 👎 bad attitude
@@Deborah69_777
Does it appear to be of offence for him to be transparency with everyone?? That's his nature!!
Enga etha pesanum enbathay archchuna muthalyl therynthukollanum nawadakkamthevay thoolvikku karanam archchunathaan
வைத்திய தொழிலுக்கு பலர் இருக்கினம்.உண்மையை காப்பாற்ர நீங்களே கதி டாக்டர்.
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👍👍
மூச்சு விடுற மாதிரி பேச்சு வரக்கூடாது டாக்டர் அர்ச்சுனா அவர்களே. சிந்தித்து வடிகட்டி சுற்றாடல் பார்த்து வெளிவந்தால் நல்லது.
This man is tricking us, you can tell from the way he rolls his eyes when answering their question.
Yes
Just because you only write up through English doesn't mean you are a Pulluthii(🥐🔥🔥) 😂 His answers were hardly amusing enough to be criticized.
Arjuna parliment oru disipplin nirainththa idam ungada vaayala thaan neenga kedapporiyal loyara avada veedukku anuppunga dr
You Tube கதைத்தல் நேரலையில் video போடுவதை குறைக்கவும்
Yes
ஏழைகள் என்று கூறவேண்டாம் வெள்ள வேட்டிகளால் இந்த நிலமைக்கு தள்ளப்பட்டார்கள்👍👍👍❤️❤️❤️❤️💐💐💐🙏🙏🙏
டாக்டர் கொஞசம் அடக்கி வாசித்தால் நல்லது
Can we have sinhala or english subtitles please❤️
Please you maintain your mouth. Other wise you can not continue your mp post for 2 years. If you could have kept your mouth properly you could have reached 3 seat. Unfortunaly ...........
100% coorect
Book kudukkumppthu eppdi podanumnnu solliruntha innum kooda vanthitukkum
அக்காக்கு வேலை போய்ட்டு என்று சொன்னிங்களே ,என்ன அவா திரும்பவும் வேலையை CONTINUE பண்ண போற என்குறா
சட்டம் தன் கடமையை செய்யும். குற்றம் புரிந்தவன் வாழ்கையில் நிம்மதி கொள்வது ஏது?
வாழ்த்துக்கள் அர்ஜுனா
Pona varusam evar komavila eruntavaro? Naanka maaverar tinam kondadinatu teriyatupola 😢😢😢
பாராளுமண்றிலும் அர்ச்சுனா இப்படித்தான் பேசுவார் போல் உள்ளது.
எடேய் தம்பிங்களா இவன் ஒரு அரசியல் கோமாளி.
Aruchsna is half gor everything to her.
சபாநாயகர் மட்டுமல்ல
எல்லாருமே நடூங்குவார்
கள் மிருகக்காட்சி சாலை
யிலிருந்து ஒன்றுவந்து
விட்டதென்று,
🤣🤣
Hi my swty ❤❤❤
Ival kedda kirumi kothu viduvaal kavanam please
Hahahaha...... சபாநாயகர் எங்கே இவர் எங்கே?
வாயால் வெட்டி விழுத்துவதில் வல்லவர் . இனி ஆக்கபூர்வமான செயல் செய்வாரா என்று பார்ப்போம். பொது மக்களை மிகவும் மரியாதையான வார்த்தைகளால் அழைக்க வேண்டும். யூ டுபெர்ஸ் இல்லாவிடில் இவர் வென்றிருக்க முடியாது . இனி இவரை பலர் விமரிசிப்பார்கள்
Entha manusan. Parliament poi enna pannna pogutho
😂😢😢😢
பார்ப்போமே
தங்கத்துக்கு செய்த சனத்துக்கு நமமா
Archana thayavu seithu vaaya kaaddunko kealvikku pathil sollunko
Evarda vaai valam sariyilla.
Dr. Please don't open your mouth unnecessarily. Learn your lesson from the past.
ஏன் தங்கை மீண்டும் சட்டத்தரனியாக முடியாது
Ungalukku vaayila sani
vishar nai ethu
விசர் புனா தமிழ் சனங்கள்
நீயும் தான்.
நீங்கள் உண்மையான தமிழுக்கு வேலை செய்ய வேண்டும். உங்களை போல் 2020 ஆம் ஆண்டு புத்திஜீவி விக்னேஸ்வரன் இப்படி தான் முதலில் பேசினார். கடைசி வரைக்கும் என்ன நடந்தது என்று உங்கள் எல்லாருக்கும் தெரியும். We are watching OK.
Congratulations Dr Archuna!
congrats. archchuna swiss