ஆதியாகமம்

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • நேசரின் சத்தம்(08/10/2024)
    Hope for Hopless Ministry
    Pas Daniel sathiya Raj
    ஆதியாகமம் 26:22 (TAM) பின்பு அவ்விடம் விட்டுப் பெயர்ந்து போய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.
    Genesis 26:22 (NET) Then he moved away from there and dug another well. They did not quarrel over it, so Isaac named it Rehoboth, saying, “For now the Lord has made room for us, and we will prosper in the land.”
    alkitab.app/v/...

КОМЕНТАРІ • 2